இந்தியாவிலேயே மிகக் கேவலமான 'வலை தள பரப்பு' (network coverage) உள்ள நிறுவனம் BSNL மட்டும்தான். ஆனாலும் நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறது. நம் பேரப் பிள்ளைகள் தலை முறை அனுபவிக்கும்.
@madeswaransasi68322 ай бұрын
எல்லாம் உண்டு டவர்மட்டும் நாம நட்டுக்ககனும்
@GulamNazarPS2 ай бұрын
It's true,😂
@Manikandan-rk4ei2 ай бұрын
BSNL ftth mobile illa
@ChendurAdiyan2 ай бұрын
Appadi la eila yanga area 4g super Aa eruku bsnl Airtel speed average aitu Jio padum mosam This reality
@ejosephdevadoss32512 ай бұрын
நாம நட்டுக்கணும்... என்று படித்தவுடன் வந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று!.
@ABDULRAHMANSHAHULHAMEED-m8w2 ай бұрын
@@madeswaransasi6832 இதுதான் உண்மை ரெவின்யூ ஏரியாவான எங்கள் ஊரில் BSNL தவிர மற்ற அனைத்து டவர்களும் உள்ளது
@Im_indian_tamilan2 ай бұрын
தயவுசெய்து யாரும் பிஎஸ்என்எல் க்கு மாறாதீர்கள் நான் ஜியோ வில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறினேன் தற்போது போன் கால் இன்டர்நெட் எதுவும் போகவில்லை திரும்ப ஜியோவுக்கு மாறலாம் என்று பார்த்தால் 90 நாட்கள் ஆகுமாம்
@AK-YTID12 ай бұрын
Enga veetla 3 bsnl use pandrom still no signal problem internet very faast
@Hhggfrtyugfd2 ай бұрын
BSNL உருட்டு நல்லா உருட்டுது 😅😅😅
@sirajudeen34932 ай бұрын
Yes
@mohanram68622 ай бұрын
@@AK-YTID1எதுக்கும் யோகம் வேணும் போலும்!
@esakkimuthu4452 ай бұрын
Same problem Complaint kudutha complaint sari panna mattanga innaikku veruppula internet edukkala ban pannunga nu sonnen udane internet ban pannittanga itha panna than avangala la mudiyum Network sariyagam KZbin la video podathinga atha parthu marittu mulichuttu irukken
@p.g.sekaranpalani94442 ай бұрын
பிஎஸ்என்எல் ஒரு பொது அரசு நிறுவனம்.தனியார் நிறுவனம் இல்லை. நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஆதரிக்கவேண்டும்