#வீட்டுத்தோட்டம்

  Рет қаралды 1,659

logu iyarkai vivasayam

logu iyarkai vivasayam

21 күн бұрын

சுயசார்பு இயற்கை விவசாயி தற்சார்பு விவசாயி லோகு அவர்களின் அனுபவப் பதிவு இந்த வீடியோ #9787155461 #agriculture #farming #garden #gardening #இயற்கை #ஆவணிபெருந்திருவிழா2024#தென்னாப்பிரிக்காடி#agriculture #9787155461 ##9787155461லோகு அவர்கள் லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் பதிவிடும் அனைத்தும் அவருடைய அனுபவப் பதிவு அதாவது ஒரு விவசாயி எப்படியெல்லாம் இயற்கை விவசாயம் செலவில்லாமல் குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் எப்படி செய்வது என்பதை அவருடைய அன்றாட பதிவுகளை லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் பதிவிட்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்கு பயிற்ச்சியும் அளித்து வருகிறார் அப்படி நீங்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் 97 87 155 461க்கு ஃபோன் செய்து முன்பதிவு செய்துவிட்டு அவருடைய இடத்தில் அவருடைய இடுபொருள்கள் தயாரிப்பு இடத்திலேயே உங்களுக்கு பயிற்சி அளிக்கிறார் நீங்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் சாணம் பாசி கரைசல் அதாவது முதலில் சயனோ பாக்டீரியா என்று வீடியோ போட்டு இருந்தால் இப்பொழுது சாணப் பாசி கரைசல் இதிலுள்ள நாட்டு மாட்டு சாணத்தில் உள்ள அனைத்து விதமான பாக்டீரியாக்களையும் பிரித்து எடுத்து சாணத்திற்கு பதிலாக பாக்டீரியாவை வைத்து ஈசியாக இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்று நிரூபித்து அவருடைய காட்டிலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அப்படி பயன்படுத்தும் போது நமக்கு நாட்டு மாடு இல்லை என்று கவலை இல்லை ஜீவாமிர்தம் இல்லை என்று கவலை இல்லை பஞ்சகாவியா இல்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை இதை வைத்து சாணத்திற்கு பதிலாக சர்க்கரையை போட்டு மல்டிபிளை செய்து கொடுத்து கொண்டே இருக்கலாம் இப்படி செய்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிரி பெரிக்கம் அதிகமாகும் செடி நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளரும் இடுபொருள் செலவு குறையும் இடுபொருள் செலவு குறைந்த நாட்களிலேயே பத்து நாளில் மீனமிடம் தயாரிக்கலாம் புண்ணாக்கு கரிசல் அதாவது என் பி கே தயாரிக்கலாம் பொட்டாஸ் உரக்கடைக்கு போகத் தேவையில்லை பொட்டாஸ் தயாரிக்கலாம் இவை அனைத்தும் லோகு இயற்கை விவசாயம் யூடியூப் சேனலில் உள்ளது பார்த்து பயனடையுங்கள் #9787155461 #agriculture #gardening #இயற்கை

Пікірлер
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 43 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН