வாய் விட்ட மம்தா தரப்பு வழக்கறிஞர் | கிழித்த தமிழக தலைமை நீதிபதி | நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

  Рет қаралды 48,545

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

வாய் விட்ட மம்தா தரப்பு வழக்கறிஞர் | கிழித்த தமிழக தலைமை நீதிபதி | நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம் | ThamaraiTV
#thamaraitv #westbengal #mamatabanerjee #Sivagnanam #Abhaya #moumita #kolkatadoctormurder #rape
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 86
@kannathathsan2746
@kannathathsan2746 19 күн бұрын
ஒரு மருத்துவருக்கே இவ்வளவுபேர் போராட வேண்டியிருக்கிறது. சாதாரண பெண்களுக்கு இந்தியாவில் நிலை?!!!
@velcenthil
@velcenthil 19 күн бұрын
மேற்கு வங்காள அரசை உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள்... அனைத்திற்கும் காரணமான அந்த பிசாசை உடனே சிறையில் அடையுங்கள்... அப்பொழுதுதான் அந்த மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியும்....😢😢😢
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 19 күн бұрын
@@velcenthil மக்களை தூண்டிவிட்டு கவர்னர் பிரதமரை மத்திய அரசை திட்டவச்சிட்டாங்க அரசியல் அதானிகள். ஆட்சியை கலைத்தாலும் மக்கள் மீண்டும் ஓட்டு போடுவார்கள் இது உங்களுக்கு தெரியாதா? நாட்டுநடப்பு தெரியாமல் தீர்ப்பு சொல்லீட்டீங்களே நாட்டாம. நீங்கள் தமிழ்நாட்டு நடப்பும் தெரியாது இருக்கிறீர்கள். வீரத்தமிழனுக்கு வீரம் இருக்கிறது. அதே அளவு கேனத்தனம் கூட இருக்கவே வீரக்கேனைகளாக இருக்கிறீர்கள். மெஜாரிட்டி இந்துக்கள் இந்துமத சார்பற்ற ஓட்டு போட்டு இந்து மதசார்பற்ற அரசு. எதிர்காலத்தை ஆண்டவன் மற்றும் விதி வசத்தில் ஒப்படைத்து விட்டு நியாயம் இல்லாத நிம்மதியுடன் இருக்கும் மெஜாரிட்டி இந்துக்கள் உலகில் ஒரு சொந்த நாடற்ற நாதியற்ற அகதிகளாக அனாதைகளாக ஆக வாய்ப்பு உள்ளது இது உண்மை. ஆனால் மம்தாவுக்கும் ஓட்டு 40/40 தமிழக தமிழர்கள் ஓட்டு யாருக்கு? மக்கள் தீர்ப்பு யாருக்கு? பெரிய நாட்டாமை என்னதான் செய்வார்களோ!!!
@Joy-c9b
@Joy-c9b 19 күн бұрын
இந்த குட்டி பிசாசை டிஸ்மிஸ் செய்து சிறையில் அடித்தால்.😮 பெரிய சைத்தான் ஒன்று காத்திருக்கு அது அந்த மாநில மக்களின் நிம்மதி .மற்றும் ஒட்டுமய சிதச்சிடும்.கொல்கத்தா வ வாய்ல பொட்டுக்கும்.😊😊😊
@Me0543
@Me0543 19 күн бұрын
Majority citizen of West Bengal have voted a real satan in their election because of a bit something and now the all citizen of West Bengal including those voted against the evil satan are paying the price.
@vedamurthi7559
@vedamurthi7559 19 күн бұрын
தொழில் தர்மம் என சொல்லி குற்றவாளிக்கு சப்பைக்கட்டு கட்டும் வழக்கறிஞர்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இது போல் ஒரு சம்பவம் நடந்தால் அப்போது தெரியும் வலியும் வேதனையும்
@vadivelramanathan6058
@vadivelramanathan6058 19 күн бұрын
நிச்சயமாக நடக்கும்
@mariyam.sep8870
@mariyam.sep8870 17 күн бұрын
இப்படி பட்ட வழக்கறிஞர்கள் எல்லா நீதி மன்றத்திலும் உள்ளார்கள்.அவர்களுக்கு தேவை பணம் தான் நீதி இல்லை.
@ramalingamt6700
@ramalingamt6700 19 күн бұрын
குற்றவாளிகளுக்கு இவ்வளவு வழக்கறிஞர்கள் வாதாடிங்கின்றானர் வெட்ககேடானது
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 19 күн бұрын
நாய் விற்று கிடைத்த காசு குரைக்காது.
@AjithKumar-z1g
@AjithKumar-z1g 19 күн бұрын
குற்றவாளிக்கு காங்கிரஸ் தரப்பினரும் பாதிக்கப்பட்டவருக்கு பாஜக தரப்பினரும் மோதுகின்றனர்
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 19 күн бұрын
காசு பணம் துட்டு மனி மனி
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 19 күн бұрын
We have to think over if it is the same WB where from the spirit of freedom and nationslism as well as spiritual leaders originated
@aarumougamearunagiri3897
@aarumougamearunagiri3897 19 күн бұрын
அவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லை போல.
@PALLAVA2023
@PALLAVA2023 19 күн бұрын
பாதிச்சவனும் போராடுறான், கொன்னவளும் போராடுறா, ம்ஹும் கலிகாலம்
@balasubramaniyannarasimmar5696
@balasubramaniyannarasimmar5696 19 күн бұрын
இந்த மாதிரி. கேடு கெட்ட.வனகளுக்கு... சப்பைகட்டும். வழக்கறிஞர்கள்.. அரசியல்வாதிகளுக்கு. அவர்கள். லிட்டில் இந்தமாதிரி.. நடக்கவேண்டும்.. அப்பொழுது.. தெரியும். கஷ்டம்..
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 16 күн бұрын
Nam, naatil ulla desha thorogi galai mutrilum alliya vendum, ellam,vote,Bank,
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 19 күн бұрын
Only army ❤️❤️ lovely 🌹🌹🌹 lndian Modi ji BJP government great 👍👍👍
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 19 күн бұрын
தமிழர்கள் பெருமை உலகறியும்
@lalitavenkataraman
@lalitavenkataraman 19 күн бұрын
??
@Me0543
@Me0543 19 күн бұрын
What, for voting in election coz of few packets of Biryani, few bottles of Liquor and few hundreds rupees ah.
@jessipriya7651
@jessipriya7651 18 күн бұрын
All people stand for doctor girl... Must need immediate justice ⚖️⚖️⚖️⚖️
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe 19 күн бұрын
தவறுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்🎉🎉🎉🎉
@rameshg8539
@rameshg8539 19 күн бұрын
இந்த ரெளடி மம்தா.. யாரை எதிர்த்து ஊர்வலம் போகிறார்.. அவர்தான் முதல்வர்😅😅
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 19 күн бұрын
தூ..
@IamPrincy007
@IamPrincy007 19 күн бұрын
மம்தா ஆட்சியை கலைத்தால் என்ன. நடக்கும் என்று தன் கூலி படைகளுடன் ஊர்வலம் 😡😡😡
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 19 күн бұрын
மிக சிறந்த நடிகை. Deserve for ascar award.
@user-mf7uj8ws4c
@user-mf7uj8ws4c 19 күн бұрын
Very good
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 19 күн бұрын
Shame India … people are living with fear … these type of society is equal to hell😢
@Me0543
@Me0543 19 күн бұрын
Majority citizen of West Bengal have voted a real satan in their election because of a bit something and now the all citizen of West Bengal including those voted against the evil satan are paying the price.
@RAGULV-to6nw
@RAGULV-to6nw 15 күн бұрын
நீதிபதி அவர் களேசம்பவத்தில்ஈடுபட்டஃஅனைவறையும்சுட்டுதள்ளுங்கள்
@drkalakarthigirh847
@drkalakarthigirh847 19 күн бұрын
All medical college hospitals needed monitoring
@bhaskarji9200
@bhaskarji9200 19 күн бұрын
குற்றவாளிகளுக்கு இத்தனை வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். கொடுமை நேர்மையானவர்கள் இல்லையா. கடுமையான சட்டங்கள் தேவை. ஒட்டை சட்டங்கள் தேவையில்லை.144 கோடி மக்கள் தொகை. கடுமையான சட்டங்கள் மூலமாக கட்டுபடுத்த முடியும்.
@chidambaramg1374
@chidambaramg1374 19 күн бұрын
West Bangladesh.Mandothari regime.
@snowy-xe2xn
@snowy-xe2xn 19 күн бұрын
Please find about mandothari story how good she is. Don't compare her to that booth, bloody devil, Mamata thu
@brindarao29
@brindarao29 18 күн бұрын
Mandothari never ruled. She was the wife of Ravana, doesn't mean that she was also bad. In fact each and every step since Sita's abduction, she warns Ravana of the consequences. Ravana doesn't listen to her. So please don't compare Mandodhari, the soulful wife to Mamta who doesn't even have an iota of virtues which that Pativrata had.
@jessipriya7651
@jessipriya7651 18 күн бұрын
People are asking justice for the doctor girl and her parents ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
@janarthanamnaidu6707
@janarthanamnaidu6707 19 күн бұрын
How SC is trying to protect this CM Mamata Banerjee always ?
@jonesmoses2663
@jonesmoses2663 19 күн бұрын
முதலில் தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீமதி வழக்குக்கு பொங்குங்கள்
@umamaheshwarg9503
@umamaheshwarg9503 19 күн бұрын
தர்மபுரி ncc case?
@rajathirugnanamr290
@rajathirugnanamr290 19 күн бұрын
மம்தாவின் அடிவருடி திமுக சுடலை ஆட்சியில் அவலம் அத விட மோசம்யா
@rmuthusamy2885
@rmuthusamy2885 19 күн бұрын
தமிழ் நாட்டில் நடக்கும் அவலங்களை சரிசெய்ய நடவடிக்கை தேவை. ஷிமதி வழக்கை இரண்டு அரசாங்கங்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
@varshinivel
@varshinivel 19 күн бұрын
Waste of time
@user-dt5rd7ox9n
@user-dt5rd7ox9n 19 күн бұрын
Once called as fire band lady now vomiting kedi
@ramarathnamsn4723
@ramarathnamsn4723 19 күн бұрын
These is the correct time to impose attitude 370. InWest Bengal All the people support you ,sir.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 19 күн бұрын
Yes ...Article 360 must imposed
@dr.kanimozhisweety1044
@dr.kanimozhisweety1044 15 күн бұрын
It's so difficult job to be a judge god please safeguard him. Frm those people's. Where is the righteousness now a days.... ?
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 19 күн бұрын
ippadiye. Kuttra vaaligalai kaappaattrinaal eppadi tavarugal nadakkaamal irukkum ? Very bad neeti settu vittata ?
@r_lamack166
@r_lamack166 18 күн бұрын
Bravo singam. Syabas
@AbineshKumar-pe1sc
@AbineshKumar-pe1sc 19 күн бұрын
சூப்பர் அருகிமெண்ட்
@skm9660
@skm9660 19 күн бұрын
Can this Honourable justice may dismiss WB Government?
@Ibrahim-xm6uf
@Ibrahim-xm6uf 19 күн бұрын
Mamtha nadagam banral,mamthavai arest banungal.
@BaluBalus-sv2ir
@BaluBalus-sv2ir 19 күн бұрын
The old advocate protect about he speech cm mamata Banerjee 👎
@user-ue4ez1zl5d
@user-ue4ez1zl5d 19 күн бұрын
THAMARAI PARPAVANELLM ENGLISHKARAN KITAYADHU PLEASE TAMILIL SONNAL NALLA IRUKKUM
@ranganathans6130
@ranganathans6130 19 күн бұрын
Dismiss West Bengal government immediately. There must be lot of scandels in that hospital. How Kapil Sibal was tolerated by SC judges. He must be shown exit gate. Various anti social activities and immoral activities in that hospital is not exposed. Soft peddelling by SC
@nagvasan7336
@nagvasan7336 19 күн бұрын
Complete failure of State Govt. Shame on Mamta.
@Ibrahim-xm6uf
@Ibrahim-xm6uf 19 күн бұрын
Mamtha arasai dismis banungal
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 19 күн бұрын
Thanarai channel must talk about Srimathi.
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 16 күн бұрын
An Sir Thamil naaddil penkalukku katpalippu kolai nadakkuthu unkalukku theariyatha?Srimathy kolai maranthu vedderkala?unnai thiruthu ulakam theanaka thirunthum.
@padmnaban
@padmnaban 19 күн бұрын
AsMamatha,StalinandkejrivalareplayingtosafeguardtheirpostsasC.M.Buttheiractivitiesarenotcorrectanddamagingthestates.Howitispossible,theywereufittorule.Onlytheywereavailingallthebenefitsfromthepublicmoney.Theyhavetobejailedearly😊😊
@dr.kanimozhisweety1044
@dr.kanimozhisweety1044 15 күн бұрын
It's so difficult job to be a judge god please safeguard him. Frm those people's. Where is the righteousness now a days.... ?
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 16 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН