Рет қаралды 16,077
குரு ஜோதிட
ஆராய்ச்சியாளர்கள் சங்கம்
மற்றும்
ஜோதிட தளபதி யூட்டியூப் சேனல் நடத்திய
100 ஆவது ஜோதிட கருத்தரங்கத்தில் உயர்திரு ரத்தினகுமார் அவர்கள் சிறப்பான பதிவை
நமது ஜோதிட தளபதி யூட்டியூப் சேனலில் காணவும்
என்றும் அன்புடன்
உங்கள் ஜோதிட தளபதி
டாக்டர் விஜய பூபதிராஜன் ஐயா அவர்கள்
குரு ஜோதிட
ஆராய்ச்சியாளர்கள்
சங்க தலைவர் நிறுவனர்
பள்ளிபாளையம்