நானும் 18 வருடமாக கூட்டுகுடும்பமாக இருந்தோம் உங்க குடும்பத்தை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது👍
@kalaikayal292816 күн бұрын
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க ஹாப்பி பொங்கல் எங்க வீட்ல இன்னைக்கு தான் பொங்கல் வேலை முடிந்தது உன் ஃபேமில அருமையான குடும்பம் வீடு❤❤❤❤❤❤
@santhipanneerselvam735916 күн бұрын
ஒரு குடும்பமாக பார்க்க சந்தோஷமாக இருந்தது
@LakshmiRekha-d1n16 күн бұрын
பொங்கல் வேலை சூப்பரா முடிச்சிடிங்க எல்லேரையும் ஒன்றாக பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது ❤❤
@SilambuSilambu-xt9ve16 күн бұрын
Unga aththai super ma❤❤❤❤❤
@Darnika-t4m16 күн бұрын
பொங்கல் வேலை சூப்பரா இருந்தது அக்கா❤❤❤
@swathisrssubramani162316 күн бұрын
Free ya irundha dhan super ah iruku and one more thing put newspaper for shelf
@MohanapriyaPriya-x9w16 күн бұрын
பொங்கல் வேலை சூப்பரா இருந்தது அக்கா நீங்க எப்பவுமே சூப்பரா தான் வச்சிருக்கீங்க வீட்ட இப்ப ரொம்ப அருமையா இருக்கு அக்கா காட் பிளஸ் யூ❤❤❤❤😊😊😊😊
@TamilChannel-b6s16 күн бұрын
சூப்பர் சீதா ❤❤❤❤❤❤
@SundariVijay-t4l16 күн бұрын
Super super ma Advance happy Pongal... ❤❤❤❤❤
@vaishnavijrvaisu16715 күн бұрын
Romba sandhosama irukku seethu❤❤❤❤❤❤
@THARUNADR-995516 күн бұрын
Hi seetha பொங்கல் வேலை எல்லோரும் சேர்ந்து சிறப்பா முடிச்சிட்டீங்க super, நாங்க இன்னும் பன்னல எங்க வீட்ல 4 நாள் ஆகும் ஏன்னா அவ்ளோ things இருக்கு நீங்க சொல்ற மாதிரி துணிகள்தான் நிறைய இருக்கு and unwanted things என் பையன் hand craft செய்வான் அந்த things இருக்கும்
@tharshinivengadesan118316 күн бұрын
Vaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 0:24
@umavelkumar771012 күн бұрын
Yenga vithliyu ponga vela pathu dha akka irukken nenga romba lucky whole family ungala help panadhu but yanku yen husband kuda life pana matukuranga na irukuratuku romba periya vidu ondiya dha pathutu irukken 5day deep clean panitu irukken taniya enu cleaning vela mudiyula😢😢😢
@saraswathirassiah215610 күн бұрын
May your family be always blessed😊😊😊
@vadivu_ks14 күн бұрын
நிவி செல்லம் சிரிப்பு சூப்பர் பொங்கல் வேலை சூரியா சூப்பர் 👏👌🤝👍
@ChandrikaChandrikamuthu16 күн бұрын
Ama akka ennoda delevery ku aprama oru blouse kuda poda mudiyala, marriage apo eadutha saree ella😂😂😂😂ini all saree ku new blouse eadukanum🙂
@amurugesan445516 күн бұрын
Happy pongal to your family...😊😊
@ConfusedFieldHockey-jz3si16 күн бұрын
Supper kudumbam❤❤❤
@PreamalathaPreamalatha-b4i16 күн бұрын
Hi akka thambi nalla irukkana.happy pongal akka.❤
@saranyasankar543016 күн бұрын
Enga veetla yaarum help pannamatanga nan mattumthan daily oru oru rooma clean pannuven one week àgum
Sita akka unga family yennkku romba. Pudikkum unga vidu romba alaga irku ninga 100 varuchatku nalla happy yaa unga family oda irka. Bless panri
@MithunyaTKM16 күн бұрын
Intha video pakambothu nan veedu cleaning 🧹 velaiyae parthitu erukan😂
@KALASIVA-h4l8 күн бұрын
சூப்பர் சித்தா வினோ திவி
@SanthoshSanthosh-qe6db16 күн бұрын
Super family nivi so cute smile❤️❤️❤️❤️
@MegalaBalakrishnan15 күн бұрын
Super amma sis bro,s very nice family papa super thangam enjoy 🙌🏻💯👍🏻🥰🎊🥰🎊🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvik520416 күн бұрын
Heavy work sister 😊 cute smile baby😊
@ashwinimohan928014 күн бұрын
Hai akka I am Ashwini from cbe pls reply me yenaku ungala mari family ye pakumvothu avolo happy ah eruku yenaku second baby ku asaiya eruku ungala pathathu dha so pls pray for me ❤keep rocking ka luv u nivi and dhivi ennu neraya vedio podunga sariya
@Vinodhini-t6g16 күн бұрын
Hi seethu thambi nalla irukkana unga family ellorukkum advance happy Pongal ❤❤❤
@ciniminivlogsdhivana16 күн бұрын
Ega vittula enimay tha start pannum video super Vinoth Anna last potingala Edit, Photographer, Director vera level ethu evalave kastam ennaku theriyum uga channel full watch pannita tha eruka ethuvarikum nega uga name podala but etha video la pottu erukinga uga name keep it up bro.Etha nanum try pannalanu eruka .
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் சீதா வினோத் அம்மா அப்பா விஜி நிவி திவி அனைவருக்கும் 🎉🎉 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@parakkathPk16 күн бұрын
Super family Anna akka ❤️❤️ so nice 😊😊😊❤❤❤
@Jenniferash700114 күн бұрын
Na thaniya va clean panuva😔 kutty papa vera eruku....na Christian en hubby hindu so yearly full almost cleaning dha sis ...I,ll celebrate all the festival so....en hubby Australia la erukanga me n kutty leaving in India....na christmas ku yella clean pana so pongal ku avalo clean illa sis.....s na konjam udambu pottiruka ennodo neriya blouses poda mudiyame pochi....but I kept all....
@AKTAMIZHA260116 күн бұрын
Kandipa freeya eruntha than pidikum
@SriRam-jw9cw16 күн бұрын
Fine Akka. Neenga & Family. Dhuvi superaa Vela paarkuraan.
@Jenisha_life16 күн бұрын
Akka home tour போடுங்க அடுத்த வீடியோ ஆவலுடன் காத்திருக்கிறது
@rajeswary381115 күн бұрын
சீத்து நானும் இப்படி தான் பொங்கல் வேளை பார்ப்பேன் சூப்பர் சூப்பர் நாங்களும் இப்படி தான் சாப்பிடுவோம் அம்மா விஜி வினோ திவி நிவி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊😊😊😊😊 ❤❤❤❤❤❤
@kamakshiponraj966713 күн бұрын
Ennenge veetle ulle ella poruleyum veliye vechi dha veedu sutham pannuvingela... Omg 😮... Evlo kastam... Nangela veetuku paint adicha matum dha ipdi things la eduthu veliye vepom... 😅😢
நாங்களும் இனிமேல் தான் பொங்கல் வேலை பார்க்கணும் சீதா வேலை செய்வதற்கு போதும் போதுமான ஆகிடும்
@SINDHUSINDHU-jk5dh16 күн бұрын
Super ❤seethu❤very nice 👌 ❤❤Godblessyou ❤
@boopathis308416 күн бұрын
Super akka❤❤❤❤
@VijayMithra14316 күн бұрын
Oru home kku home things iruntha sis home kku oru Thani alage irukkum
@DarshanaPriya-tn8ii15 күн бұрын
Daily oru oru room clean panna easy vela mudichidum ka Naga apudi tha Pannuvon illana pannave mudiyathu tayada irukum❤
@GnanavelN-x2d16 күн бұрын
Super.vinoth.seetha❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nishandhini16 күн бұрын
Enga v2la na mattum than akka pongal work panna....innum 3 days work eruku...😢
@nishama862316 күн бұрын
Pongal senji anupividunga nanum daily function apo soliterken senjikodukkamtregle
@KALASIVA-h4l8 күн бұрын
சூப்பர் திவி
@MSA-lo7tx14 күн бұрын
Pongal cleaning muduchutu arrange pannitu home tour podunga akka pls
@SaranyaSaranya-sq6ep13 күн бұрын
நானும் அந்த மாதிரி பீல் பண்ணி இருக்கேன் என்னோட பிளவுஸ் எதுவுமே சரியாக இல்லை பரவால்ல சி தோனிங்க எல்லாரும் சேர்ந்து பொங்கல் வேலை செய்றீங்க எங்க வீட்ல நான் மட்டும் தான் செய்வேன் ஹஸ்பண்ட் வேலைக்கு போய்டுவாங்க பசங்க ரெண்டு பேரும் இரண்டுமே பையன். ரெண்டு பேருமே ஸ்கூல் போயிடுவாங்க சின்ன சின்ன பசங்க நான் ஒரே ஆள் தான் எல்லா வேலையும் செய்யணும் 😢
@SakthivelSakthivel-jz3ln13 күн бұрын
Akka kutty tamibikku enna vitamin drop use pandringa sollunga akka
@kanir678216 күн бұрын
Super family 😊
@Riya-bg8ec7id1v16 күн бұрын
Freeya irruntha than Pudikum ❤❤❤
@inbadeepa888716 күн бұрын
Akka onga veetoda joint ah oru bathroom irukula pinadi pora valikita atha apdiyae room ma eduthurunga 2ndu room kedachurum , antha room la hall la iruka bero va vachukalam
@VinothSeetha16 күн бұрын
Soon update ❤
@inbadeepa888716 күн бұрын
Thanks for the reply bro😊, inoru suggestion kuda iruku, unga kitchen pakathula iruka திண்ணை ya chinna room ma convert panunga angaium things vachukalam unga mummy daddy anga thungipangala, hall neat aidum spacious ah😊@@VinothSeetha
எங்க வீட்ல எங்க அம்மா மட்டும் தான் போடுவாங்க எங்க அப்பா சென்னைல இருக்காங்க
@saralasathish340115 күн бұрын
Papa ku Enna soap use panringa pis sollunga
@SrivarshiniV-uy1wy16 күн бұрын
❤❤❤❤❤
@MareesMarees158716 күн бұрын
Seetha Akka feeding kurtis link vaynum akka pls
@adityabala778616 күн бұрын
Nice vlog❤
@ExcitedBread-ub1dw16 күн бұрын
Kitchen Container link sent me akka.
@jayalakshmijayachandran611315 күн бұрын
Akka ennakku 3 month girl baby erukku baby care panna vlog podunga akka
@sangeethamadhan446016 күн бұрын
நானும் அப்படித்தான் சிஸ்டர் பொங்கல் வேலை செய்ய வீடு கிளீன் பண்ணிட்டு இருக்கேன் உங்ககிட்ட தான் நானும் சாமானெல்லாம் எடுத்து வெளியே போட்டு வச்சிருக்கேன் பாவை சாமான் விளக்கி ஆச்சு மீதி சாமான் அப்படியே இருக்கு இன்னும் நாலு ரூம் கிளீன் பண்ண வேண்டியது இருக்கு அதுக்கு இன்னும் மூணு நாள் ஆகும் போல சிஸ்டர்