வீடுவரை உறவு | Veedu Varai Uravu | Kannadasan,T. M. Soundararajan | Tamil Superhit Song

  Рет қаралды 5,240,503

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Movie : Padhakanikkai
Song : Veedu Varai Uravu
Singer : T. M. Soundararajan
Lyric : Kannadasan
Music : Viswanathan-Ramamoorthy

Пікірлер: 818
@thalapathyraja6566
@thalapathyraja6566 3 жыл бұрын
இந்த பாடல் முதுமை அடைந்தவர்களுக்கு பொருந்தும் என்பதை விட எந்த காலத்தில்லும் இருக்கும் இளைங்களுங்கு பொருந்தும் என்று குறளாம்
@Ramachandran304
@Ramachandran304 Жыл бұрын
Exactly said. And thats the beauty of kanna dasan
@kumarappanpl3413
@kumarappanpl3413 Жыл бұрын
Super super
@History_Mystery_Crime
@History_Mystery_Crime Жыл бұрын
നന്പകല് നേരത്തു മയക്കം കണ്ട് കേൾക്കാൻ വന്നു ....എന്തൊരു സുന്ദരം ഈ ഗാനം ❤❤❤
@manuprajeesh
@manuprajeesh Жыл бұрын
ഞാനും...
@Alexander-lk6dw
@Alexander-lk6dw Жыл бұрын
Njanajum
@NarayananSaran-kv7sn
@NarayananSaran-kv7sn Жыл бұрын
😢😢😢😢
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை கண்ணதாசனை தவிர வேறு யாரும் இவ்வளவு எளிமையாக விளக்க முடியாது.எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
@surahrecitedbyrayyan7231
@surahrecitedbyrayyan7231 8 ай бұрын
என்னோட பள்ளி பருவத்தில் இருந்து இந்த பாடலை ஒழியும் ஒலியும் வாயிலக இன்று வரை கேட்டு கொண்டு இருக்கிறேன்.. எவ்வளவு கேட்டாலும் சலிக்காத வலிகள் நிறைந்த வரிகள்..
@pavanhari101
@pavanhari101 Жыл бұрын
Nanpakal nerath mayakkam ത്തിനു മുൻപ് വിശ്വനാഥൻ അദ്ദേഹം ഐഡിയ star സിംഗർ പ്രോഗ്രാമിൽ കേവലം ഒരു ഹാർമണിയം വെച്ച് ഇതിന്റെ പല വേർഷൻ ഐറ്റം ഇറക്കിയത് കണ്ട് ഇ പാട്ട് കേട്ടവർ ഉണ്ടെങ്കിൽ ലൈക്ക്‌ അടിക്ക്... "വീട് വരെ ഉറവി.. ചിന്ന ചിന്ന ആസേ ❤❤
@mannanm717
@mannanm717 3 жыл бұрын
இக்காலத்தில் மட்டுமல்ல இன்னும் நூறாண்டுகள் கடந்தும் இதுபோன்ற பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
@najupudinnajupudin1529
@najupudinnajupudin1529 2 жыл бұрын
@umavathic6184
@umavathic6184 2 жыл бұрын
Ķ
@kathirvels.9032
@kathirvels.9032 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இது தான் உண்மை வாழ்க்கை
@bharathikannanedits...8992
@bharathikannanedits...8992 4 жыл бұрын
வாழ்க்கை என்பது கண்ணதாசன் வரிகளில் தெரிகிறது....🙏🏼
@Karthi--33
@Karthi--33 2 жыл бұрын
தொட்டிலுக்கு அண்ணை...கட்டிலுக்கு கண்ணி....பட்டினிக்கு தீனி....கெட்ட பின்பு ஞானி....சென்றவனைக் கேட்டால்...வந்துவிடு என்பான்....வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பா...செம வரிகள்....கண்ணதாசன்....செம
@ealumaliealumali3285
@ealumaliealumali3285 Жыл бұрын
😅
@kssps2009
@kssps2009 5 ай бұрын
அன்னை
@anthonyk9048
@anthonyk9048 4 жыл бұрын
"ஆடும்வரை ஆட்டும் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா" கவியரசரே, மீண்டும் மீண்டும் நீங்கள் இந்த பூமியில் பிறக்க வேண்டும்
@g_selvamg_selvam5761
@g_selvamg_selvam5761 4 жыл бұрын
q
@kodiyarasikodiyarasi3652
@kodiyarasikodiyarasi3652 2 жыл бұрын
.
@narayanamoorthy5471
@narayanamoorthy5471 2 жыл бұрын
Download this song
@SakthiVel-yf4sb
@SakthiVel-yf4sb Жыл бұрын
😮😢❤​@@g_selvamg_selvam5761
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 11 ай бұрын
😢😮
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய மனிதனின் தேசிய கீதம்.....
@MariappanMariappan-ds8cw
@MariappanMariappan-ds8cw Жыл бұрын
@selvamcellu
@selvamcellu 5 жыл бұрын
என்றும் குறையாத அட்சய பாத்திரம் தமிழ் திரை இசைப் பாடல்கள். என்ன தவம் செய்தமோ தமிழைத் தாய் மொழியாக அடைய இப்பிறவியில்.
@devaraj1941
@devaraj1941 5 жыл бұрын
ஏமாத்தி
@justice2394
@justice2394 5 жыл бұрын
Yes
@nagaraj-hm8oe
@nagaraj-hm8oe 4 жыл бұрын
வார்த்தை இல்லை
@RajRaj-yt6iw
@RajRaj-yt6iw 4 жыл бұрын
@@devaraj1941 😁😆🤗😅🤓😈
@RajRaj-yt6iw
@RajRaj-yt6iw 4 жыл бұрын
@@devaraj1941 😇🤗🙃
@d.srinivasan9408
@d.srinivasan9408 5 жыл бұрын
சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான்.. வந்தவனை கேட்டால் சென்று விடு என்பான்... உன்னதமான வரிகள்
@muthuvellore634
@muthuvellore634 5 жыл бұрын
D. Srinivasan ஆதிபராசக்தி ஃபுல் மூவி
@neelathangavel6960
@neelathangavel6960 5 жыл бұрын
Srinivasan, indha varigaluku artham sollunga paarkalaam
@mohithraja6043
@mohithraja6043 5 жыл бұрын
Ramesh
@mohithraja6043
@mohithraja6043 5 жыл бұрын
Ramesh
@krishnankishan6363
@krishnankishan6363 5 жыл бұрын
@@neelathangavel6960 enakkum therila ....enna artham?
@kumarkumar8490
@kumarkumar8490 2 жыл бұрын
அசோகனை தவிர வேறு யாராலும் இந்த இடத்தில் இருக்க முடியாது
@saxophonistmraju6750
@saxophonistmraju6750 Жыл бұрын
It's true bro but asoganidam sivaji ganeshan saayal iruppadhai gavaniyungal
@-Thulangu
@-Thulangu 8 ай бұрын
100% உண்மை
@karthikmaniyan5433
@karthikmaniyan5433 2 ай бұрын
உண்மையில் உங்கள் கருத்து அருமையான பதிவு.
@msel04
@msel04 3 жыл бұрын
கொரோனா காலத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது.....மனது வெதும்புகிறது
@karthikrajan8866
@karthikrajan8866 27 күн бұрын
😢
@jaba....3439
@jaba....3439 2 жыл бұрын
இந்த பாடலைகேட்கும்போது கண்ணீர் வருகிறது...
@MalaMala-of9cl
@MalaMala-of9cl Жыл бұрын
Powerful lyrics. Deep meaning. Kannathasan great 👌
@cganeshkumar6922
@cganeshkumar6922 Жыл бұрын
அழுகை மட்டுமே உணர்வாக வருகிறது என்ன அனுபவம் மிக்க வார்த்தைகள் 😢
@MalaMala-of9cl
@MalaMala-of9cl Жыл бұрын
@@cganeshkumar6922 unmai. 😔
@MANIKANDAN-oj6zv
@MANIKANDAN-oj6zv 5 жыл бұрын
இந்த பாடல் 60 kids,70kids,80kids,90kids,2k kidsமட்டும்மல்ல, முதுமை அடையும் அனைத்தும் மனிதர்களுக்கு இது பொருந்தும்.இது பாடல் அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் பாடம்.
@kaviyakavya4869
@kaviyakavya4869 5 жыл бұрын
S bro😁
@manirk1915
@manirk1915 4 жыл бұрын
Inthapadalai orunodi ninaithal valkail nanellampetravan endra naipu varawayvarathu
@Moolaipasi
@Moolaipasi 4 жыл бұрын
உண்மை
@karthivijay6629
@karthivijay6629 4 жыл бұрын
..
@divyasaravanan0020
@divyasaravanan0020 3 жыл бұрын
Ok
@pradeepraj2725
@pradeepraj2725 2 жыл бұрын
மகாபாரதம்.ராமாயணத்திற்கு நிகரான பாடல்.
@sureshsudarsanam472
@sureshsudarsanam472 2 жыл бұрын
Best singer, best actor, best music director, legendary lyricist. What else we need for this song to be gold?
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 4 ай бұрын
Irreplaceable by anyone yet😊😊😊 in coming days too 😊😊😊
@balasubramanian5325
@balasubramanian5325 4 жыл бұрын
மனித வாழ்க்கையின் தத்துவம் ஒரே பாடலில்..
@smagesheb7120
@smagesheb7120 2 жыл бұрын
வாழ்வில் எவ்வளவு துண்பம் இருந்தால் இந்த இருதி முடிவு எடுப்பான் எண்பதை உணர்த்தும் பாடல்
@sivasivakumar6126
@sivasivakumar6126 5 жыл бұрын
ஒவ்வொரும் கேட்க வேண்டிய அருமையான பாடல். நிஜத்தை நம் கண் முன்னே பாடலக தந்திருக்கிறார் கவியரசர்
@marimuthui3296
@marimuthui3296 5 жыл бұрын
Marimuthu
@veebeeyes
@veebeeyes 5 жыл бұрын
And also kudos to Asokan sir acting.
@TamilMani-si9dl
@TamilMani-si9dl 11 ай бұрын
X😢🎉😂❤😮😅😊​@@veebeeyes
@nidhinraju5205
@nidhinraju5205 2 жыл бұрын
"வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ.. " 🖤 നൻപകൽ നേരത്ത് മയക്കം. (நண்பகல் நேரத்து மயக்கம்) സംഭവങ്ങളിൽ നിന്നും വേറിട്ട്‌ നിൽക്കാത്ത പശ്ചാത്തല സംഗീതത്തിന്റെ സ്വാഭാവിക ഒഴുക്കും പരിണാമവും. Lijo Jose Pellisseri ❤️✨️ (Love from Kerala❤️)
@VincentJayapaul
@VincentJayapaul 18 күн бұрын
Thank you for preserving this golden song,,800, people appreciate this, wow what a great performance.
@nithiyannathan3129
@nithiyannathan3129 5 жыл бұрын
I am a trained philosopher. We do propagate highly conceptual phenomenon. There is no comparison to this simplistic philosophical songe explan the basis of life to common man. This is the beauty of Tamil language and music can touch your heart and tear you apart.
@c3chandru975
@c3chandru975 3 жыл бұрын
கண்ணதாசன் ஐயா பாடல் கேட்ட மனம் சந்தம் அடைக்கிறது
@lp1151
@lp1151 5 жыл бұрын
சினிமா என்கிற அற்ப்புத கலை இவர்கள் காலங்களோடு முடிந்துவிட்டது,
@ArunArun-gk7dp
@ArunArun-gk7dp 5 жыл бұрын
L P ඊ
@neelathangavel6960
@neelathangavel6960 5 жыл бұрын
Noorthuku nooru sadhavidham unmai nanbare
@vrssidha
@vrssidha 5 жыл бұрын
Yes
@senguttuvansenguttuvanenk9918
@senguttuvansenguttuvanenk9918 5 жыл бұрын
வாழ்க்கையின் உன்மை
@karthickraj1360
@karthickraj1360 5 жыл бұрын
💯 fact
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 2 жыл бұрын
அந்த காலத்து பாடல் என்றும் அழிக்க முடியாது நம் நாடி போல்துடித்துகொண்டியிருக்கும்
@babuAriyalur
@babuAriyalur 2 жыл бұрын
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது போல் ஒரு தத்துவப் பாடல்கள் எழுத யாராலும் முடியாது . இந்த பாடலை எழுதியவர் குலம் வாழ்க வளமுடன்
@manivannan5108
@manivannan5108 5 жыл бұрын
என் மரணம் எனக்கு தெரிந்தபிறகுதான் இந்த பாடலை கேட்டு கேட்டு அழுகிறேன்... வாழ ஆசையாக இருக்கு....கடவுளே...
@neelathangavel6960
@neelathangavel6960 5 жыл бұрын
Enna aachu ungaluku Mani vannan
@Muniyanmuniyan-mh8he
@Muniyanmuniyan-mh8he 5 жыл бұрын
Muniyan.intha.padal.enaku.romba.pidikum
@jayasaibaba4708
@jayasaibaba4708 5 жыл бұрын
Ungluku ethum agathu nalla irpenga don't feel bro
@veebeeyes
@veebeeyes 5 жыл бұрын
You are fine and OK. I pray for you Mani brother.
@rusharusha5371
@rusharusha5371 5 жыл бұрын
Enna ache ungaluku
@thiravidamanig8681
@thiravidamanig8681 5 жыл бұрын
இந்தப் பாடலை ஒரு மனிதன் இறந்த பிறகு எல்லா வீட்டிலும் இந்தப் பாடலை போடுவார்கள் அருமையான தத்துவ பாடல்
@manicksrasiah2911
@manicksrasiah2911 5 жыл бұрын
A a à
@ranivijay5858
@ranivijay5858 5 жыл бұрын
Nice
@krisnakris2093
@krisnakris2093 4 жыл бұрын
எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த பாடல். மறக்க முடியாத நினைவுகள்
@prapaharpraphar3024
@prapaharpraphar3024 2 жыл бұрын
Enka appavukku bro
@rasthafazil2052
@rasthafazil2052 Жыл бұрын
Enga appaukum than ji but ippo adhei kerka aware illai indha padal mulam awara nineivu mattum than iriku eago😢😢
@SusheelaJeyakodi
@SusheelaJeyakodi Жыл бұрын
3:10
@SusheelaJeyakodi
@SusheelaJeyakodi Жыл бұрын
​@@rasthafazil2052😢 vi
@RathaS-ro6yx
@RathaS-ro6yx 7 ай бұрын
😢😢😢
@rathinavel6351
@rathinavel6351 5 жыл бұрын
மரணத்தின் தேசிய கீதம்.
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
True
@shanmugamshanmugam3804
@shanmugamshanmugam3804 2 жыл бұрын
Ok
@muthupandiyan5209
@muthupandiyan5209 2 жыл бұрын
Once more
@narayanasamy6734
@narayanasamy6734 2 жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@palanisamypalanisamy6095
@palanisamypalanisamy6095 2 жыл бұрын
Yes
@palsamy7377
@palsamy7377 5 жыл бұрын
எங்க ஊரு மதுரையில துக்க வீடுகளில் இந்தப் பாடல் ஒலி இல்லாத இடமே இல்லை
@ilayarajaraja9598
@ilayarajaraja9598 Жыл бұрын
அணைத்து ஊரிலும் தான் நண்பா
@sonuinnervoyage44
@sonuinnervoyage44 Жыл бұрын
Kept listening this song after watching Nanpakal Nerath Mayakkam!
@selvank7785
@selvank7785 Жыл бұрын
இப்பாடலை இரவு 12 மணிக்கு கேட்டவர்கள் யாராவது இருக்கிறீர்களா இருந்தால் ஒரு லைக் போடவும்.👻🙄
@sweetymalai540
@sweetymalai540 Жыл бұрын
Naan daily nit keppen bro 😭
@BCSRajalakshmiG
@BCSRajalakshmiG 8 ай бұрын
night 12.55 am 18.5.2024
@amurugan7366
@amurugan7366 7 ай бұрын
Naan 23.6.24andru 3manikku kettukkondirukkiren
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
இலக்கியங்களையும் புராணங்களையும் எளிமை படுத்தி கடைகோடி தமிழனுக்கும் கொண்டு போய் சேர்த்தவர் கண்ணதாசன் அந்த வரிசையில் இந்த பட்டிணத்தார் பாடல்
@venkatesan.d9270
@venkatesan.d9270 5 жыл бұрын
கடைசி வரை நம்முடன் வருவது எது? எதுவுமில்லை. இந்த பூமியில் எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் பிறந்த வளர்ந்து இறந்துள்ளனர். அனைத்தையும் பார்த்தது இப்பூமி. அசோகன் நடிப்பு அடடா! சொல்ல வார்த்தைகள் இல்லை!
@veebeeyes
@veebeeyes 5 жыл бұрын
Asokan Anna was villain only on screens. In real life he is a gem.
@karthickviji2928
@karthickviji2928 4 жыл бұрын
.
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
True
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
பட்டினத்தார் பாடல் எளிய தமிழில் கண்ணதாசன் கடைசிவரையாரோ என்ற கேள்விக்கு பதில் பட்டினத்தார் பாடலில்.......
@pranavvlog9448
@pranavvlog9448 5 жыл бұрын
TMS அவர்கள் இந்த காலத்தில் இருந்துருந்தால் 90 s kids உங்கள் தீவிர ரசிகர்களாக இருந்திருப்பார்கள்
@kunakuna7878
@kunakuna7878 5 жыл бұрын
எனக்கொரு மனிப்புறா
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
முற்றிலும் உண்மை தான்.
@vimalvimal9753
@vimalvimal9753 2 жыл бұрын
சென்றவனைக் கேட்டாள் வந்துவிடு என்பான். வந்தவனைக் கேட்டாள் சென்று விடு என்பான். இந்தப் பூமியில் மனித ஜென்மத்தோடு வாழ்வதை விட நிம்மதியாக மேலேச் சென்று விடளாம். 😭😭
@gopalnaidu9479
@gopalnaidu9479 5 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு தெய்வப்பிரவி வாழ்க்கை என்றால் எவ்வளவு துயரங்கள் அனுபவிக்க வேண்டுமோ அனைத்தும் அனுபவித்து தான் பட்ட அனுபவங்களை பாடல்களாக தந்து நம்மை எல்லாம் நெரிபடுத்தி சொர்ப்ப காசை வாங்கி கொண்டு ஒவ்வொரு பாடலும் ஒரு மிகப்பெரிய காவியங்கள் ஆக வடித்து நம்மை எல்லாம் இன்பங்களின் எல்லைக்கு அழைத்து சென்ற கவியரசு புகழ் என்றும் நிலைக்க நம்மை போன்ற பழைய பாடல் அன்பர்கள் like செய்வதோடு நின்று விடாமல் கவியரசு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிரேன்
@monisham6620
@monisham6620 5 жыл бұрын
Giii
@kujlijamoon
@kujlijamoon 5 жыл бұрын
இது பட்டினத்தார் பாடலப்பா
@neelathangavel6960
@neelathangavel6960 5 жыл бұрын
Kadaisi varthai yil konnuteengale naidu
@chandlerdchandra242
@chandlerdchandra242 5 жыл бұрын
gopal naidu the no no cu
@RanjithKumar-ux9xp
@RanjithKumar-ux9xp 5 жыл бұрын
Sama
@elangovann921
@elangovann921 2 жыл бұрын
கிராம புறங்களில் இந்த பாடலை கேட்டால் யாரோ வீட்டில் துக்கம் நடந்துவிட்டது என்று இன்று வரை எண்ணுவார்கள்
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
தொட்டிலுக்கு தாய் கட்டிலுக்கு மனைவி நண்பர் கொல்லி வரை வருவானா? சுடுகாடு வரை மகன் கடை வரை யாரோ என்ன வரிகள் ஆழமான அர்த்தம் இந்த பாடலில் நம் முழு வாழ்க்கையும் ஆரபமும் முடிவும் அடக்கியுள்ளார்
@ramram-rx7by
@ramram-rx7by 5 жыл бұрын
வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ. இதுதான் மனிதனின் நிலைமை.
@mgajendran8784
@mgajendran8784 5 жыл бұрын
The only one who
@kamalesann893
@kamalesann893 5 жыл бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்
@prasathk8629
@prasathk8629 5 жыл бұрын
😯😯
@ravikumarbalu3006
@ravikumarbalu3006 2 жыл бұрын
கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 жыл бұрын
அன்பு .. ஆசை .. பாசம் இவற்றால் கட்டுண்ட மனிதனின் பேதமை நிறைந்த வாழ்க்கை .. உயிரின் ஊழ் வாழ்க்கையானதால் இந்த சஞ்சலமா ?.. விதி என்ற ஊழ் கேட்கும் இந்த கேள்விகளுக்கு மதி கூட பதில் சொல்ல முடியாது .. உடலை விட்டு ஆன்மா விலகும் காலம் ..உடல் பஞ்சபூதங்களில் கரையும் நேரம் ... உறவை கொண்டாடிய வாழ்வு.. அந்த உறவு என்றும் உதவாமல் போகுமோ ?... கேட்கும் நம் எண்ணத்தில் சஞ்சலத்தை விதைக்க இடுகாட்டில் அசரீரியின் குரலாக எதிரொலிக்கும் ஈஸ்வரியின் தாலாட்டு .. காடு வரை மட்டும் உறவு என்று இந்த மானிடம் கண்ட பாடம் .... இது வாழ்ந்தவன் சொன்னதா ? .. இல்லை வாழ்பவன் சொல்வதா ?.. கவியரசு கண்ணதாசன் தன்னை தானே கேட்ட வினாக்கள் .. உயிரோட்டம் கொண்ட பாவத்திலே பாடிய சௌந்தர்ராஜன் .. இசை வாழ்வின் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் அதனால் தான் மெல்லிசை மன்னர்களின் இந்த இசை ஆத்மாவில் சங்கமம் ஆவதை உணர்கிறோம் ...
@SivaSiva-nb5um
@SivaSiva-nb5um 6 жыл бұрын
Siva
@sbeemarao6643
@sbeemarao6643 5 жыл бұрын
Nice
@kannan.k4070
@kannan.k4070 5 жыл бұрын
Supar soang
@manimurasu8867
@manimurasu8867 5 жыл бұрын
💐
@balasubramanian2442
@balasubramanian2442 4 жыл бұрын
அருமையான வரிகள்
@elangohashini4017
@elangohashini4017 5 жыл бұрын
வாழ்வு நிரந்தரமில்லை.நிரந்தரமில்லாதவற்றை நினைத்தால் நிம்மதி பிறக்காது.எது நிரந்தரமோ அதை நினை. "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா "
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
Very true
@sureshthangaraj7031
@sureshthangaraj7031 4 жыл бұрын
கண்ணதாசன் மெய்சிலிர்க்க இந்த பாடல் வரிகள் வைத்தது......
@gnanasambandanpragadeeswar9606
@gnanasambandanpragadeeswar9606 5 жыл бұрын
வாழ்க்கை தத்து பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@vijivj8108
@vijivj8108 5 жыл бұрын
Hii bala murugan
@babuchinnappa8843
@babuchinnappa8843 5 жыл бұрын
Gnanasambandan Pragadeeswaran
@chitrarajgopal4597
@chitrarajgopal4597 3 ай бұрын
TMS, unmatched , timeless, legendary, voice that travels directly to the soul
@saravananservai1015
@saravananservai1015 3 жыл бұрын
எந்தக் காலத்திலும் பொருந்தக்கூடிய பாடல் வரிகள் அமைதியான இசை பாடலைக் கேட்டால் மனதின் பாரம் குறையும்
@abymodayil
@abymodayil Жыл бұрын
Nan pakal nerath mayakam!❤️
@ajumax1
@ajumax1 Жыл бұрын
നന്പകൽ നേരത്തു മയക്കം കണ്ടു വന്നതാണ് 😊
@gvenkatesangv4098
@gvenkatesangv4098 4 жыл бұрын
ஒருவன் வாழ்க்கையில் கருவறைய்யில்லிருந்து காள்ளறைவரை நடப்பதை எடுத்துஉறைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் போன்ற கவிஞன் இனிஒருவன் இந்தபூமில் இல்லை இல்லை....!!!
@jayasri2796
@jayasri2796 Жыл бұрын
Kannadasan.... What a lyric ☺.. Vaalkaiyai unardha oruvaral matumey ipadi yeludha mudium..
@rajaprabu3691
@rajaprabu3691 4 жыл бұрын
கவி அரசன் கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க...
@sk2photography451
@sk2photography451 2 жыл бұрын
Kannadasan for life … comment from Malaysia 🇲🇾
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 4 жыл бұрын
பழைய பாடல்கள் என்றும் இனிமையான சுகம் தரும்.
@swaminathan5964
@swaminathan5964 3 ай бұрын
அய்யா கவியரசு கண்ணதாசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களை உள்வாங்கி எளிய நடையில் பாமரனுக்கும் புரியும்படி பாடல் எழுதுவார் அதனால்தான் இன்று வரை இறவாத கவிஞராக உள்ளார்
@pranavvlog9448
@pranavvlog9448 5 жыл бұрын
எனக்கு 30 வயது ஆகிறது, இதுவரை 200 தடவையாது இந்த பாடலை கேட்டுருப்பேன்
@c3chandru975
@c3chandru975 3 жыл бұрын
20 வயது ஆகுது நானே 300 தடவா கேட்டு இருப்பா
@narayanaswamym1357
@narayanaswamym1357 2 жыл бұрын
000000000000000000000000000009 op 999 op 9999 op op 99 op 99 op 99999 poi
@சுன்னிசப்பி
@சுன்னிசப்பி 2 жыл бұрын
தம்பி கல்யாணம் பண்னு daily கேட்பா
@madhavanmadhavan3880
@madhavanmadhavan3880 2 жыл бұрын
@@c3chandru975 ,
@madhavanmadhavan3880
@madhavanmadhavan3880 2 жыл бұрын
Ypp
@ganesh3380
@ganesh3380 3 жыл бұрын
வார்ரிப்பதற்கு வார்த்தை இல்லை வாழ்கேகை உண்மை ௭டுத்துரைக்கிறது
@unknowncommenter9121
@unknowncommenter9121 2 жыл бұрын
After Nanpakal nerath mayakkam movie❤️
@g.k.krishnakumar1575
@g.k.krishnakumar1575 5 жыл бұрын
வாழ்க்கைக்கு முக்கியமான பாடல் நல்ல வரிகள் இலங்கையிலிருந்து
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 5 жыл бұрын
Wonderful & excellent song Hats off to Thiru kannadasan
@kuppanadvocate3460
@kuppanadvocate3460 5 жыл бұрын
சிறப்பான பாடல்! எளிமை படுத்தப்பட்ட பட்டிணத்தார் பாடல்!
@muthuraj9814
@muthuraj9814 2 жыл бұрын
Oo
@solai1963
@solai1963 6 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை பாடலாக தந்திருக்கிறார் கவியரசர்
@selvasupramani8775
@selvasupramani8775 5 жыл бұрын
solaiyappan ramanathan massagie
@munusamy347
@munusamy347 5 жыл бұрын
வா ழ் கை த து வ ம் இ து தா ன்
@nagarajanpv9735
@nagarajanpv9735 5 жыл бұрын
...
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
Yes
@sreejith_jinachandran
@sreejith_jinachandran Жыл бұрын
I searched while watching “Nanpakal nerath mayakkam”😊
@njr3320
@njr3320 Жыл бұрын
Same here
@incognito8739
@incognito8739 15 күн бұрын
Who is watching in 2025
@aaha555
@aaha555 Күн бұрын
Watching every day
@Zahee_02
@Zahee_02 16 сағат бұрын
🙂
@srivaylan2631
@srivaylan2631 5 жыл бұрын
The truth is always bitter, as proven in this song. Actor Asokan , a proclaimed villain in many Tamil movies, had taken on a soft role in this movie. Bravo!
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
True
@ManiKandan-tz4px
@ManiKandan-tz4px 2 жыл бұрын
300
@muthulakshmi9672
@muthulakshmi9672 2 жыл бұрын
காலத்தின் சிந்தனையை கூட்டும் மிகப்பெரிய மொழியான ஒளி காவியம்
@saimathu963
@saimathu963 2 жыл бұрын
நானோ நீயோ இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும் 😍
@ramalingamk5319
@ramalingamk5319 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவன் தத்துவம் தந்த நேசன். நிலையாமையை இப்படி சொல்லி வைக்க அவனால் தான் முடிந்தது. ஆடும் வரை ஆயிரத்தில் நாட்டம். கூடிவரும் கூட்டம். கொள்ளிவரை வருமா.. வராது தானே.. தெய்வப் பாடகர். டி. எம். சௌந்தரராஜன்.. அருமையான குரல்.. பாவம் அது..
@vasudhakota972
@vasudhakota972 4 жыл бұрын
*Lyrics and Translation:* (1) aadiya aatam enna, pesiya vaarthai enna, thediya selvamenna, thirandathor sutramenna, kooduvittu aavi ponaal, koodave varuvadhenna.. [(when you were alive….) what all games you played , what all words you spoke, what all materialistic things/wealth you accumulated, how many relatives/people surrounded you, (All of this does not matter….. ) once your soul leaves you body , what is it that comes with you?] (2) veedu varai uravu, veedhi varai manaivi, kaadu varai pillai, kadaisi varai yaro, [(When you are gone ) Your relatives come till the house , Your wife comes till the street, Your son comes till the graveyard, Who is it that comes with you till the end? (The poet depicts the limits of most of relationships in life and its relevance in these lines)] (3) aadum varai aatam, ayirathil naatam, [We (wastefully) play (keep enjoying materialistic desires) all our life, being interested in one thousand (unnecesssary) things…] (4) koodivarum kootam, kollivarai varuma, [The crowd that is there with us through all these (wasteful) times, would it come till your grave (or beyond)?] (5) thottilukku annai, kattilukku kanni, [For the cradle (care and love), we have mother For the bed (pleasures), we have women] (6) pattinikku theeni, kettapinbu nyaani, [For hunger, we have snacks (food) Once a person undergoes(/does) all bad things in life, we have a wise man] (7) sendravanai ketaal, vandhuvidu enbaan, vandhavanai ketaal, sendruvidu enbaan, [You ask a person who has left (Dead), He will ask you to go with him, You ask a person who has come (Newborn), He will ask you to go back] (8) vittuvidum aavi, pattuvidum meni, suttuvidum nerupu, sooniyathil nilaipu. [Your soul will leave your body, your body will perish, The fire will burn it, all that sustains is emptiness.]
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
Thanks for the translation!!
@antojames9387
@antojames9387 Жыл бұрын
Thank you.
@pkjacobpullolickal7048
@pkjacobpullolickal7048 Жыл бұрын
Thank you. Beautiful lyrics
@mvssskk
@mvssskk Жыл бұрын
Thanks for the translation.
@palestine5920
@palestine5920 Жыл бұрын
Thank you from malaysia
@althafyoosuf7945
@althafyoosuf7945 Жыл бұрын
After nanpakal, LJP, Theni Eswar ❣️🙏🏻
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Golden days song. Kannadasan words superb. I saw this movie at my very young age.
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 2 жыл бұрын
இதயம் உதயமாகி அஸ்தமனமாக மாறும் நிலையில் இதயத்தில் எழும் இறுதி யாத்திரை வரிகள்
@kumarkrishnaswamy5235
@kumarkrishnaswamy5235 8 ай бұрын
கன்னதாசன் தமிழ் தாய் பெற்றடத்த மகன் ஞானி புகழ் வாழ்க குமார் சென்னை
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
எங்களுக்கு போதிமரம் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்
@rinojoserinojose3394
@rinojoserinojose3394 Жыл бұрын
Aftrr nanpakal neram mayakka❤
@raghunagarajan823
@raghunagarajan823 5 жыл бұрын
வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை நாம் செய்யும் பாவ புண்ணியங்களை
@nandhu1445
@nandhu1445 5 жыл бұрын
raghu nagarajan good
@sanmugamsanmugam3975
@sanmugamsanmugam3975 5 жыл бұрын
raghu nagarajan v
@neelathangavel6960
@neelathangavel6960 5 жыл бұрын
Naam seiyum punniyangal kooda Nam pillaigaluku sendru serndhu vidum, nanbare
@MrTMS
@MrTMS 4 жыл бұрын
ஆகா அருமையான உணர்வு, வாழ்க்கை உணர்த்தும் தத்துவம் அதன் வரிகள்...
@kannan0073
@kannan0073 2 жыл бұрын
Kekka kekka thigattatha paadal vaalkain thathuva varigal anaithum unmai
@MrTMS
@MrTMS 2 жыл бұрын
@@kannan0073 நன்றி உறவே
@sekarchinnathambi1169
@sekarchinnathambi1169 5 жыл бұрын
Excellent explanation of life circle Kannadasan the great poet
@rosiepestel7836
@rosiepestel7836 3 жыл бұрын
💯
@madasamymadasamy8653
@madasamymadasamy8653 7 ай бұрын
5 வருசத்துக்கு முன்னாடி கேட்டேன் ‌இப்பவும் கேக்குறேன்.
@srinivasanchanniga
@srinivasanchanniga 5 ай бұрын
Great truths about life and Kavignar Kannadasan stopped short of telling what comes with you when you die !
@subbarajchandrasekar3587
@subbarajchandrasekar3587 5 жыл бұрын
Kaviyarasu kannadasan avargal great. No way to get like this genius Really proud of him
@ganesans9596
@ganesans9596 2 жыл бұрын
மிகவும் ‌அற்புதமான.பாடல்.மனதைக்...கவர்ந்தது
@chandranmariappan6795
@chandranmariappan6795 8 ай бұрын
அருமையான கவி பேரரசு கண்ணதாசன் வரிகள். காலத்தில் அழியாத பாடல் வரிகள் 😭😭🙏🙏
@m.kardhikayankardhikayan2075
@m.kardhikayankardhikayan2075 Жыл бұрын
இந்தப் பாடல் மனதை உருக்கும் கண்ணீர் வடிக்க கூடியது பிடித்த பாடல்
@AbdulKareem-oy8dq
@AbdulKareem-oy8dq 2 ай бұрын
2024 இந்த பாடலை தேடி வந்தவங்க ஒரு லைக்க போட்டு போங்க
@autokannanautokannan9885
@autokannanautokannan9885 6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் By ப.ராஜேஷ்கண்ணன்
@ejgaming1417
@ejgaming1417 5 жыл бұрын
Autokannan Autokannan super
@vijaykrishna7826
@vijaykrishna7826 2 жыл бұрын
Y
@veebeeyes
@veebeeyes 5 жыл бұрын
Beautiful song. My favorite actor Asokan sir.
@sanjuslifestyle1864
@sanjuslifestyle1864 4 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.....
@rbhanumathi8348
@rbhanumathi8348 5 жыл бұрын
Only one kanna dasan no one can match him he touched all walks of life great song
@jayakumarp9648
@jayakumarp9648 5 жыл бұрын
ஒருவன் ஏழ்மையிலும்,துக்கத்திலும் இருக்கும் போது கேட்கிறானோ இல்லையோ, மகிழ்சியிலும்,செல்வம் சேரும் போதும் கண்டிப்பாக கேட்க வேண்டும் இந்த பாடலை...
@ThinkHuman00
@ThinkHuman00 Жыл бұрын
Great lyrics...after nanpakal nerathu mayakkam , Please post the lyrics with meaning in English please
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 2 жыл бұрын
1995 இல் சாவு வீட்டில் குழாய் கட்டி இந்த பாடல் ஒழிக்கும் அத்தனையும் உண்மையான வரிகள் கண்ணதாசன் செதுக்கியிருக்கிறார்
@louischristopher6958
@louischristopher6958 5 жыл бұрын
Beautiful song ever to listen. Hats off to the composer & singer
@isundaramtnstc1950
@isundaramtnstc1950 5 жыл бұрын
Good
@sivakumarkumaresan8774
@sivakumarkumaresan8774 Жыл бұрын
This song is perfectly used in the climax of Nanpahal nerathu mayakkam
@alexmanu8181
@alexmanu8181 Жыл бұрын
Yeah after watching that movie i have downloaded the track on Spotify.. erukkum idathe vittu..that song was also awesome
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 3 жыл бұрын
நாம் வாழும்போது தூற்றுவதும் இறந்தபின் போற்றுவதும் வாழ்க்கை ஆயிற்று.கண்ணதாசனால் கவிறரசு என்ற வார்த்தை புகழ்பெற்றது.
@sureshsl6291
@sureshsl6291 Жыл бұрын
கண்டிப்பாக இவர்களில் காலம் பொற்காலம் என்று நினைத்து பெருமையாக உள்ளது இவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற நிம்மதி கிடைத்தது