Рет қаралды 1,784
அன்னையின் வழிகாட்டுதலோடு நோயற்ற / வினையற்ற வாழ்வை வாழ்வதற்கு இணைந்திடுங்கள்
chat.whatsapp....
#PowerfulMANTRA mantra for successful career success mantra success
செல்வ கணபதி தவச்சாலை - சத்ய ஞான சபை மகாகும்பாபிஷேகப் பெருவிழா- அழைப்பிதழ்
எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் கருணையினால் , நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு சத்ய ஞான சபை மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னையின் தவச்சாலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரல்
குரோதி ஆண்டு - தைத் திங்கள் 27ம் நாள். 09/02/2025 ஞாயிற்றுக் கிழமை
காலை 11:00 - மதியம் 2:00 - அன்பர்கள் வருகை
மதியம் 2:00 - 3:00 - மதிய உணவு
மதியம் 3:00 - மாலை 4:00 ஆயத்தப் பணிகள்
மாலை 4:30 - இரவு 8:00 -
சகல தோஷ நிவர்த்திக்கான 1008 விளக்கு திரு அம்பலச் சக்கர விளக்கு பூஜை
சிறப்பு சத்சங்கம்
இரவு 8:00 - 9:00 - இரவு உணவு
தைத் திங்கள் 28ம் நாள். 10/02/2025 -திங்கள் கிழமை
காலை 4:00 -5:00 - மங்கள இசை
காலை 5:00 -6:00 - சதுர் வேத பாராயணம்
காலை 6:00 -7:00 - சிறப்பு யாகம்
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
காலை 7:00 -7:25 - கைலாய வாத்திய முழக்கத்துடன் மகாகும்பாபிஷேகம்
காலை 7:45 -9:00 - காலை சிற்றுண்டி
காலை 9:00 - மதியம் 1::00
சிறப்பு சத்சங்கம்
அன்னையின் “முத்திரை” புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினர் உரை
மதியம் 1:00 -3:00 அன்னம் பாலிப்பு
??
இரவு 8:00 - 9:00 - இரவு உணவு
தைத் திங்கள் 29ம் நாள். 11/02/2025 -செவ்வாய்க் கிழமை
காலை 9:00 -11:00 - அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
காலை 11:00 - மதியம் 1:00 - முத்திரைப் பயிற்சி & சத்சங்கம்
தைத் திங்கள் 30ம் நாள். 12/02/2025 - புதன் கிழமை
மாலை 6:00 - 8:00 - வேல் மாறல் யாகம்
#velmaaral #murugan #muruganmanthiram #ibcbhakthi #devotional #spritual #arthamullaindhumadham
#Velmaral
#LordMurugan
#TamilFestivals
#MuruganDevotees
#Kavadi
#VelVelMurugan
#TamilCulture
#SpiritualJourney
#TamilDevotion
#MuruganBlessings