வெற்றிலை பதியம் , வளர்க்கும் முறை, என்ன உரம் போடவேண்டும் எப்படிகாப்பாற்றவேண்டும் என்பதை சொன்னால் நன்று
@MayuraCreations7 жыл бұрын
+pt manimatrimony மண் புழு உரம் போடவும்
@priyadevandhiran84277 жыл бұрын
Mayura Creations i
@saisudhaashokkumar31807 жыл бұрын
super
@kailashv63407 жыл бұрын
Very useful video madam
@ramyamurali78837 жыл бұрын
wonderful tips
@syednazeem68647 жыл бұрын
vala vala nu pesathinga matter ah matrum sollunga mam pls
@abiramisankar247 жыл бұрын
வெற்றிலை பதியம் காண்பிக்கவும் pls mam.. கொடி பசலை பதியமும் காண்பிக்கவும்.. kindly show us both planting methods.. we are awaiting for ur further uploads.. thx
@shylajabai62737 жыл бұрын
Abirami Sankar வெற்றிலையை கிளைக்கொடிக் கீழே படரும்போது அப்படியே மண்ணில் புதைத்து விடவும்...ஒரு மாதத்தில் வேர் விட்டுவிடும்...பின் அந்த கிளையை வெட்டி நிழல் உள்ள இடத்தில் நட்டு புதிய கொடியை உருவாக்கலாம்
@shylajabai62737 жыл бұрын
Abirami Sankar idhu en anubavathil kandadhu
@shylajabai62737 жыл бұрын
Abirami Sankar கொடி பசலையும் இம்முறைப்படி செய்யலாம் அல்லது கிளை கொடியை பறித்து நடலாம் நிழலான ஈரப்பதமான இடத்தில் நடலாம் நிறைய நீர் ஊற்றக்கூடாது அழுகிவிடும்