வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயேந்திரர் Nakkheeran Gopal | Sankararaman Case | Jayendrar Arrest

  Рет қаралды 1,201,088

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Nakkheeran Gopal talks about Kanchi Jayendrar Saraswathi in relation to Sankar Raman issue. The event took place in Trichy SriRangam
22.01.2018 அன்று திருச்சி சிறீரங்கத்தில் நடைபெற்ற அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் படத்திறப்பு மற்றும் நூல் ஆய்வு நிகழ்வில் 'நக்கீரன்' கோபால் அவர்கள் உரையாற்றினார்
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel

Пікірлер: 741
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 жыл бұрын
காஞ்சி மஹாபெரியவரைப் பற்றி பேசும்போது கொஞ்சம் கண்ணியம் முக்கியம்....திரு.கோபாலன் அவர்களே......இப்போது உள்ள சங்கராச்சாரியாருக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.....அவர் காமாட்சி தேவியின் அவதாரம்......எளிமையின் திருவுருவம் .....காமராஜரே மஹாபெரியவரை புகழ்ந்திருக்கிறார் .....உங்கள் முத்தமிழ் அறிஞரே மஹாபெரியவரிடம் ஆசி பெற்றுள்ளார் ......"காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு" இந்தக் கட்டுரை கலைஞரால் எழுதப்பட்டது ......
@jeyaramanilikeandmygodsiva2583
@jeyaramanilikeandmygodsiva2583 6 жыл бұрын
அண்ணா தொடரட்டும் தங்களுடைய பணிகள் வாழ்த்துக்கள்
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 6 жыл бұрын
Wonderful Testimony -- narration of events , boldly and nicely .
@kumarm9028
@kumarm9028 2 жыл бұрын
நீங்கள் பிறந்த பயனை அடைந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
@balakrishnamoorthyr7854
@balakrishnamoorthyr7854 6 жыл бұрын
வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன் ! தங்கள் சேவை தொடரட்டும்......
@saranrajkumar2340
@saranrajkumar2340 6 жыл бұрын
உங்க அப்பாவை சொன்ன நிகழ்வு மிகவும் நெகிழ வைத்தது..
@k.nagarajan7520
@k.nagarajan7520 3 жыл бұрын
P
@haris6178
@haris6178 3 жыл бұрын
@@k.nagarajan7520 à1a i Qqq
@haris6178
@haris6178 3 жыл бұрын
Naa
@haris6178
@haris6178 3 жыл бұрын
Enna ll4y
@mahandrenp9492
@mahandrenp9492 3 жыл бұрын
@@haris6178;!
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நபர் அண்ணன் நக்கீரன் கோபல்
@uthravasudevan1696
@uthravasudevan1696 3 жыл бұрын
P
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 2 жыл бұрын
Gopal sir is GREAT MAN. SUPER HERO SIR.
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 6 жыл бұрын
A good investigation journalism expert. Great Gopal sir. You are a king of your industry.
@marysantharoy7006
@marysantharoy7006 3 жыл бұрын
Super anna😇💯💯💯👌👌👌👍
@ramanaaramanaa2341
@ramanaaramanaa2341 6 жыл бұрын
அருமை அண்ணா
@svasanthakumari1129
@svasanthakumari1129 2 жыл бұрын
Mr goal you and your service are very versatile great let God bless you
@thilakchristopher8246
@thilakchristopher8246 6 жыл бұрын
Sir, Stay Strong as Real Tamils are with you..... We enjoy your News publication...
@selvamg9597
@selvamg9597 5 жыл бұрын
உங்கள் அப்பாக்கு நீங்கள் செய்தது .... மிக அருமையான செய்கை.... வாழ்த்துக்கள் அண்ணா
@swallowsswallows6130
@swallowsswallows6130 5 жыл бұрын
sir, Today, i have learned a great lesson from you.
@siachikoo4576
@siachikoo4576 3 жыл бұрын
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என்று இந்த செயலால். உணர்ந்த அந்தத் தாயை நமஸ்கரிக்கிறேன்.இப்படி அல்லவோ ஒரு தாய் தன் மகனை வளர்க்கவேண்டும்!தாய்மார்களே இந்த தெய்வீக தாயைப்போல் உங்கள் மகனை போற்றி வளருங்கள்.அதுதான் நீங்கள் நம் சமுதாயத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டு.இதற்கு ஜாதி மதம் எதுவும் தேவையில்லை.
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 6 жыл бұрын
excellent Sir...
@k.thangapushpam.k.thangapu3079
@k.thangapushpam.k.thangapu3079 3 жыл бұрын
Super👌👌. Anna
@harehare3488
@harehare3488 6 жыл бұрын
You are the best investigative journalist...keep it up
@thandhi74
@thandhi74 6 жыл бұрын
நானும் அக்னிகோத்ரம் தாத்தாசாரியார் குடும்பத்தை சேர்ந்தவள். தாத்தா கருத்துகள் நக்கீரனில் வெளிவரும்போது எங்கள் சமூகத்தினரால் அவருக்கு பல்வேறு நெருக்கடி. இப்போது நான் உள்ளது உள்ளபடி பேசுகிறேன். எனக்கும் அதே நெருக்கடி, ஏளனம், தள்ளிவைப்பு. But who cares! I always call a spade as spade.
@ramsmallkay
@ramsmallkay 6 жыл бұрын
Vijayalakshmi B don't worry... God bless
@MariSelvam9600348630
@MariSelvam9600348630 6 жыл бұрын
Vijayalakshmi B யாரால்? எப்படி? பதிவு செய்யுங்கள் மேடம்.
@senl7231
@senl7231 6 жыл бұрын
Dont worry. Entire Tamil people will support you.
@kd7569
@kd7569 6 жыл бұрын
Vijayalakshmi B தள்ளி வைப்பு ஏளனம்...???கையலாகத்தவன் பழி வாங்க துடித்து கொண்டு....செய்ய முடியாமல் போகும் பொது...செய்யும் கோமாளி தனம் இது ..வருந்தாதீர் ...உன்னிடம் தோல்வி காண இந்த உலகமே காத்து கிடக்கு....
@yagind
@yagind 6 жыл бұрын
Vijayalakshmi B mam. Proud of you!
@rizwanjb2737
@rizwanjb2737 6 жыл бұрын
அருமை .அப்பாவின் கதை நெகிழ்ச்சி
@rasi3987
@rasi3987 2 жыл бұрын
Every sons should be like you. God Bless you. Greetings from TORONTO.
@komalavalli4792
@komalavalli4792 3 жыл бұрын
👌👌👍👍👍
@vj939
@vj939 6 жыл бұрын
Superb sir appa appa than avar oru gift sir nambha valkaiku
@krishnareddy6626
@krishnareddy6626 Жыл бұрын
Can anyone add English subtitles
@paramasivam1274
@paramasivam1274 6 жыл бұрын
Super
@nanthajayabalan4740
@nanthajayabalan4740 6 жыл бұрын
parama sivam Thamilar thalaivar yar veramaniya? Muttal
@paramasivam1274
@paramasivam1274 6 жыл бұрын
Hlo
@darkdarkhbk
@darkdarkhbk 3 жыл бұрын
Love u sooooooo muchhhhhhh
@sankaraiahnarayani8065
@sankaraiahnarayani8065 4 жыл бұрын
Really very impressed
@VenkatChalam-hs5vx
@VenkatChalam-hs5vx 3 ай бұрын
God is there he will look in to it.
@jawaharalisshafi6561
@jawaharalisshafi6561 4 жыл бұрын
Mass
@mountain.stories
@mountain.stories 6 жыл бұрын
U r the best son...
@valarmathi9612
@valarmathi9612 4 жыл бұрын
Sir I am thirunavukkarasu I am meet you sir your fans gopal sir you honestly
@gml6430
@gml6430 6 жыл бұрын
Great
@kruk4686
@kruk4686 6 жыл бұрын
nakkeeran Gopal I respect you enormous knowledge
@top10thingsking84
@top10thingsking84 3 жыл бұрын
Yo
@rajsekar7021
@rajsekar7021 4 жыл бұрын
I salute your courage sir👏
@arulmozil
@arulmozil 6 жыл бұрын
Super :-) Vazhga Tamil
@indiaindia3883
@indiaindia3883 3 жыл бұрын
உங்களைப்போல நல்லமனிதர் நாட்டுக்குத் தேவை திரு நக்கீரன் கோபால் அவர்களே
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq 3 жыл бұрын
ஏன்டாஅப்பாகோபாலாநீஉன்புத்தகத்துல அரசியல்நாத்தம் காவல்துறைநாத்தம்சமயமதநாத்தம்பெரும்புள்ளிகரும்புள்ளிநாத்தம்அரசில்வாதிகளின்ஊழல்நாத்தம்அரசியல்கட்சிகளின்நாத்தம்சாமியார்கள்செக்ஸ்நாத்தம்போலிகள்நாத்தம்காலிகள்நாத்தம்பொள்ளாச்சிகாமவெறியன்கள்நாத்தம்நல்லபெண்கெட்டபெண்கள்நாத்தம்அரசுஅதிகாரி,லி,கள்லஞ்சநாத்தம்பலகொலைகளின்நாத்தம்பச்சைக்குழந்தைகளின்பாலியல்நாத்தம்போலிசாமியார்கள்நாத்தம்,,வீ,சூரப்பன்சந்தனகட்டைநாத்தம்,,,ஜெய,,,,,தா,,நாத்தம்,,கரு,,,,,நிதி,,நாத்தம்,,பாப்பான்,,திராவிடன்நாத்தம்,,,இதவிடபெரியநாத்தம்ஜாதிநாத்தம்,சாக்கடநாத்தம்இன்னும்என்னென்னமோநாத்தம்பத்திஉன்றநக்கீரன்புத்தகத்திலஎழுதறகோபாலாஎன்னநோக்கத்துல எழதுறயோஎனக்குதெரியாதுஆனாஎல்லாகட்டுரையிலயுமேநல்லாமசால்தடவிஎழுதுறஜனங்கமத்தியிலவிழிப்புணர்வுஏற்படுங்கறமாதிரிஒருபோலிமாயத்தோற்றத்த உருவாக்கிஉன்றபுத்கத்தநல்லாவேசந்தக்கடையில ஏவாரம்பன்றகோபாலாநீநல்ல ஏவாரிகோபாலாநக்கீரன்புத்தகம்மூலமாநீநல்லலாபம்பாக்களாங்கோபாலாநீநிறையபணஞ்சம்பாதிக்கலாங்கோபாலாஉன்றபுத்தகத்தவித்துலாபம்பாக்கலாங்கோபாலாநீஒருசிறந்தவியாபாரிகோபாலாநல்லாபுத்தகம்வித்துபணம்பாக்கறகோபாலாநீகஷ்டபட்டுனேவச்சுக்குவோம்பாசம்பாதிச்சசேமித்தபணத்தமனசார எடுத்துஎத்தனபேருக்குநீதானதருமம்செஞ்சிருக்கறநீதருமம்செஞ்சுநாஉன்ன எந்தமீடியாவுலயும்பாத்ததேஇல்லடாகோபாலாமீசபெருசுஏவாரம்பெருசுஉஞ்சட்டபாக்கெட்லபணம்உன்தருமம்எங்கேநீஉதவிசெஞ்சுநாம்பாத்ததில்லப்பாஅவன்மோசம்இவன்மோசம்அந்த அரசியல்இப்படிஇந்த அரசியல்இப்படிஇந்த அதிகாரிஇப்படிஇந்த அதிகாரிஅப்படிசாமியார்இப்படிநீஎன்னபெரியபுத்தராஏசுநாதராநீஎழுதிநாட்டுஜனம்திருந்துமாமருந்துக்குங்கூடதிருந்தாதப்பாஉனக்குதேவைவியாபாரம்பணம்ஜாதிஒழியாதுகொலைகொள்ளைஓயாதுஊழல்சாகாதுமதுக்கடைகாமக்களியாட்டங்கள்தூங்காதுபோலிசாமியார்கள்பாதிரிகள்ஒழியப்போவதுமில்லைநாட்டத்திருத்தநீஒருகோபால்இல்லகோடிகோபால்வந்தாலும்முடியாதுகோபாலாஏவாரஞ்செஞ்சுநாலுகாசுபாரப்பாதானதருமஞ்செஞ்சுபோடாதவீ,,சூரப்பனவச்சுகொஞ்சங்காசுபாத்துட்ட இப்ப இருக்கறதவச்சுவண்டிஓட்டப்பாகோபாலுநீஒருசிறந்தவியாபாரிநல்லாஏவாரத்தகவணிச்சுபணத்தபாரப்பாஇதெல்லாம்ஒருபொழப்புஎலவுகருமாந்தரம்இப்படியும்ஒருபொழப்பாத்தூகருமம்இதுலதெனாவட்டும்திமிரும்வேறஅடப்போங்கடா
@Kasiramaniyer
@Kasiramaniyer Жыл бұрын
Defaming shankara mutt.. Finally Wrong judgment made arrest by jayathera..
@nagarajanvenkatasubramania1132
@nagarajanvenkatasubramania1132 4 жыл бұрын
வீரப்பன் புழைப்பு முடிந்தது அடுத்தது சாமியார் பிராமிண். 234 MLA 39 MP யாரும் பிராமிண் இல்லை
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 3 жыл бұрын
தமிழனுக்கு நீங்க செய்த செயல் மிகவும் பெரியது.
@mushtaqahamed6968
@mushtaqahamed6968 2 жыл бұрын
We have to forget Jiandar which were happened due to him. Past is past. We have to respect all religious leader.
@myjesusnmyself
@myjesusnmyself 2 жыл бұрын
நக்கீரன் வெளியிட்ட 1033 நூல்கள் விட சிறந்த நூல் Bra மீன் அவள் உடலில் அணியும் மன்னிக்கவும் அவாள் உடலில் அணியும் பூ..நூ.. ல் ! புரிஞ்சுடுதோண்ணோ ?!
@sokkan4466
@sokkan4466 3 жыл бұрын
அவ்ளோ லெட்டர் வந்தது இல்ல. அப்ப நீங்க உஷாராக இருந்து இருக்கலாம் இல்லையா.
@meeransahib3066
@meeransahib3066 Жыл бұрын
கோப aal அண்ணே நீங்க என்ன செஞ்சாலும் அவாள ஒன்னும் செய்ய முடியாது தண்டனை கொடுப்ப தி இல் இஸ்லாம் தயவு தட்சணை பார்க்கaadhu
@TamilArasan-qr6vk
@TamilArasan-qr6vk 2 жыл бұрын
கோபாலு மூன்று திராவிட த்தில் பெரிய திருடன் திராவிடம் கலைஞர் தலமையை பிடிக்கும். நீயெல்லாம் நல்லவன்னா 2 ஜி வழக்க வெளி கொண்டுவாயேன். நீ தான் அவ்வளவு யோக்கியமாச்சே.
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
ஜெயேந்திரனைப் பற்றி பேசியது எல்லாம் உண்மை நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 4 жыл бұрын
Jeyendirar phone IL pesia murmum.only the journalistic James bond knows. His holiness jayendraswamiji attained samadi and the chapteris over. As a true journalist with integrity; he ought to have gathered several interesting scandals by kalaignar; DMK and company etc. Etc. Why he is hesitating to bring them out? Is it not a gross dereliction of duty in the field of journalistic dharma?????????? Right????????
@vggops2010
@vggops2010 6 жыл бұрын
the court has adjudicated the case.. what is the purpose of going on grinding the same flour.. can any continue accuse raja or kani in same breath for their culpability in 2G scam, court has given verdict.. sabash
@shefalimahadevan3349
@shefalimahadevan3349 6 жыл бұрын
கவிஞர் வாலி தன்னுடைய பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்கு அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்த மேடை பேச்சு.
@periyasamyaps8387
@periyasamyaps8387 3 ай бұрын
Ĺĺllĺ11
@siddarthanv2216
@siddarthanv2216 3 жыл бұрын
தந்தைக்கு பெருமை தேடி தந்த சம்பவம் என் கண்கள் குளமாகியது கோபால் சார். You are great..!
@sunderrajansongs3136
@sunderrajansongs3136 11 ай бұрын
😅yb by bhiu mm ko
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 3 жыл бұрын
நீங்கள் அழிய வேண்டும் என்று செயல்பட்டவர்கள் அனைவரும் மன்னோடு மன்னாகி போய்விட்டார்கள் இன்னும் நீதிக்கு போராடவேண்டும்
@நந்திநந்தி
@நந்திநந்தி 6 жыл бұрын
சூப்பர் . நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு நன்றியும் வாழ்த்துகளும் . தொடர்ந்து உண்மை எழுதி வாருங்கள் .
@subbiahgurusamy6053
@subbiahgurusamy6053 6 жыл бұрын
selvi selvi u
@pushpaharidass7840
@pushpaharidass7840 6 жыл бұрын
I Want To Hear Songs Of. KISORE Kumar Melady Songs
@pushpaharidass7840
@pushpaharidass7840 6 жыл бұрын
I
@cocthamizha1339
@cocthamizha1339 6 жыл бұрын
வாழ்க்கை
@jayachandran2907
@jayachandran2907 3 жыл бұрын
ப்பVIP
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 6 жыл бұрын
தமிழ் நாட்டில் மிகச் சிறந்த புலனாய்வு இதழ் நக்கீரன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் நக்கீரன் பத்திரிகை திமுக ஆதரவு இதழ் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே இதற்கு என்ன பதில் தர முடியுமா கோபால் அண்ணா?
@giridgaran
@giridgaran 6 жыл бұрын
அதிமுகவால் அதிகம் நசுக்கப்பட்டவர் அதனால் தான்
@allen7632
@allen7632 4 жыл бұрын
The che mothala dp ya maathu
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 4 жыл бұрын
@@giridgaran தன்னை. காப்பாற்றிக்கொபள்ள வும், ஒரு. கவசம். தேவை, இல்லாவிட்டால் சந்திரலேகா IAS, க்கு. நடந்தது நினைவிருக்கலாம், நாட்டுக்கு. இப்படி. துணிச்சலுடன், செய்திகளை. வெளியிடும். ஒரு. பத்திரிகை. நாட்டுக்கு. தேவை, அவர். நடந்த. விசயங்களை த்தான். எழுதுகிறார், மற்ற. பத்திரிகைகளும், நம். நாட்டில். உள்ளன, பணம். கிடைத்தால். போதும். என்று. இருப்பவர்கள் புலனாய்வு. என்பதெல்லாம். அவர்களுக்கு. ஈடுபாடு. கிடையாது
@fluencyschoolofenglish6911
@fluencyschoolofenglish6911 4 жыл бұрын
நண்பரே! தங்கள் பதிவுகள் ஆங்கித்திலும் வந்தால் தேசம் முழுவதும் தங்களைப் பின்பற்றி நீதிக்கான நக்கீரப் போராளிகள் தோன்ற வழி பிறக்குமே?
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
There is no Sankara Madam or Sankarachary in Kanchipuram.. all fake and cheating . Read the evidence: Kanchi Mutt origin In 1839 AD, the head of the Kumbhakonam math applied for permission to the English Collector to perform the kumbhabhishekam of the Kamakshi temple in Kanchipuram. In 1842 AD, he was appointed sole trustee of the Kamakshi temple by the English East India Company Government. This is well documented because the original priests of the Kamakshi temple, who were thereby deprived of their rights, complained to whomever they could possibly complain to. Numerous petitions, counter petitions, letters, and other suchdocuments are available from this period. Thus the Kanchi math as an institution dates from 1842 AD. The headquarters continued to be at Kumbhakonam but the sannyasi head would periodically visit Kanchipuram to assert his rights over the Kamakshi temple.This math originally had a limited following in the Tanjore and Kanchipuram areas, but soon embarked on a massive propaganda campaign that ensured it prominence. The Kumbhakonam math shifted to Kanchipuram in accordance with its new story. Suresvara was appointed as the successor to Shankara at Kanchi mutt. The Kanchi chronicles explain that before his demise, Shankaracharya established a fifth math at Kanchi which he intended to be a controlling centre of all the other maths. Sri Sureswaracharya, Sankara's prime disciple was placed in charge of it. Interestingly, the Sringeri math also claims Sureswaracharya as their first pontiff. If Sankaracharya did not establish the Kanchi math at all, where was the need to appoint a successor there?!! It is the Kanchi math that "claims" Sureswara. The Sringeri math does not "claim" so. In fact, a very old structure that is reputed to be Sureswara's samadhi is still preserved outside the Sarada temple at Sringeri. Conclusion We can see that the Mutt is anything but lies one after another. Chandrasekharendra Saraswati, who lifted a math disintegrating in Kumbhakonam and re-established it in Kanchipuram, according it a position of pre-eminence. But the chronicles are just out of this world. So many lies left, right and centre. Not surprising that the math has such scandalous history. The Mutt is known for More political connections then spirtual quests. To conclude Here is an institution A mutt Not even 200 years old claiming as 2500 years old. Kanchi Mutt is a branch of kumbakonam mutt, which inturn is the branch of Sringeri Mutt. What kanchi mutt claims is the other way around, brushing aside all the historical facts. Source Real History of Kanchi Mutt by Vidyasankar Sundaresan The Truth about the Kumbhakonam Math, Sri R. Krishnaswamy Aiyar and Sri K. R. Venkatraman, Sri Ramakrishna Press, Madurai,1977. Kanchi Kamakoti Math - a Myth - Sri Varanasi Raj Gopal Sarma, Ganga Tunga Prakashan, Varanasi, 1987. The Illustrated Weekly of India, "The Weekly Cover Story" - K. P. Sunil, September 13, 1987.
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 жыл бұрын
உங்கள் மீது ஏற்பட்ட மதிப்பும் மரியாதையும் நீங்கள் கலைஞர் பேரைச் சொன்னதும் போய் விட்டது.அவர் செய்த ஊழல் உலகமே அறிந்தது தானே
@pboopathi01
@pboopathi01 2 жыл бұрын
Po poitu sethu po
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
உலகப்புகழ் பெற்ற ஊழல் ராணி‌ஜெயலலிதாவின் பேயரைக்கேட்டால் உள்ளம் எல்லாம் குளிருதா?
@mgopal4649
@mgopal4649 11 ай бұрын
கலைஞர் யோகியவான் , நீ ஒரு கைத்தடி .
@samuelraj9204
@samuelraj9204 6 жыл бұрын
தந்தையாரை கணப்படுத்திய செயல்பாடு அற்புதமான நிகழ்வு.
@vishnujana32
@vishnujana32 6 жыл бұрын
samuel raj g
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 3 жыл бұрын
அருமை
@rasoolshahib1999
@rasoolshahib1999 2 жыл бұрын
@@vishnujana32 ll
@mourouganesarangapani7479
@mourouganesarangapani7479 Жыл бұрын
@@vishnujana32 the I other 9 on 9o00 me I My my
@ambuboys4086
@ambuboys4086 3 жыл бұрын
நீங்களும் நிறைய தப்பு பண்ணி இருக்கீங்க அது ஏன் ஜெயலலிதாதான் பண்ணுச்சு அப்போ நீங்க உங்க ஆட்சியில் பண்ணலையா நீங்கதான் போல இது திமுக
@muthusamyvasanthi5178
@muthusamyvasanthi5178 3 жыл бұрын
0
@shivaparvathi1279
@shivaparvathi1279 4 жыл бұрын
நல்ல அமுதமான பேச்சு எப்பொழுதும் நியாயமாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். தந்தைக்கு பபெருமை சேர்த்த மகன் மிக உயர்ந்து விட்டீர் பரிசை விட
@kannanm6233
@kannanm6233 4 жыл бұрын
கடைசி வரைக்கும் நம்மால அந்த ரௌடி சாமியாருக்கு தண்டனை வாங்கித்தர முடியவில்லையே....இருந்தாலும்,பெயரைக் கெடுத்தது பெரிய விஷயம்.
@rothmans3340
@rothmans3340 6 жыл бұрын
நீங்கள் பேசிய விசயங்களிலேயே உங்கள் அப்பாவை பற்றி பேசியது நெஞ்சை நெகிழ செய்தது .மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா
@maryanitham1145
@maryanitham1145 2 жыл бұрын
Kalaignar s Kalaignar only ...Let the world say...Anything Kalaignar s Genius ....
@thillaivillalan9705
@thillaivillalan9705 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது. பாராட்டுக்கள்.
@bharatgamer268
@bharatgamer268 7 ай бұрын
நீயெல்லாம் ஒரு பத்திரிகையாளர்
@bhuvaneswariviswanath2495
@bhuvaneswariviswanath2495 3 жыл бұрын
Nakreen Gopal mind your tongue. Don't blame Kanchi mutt.
@Jithenjithen-j4x
@Jithenjithen-j4x 2 ай бұрын
நக்கீரன் ஒரு அமௌன்ட் வர வில்லை வந்து ச்சு
@bavanichelliah6087
@bavanichelliah6087 4 жыл бұрын
நெஞ்சைத் தொட்டது உங்கள் பேச்சு தொடர்ந்து பேசுங்கள்
@sekartamil8552
@sekartamil8552 3 жыл бұрын
Ama.thodarthu umpungal
@bavanichelliah6087
@bavanichelliah6087 3 жыл бұрын
@@sekartamil8552 மிருகங்கள் எப்போதும் மிருகங்கள் தான்
@abdurahimanpn1958
@abdurahimanpn1958 2 жыл бұрын
டியர் மிஸ்டர் கோபால் அவர்களே நக்கீரன் ஆசிரியர் அவர்களே பேசுறிங்க சரி உங்க பேச்சு ஒரு கோர்வையா வர்றது இல்லையா யோசனை பண்ணி இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம் இவ்ளோ பெரிய ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ன இப்படி திக்குமுக்காடி பேசுறீங்க கேக்குறதுக்கு ஒரு இன்ட்ரஸ்ட் இல்லையே.
@samaranravi6026
@samaranravi6026 4 жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துகள் ஆனால் கருநாநிதி.வீரமணி போன்றவர்களை உயர்த்தி பிடிப்பது நியாயமில்லை..
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 жыл бұрын
Yes
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 жыл бұрын
@@gigglingknot9950 What 'P' refers to??
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
அது அவரது இஸ்டம் உங்களுக்கு என்ன கவலை?
@c.s.5618
@c.s.5618 Жыл бұрын
Ethai divert panna pazhaya kathai ippo mr kai kooli
@yogu236
@yogu236 Ай бұрын
Stall Number 102 i think PT college saidapet
@34335...
@34335... 4 жыл бұрын
நக்கீரன் பத்திரிக்கைக்கு கிடைத்த ஒரு நல்ல பத்திரம் ....கவரம்
@mgowrimalar6210
@mgowrimalar6210 3 жыл бұрын
ஈஷாநிலயம்பழங்குடியினர்க்கும் அருந்ததிஇனத்தவர்க்குமானநிலத்தினைஅபகரித்துகட்டப்பட்டதுபற்றிஆராய்ந்துநீதிகிடைக்கவளிசமைத்துவிடுங்கள்
@sanlinkids7769
@sanlinkids7769 5 жыл бұрын
youngsters ku neraya advice pannunga sir... practical life ah epdi edhirnookanum nu.. ellam fake ah iruku.. unmai enna nu epdi therinjikanum nu..
@sujathashellu408
@sujathashellu408 6 жыл бұрын
Unga appavirku neenga saitha mariyadhai super sir,everybody should follow you
@RameshKumar-hv5cx
@RameshKumar-hv5cx 3 жыл бұрын
Are you are osi soru for dmk and other religion and if you have proof no crlme on church or muslim Or dmk or other political parties why you don't speak about that
@YHWH979
@YHWH979 6 жыл бұрын
இந்து மத சாமியார்கள் என்றும் ஆன்மிக வாதிகள் என்றும் சொல்பவர்கள் எல்லோருக்கும் ஆண்மை நீக்கிய பின்னர் சேவை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
@firetech710
@firetech710 6 жыл бұрын
G T 😂
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
G T ஆண்மை யாவது ஓண்ணாவதூ... முழு குஞ்சும் வெட்டி வீசுவது தான் சரி...
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 6 жыл бұрын
ஆணுறுப்பை அகற்றி விட்டு ஆன்மிகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் வயிற்றெரிச்சல் தாங்க முடியல
@மக்கள்களம்-ங8ற
@மக்கள்களம்-ங8ற 6 жыл бұрын
G T கிறித்துவர்கள் மீது ரேப் கேஸ் இல்லையா?? நடுநிலையோடு சுட்டவும்
@ramachandranskr5297
@ramachandranskr5297 4 жыл бұрын
சங்ககால... நக்கீரன் இல்லாத குறையை.... தற்போது.. நியாயத்திற்காக மட்டுமே நெற்றிக்கண் திறக்கிற... மனித தெய்வம்தான் நமது கோபால்.
@TheArasusuresh
@TheArasusuresh 5 жыл бұрын
2018 பெரியார் விருது திருமதி வளர்மதுக்கு வழங்கப்பட்டது என்று இந்நேரத்தில் கூறிக்கொள்கிறேன் 😂😂🤣🤣😂😂
@webraja2008
@webraja2008 3 жыл бұрын
Ha ha 🤣🤣🤣
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
மகா பெரிய்ய ஆள்தானே வளர்மதி அதுதான் பெரிய்ய்ய்யார் விருது அந்த தேய்மதிக்கு
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
தகுதி????
@karthin6621
@karthin6621 3 жыл бұрын
உயர் திரு நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் என்னைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை சாமான்ய மக்களில் நானும் ஒருவன் ஐயா உங்கள் சாதனைகளை சொல்ல இன்றொரு நாள் போதாது ஐயா அன்று தமிழ்நாட்டை ஆண்ட கல்வி தந்தை காமராஜர் அவர்கள் அரசுப்பள்ளி கல்லூரிகளை அமைத்து ஏழை மாணவமாணவிகளை ஊக்குவித்தார் ஆனால் இப்போது இருக்கும் 90%அரசியல்வாதிகள் சொந்தமாக பள்ளி கல்லூரிகள் அமைத்து ஏழைகளிடமே கொள்ளையடிக்கும் பாடுஸ் அரசியல் வாதிகளுக்கு பாடம்புகட்ட மாட்டீர்களா அதுமட்டுமின்றி அரசுகள்ளுரிகளிள் எம்எல்ஏ கோட்டா மந்திரி கோட்டா என மாணவர்களின் சீட்டை பங்கு போட்டு கொள்ளையடிக்கும் பாடுஸ் தேவிடியா பயல்களுக்கு பாடம் புகட்ட மாட்டீர்களா
@vadivelv51
@vadivelv51 6 жыл бұрын
திமுக சார்பு மட்டும் இல்லையானால் இவர் ஒரு நடுநிலையான ஜாம்பவான். குடம் பாலில் ஒரு துளி விஷம் திமுக சார்பு
@lakshmibharathkumar4366
@lakshmibharathkumar4366 4 жыл бұрын
Read carefully NAKEERAN criticised DMK during DMK regim
@rajiprasad8287
@rajiprasad8287 4 жыл бұрын
No.he is always DMK jalra
@onlymeinmyworld5001
@onlymeinmyworld5001 6 жыл бұрын
Oru IAS athikariya car kathavu thirakkavaichathu karunanithiyin mosamana uulal.. oru thiramai salikku antha gowravaththai kudukkalam... ana antha thiramaisali kaaddura ellarukkum antha gowravaththai kudukka mudiyathu.... this is mis use of power by karunanithi for his supporter gopal
@sedhu-x9g
@sedhu-x9g 22 күн бұрын
Thiru.Nakkeeran gopal
@karthin6621
@karthin6621 3 жыл бұрын
உயர்திரு நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் என்னைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை சாமான்ய மக்களில் நானும் ஒருவன். நீங்கள் ஒரு பத்திரிகை உலகின் ஜாம்பவான் வீரப்பனை சந்திப்பதற்கு முன் 50% பிரபலமாகவும் அதற்கு பின் 100%பிரபலமடைந்ததை யாராலும் மறுக்க முடியாது அதில் ஒரு உண்மை இதுவரை யாருக்கும் தெரிந்திருக்காது அது என்னவென்றால் அந்த வீரப்பனைவிட தைரியத்தில் நீங்கள்தான் உயர்ந்தவர் எப்படி என்றால் வீரப்பனை பொறுத்தவரை நீங்கள் ஒரு பத்திரிகையாளர் ஆனால் வீரப்பனோ 100க்கும் மேற்பட்ட போலீசார்களை கொன்று குவித்தது மூன்று மாநில அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் அதனால் அவரை சந்திப்பது சாதரனவிஷயமல்ல.ஐயா இப்போது இருக்கும் அனைத்து கட்சி அரசியல்வாதிகளில் 90%பேர் ஊழல் செய்து தமிழ் நாட்டில் பாதி சொத்தை வளைத்து போட்டுள்ளார்கள் இதற்கு ஒரு முடிவு கிடையாதா
@chandrangandhi4481
@chandrangandhi4481 3 жыл бұрын
சார், எனது பெயர் மோகன். நான் 1973 ல் (அப்ப என் வயது 25) அருப்புக்கோட்டையில் உள்ள திருச்சுழி சாலையில்( ரைஷ்மில் ஓனர் வீட்டில் ) தனலெக்ஷ்மி ஹோட்டல் எதிரில் உதவிக் கோட்டப் பொறியாளர் (நெ.கி.ப.) அலுவலகமாக இயங்கி வந்த ஆபீஸில் தங்களது தகப்பனார் திரு. ராமநாதன் அவர்களுடன் நான் வரைவாளராக பணியாற்றியிருக்கிறேன். அப்பொழுது தங்கள் தகப்பனார் என்னிடம் என் பையன் கோபால் அழகாக வரையும் ஆர்ட்டிஸ்டாக சென்னையில் பணியாற்றிவருகிறார் என்று என்னிடம் பெருமையாகச் சொல்லியிருக்கிறார். அவர் எனக்காக நிறைய உதவிகள் அன்புடன் செய்திருக்கிறார். தாங்கள் இந்த வீடியோவில் தங்கள் தகப்பனாரைப் பற்றி அவர் செய்த அரசுப்பணியானது சிறு பணி என்று கருதாமல் பெருமையாக அவரைப்பற்றி ஓப்பனாக தாங்கள் பேசியிருப்பதும் பொது விஷயங்களில் உண்மையை உள்ளபடி பயப்படாமல் சொல்லும் தங்களது ஆற்றல் எனக்கு தங்கள் மேல் மிகவும் வியப்பும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. வாழ்க உங்களது சமூகப்பணி ! வளர்க உங்களது தொண்டு ! நன்றி ! வணக்கம் சார்.
@davidcharles1066
@davidcharles1066 2 жыл бұрын
ஊர். மேயபோகின்றது
@princearshad7867
@princearshad7867 3 жыл бұрын
30 Aandughalaagha oru pathirikkayai nadathi varuvadhenbadhu oru saadharana vishyam alla. Nakkeeran pathirikkai niraya paarthirukkirome padithum irukkirome. Mighavum siramapattu vishyangalai saygarithu/azhaghaana murayil thoguthu veliyidughiraarghal. Yenghaludaya manamaarndha vaazhthukkal.Gopal SIR.BYE BYE HAVE A NICE DAY.
@mani6678
@mani6678 2 жыл бұрын
ஓர் ஐஏஎஸ் அதிகாரிக்கு கதவை திறந்துவிட்டவருக்கு ஓர் ஐஏஎஸ் அதிகாரி கதவைத் திறந்துவிட்டது......
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 6 жыл бұрын
தந்தையை பெருமைபடுத்திய ஆசிரியருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். நன்றி...
@bhuvpkumar5861
@bhuvpkumar5861 5 жыл бұрын
A Biopic movie of Mr. Gopal would be a great tribute to him!!
@muthuramanr.m.n3204
@muthuramanr.m.n3204 13 күн бұрын
பொட்டு !!!!!!!!!!!??????¿?¿?---=🤑
@mknithimkn1186
@mknithimkn1186 4 жыл бұрын
Thambi.....you..are..not..the poet nakkeeran....only... Nagesh described ..nakkeeran..in the flim THIRUVILAIYADAL....unnalum...dmk..valum....thamil naattirkku..vendiya..azhivu..nadandhu..vittadhu...pandri..kaaychalai..parappum...kedu..ketta..pnndrigalai..vida. Kodiyavargal...thamil nattai..piditha..peeeedaigal..
@trvarma0000
@trvarma0000 3 жыл бұрын
Thirukumaranai emathiyathai pol ematha mudiya vilai....
@விஜயநாதன்நாதன்
@விஜயநாதன்நாதன் 3 жыл бұрын
கோபால் இந்த விஷயத்தை சொன்னது ஒரு நல்ல செயல்தான்.இதை அரசுடன் சேர்ந்து ஏழு கோடி மக்களும் தெரிந்து கொண்டதன் பின்விளைவு என்பது இதுவரை ஏதுமில்லையே.
@kasturirangan6635
@kasturirangan6635 6 жыл бұрын
எல்லாம் சரி ...ஜெயலலிதா வை குறித்து பேசும்போது எப்போதும் "அது.. இது.." என்று ஏக வசனத்தில் பேசுவது சரியல்ல....ஒரு முதலமைச்சரை ...ஒரு பெண்ணை...சரியல்ல... இதில் பெரியார் விருதை வாங்கியதன் பெருமை எங்கே இருக்கிறது ஐயா! பெரியார் பெண்ணை மரியாதை குறைவாக பேசுவதையா ஆதரித்தார் ????.இந்த விருது இதனால் தங்களுக்கு முறண்படுவதாக தெரியவில்லையா ?
@nithinraj9237
@nithinraj9237 6 жыл бұрын
நிகழ்காலத்தில் அருமையான மனிதர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள். சமூக அநீதிக்கு எதிராக சமரசமின்றி போராடுபவர். மக்களின் பக்கம் நின்று செயல்படும் நடுநிலை பத்திரிக்கையாளர். இவரது சோர்பொழிவை எவ்வளவு கேட்டாலும் திகட்டாத தித்திப்பு.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்...
@rajagopal99
@rajagopal99 Жыл бұрын
😊 13:34
@hajamohideen8870
@hajamohideen8870 Жыл бұрын
தந்தை க்கு மகன் நக்கிரன் கோபால் தன் நன்றி யை சரியாக செய்து நம்மையும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் மிகவும் நன்றி ஜ.ஹாஜாமைதீன்..சென்னை
@tamilraja8587
@tamilraja8587 Жыл бұрын
Reel viduvaan..Adicchi viduvAan..ularu rain...
@hariharan-rz8oo
@hariharan-rz8oo 4 жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு Crime Novel புத்தமாகவே எழுதலாம்...தனது வாழ்க்கை முழுவதும் சுவாரஸ்யமாக,Thrill ஆக வாழ்கிறார்.....
@jayanthi4828
@jayanthi4828 6 жыл бұрын
And also NRI funds were received for காமாக்ஷியம்மன் கோவில் தங்கக்க கூரை வேய்தல் . It is subject to a honest audit now.
@bufukutty8066
@bufukutty8066 3 жыл бұрын
உங்கள் பேச்சு அழகு.ஆனால் விளம்பரம் தொந்தரவாக உள்ளது.அதை மட்டும் சரி பணுங்க
@sekartamil8552
@sekartamil8552 3 жыл бұрын
Amaa.umpunga
@bufukutty8066
@bufukutty8066 3 жыл бұрын
@@sekartamil8552 என்ன
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Exclusive Interview With Nakkeeran Gopal | Thanthi TV
40:32
Thanthi TV
Рет қаралды 1,6 МЛН
Nakkeeran Gopal Reveals Untold Stories of Deep Sandalwood Forests | MT 55
31:32