தீனா அண்ணா நீங்கள் மட்டும் பெருமைப்படுவதில்லாமல் தங்களை சார்ந்து உள்ளவர்களையும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் நல்ல மாமனிதர் வாழ்க வளமுடன் 💐💐💐
@eswarishekar504 ай бұрын
தீனா சாரின் தயவால் பலவிதமான சமையல் முறைகளை தெரிந்து கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@devidevi8271Ай бұрын
அருமையான சட்னி இதே நான் செய்ஞ்சு பார்த்து என் வேலை செய்ற இடத்துல பாராட்டு வாங்கி இருக்கேன்,, சுவை சூப்பர்,, அந்த அண்ணா வாழ்த்துக்கள் சொல்லுகிறேன் நன்றி தீனா சார் 🌹🌹🌹
@saravanan143264 ай бұрын
அந்த இட்லி மாவு பதம் மற்றும் செய்முறை பற்றி ஒரு பதிவு போடவும் நா.. இது போல் பஞ்சு இட்லிக்கு கருங்கல் பாளையம் பிரபலம். அதன் சூட்சமத்தை தெளிவு படுத்தவும்.
@devikumarvel61064 ай бұрын
இந்த சட்னியை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி இருவருக்கும்
@eswarans17343 ай бұрын
Chef Deena sir,nenga than Ennutaiya samayal Guru,unga samayala paththu Nan niraya dry panni erukkan Ellame super sir.nenga than Ennutaiya Guru sir
@PREMKUMAR-zn4qg4 ай бұрын
மருத்துவ குணம் வாய்ந்த சுண்டக்காய் சட்னி அருமையான பதிவு.. வேல்முருகன்,,, தீனா,,,, இருவருக்கும் நன்றி👌👏💖🤝❤️🌹💕செய்முறை சூப்பர்🌹🌹
@meenashi3366Ай бұрын
I tried this recipe......really came out well and excellent my mother in law was shocked when I mentioned the dish name after she finish eating........it's too good 👍 must try❤ Thank you sir for this recipe 🙏 Looking forward for more 😀 things to come❤
@revathysundramoorthy38114 ай бұрын
👌👌👌👌👌👌 பார்க்கும்போதே சுவையாக இருக்கின்றது மிகவும் அருமையான ரெசிபி
@MuthuLakshmi-by8kc4 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉❤❤ சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி ங்க
@Mitheshvlog4 ай бұрын
சாப்பாடு கூட சாப்பிடும் போது சூப்பரா இருந்தது 🎉
@GRC-iw3vn4 ай бұрын
தீனாதம்பி இதே போல் நானும் இப்படிதான் செய்வேன். ஆனால் சுண்டைகாயின்னை அப்படியே போட்டு வதக்குவேன். சிறு கசப்பு இருக்கும். அந்த கசப்பே சுவையானதாக இருக்கும்.
@sarojabharathy91984 ай бұрын
Konjam vellam serthaal taste aaga irukkum.
@skHibiscus4 ай бұрын
Dheena, Erode Drone shots super, while they were grinding chutney and making idli you gave one bgm that was super 👍
@UshaS-t7q4 ай бұрын
Nice healthy dish. Deena sir can we use Pairandai instead of Chundakai to prepare in this method . Please reply.
@sarasdev19075 күн бұрын
அருமை அருமை
@raviprakash19564 ай бұрын
Thanks for the receipe. Chef, can you ask the combination of their soft idli.
@Vedha-k9p4 ай бұрын
Dheena sir u r the best😊❤chutney seitha antha annavum supera samaikiraanga😊🎉
@padmapriya200Ай бұрын
Great soul to appreciate others to the extreme
@GomathiArun-g4d3 ай бұрын
Sooda idly and sundaikkai chutney sapitta supera irukkum❤❤😋😋
@asoganthangavellu6230Ай бұрын
Thank you kindly for sharing our ancestral recipe 🙏👍🙏
@mariafrancina90454 ай бұрын
I tried this recipe today very tasty…thank u
@Coolyoro154 ай бұрын
❤❤❤ நன்றி யாழ்ப்பாணத்திலிருந்து
@Cooking_Subscriptions4 ай бұрын
Sundakkai Chutney (For 2 Members) - Sundakkai - 75 g - Shallots - 125 g - Coconut - 100 g - Dry Red Chilli - 5 Nos. - Garlic - 5 Cloves - Tamarind - 12.5 g - Curry Leaves - As Required - Salt - To Taste - Mustard - For Tempering - Cumin Seeds - 1/2 Tsp - Urad Dal - 1/2 Tsp - Gram Dal - 1/2 Tsp - Groundnut Oil - For Cooking
@NagasakthiSakthi-bh8xs4 ай бұрын
Always welcome sir in erode people
@revathysridhar878611 күн бұрын
Super Deena sir different good manmanum dishes
@saisendhamaraisendhamarai2784Ай бұрын
Super Deena👌👌
@smitharaniv75934 ай бұрын
Sir, your tamilnadu style sundakkai/turkey berry chutney is very unique, authentic, funtastic and super tasty 😋.I cannot bring out more words in my mouth, as my mouth is watering. Jai Hind 🇮🇳, Jai Bharat.
@kusumalatha5294 ай бұрын
My heartfelt thanks to u Anna for introducing many healthy recipes...
@PriyaDharshini-bq1oj3 ай бұрын
I tried this chutney today very tasty with rice
@priyajesus1253 ай бұрын
Amma grinding super
@krishnabalaji826216 күн бұрын
சுட்டகாய் சிலது கசக்கும்❤அதனால் அதை❤கால்வாசி bladeலில் அல்லது❤கத்தியால்❤கீறி❤மோரில் 4hours ஊர வைத்து சமைக்கவும்❤❤
@mithunmounika28182 ай бұрын
Super dheena sir. Nanga tex vally pakkam dha bhavani my place
@karthikprasath47924 ай бұрын
எங்க இருந்து sir இந்த ரெசிபி எல்லாம் பிடிக்கிரிங்க சூப்பர் sir
எங்கள் வீட்டில் ஒரு சுண்டைக்காய் செடி இருக்கிரது . A நம்பர் of டைம்ஸ் we prepared this டிச. சட்னி என்றால் இதுதான், தம்பி....
@k.sathiyamoorthi75834 ай бұрын
பார்க்கும்போதே நாக்கில் 😋🤤 எச்சில் ஊறுதுங்கோ
@rkchannel71394 ай бұрын
Really u r giving a very good dishes....great too
@umasundarimuthusamy16664 ай бұрын
Wow, well.tasty village kind of authentic recipe. Healthy. Thank you
@SangarNandhini4 ай бұрын
Thanks a lot super 😊😊
@mohanap31854 ай бұрын
Thank you deena thambi for giving healthy chutney
@sivakamasundariragavan14674 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@sarojarajam87994 ай бұрын
Thank you 🎉🎉🎉🎉🎉 Good morning
@kupg95k.sangeetha714 ай бұрын
My native place erode . Thank u chef u visiting our place
@sumathidas32754 ай бұрын
Thank you both
@gowdhamiduraisamy2 ай бұрын
super today sundaikai kolampu athuku yethamari intha video
@VetriVelC-st1zv4 ай бұрын
🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை அருமை 🙏🙋👌👏👍👏👌👌 அருமையான பதிவு
@welginfathima97394 ай бұрын
Superb
@suganthavelumani87624 ай бұрын
Super receipe. Mouth watering
@selvis11254 ай бұрын
Hi sir how are you.sir trichi enankulathure biryani altimate irukum Anga vathi video yedunga sir
@nithyapachiyappan67444 ай бұрын
Hi Anna, pls make a video for home made mancho noodles and soup recipes.
@anithab73854 ай бұрын
Yes I make it in my home regularly and my kids like it so much
@tamilarasis2791Ай бұрын
I will try this
@swetha87934 ай бұрын
Good morning chef. Very nice recipe
@PrabhuKumar-dt5bu4 ай бұрын
🙏 ஓம் ஈஸ்வரா 🦚குரு தேவா 🙏
@cinematimes95934 ай бұрын
Good morning sir my Great Grandma making all our family members and palya sooru my childhood memories super sir
@sujathasumathi41724 ай бұрын
Superbbbb ❤
@UshaShashi-v7b4 ай бұрын
Super, thanks for sharing bro
@srividhyanarayanan29694 ай бұрын
Super Deena sir
@Kitty-zd7qp2 ай бұрын
Mr. Deena, I have two questions: Can dry sundakka be used for this? Does this cure ulcer?
@ga.vijaymuruganvijay96834 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@selvam1534 ай бұрын
@dheena what is the quantity of sundakkai in this video?
@gokilavanirajamanickam97364 ай бұрын
Idly ratio pl
@sailogu5642 ай бұрын
அருமை அருமை தம்பி 😊
@bsmuaslblalli39064 ай бұрын
Deena sir yenga veetla sundakai kaithallum yenga amma vai punnunna manathakali keeraiyw than parichi thinna solluvanga or kootu seivanga லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@poonguzhalimageshkumar27132 ай бұрын
Good
@arumugam83074 ай бұрын
SuperAnna
@kalaiselvis64004 ай бұрын
புளியை தண்ணீரில் அலசிட்டு போடுங்க தூசி மண் இருக்கும்
@sdhivya2211Ай бұрын
Sundkai mattum measurement soluga
@shanthisrinivas142320 күн бұрын
300gm
@JansiSakthi-xm6qw26 күн бұрын
👌
@jeyalakshmig55632 ай бұрын
Nice chutney
@Manathai_Thotta_Samayal4 ай бұрын
It’s useful recipe 🎉🎉
@ramaniiyer49164 ай бұрын
Pl. state why after smashing, again washed in water to remove the seeds.
@ramamadhavarao53283 ай бұрын
Soooper🎉😂
@Masterchef_kavitha4 ай бұрын
குருவான உங்களுக்கு வணக்கம்
@GomathiArun-g4d3 ай бұрын
Idly mavu kotta muthu poduvankala
@hemalathasuba38074 ай бұрын
Yummy ❤
@selviduraiarasan8344 ай бұрын
எங்க வீட்டில் உள்ள சுண்டைக்காய் கசக்காது . லேசா இனிப்பு தெரியும்.
@visalaakshirethnam96244 ай бұрын
சுண்டைக்காயில் விதையை எடுத்தால் தோல் தான் இருக்கும்.😮 செட்டிநாட்டில் சுண்டைக்காயில் குழம்பு பச்சடி soup போன்றவை செய்வோம். கசபில்லாத நாட்டு சுண்டைக்காயாக பார்த்து வாங்கவும். கொங்கு பகுதியில் காட்டு சுண்டைக்காயும் வரும். அதான் கசக்கும். வதக்கிய எண்ணயை கொட்ட வேண்டியதில்லை