Mr. Jayaranjan cent percent correct. North Indian kuraivana sambalsthukku seigindra kadumaiyana velaigalai namathu makkal seiyaey mudiyathu. Kurippaga membala work.
@skajaymarketing895810 ай бұрын
பொய்க்கும் & உண்மைக்கு நடக்கும் விவாதம் நன்றி mr. ஜெயரஞ்சன் sir🙏🏻🙏🏻🙏🏻
@suryaprakash2266 Жыл бұрын
மக்கள் தொகை இங்கே குறைந்துவிட்டது , அதேசமயம் சில வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அளவிற்கு அதிகமாக உள்ளது.. அதுதான் உண்மை காரணம்
@Dewati_P Жыл бұрын
@Minnambalam @Felix ❤ பேட்டி அருமை... மத்திய ஒன்றிய அரசு துறைகளில், அலுவலகங்களில், வங்கிகளில், இரயில்வே துறை, NLC நிலக்கரி போன்ற பொது துறைகளில் பெரும்பாலும் திட்டமிட்டு, வட இந்தியர்கள் பணியில் அமர்த்தப் படுகின்றார்கள்...!!! அதை பற்றி Felix நேர்காணல் செய்பவர் கேட்டு இருக்க வேண்டும்...!!!😮😮😮
@m.ahamedanver7902 Жыл бұрын
என்ன ஒரு எதார்த்தம் & எகத்தாளம்? அதிகாரிகள் இத்தனை அறிவுடன் & திறமையுடன் இருந்தால், தமிழ்நாடு இன்னும் உயரும்! வெல்டன் சார்!!
@ariuvthuraik7595 Жыл бұрын
அதிகாரிகள் திறமை அறிவு இருக்கு இருக்கு ஆன நோக்கம் ? பிரச்சனையே அதுதான்
@sengathirvaanan5048 Жыл бұрын
@@ariuvthuraik7595 enna nokkam neenga sollungalen
@vijayvijay4123 Жыл бұрын
திமுகவினருக்கே உரிய டிரேட் மார்க். எகத்தாளம்
@karthikeyan.k580 Жыл бұрын
PppppppPpppppppPppppppPppppppppp0000plp
@kamarajk3234 Жыл бұрын
விவசாயி வாழ்வு மேம்பட?????????
@pathinettampadiyon1434 ай бұрын
மனுசன் என்னா மனுசன் சாமி இயல்பு இயல்பு இயல்பு சரியான பதிலடி நன்றி சார்..
@karaipasumaifarm1560 Жыл бұрын
அய்யாவின் பதில்கள் சரியான சரவெடி நெத்தியடியும் கூட வாழ்த்துக்கள் இருவருக்கும்
@baskarmaster4379 Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤
@jawaharbabu123 Жыл бұрын
Income 2 lakhs in tamil people...appo vottu 1000 ruva...aen...vanganum
@kandaswamyshanmugam7884 Жыл бұрын
1111111111¹¹¹111
@kandaswamyshanmugam7884 Жыл бұрын
Super
@jayabalr4609 Жыл бұрын
@@jawaharbabu123 ppp
@samsudeen1409 Жыл бұрын
ஜெயரஞ்சன் சார் நீங்க சொல்வதில் பாதி கருத்துகளில் நான் உடன்படுகிறேன்.ஆனால்,நம் தமிழ்நாட்டு முதலாளிகளும் நம்நாட்டு தொழிலாளிகளுக்கு சட்டப்படி நியாயப்படி செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து பின்வாங்குவதாலேயே நம் நாட்டு தொழிலாளர்கள் அவர்களிடம் வேலை செய்ய தயங்குகின்றனர். உதாரணமாக நான் டிரைவர் தொழில் செய்கிறேன்,இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட டிரைவர் கூலியையே இன்றும் தருகிறேன் வேலைக்கு வாருங்கள் என்று ஒரு முதலாளி சொல்கிறார் என்றால் நாடு நடப்பு விலைவாசி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூலியை தாமாக உயர்த்த வேண்டுமே தவிர,பழைய கூலிக்கு யார் வேலைக்கு வருவார் என்று தேடுவதால்தான் இந்த நிலை.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
திறமையை வளர்த்துக் கொள்ளா விட்டால் இதுதான் நிலைமை. இது முதலாளிக்கும் பொருந்தும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்காமல் விட்டால் இது தான் கதி😭😭😭
@samsudeen1409 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 திறமையை வளர்ப்பதால் தினக்கூலி அதிகரித்து தருவார்களா என்ன? இருக்கும் திறமைக்கே கூலி கொடுக்க மூக்கால் அழுகின்றனர் முதலாளிகள், இதில் திறமையை வளர்க்க வேறு கஷ்டப்பட வேண்டும். இருக்கும் கஷ்டங்கள் போதாதென்று இந்த கஷ்டம் வேறா?
@samsudeen1409 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 நம்மாளுக முன்னெல்லாம் பைசா செலவில்லாம ஒரு கொச்சை கயிற இடுப்புல கட்டிக்கிட்டு பனைமரமோ தென்னை மரமோ ஏறி காய் இறக்குனாங்க, இப்போ மிஷின் வச்சு இறக்குறாங்க, மனுசனுக்குதாங்க தெரியும் மரம் எப்படி இருக்கு காய் எப்படியிருக்கு இந்த பருவத்தில அறுக்கலாமா? இந்த பருவத்துல மரத்துல ஏறலாமா?ன்னு தனக்கும் வலிக்காம,மரத்துக்கும் சேதமில்லாம செஞ்சாங்க. இப்போ மிஷின வச்சு எல்லாம் நடக்குது. கேவலம் ஒரு மிஷினுக்கு இருக்கிற மரியாதைய மனுசனுக்கு தரமாட்றாங்க.என்னங்க உங்க நியாயம்? மாட்டை கழட்டிவிட்டு டிராக்டர் வச்சு விவசாயம் செஞ்சீங்க,நெல்லு நெறைய வருது,ஆனா சத்தில்லையே ஏன்? பழைய மாதிரி உயிர் சத்துக்கள் மண்ணில் இல்லையே ஏன்? இப்போ விவசாய நிலத்திலும்,நெல்லிலும் டிராக்டருக்கு ஊற்றிய ஆயில் வாசனையும் டீசல் வாசனையும்தான் வருது. மனிதனின் மரபுகள் முற்றிலும் மாறிவிட்டன.உண்பதையும் உடுப்பதையும் கழிப்பதும் தவிர்த்து.
@sundarsundar3157 Жыл бұрын
கூலி குறைத்துக் கொடுப்பது, கள்ளக் கணக்கு கூலி செலவுகளை எழுதுவது. விசாலமான நல்ல மனது கிடையாது இங்கே. வெளியே இருந்து வருபவருக்கு மொழி தெரியாது. இவனுக்கு வசதி. வெளிநாடு போல் (hourly) மணிக்கு இவ்வளவு சம்பளம் என்று , சம்பளம் நன்கு தெளிவாக ...தெரியும் படி.... வைக்க வேண்டும். லேபர் டிபார்ட்மென்ட் என்று ஒரு துறை தண்டம்.
@manoharan5358 Жыл бұрын
அருமையான யதார்த்தமான பேச்சு எங்களை போன்ற சிறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அழகாக கூறியுள்ளார்.
@thirumalaikumaran-o6mАй бұрын
Welcome sir 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️🌹
@manoharansomu5356 Жыл бұрын
இந்த..பிர்ச்சனைக்கு தெளிவான நேர்காணல் விளக்கமும்..கருத்துரையும் அருமை.. நன்றி.. ஜெயரஞ்சன் சார்.
@veerappanvairakannu7923 Жыл бұрын
இன்றைய எதார்த்த நிலையை கூறியுள்ளீர்கள்.இதே யதார்த்தம் வரும் காலங்களிலும் சீராக நீடித்தால் பிரச்சனை ஏதும் இல்லை.ஆனால் அது தலைகீழாக மாறும்போது இப்போது பேசிகொண்டிருக்கும் நாம் யாரும் உயிரோடு இருக்கமாட்டோம்.வரலாறு நமக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறது.நம் சந்ததிகள் விரட்டப்படுவார்கள்.ஆதிகுடிகளின் நிலை இதுதான்.வெளிநாட்டு வேலை, அதன் சட்டங்கள் வேறு.இங்கு உள்ள இது மாதிரியான நிலையை அரசு ஒழுங்கு படுத்த வேண்டும்.இல்லையென்றால் வரலாற்று பிழையாகிவிடும் என்பது நிதர்சனம்.
@selvamdharmalingam6401 Жыл бұрын
சிறந்த நேர்காணல். உண்மை நிலையை தெரிவித்தார். நன்றி இருவருக்கும்.
@bharathiv9582 Жыл бұрын
ஜெயரஞன் ஐயாவை மின்னம்பலம் மூலம் பார்ப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா 💐. .பிலிக்ஸ்க்கு ஐயா என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.யோசிக்காமலேயே பல தப்பான கேள்விகள் அவரிடம் கேட்கின்றீர்கள.மாற்றிக்கொள்ளவும்👍
@achuthramr5767 Жыл бұрын
No no , not to worry they are good friends... He likes to make him speak like that.😍
@tamilselvim1706 Жыл бұрын
Ui
@nirmalabarath4089 Жыл бұрын
இது ஒரு அரைகுறை. பாஜக சார்புடையவர். ஆனால் எல்லோரிடமும் குட்டுபடுவார்
@ponnusamym1797 Жыл бұрын
ஆமாம் தோழர்.உண்மைதான்.
@singamuthu9351 Жыл бұрын
Felix சொல்லுவது ஒன்றே ஒன்று தான். தமிழர்களின் ஒரு வேலை தண்ணி அடிப்பது வீட்டில் தூங்குவது மட்டுமே. என்ன ஒரு ஞானம்.? அறிவு இல்லாதவன் அவனுக்கு ஜெயரஞ்சன் பதில் தான் சரி 🤣🤣🤣🤣🤣🤣
@syedrifon610 Жыл бұрын
Very intellectual reply. Speaking reality .deep analysis with corrabarative evidence .I enjoyed the debate.
@selvarajvasudevan4931 Жыл бұрын
அய்யா நல்ல அனுபவம்படைத்தவர்என்பதைபதிலிலேதெரியபடுத்துவிட்டார் நல்ல கேள்வி நல்ல பதில்கள்
@mathivathani4056 Жыл бұрын
ஐயா அவர்களின் கலந்துரையாடல் மிகுந்த தெளிவான விளக்கம்
@கழகம்செய்வோம் Жыл бұрын
மிகவும் அருமை ஜெயரஞ்சன் அய்யா அவர்களே கன்னத்தில் அரைந்ததுபோல் இருந்தது மேதாவியைப்போல் கேள்வி கேட்டவரை
@arulmozhinaren3574 Жыл бұрын
நிதர்சனமான உண்மை!
@sathiyarajpsraj2469 Жыл бұрын
நீங்கள் தொடர்ந்து நேர்காணல் கொடுக்க வேண்டும் ஐயா
@ChandrasekharDChandrasekar5 ай бұрын
Correct 💯 speechsir
@loganathankm8778 Жыл бұрын
மேற்காணல் மிக அருமை. சிறந்த வாதங்கள். ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
@sharureadmadeparottaa552 Жыл бұрын
அருமையான பதிவு செய்த ஜெயரஞ்சன் அய்யாவுக்கு வணக்கம்
@venkatraman3655 Жыл бұрын
ஈயம் பூசண மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். He is part of Government and no specific questions were asked related to Govt Policies. New Explanation, in TN, people are eating, watching movies and entertaining happily and drinking as it is a commodity.
@knatraj15675 Жыл бұрын
எதிர்பார்த்த நேர்காணல்...அருமை
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
நல்லாக் கேட்டார் .சாப்பிட்டு தூங்கறாங்கன்ன தமிழ் நாட்ல எப்படி gst அதிகமா செலுத்துறாங்க?
@Ramkrish-r2y Жыл бұрын
வட நாட்டு உழைப்பாளிகள் வைத்து தான் உற்பத்தி நடக்கிறது gst adhan மூலம் வருகிறதுதமிழ் நாட்டு தொழிலாளர்கள் சொங்கித்தான் கிடக்கிறார்கள்
@MrTubeyoucomment Жыл бұрын
Always a pleasure to watch Jeyaranjan's interview. 😆
@maniannamalai-we9ww Жыл бұрын
தோழர் ஜெயரஞ்சன் அவர்களுடைய உரை மிக மிக தெளிவான பார்வையாக இருக்கிறது . தமிழ் நாடு என்பது தெளிவாக என்றும் பர்ந்து விரிந்து இருக்கின்றது . நாம் அனைவரும நன்றிகள் சொல்ல வேண்டியது தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றவர்களுக்கு தான் . இன்றும் பாரதிதாசன் கூறியுள்ள பாடல் நமக்காக அமைந்துள்ளது . என் இனம் திரவிடம் தான் . இது உண்மையான பார்வை தான். தமிழ் வாழ்க. தமிழ் வளர்க . நன்றி .
@melvinjoseph5809 Жыл бұрын
super interview
@k.thamaraikannan9660 Жыл бұрын
Great conversation sir
@mageshkumaravel5815 Жыл бұрын
இதுக்கும் மேல் விலக்கம் வேண்டும் என்று கேட்டாள் அதைவிட முட்டாள்தனம் வேரு ஏதும் இல்லை நன்றி sir
@haroonums1681 Жыл бұрын
Super sir👏🏻👏🏻👏🏻
@chandra.kothandapani977 Жыл бұрын
Dr . Jayaranjan is a great Tamilan .
@shanthinibackiyanathan8822 Жыл бұрын
அருமையான விளக்கமான பேச்சு நன்றிங்க அய்யா
@SelvaKumar-ol7es Жыл бұрын
Superb 👏👏👏
@dr.p.devarajanr1291 Жыл бұрын
Excellent expression
@mohanaramachandran7222 Жыл бұрын
Iya speech. 100 percent true 🙏🙏🙏
@palani4789 Жыл бұрын
அய்யா நீங்கள் மேலாண்மையில் உள்ளதால் அதற்குத்தகுந்தாற்போல் பேசுகிறீர்கள். உண்மைதான். ஒரே ஒரு நடைமுறைச்சிக்கல் உண்டு எதுவெனில், வட இந்தியர் வறுமையைபயன்படுத்தி சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் முதலாளிக்கு பணம் மிச்சம். இரண்டாவது இலவசம் கொடுத்து தமிழனை சோம்பேறியாக்கியது தமிழக அரசு. அதனால் வட இந்தியர் போல் கடும் உழைப்பை செலுத்துவதில்லை.
@jamesvictor1352 Жыл бұрын
அருமையான பேட்டி
@sankaranpockianathan1538 Жыл бұрын
உண்மையான பொருளாதார நிபுனர் ஜெயரஞ்சனின் பேட்டி அருமை. பேட்டி எடுப்பவர் மற்றவர்களிடத்தில் எப்பொழுதும் எடக்கு முடக்கான கேள்விகளை எழுப்புவார். ஆனால் அந்த ஜம்பம் இவரிடத்தில் பலிக்கவில்லை.
@kumaraappaaraaja8928 Жыл бұрын
,😁😁😁
@govindarajalalasundaram5453 Жыл бұрын
யாரு இவரா பொருளாதார நிபுணர்.. நல்ல காமெடி😂😂
@naveenganesan8789 Жыл бұрын
எல்லாம் சரிதான் நாங்கள் வந்த பொருளாதாரத்தை நிமிர்த்தும் வந்து ரெண்டு வருஷம் ஆகுது எனது என்ன பண்ணாங்க 2 லட்சம் கோடி கடந்த வாங்கிக்கறாங்க புதுசா எதுவும் செய்யல இருந்ததையும் குறைத்து
ஐயாவின் பேச்சு எப்போது வரும் என காத்துக் கொண்டு இருந்தேன் ,மிக தெளிவான உரை
@sivasathyamoorthy Жыл бұрын
Dr Niranjan sir, please look around meenakshi temple and the shops owned .by North indian business mans. All the tamil business means are selling their business shops and vacating the places. So Soon Madurai will be under the control of North indian business mans just like sourashtra strength
@naveenkumarmurthy Жыл бұрын
Bro Kanchipuram has same problem of maruvadi in kamatchi amman temple festival under taking of program, those guys are spoiling of business like silk product by handloom, automobile spare parts shop, electronic spare shop, agriculture motor and pumps shop, theatrical business, bus travel business and market business also. Kanchipuram capture by sourasatra. So many businesses man unable to sustain the business and sourastra make low cost business and spoiling of other tamil owner business.
@sathiamoorthyrajagopalan8227 Жыл бұрын
கட்டுமான பணிகளில் போதுமான தமிழர்கள் இல்லாத காரணத்தால் வட இந்திய தொழிலாளர் வருகை தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் ஓட்டுரிமை இங்கு அவர்களுக்கி உறுதி செய்யப்படுமேயானால் தமிழ்நாட்டின் மாண்பும் முகமும் சிதையும் ஆபத்தும் உள்ளது
@ponnusamym1797 Жыл бұрын
அப்படியான ஓட்டுரிமையை தமிழ்நாடு எதிர்க்கும்.பிற மாநிலங்களும் அனுமதிக்காது.
@loganaick386 Жыл бұрын
Sir salary kudutha saiya ready
@krishnamoorthy8556 Жыл бұрын
எத்தனை வட இந்தியர்களுக்கு இங்கு ஓட்டுரிமை கொடுதாங்க எவனோ அரசியலுக்காக வாயில வடை சுட்ட கதை இதெல்லாம்.சென்னையில் உள்ள சௌகார் பேட்டையை ஆதாரமாக எடுத்து கொண்டு பொய் செய்திகளை பரப்புபவர்கள் செய்கிற வேலை இது.
@cutefeelings6116 Жыл бұрын
Unmaithan
@naveendinakaran5656 Жыл бұрын
Am a big fan of Mr.Jeyaran sir well said sir
@manibalan7319 Жыл бұрын
Excellent speach by J Ranjan Sir....
@sureshsarat5298 Жыл бұрын
When the teaser was shown,I thought this person to be arrogant, but going through the interview I am highly impressed with the clarity and crisp language of Mr Jayarajan. The interviewer is not upto standard though
@vijayaprabu66694 күн бұрын
He is basically an interviewer he should ask Main stream questions & misconceptions and get clarity, if he is good as Jayarajan, then why would he even question
@sureshsarat52984 күн бұрын
@ agreed . Good point
@muthaiyana9732 Жыл бұрын
சிறப்பு நன்றி வணக்கம். தபள்நிலையம். வங்கி. ரயில் நிலையம். வட. இந்திய ர்கள். தன்அதிகரத்தில்உல்லர்கள். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
தற்குறி 😭😭😭😭
@sadhanasurendranath5897 Жыл бұрын
Every village in TN, atleast, four to five people are working abroad... Education has done this magic....are better placed. That the reason , other state people fill the odd jobs as they are less educated..
@90348ramram Жыл бұрын
Tamil Nadu is growing faster !!!!!!!!! Family Planning is done Successfully during 1970s itself !!!!!!!
@SathishKumar-rt6so Жыл бұрын
Path breaking interview
@selvamnarayanan2563 Жыл бұрын
TASMACக்க திறந்து நடத்துறது அரசு.... அத மூடணும்னு போராடவேண்டியது மக்கள்..... அருமை அய்யா ....இதே தானே ONLINE RUMMYக்கும் பொருந்தும்
@ELANGOVAN3149 Жыл бұрын
திரு ஜெயரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்கள் அந்த மாநிலத்தில் வேலைகொடுக்காத அரசுக்குஅந்தமக்கள் ஏன்வாக்குஅளிக்கிறார்கள்
@somasundaramgopalakrishnan1139 Жыл бұрын
பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆழ்ந்த நிபுணர். புள்ளி விவரம் கூறி விளக்குவார்.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ரொம்ப ஆழமோ கிணறு😭😭😭
@sridhard7102 Жыл бұрын
சீமான் சொன்னதெல்லாம் கேட்டு இப்படி கேள்வி கேட்கிறார் நெறியாளர்... அய்யா பேட்டி சிறப்பு
@sibithe3 ай бұрын
BJP/Congress/AAP is also the same. These parties said they will give local jobs to locals in north indian states. BJP CMs in gujarat and UP said they will think of ways to give most jobs to locals only
@pushparajapushparaj5347 Жыл бұрын
மிகவும் சரியான உண்மை
@mohanaramachandran7222 Жыл бұрын
Wow. Theriyatha vivarangalai iya thelivaga solgirar you are very great sir. Salute sir 🙏🙏🙏🙏
@salmanhameed8473 Жыл бұрын
எல்லாஞ்சரி gst யை ஒன்றிய அரசு வடமாநிலங்களுக்கு மட்டும் நிறைய வாரிவழங்குகிறது!! வடமாநில தொழிலாளர்கள் ஹோலி தீபாவளிக்கு சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள்,தேர்தல் ஓட்டுப் போட வும் அவர்களை அங்கு திரும்பிச் செல்லவேண்டும். அவர்களுக்கு ரேசன் ஓட்டுரிமை தமிழகத்தில் ஏன் வழங்க வேண்டும்.
@krishnamurthyrammaiya9853 Жыл бұрын
Very good answers. Mr. Jayaranjan. Is high knowledgeble person.
@nagendrannagendran7438 Жыл бұрын
What a spontaneous cut and clear answers.. Hats off sir... Love u ❤😘sir
@MrRshankarindia Жыл бұрын
Excellent information. Very practical replies. Politicians misguide the people.
@saran851 Жыл бұрын
அருமை ஜெயரஞ்சன் Sir,👏👏👏👏👏
@kannas-vv9cj Жыл бұрын
Ayyaaaa PINNITTINGA👌🙏👏🤝
@karnanr1744 Жыл бұрын
ROCKING👏👏👏
@kamakshinathan7143 Жыл бұрын
GST வரி, தயாரிப்பு முதல் சில்லறை விற்பனை முனை வரை விதிக்கப்படுகிறது. இவர் சொல்வது போல் வெறும் விற்பனையில் மட்டும் இல்லை.
@கருந்தமிழன் Жыл бұрын
விற்பனை யில் மட்டும்தான். தயாரிப்பில் வரி விதிக்கப்பட்டால் அது இன்புட் க்ரெடிட் என்று கழிக்கப் படும். அதனால்தான் இது மிகவும் காம்ப்ளெக்சானது
@maskwww. Жыл бұрын
Fantastic sir, thankyou sir. Economical level yarukavathu purivaikanumna, avanga kunija aapu vaikirathu oru style, aana avanaiyea kunida nu solli aapu ungalal matum thaan Sir vaika mudiyum.. 🔥 🔥 🔥
@nagaveni8141 Жыл бұрын
Super interview
@k0rdishman Жыл бұрын
அய்யா ஜெயரஞ்சன் அய்யா ஒரு ரவுண்டு வாங்க எல்லா சேனலுக்கும், நெறியாளர்களுக்கு நாழு கூட்டு வைங்க.. சிறப்பு!
@shajahanaf Жыл бұрын
A great reply from a economic genius.
@blackmanblackman2256 Жыл бұрын
தனிச்சிறப்பு... வாழ்த்துகள்
@rajamadurai1254 Жыл бұрын
Nice. Sir
@thiruchselvam1030 Жыл бұрын
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப கல்வியறிவுக்கு உகந்த தொழிற்சாலைகளை அன்னிய முதலீடுமூலம் அதிகரிக்க வேண்டும்
@kirankoti6316 Жыл бұрын
Tamil state..not country.
@aravindjas Жыл бұрын
Sema sir.. super explanation.. Annan Seeman and paarisalan poonroruku idhu poriyadhuthu nenaikuran..
@pmhamdanmohd7583 Жыл бұрын
திரு.ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துக்கள் சரியாணவை அருமை்
@eliahcharles6482 Жыл бұрын
Excellent. ..u r genius....jayaranjan sir u r asset of TN
@devavenugopal8997 Жыл бұрын
Whole Sale & Retail Business வட இந்தியர்களின் பிடியில் இருந்து தமிழர்களிடம் கொண்டு வருவதற்கு பொருளாதார உதவிகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கை தேவை
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
முட்டாளே இதற்குமா அரசு கடன் கொடுக்கும்? பிசினஸ் பணத்தை சொந்த செலவுக்கு தொட மாட்டான் வடக்கன். இங்கே அப்படி இல்லையே ஒரே தாம் தூம் போட்டு காணாமல் போய் விடுவான் முக்கால் வாசி தமிழன். வேலைக்கு போவது தான் பாதுகாப்பு என்று நினைக்கும் தமிழர்கள் எங்கே ? ஏதாவது தொழில் செய்து முன்னேற்றும் என்று தொழில் முனைவோராக முயலும் வடக்கன் எங்கே 😭😭
வருமானம் இல்லாத போது மனிதன் மாற்ற இடத்திற்கு நகர்வது எதர்த்தமான உண்மை.
@indian7268 Жыл бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே .... தகுந்த சிறப்பு சட்டங்களை நிறைவேற்றுங்கள் .... தமிழக அரசு பணிகளில் 100% தமிழர்களுக்கே தரவேண்டும் ... வடமாநில தொழிலாளர்களே !!! வாங்க, வேலை செய்யுங்கள்.... இங்கே Voter ID வாங்க வேண்டாம் .... உங்கள் மாநிலத்தில் வாக்களிக்கவும் ........
@thangavelp9913 Жыл бұрын
Wonderful presentation by Dr.Jarlyranjan sir. His words are very sharp and clear and any one can easily understand. The Anchor got all pungent remarks from him owing his ignorance on basic economics!
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌹🌹
@msvincent5072 Жыл бұрын
வாழ்த்துகள்
@புகழ்-ஞ4ங Жыл бұрын
அருமை ஜெயரஞ்சன் சார்
@lakshmanankrish1017 Жыл бұрын
Mr Jayaranjan's views are absolutely right....Developed states like TN, Maha, Guj, Delhi and all Metro cities viz Bangalore, Hyd'bad, Chennai, Mumbai etc are badly need "blue collar job workers"...But all state governments cleverly forgets we are first Indians & playing cheap politics for their survival...As per our constitution, Indians can move all around India, work, earn & even can settle...None of the state goverments can restrict this but can monitor their movements. Similarly central government to support all migrant labourers within Indian states for their welfare, minimum wages, facilities, etc...Then only "Make in India" & "India's Super Power dream" will come true...India have extream situations of developed, developing, under developed states and hence migrants can't be controled by developed states for their sustained growth & to maintain their status. Similarly under developed/developing states to use their labour forces/humen skills effectively & support other states (without creating any political issues) for inclusive growth... Excellent true hearted explanations by JR for TN govt & parties like NTK's Seeman to change their approches towards migrant labourers, who are all real backbones for TN's growth...Jaihind
@Kumara1008 Жыл бұрын
You are thoroughly wrong. How many upper caste people ate migrating from North? Looks like there is a huge human rights issue happening in states like UP resulting in this mass migration. The BJP government is hiding behind the southern cities needing uncontrolled throngs of people. Which is highly questionable. Out of the people migrating here how many have jobs and how many don't? Do you have the statistics? Also there is a high level of lowpay given to this people violating employment act. BJP as an union government has failed in its stead to regulate minimum wages, working and living conditions.
@sibithe3 ай бұрын
BJP/Congress/AAP is also the same. These parties said they will give local jobs to locals in north indian states. BJP CMs in gujarat and UP said they will think of ways to give most jobs to locals only
@vahithasheik427 Жыл бұрын
Super Jeyaranjan sir. Hats off sir.
@sathishsivan7239 Жыл бұрын
வடவன் தமிழ் நாட்டுக்கு வரட்டும் வேலை செய்யட்டும், உரிமையோடு இருக்கட்டும்... ஆனால் வடவனுக்கு தமிழ் நாட்டின் ஓட்டு உரிமை எக்காரணத்தை கொண்டும் தமிழக அரசு கொடுக்க கூடாது... அரசே, இது எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சார்ந்த மிகப் பெரிய பிரச்சனை... பொருளாதாரம் எல்லாம் அதன்பிறகு தான்... M.K. Stalin வடவன் வருகையை கணிசமாக குறைத்து நான் குறிப்பிட்ட விசயத்தில் மட்டும் நடைமுறை படுத்தினால்... தமிழர்கள் தெளிவு பெறுவார்கள், வடவன் விசயத்தில் அமைதி காப்பார்கள்... தமிழ் நாட்டில் அமைதி முழுதாக நிலவும்... வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
@அரைக்கைசட்டை Жыл бұрын
லஞ்சம் வாங்கிகொண்டு ரோஷன் கார்ட் கொடுப்பவர் யார் தமிழர் தானே அதை பேசமாட்டிர்கள் ஏன் வடநாட்டுகாரனை வேலைக்கு வைக்கும் தமிழ் முதலாளிகளை பற்றி ஏன் பேசவில்லை தமிழ்நாட்டு இளைஞர்கள் படிக்காமல் ஆடு மாடு மோய்த்து கொண்டு சீமான் சொல்வது போல் வாழவேண்டும் அதுதானே உங்கள் என்னம்
@Suppandi69567 Жыл бұрын
இரண்டு வருடங்கள் தமிழ் நாட்டில் தங்கினால் ஓட்டுரிமை உண்டு
@karimuthusasikumar7705 Жыл бұрын
ஓட்டு உரிமை இந்திய அரசியல் சாசனம் சார்ந்தது
@pxyz123 Жыл бұрын
It's central government policy ... you can ask central government for amendment.. nothing to do with State government or MK Stalin
@jeyaramg2142 Жыл бұрын
உளறல்
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Jayaranjan is a money minded person.
@shaikhmeeran3405 Жыл бұрын
வடமாநிலத் தொழிலாளர்களால் எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வடமாநில வியாபாரிகள் தமிழ்நாடு சார்ந்த வணிகர்களின் வாழ்வாதாரத்தை பறித்துவிட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.
@சரவணன்-ர6ண Жыл бұрын
விரைவில் இலங்கையைப்போல வடக்கனால் இனக்கலவரம் உண்டாகும் பா.ஜ.கவின் திட்டமே அதுதான், 2014 தேர்தலில் பெரிய பிரச்சினை காத்திருக்கு
@a.stalinstalin2423 Жыл бұрын
எளிய முறையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கிய அய்யா திரு.ஜெயரஞ்சன் அவர்களுக்கு. நன்றி
@subramanianinmozhi Жыл бұрын
டாக்டர் ஜெயரஞ்சன் அவர்கள் பொருளாதார மேதை. தமிழ் நாட்டின் பொருளாதாரம் நன்கு அறிந்தவர்.
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
ammam athani kudutha parisu
@srinivasaluthiruverkadukri5864 Жыл бұрын
I admire him a lot. He is a very out spoken person n I want Mr. Jayaranjan to come out n speak to the TN people to educate n create more awareness.
@kasi1173 Жыл бұрын
@@srinivasaluthiruverkadukri5864 no necessity to educate in this ground /issue .
@shadowboy7218 Жыл бұрын
யார் இவனா
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இவன் ஒரு திமுக கொத்தடிமை
@dhodduraju Жыл бұрын
Well Said Sir.
@tsdhanabalan269 Жыл бұрын
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏழாயிரம் வட இந்தியர்கள் வாக்கு செலுத்தி உள்ளார்கள்.
@janifazil5716 Жыл бұрын
Super Hats Off jayaranjan sir
@Felix_Raj Жыл бұрын
தமிழர்கள் உழைப்பதில்லை என்று முட்டாள்தனமாக பேசாதீர்கள்.
@thirunavukkarasua1276 Жыл бұрын
பொருளாதார வளர்ச்சி ஏன் தஞ்சை மாவட்ட குடிசைகளை அகற்றவில்லை. எந்த டெல்டா கிராமத்திலாவது குடிசை வீதி இல்லாத டெல்டா கிராமத்தை காட்ட முடியுமா? பொருளாதார வளர்ச்சி என்றும் மேட்டு குடியினருக்கே. இன்றும் 60% தமிழ் மாணவர்கள் பட்டபடிப்புக்கு செல்வது இல்லை. உங்கள் புள்ளியல் வேறு நிதர்சனம் வேறு. அப்ப கல்லு கடைய திறந்துவிடு. Trade முழுக்க மார்வாடியிடம் சென்னையில் பறிக்கபட்டுவிட்டது. Sir. உங்களை Entry செய்பவர் மிகவும் பலகீனமான அறிவுதிறன் கொண்டவர். அதனால்தான் உருவிவிடுவது என்ற நாகரீகமற்ற வார்தை பிரயோகம் செய்கிறீர்கள்.
@muthukumariyyanpillai2040 Жыл бұрын
Super 100%tru
@ruthinakkumare8847Ай бұрын
புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளின் மீது ஞானம் வெளிச்சம் போடுகிறது!!!
@thilakaramaswamy1714 Жыл бұрын
Mr Jay I want you to practice being cool to live long for us the Tamil Nadu people. The people who participate in debates provoke each other and will raise their bps. Especially the guys telling lies and who talk from the wrong side will loose their extra few years of their life. You are in noble action and please get immersed in to that and MENTOR THE NEXT GENERATION SORRY FOR THE CAPS…You are our potential fi minister when PTR returns to America to have a family life and to launch his kids lives. All my best wishes for your good health and peace of mind and cool interviews.
@vyasvaajasaneya2733 Жыл бұрын
எங்கும் தொழிலுக்கும் உழைப்பிற்கும் மனித சக்தி தேவை.அதில் வரும் சிக்கல்கள் என்றால் முக்கியமாக பாதுகாப்பு.அரசு தான் சட்ட ஒழுங்கில் திறமையாக நடந்து கொள்ள வேண்டும்.முடியவில்லை ஆபத்து எனில் தார்மீகமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.நிச்சியமாகச்சொல்கிறேன் பொருளாதார சுழற்சி அதிகமாகும்.உதாரணமாக தொழிலில் லாபம் என்றாலே அதற்குள் உழைப்பின் சுரண்டல்களின் விகிதாசாரத்தைப் பொறுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
@nagarajchinnappan8067 Жыл бұрын
Well spoken, Mr Jayaranjan sir!
@sivanin.m2919 Жыл бұрын
பொருளாதார நிபுணர் தன்னை முழுமையான உடன் பிறப்பாக மாற்றிக் கொண்ட தருணம்
@vaiyapuricpi2764 Жыл бұрын
Jayaranjan your reply is super. You peels the real face of the nausty politician like sangee seman without mentioning his name
@மனிதம்வாழும் Жыл бұрын
Jayaranjan sir responses are always legitimate and with moral anger.. We need such awareness rather blindly following some Nuisance leader who always lies and other one who always cook masala stories about something/someone right after their demise 🙂