Saai anna oru 10 mits apdi podungka please 50 mit ellam kuda kekka time ellama pokum solla varatha short ah sollungka please
@ANBESAI3 жыл бұрын
Yennalla 10 mts tharave mudiyalla ma
@jemathi9943 жыл бұрын
Ean anna ok ur choice But apdi senja nalla erukkum
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
@@ANBESAI சாய்ராம். உங்களுடைய ஆடியோவை எதற்காகவும் கால அவகாசத்தை குறைக்காதீர்கள்.உங்கள் வார்த்தைகள் ஓவ்வொன்றும் முத்துக்கள். ஆனால் உடல் நலத்தில் அக்கறையுடன் இருங்கள். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம்.
@saisakthi63373 жыл бұрын
அன்பான சகோதரிக்கு இனிமையான இரவு வணக்கம். அன்பே சாய் ஆடியோ நமக்கு கிடைத்த பொக்கிஷம். ஒவ்வொரு நாளும் நாம் எண்ணற்ற தகவல்களை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். பகிர்ந்து கொண்டும் இருக்கிறோம். நாம் எப்படி தினமும் வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசி மகிழ்கிறோம். நம்முடைய சொந்தங்களுடன் நேரம் செலவழிக்கிறோம் அதே போல் தான் இங்கு தினமும் நாம் அனைவரும் சந்தித்து கொண்டு இருக்கிறோம். அதனால் நேரம் போவது தெரிவதில்லை. மற்றும் இது நம்முடைய பள்ளி அல்லவா . பள்ளியில் நாம் கற்கும் போது விளக்கங்கள் தெளிவாகவும் , விரிவாகவும் இருந்தால் தான் நம் மனதில் போய் பதியும் சகோதரி. உரிமையுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி
@muthurathinam5313 жыл бұрын
@@ANBESAI V Muthurathinam Yes anna you are right ஏனெனில் ஒரு அரை மணி நேரமாவது ஆடியோ கொடுத்தால் தான் நமக்கு இடையில் உள்ள அன்பின் உறவின் நட்பின் நெருக்கம் strong ஆகும் மேலும் நீங்கள் சொல்லும் கருத்துக்களை எல்லாம் 10நிமிடத்தில் எல்லாம் சொல்லி விடமுடியாது இது என் தாழ்மையான கருத்து அண்ணா ஓம் சாய் ராம்
@bsriddles63 жыл бұрын
ஓம் ஜெய் சாய்ராம் அப்பாவுக்கு நன்றி சாய் அண்ணா வுக்கு விஷ்ணு சாய் என் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என் அன் பான இனிய காலை வணக்கம் சாய் அண்ணா இந்த ஆடியோ வெரி வெரி சூப்பர் அண்ணா சாய் அப்பா ராஜுக்கு உடல்நலம் சரியில்லை பரிபூரணமாக குணடமாக வேண்டும் அவர் பார்த்து கொள்ளவும் சாய் அப்பா அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் எல்லா பிரார்த்தனா நிறைவேற்றிகொடுங்கள் அப்பா உமக்கு நன்றி ஜெய் சாய்ராம்❤️❤️❤️🍀🍀🍀🌹🌹🌹🙏🙏🙏🌷🌷🌷💐💐💐🌺🌺🌺
@anandavallikannan9263 жыл бұрын
Om Sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏.எங்கள் அனைவரையும் பாதுகாத்து காப்பாற்றி வருவதற்கு நன்றி சாய்அப்பா. எங்களுடன் இருந்து எங்களை வழிநடத்தி எங்களை காப்பாற்றியதற்கு நன்றி சாய்அப்பா.
@nalininalini57613 жыл бұрын
Om Sai Ram 🌹 Nandri Sai Appa ❤️ Sai sondhangalukku inimaiyana maghizhchi niraindha iravu vanakkam Sai Ram brothers and sisters 🙏🌹🙏. Nandri Sai thambi 🙏
@gomathyashokkumar96763 жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பு பாசமிகு சகோதரி ❤️❤️💐 வாழ்க வளமுடன் ❤️💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் நளினி
@imbambala21353 жыл бұрын
அன்பே ஜெய் சாய் அப்பா உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் அப்பா உலகில் உள்ள எல்லா மக்களும் நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா
@megahari89363 жыл бұрын
Om Sai Ram good night
@kalaiselviarumugam27743 жыл бұрын
இனிய அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் அன்பு❤️ நிறைந்த எங்கள் செல்ல சாய் அப்பாவிற்கும், எங்கள் அன்பு ❤️சாய் அண்ணாவிற்கும், நம் அன்பான ❤️சாய் சொந்தங்களுக்கும் 🙏🙏
@muthurathinam5313 жыл бұрын
வணக்கம் கலை ஒரு 4 நாட்களாக உங்கள் பதிவை காணவில்லை ஏன்?
@kalaiselviarumugam27743 жыл бұрын
@@muthurathinam531 அன்பான சகோதரி எப்படி இருக்கிங்க, நான் நலமாக உள்ளேன், ஊருக்கு வந்து உள்ளோன், கொஞ்சம் வேலையாக இருந்தது, அன்பே சாய் குடும்பத்தை நினைக்காத நாள் இல்லை சகோதரி. நன்றி சகோதரி தங்களின் அன்பான விசாரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, தங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது.
@devirekha43953 жыл бұрын
இனிய மகிழ்ச்சி, அன்பு, நிம்மதி, அமைதி, சந்தோஷம், புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, சாய் அப்பா அருள் நிறைந்த காலை வணக்கம் அன்பான சந்தோஷ் அண்ணாவுக்கும், செல்ல சாய் அப்பாவுக்கும், பாசமான திவ்யா அண்ணிக்கும், இனிமையான சாய் சொந்தங்களுக்கும்😊😊😊🙏🙏🙏
@selvimanialagan59293 жыл бұрын
Om sai ram. Sai family ku eniya iravu vankkam.jai sai ram
@gomathyashokkumar96763 жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பு பாசமிகு ஆத்மார்த்தமான நம் சாய் அப்பா ❤️💐💐 சாய் சந்தோஷ் தம்பி ❤️💐 விஷ்ணு தம்பி ❤️💐 திவ்யா சாய் ❤️💐💐 சாய் சொந்தங்கள் அனைவருக்கும் ❤️💐 வாழ்க வளமுடன் ❤️💐💐 நன்றி நன்றி சாய் அப்பா ❤️💐💐 சாய் தம்பிகள் ❤️💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@kalaiselviarumugam27743 жыл бұрын
அன்பான❤️ அம்மாவிற்கு இனிய இரவு வணக்கம் அம்மா 🙏🙏
@nirmalakrishnamoorthy69363 жыл бұрын
சந்தோஷ் சாய் கண்ணா நீங்க எங்களுக்கு சாய் அப்பா கொடுத்த வரப்பிரசாதம் நிச்சயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அன்பே சாய் உள்ளங்களை அக்கறை கலந்த பாசத்துடன் உரிமை நிறைந்த புரிதலோடு வாழ தெளிவு படுத்தி ஏழேழு பிறவி எடுத்தாலும் எந்த இடத்திலும் குறைவில்லா நிறைவான ஆன்மீகம் எனும் அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்கி குவித்து வருகிறீர்கள் உங்கள் கம்பீரமான அன்பான குரல் மூலம் எங்களுக்கு எப்பவுமே சளிக்காது ஓகேவா 👍 மீண்டும் மீண்டும் ஓரு உற்வேகத்தே தரும் பேச்சு அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது ஓகேவா 👍👍👍👍 நிச்சயம் உங்கள் வாக்கு பலிக்கும் நம் கவலைகள் தீரும் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏 நன்றி கோடான கோடி நன்றிகள் பல சாய் அப்பா உங்க ஆடீயோ எப்பவுமே வேணு கமி பண்ணாதீங்க ப்ளீஸ் 💝 நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏 நன்றி வரவேற்கிறேன்
@muthurathinam5313 жыл бұрын
உங்கள் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது நிர்மலா 👌👌👌👌👌👌👌
@malathir55073 жыл бұрын
இரவு வணக்கம் சகோதரி ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
@nirmalakrishnamoorthy69363 жыл бұрын
@@muthurathinam531 அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய இரவு வணக்கம் முத்து ரத்தினம் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் ஸ்மைல் ப்ளீஸ் அழகு
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
அருமையான கருத்து சகோதரி.வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்.
@ramyasaranya323 жыл бұрын
@@nirmalakrishnamoorthy6936 good night sweet dreams my dear sweet heart ❤❤💕💕💖💞💞
@saisakthi63373 жыл бұрын
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் அன்பு சொந்தங்களுக்கும். ஜெய் சாய் ராம்..
@gomathyashokkumar96763 жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பு பாசமிகு ஆத்மார்த்தமான சகோதரி ❤️❤️💐 வாழ்க வளமுடன் ❤️💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@saisakthi63373 жыл бұрын
@@gomathyashokkumar9676 அன்பான சகோதரிக்கு இனிமையான இரவு வணக்கம்
@kalaiselviarumugam27743 жыл бұрын
அன்பான❤️ செல்ல உயிர் தோழிக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏
@saisakthi63373 жыл бұрын
@@kalaiselviarumugam2774 ஆருயிர் தோழிக்கு இனிமையான இரவு வணக்கம்.
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் சக்தி
@muthurathinam5313 жыл бұрын
V Muthurathinam இன்றைய ஆடியோ வின் கருத்துக்கள் அனைத்து ம் அருமை அருமை என் இனிய சாய் சொந்தங்கள் இவற்றை நம் வாழ்வில் கடைபிடித்து உடல் & மன நலத்தை பாதுகாப்போம் நன்றி ஓம் சாய் ராம்
@umayalsolaiappan74643 жыл бұрын
ஓம் சாய்ராம் இரவு வணக்கம் என் சாய் அப்பாவுக்கு நன்றி சாய்ராம் அன்பே சாய் குடும்பத்தினர் அனைவருக்கும் இரவு வணக்கம் சாய்ராம்
@vanithak84523 жыл бұрын
சாய் அப்பா துணை ஓம் சாய் ராம் அன்பே சாய் சாய் அப்பா neenga தான் எனக்கு துணை என்னை காப்பாத்துங்க அப்பா neenga தான் எனக்கு துணை ungala தான் நம்பி இருகேன் சாய் அப்பா ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் 🙏🌹🌻🌺🌸🌸💮🌼🌻🌹🙏🙏🙏🙏
@shobhamohan8603 жыл бұрын
Om shree sai ram nandri saiappa en sister ponnuku thirumanathukkaga romba kashtapettirunthathu baba asheervadam en ponnuku tharanam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@nirmalakrishnamoorthy69363 жыл бұрын
ஓம் சாய் ராம் நன்றிஅப்பா இனிய அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் சந்தோஷ் கண்ணா திவ்யா விஷ்ணு சாய்ராம் மற்றும் அனைத்து சாய்ராம் களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் பல சாய் அப்பா நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏 ஸ்மைல் ப்ளீஸ் அழகு
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் நிர்மலா
@karthikeyananusuya36223 жыл бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் அண்ண ணுக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அப்பா தூணை அப்பாவுக்கு நன்றி நல்லது நினைப்போம் நல்லாதே நடக்கும் ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் அப்பா ஐ லவ் யூ சோ மச் அப்பா நீங்க தான் எனக்கு தூணை
@malathir55073 жыл бұрын
இரவு வணக்கம் சகோதரி ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
@malathir55073 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி
@karthikeyananusuya36223 жыл бұрын
@@malathir5507 அன்பு வணக்கம் சகோதரி
@karthikeyananusuya36223 жыл бұрын
@@malathir5507 happy good morning ☺️🌞 sister om sai ram jai sai ram
@vickyhari73713 жыл бұрын
🙏😭 மண கவலை கொடிய நோய் நொடிக்கு நொடி கொன்றுகின்றன 😭🙏 🙏இன்றே சாய் அப்பா உன் செல்ல காலால் உதைத்து தள்ளிவிடூ 🙏 🙏😭ஓம் sri ஜெய் சாய் ராம் 😭🙏
@sairevathi83773 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா அண்ணா சாய் சொந்தங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த காலை வணக்கம் நன்றி சாய் அப்பா அண்ணா
@saranyas66813 жыл бұрын
Nandri sai appa😀😀😍😍🥰🥰🥰... Om sai ram jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@phoenixbird15843 жыл бұрын
Padmavathi B Om sai Ram 🌷🙏🙏🙏🌷Om sai Ram 🌷🙏🙏🙏🌷Om sai Ram 🌷🙏🙏🙏🌷❤❤
@shenbagavalli47313 жыл бұрын
Sai appa, fulfill our sai family's prayer and bless to all. Jai sairam.....
@megahari89363 жыл бұрын
Om Sai Ram sister good night tq
@saimuthulakshmi92613 жыл бұрын
அன்பு நிறைந்த சந்தோஷ் அண்ணாவுக்கும் விஷ்ணு அண்ணாவுக்கும் சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம்
@karthikeyananusuya36223 жыл бұрын
அன்பு வணக்கம் சகோதரி
@megahari89363 жыл бұрын
Om Sai Ram sister good night
@mohanas55513 жыл бұрын
Sai nanbarkal ellorukum inia anbana iravu vanakam. Omsai ram jaisairam appa saranam. Allah Malik
@megahari89363 жыл бұрын
Om Sai Ram good night sweet dreams
@girijajayaram88543 жыл бұрын
Om sai ram saisanthosh Vishnu sai ram divya sai ram ellorukkum eniniya iravu vanakkam sai appa thuni sai pathame saranam intha corona virsulernthu sai appa ellorum capathanum nilami romba modamagivittathu orubayam vargirathu bayam kudathuthan enna solarathunu therila sairams sai appa manavalimi kodukkanum sai appakku nandri nandri nandri jaisairam
@ManiMaran-oe3pr3 жыл бұрын
Om sai ram. Om sai appa. Jai sai ram. Bless my family appa thanks appa. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺
@saianupriya56603 жыл бұрын
💗💗🌹 Om Sai Ram 🌹 en chella Sai appaku 💙 pasamana Anna Anni 💜 pasamana Vishnu Anna 💙 anbana Sai familykum santhosamana iniya vanakkam 🙏🌹 happya irupom 🏵️ nallathu nattakum nallathey nattakum 💜 jai sai ram 🙏🌹
@kalaiselviarumugam27743 жыл бұрын
My dear sweet heart❤️ very happy and blessed good night 🙏🙏🙏
@muthurathinam5313 жыл бұрын
Good night priya
@saianupriya56603 жыл бұрын
@@kalaiselviarumugam2774 my lovely sweet heart good morning 🙏 happy to day 🌻 jai sai ram 🙏
@saianupriya56603 жыл бұрын
@@muthurathinam531 en anbu ammaku good morning 🙏 jai sai ram 🙏🌹
@saianupriya56603 жыл бұрын
@shankari rada karishanan my lovely sister good morning 🙏 happy day 🌻 jai sai ram 🙏
@mahalakshmia90473 жыл бұрын
Om sai ram nandri saiappa nandri nandri saiappa ellarum eppavum happya irukanum saiappa nandri nandri anbe sai uravukalukku anbana vanakkam sairams nandri nandri nandri
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் மகா
@naveens8853 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சாய் அப்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vachukethees35603 жыл бұрын
Om sai ram. My cute sai appa & sai Anna en anpu vanakkam. All my sai rams en eniya vanakkam. Om sai ram. ❤️❤️❤️❤️
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் தோழி
@vachukethees35603 жыл бұрын
@@muthurathinam531 eniya eravu vanakkam unkalukkum tholi. Om sai ram.
@sairamsaibaba54063 жыл бұрын
ஓம் சாய் அப்பா🙏🙏🙏🌺🌸🌼🌷💐
@suthamathykugendran82283 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏🙏🙏kudumpam santhosamaka irukka bless pannunga appa 🌹🙏
@amuthalogesvaran12723 жыл бұрын
ஓம் சாய் அப்பா இரவு வணக்கம் அண்ணா எல்லாம் நல்லதே நடக்கவேண்டும் சாய் அப்பா
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்.
@megahari89363 жыл бұрын
Om Sai Ram anbu ammavirkku iniya iravuvanakkam nanraaha thuyulungal nammudaiya appavin madiyil ma
@shanthiv82433 жыл бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻 Good Nite Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
மிகவும் அழகாகவும் அருமையாகவும் கூறியிருக்கிறீர்கள் Prakash bro. வாழ்க வளமுடன். ஓம் சாயாராம்
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
@shankari rada karishanan பரவாயில்லை சங்கரி. நான் நலமாக இருக்கிறேன். நீ நலமாகவும் வளமாகவும் இருக்க சாய் அப்பாவின் ஆசிகளோடு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்.
@megahari89363 жыл бұрын
Om Sai Ramanbu ammavirkku nanrihal pala therivikkirom Jai sai ram amma
@bhanumathichandrasrkarbhan40533 жыл бұрын
@@megahari8936 அன்பு மேகா.மகிழ்ச்சிமா. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம்.
@priyankapriyanka.s98873 жыл бұрын
Appa enakku nalvali kaadduinga appa enakku oru goverment job vaanki thanga appa en life eppadi irukku innu ungalukku theriyum kappathunga appa unga patham thoodu vanainkukiren om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram ❤️🙏
@gomathyashokkumar96763 жыл бұрын
மிகவும் அழகாக அருமையாக கூறினீர்கள் பிரகாஷ் சகோ❤️💐 நன்றி நன்றி சகோ👍
@muthurathinam5313 жыл бұрын
இனிய இரவு வணக்கம் கோமதி
@megahari89363 жыл бұрын
Om Sai Ram anbu sagotharikku iniya iravuvanakkam Jai sai ram
@gomathyashokkumar96763 жыл бұрын
@@megahari8936 very good morning sister ❤️ om sai appa thunai 🙏
@newmarkettaxi81463 жыл бұрын
Om sai ram🙏🙏🙏 அருமைய௱ன பதிவு நன்றி
@nanthininanthini86043 жыл бұрын
Om,sai, Appa 🙏🙏🙏🙏🙏🙏🌺 neye thunaya erukkanum yeppavum ningga thunaya erukkanum yeppavum 🤲🤲 sai Appa yenakku nallathu nadakkunum Appa yenakku karu, thangganum sikkiram kulanthai kudu 🤲👫 kulanthai kudu 🤲😭
@k.vanithak.vanitha64123 жыл бұрын
Om Sai Rakshak Saranam Deva I love you so much Sai Appa
@chitrar8073 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐💐 சாய் அப்பாவுக்கு இனிய இரவு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐💐 சாய் சகோதரர்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐 சாய் ராம் சந்தோஷ் சகோ தலைப்பு அருமை அருமை கண்டிப்பாக நாம் அனைவரும் வாய்விட்டு சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும் சிரிக்க தான் வேண்டும் அவசியம் இன்றைய தலைமுறை தேவை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சிரித்து வாழ வேண்டும் அப்போது தான் கவலைகளை மறந்து இருப்போம் சாய் ராம் நன்றி சாய் ராம்
@kalaiselviarumugam27743 жыл бұрын
அன்பான ❤️செல்ல அம்மாவிற்கு இனிய இரவு வணக்கம் அம்மா 🙏🙏
🙏🙏🙏Super Anna 🙏🙏🙏rombo rombo nandri sai appa 💗🙏🙏🙏🙏
@saiprakashvr77253 жыл бұрын
Anbulla ❤️Sai Appavaku,❤️ anbaana ❤️Sai annavaku, anbaana❤️ Sai swanthangal ku, ennodeya anbaana ❤️pasamana iniya iravu Vanakkangal. 🙏🙏🙏 Thanks to Sai anna.🙏 Thanks to Sai Appa.🙏 Don't worry... Definitely, Sai Appa bless you all and take care of our ANBE Sai family. .👍🙏🙏🙏 Really the great unbelievable ANBE Sai family.👍👌🙏🙏🙏🙏
@gomathyashokkumar96763 жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பு பாசமிகு ஆத்மார்த்தமான நம் சகோவுக்கு❤️💐 வாழ்க வளமுடன் ❤️💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
@kalaiselviarumugam27743 жыл бұрын
அன்பான❤️ அண்ணாவிற்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றுமே அண்ணா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@saiprakashvr77253 жыл бұрын
@@gomathyashokkumar9676அன்பு வணக்கம் சகோதரி நன்றி 😊🙏
@saiprakashvr77253 жыл бұрын
@@kalaiselviarumugam2774 அன்பான இனிய இரவு வணக்கம் சகோதரி 😊🙏
@muthurathinam5313 жыл бұрын
V Muthurathinam உங்கள் ஆடியோ அருமை bro உங்களின் அன்பும் அக்கறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது இன்னும் நிறைய tips களை எதிர்பார்க்கிறோம் பிரகாஷ் keep it up bro ஓம் சாய் ராம்
@sumathisumathi33523 жыл бұрын
Om sai ram. Sri sai ram. Jey sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayashreekrishnan17353 жыл бұрын
சிரிக்க வே மறந்து போய்டூந்நு சாய்ராம் இன்றிவிருந்தே செய்கிறேன் சாய்ராம் நன்றி சகோதரா
@hemalatharamamurthy19593 жыл бұрын
Thank you Baba for Blessing me and my family
@umalakshmanan16203 жыл бұрын
என் உயிரே சரணம் ஐயப்பா பாபா நோய் தீரும் நல்லதே நடக்கும்
@harikrish10122 жыл бұрын
எனது அப்பா உடல் நலம் சிறப்பாக இருக்க சாய் அப்பா அருண் புரிய வேன்டும்
Om Sai Ram anbu ammavirkku iniya iravuvanakkam tq ma
@vasanthaa8633 жыл бұрын
Om sai jai jai sai Om sai reshak saranam deva Omsai prema pradhaya namah Om asahaya sahaysya namaha Om ram bala karo Allah malic🙏🤲🕉☪️🌹💐🐕🪔
@saikrishgovind68443 жыл бұрын
🌹❤🌹🙏🙏Om Sri Sai Ram 🌹❤🌹🙏🙏 en anbana🌹❤🌹🙏🙏 sai appakum 🌹❤🌹🙏🙏annakum 🌹❤🌹🙏🙏en pasamigu 🌹❤🌹🙏🙏annikum 🌹❤🌹🙏🙏Vishnu bro kum 🌹❤🌹🙏🙏en iniya🌹❤🌹🙏🙏 piriyamana🌹❤🌹🙏🙏 Sai sonthangal 🌹❤🌹🙏🙏anavarukkum🌹❤🌹🙏🙏 en iniya🌹❤🌹🙏🙏 magilchi niraintha 🌹❤🌹🙏🙏iravu vanakkam 🌹❤🌹🙏🙏jai jai sai ram 🌹❤🌹
@gomathyashokkumar96763 жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பு பாசமிகு ஆத்மார்த்தமான சகோதரி ❤️❤️💐 வாழ்க வளமுடன் ❤️💐 ஓம் சாய் அப்பா துணை 🙏🙏
Om sai appa jai sai anna Tq anna 🙏all anba sai family vanakam anna 🙏🙏🙏💐🌷⚘👆👌
@jeevithajeeva79933 жыл бұрын
சாய் ராம் சாய் ராம் சாய் ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭
@indiramuthukrishnan17193 жыл бұрын
Om Sai Shree Sai Jai jai Sai Sainath Maharaj Ki Jai 🙏🙏🙏🙏🙏🌹🌷🌺
@suguneswariarumugam94573 жыл бұрын
om sai ram 🙏🏼🙏🏼🙏🏼 nandri appa 🙏🏼❤️ appa enn kaal nalabadiyaga seriya ayidanum appa🙏🏼❤️ please appa 😢😢 please appa 😢😢 om sai ram 🙏🏼🙏🏼🙏🏼
@vasugiprem71813 жыл бұрын
Thank you Anna 🙏🙏🙏 Good night All sai family 🙏🙏💖
@asmaasma92443 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் அப்பா நான் சந்தோசமாக இருக்கேன் நீங்க உடம்புல இருக்கிற நோய் இல்லாமல் ஆகிட்டேன் என்று ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா எனக்கு நல்லபடியாக தொழில் வர நீயே கருணை காட்டவேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@anbuarasi6213 жыл бұрын
Om appa துணை 🙏🙏🙏anna ❤❤❤sai மோட்டிவேஷன் ஒரு youtoub சேனல் இருக்கனா அதில அப்பாவோட 108 கோவிலா காட்டுறாங்க நான் வந்துட்டு இன்ற இன் இன்ஸ்டாகிராமில் வந்து அனுப்பிவிட்டு இருக்கேன் பாருங்க நான் உங்களுக்கு பாருங்க நான் ப்ளீஸ் ஜெய் சாய்ராம்
Thanks sai ram plz save my son, give me a good health & wealth 🙏
@mspd26593 жыл бұрын
Sai Appa Yenakum Yen Mamakum Nalla Padiya Yellar Sammathathoda Seekiram Kalyanam(AM) Aakanum. Unkalathan Mulusa Nambi Eruken. Yenaku Uthavi Pannunka Appa Plzzzzzzzzzzzzzzz.OM SAI R(AM)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swarnalatha53543 жыл бұрын
Om Sai ram jai sai ram Jaya Jaya sai ram jai sai appa jai sai rams 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👍👍👍👍👍😊😊😊😊Thank you so much for this audio sai ram jai sai appa jai sai rams 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹😊😊😊😊
@chitraviji77043 жыл бұрын
Om Sai Ram. Thanks APPA for being with us always.. Thanks Sai Ram.
@Anbusumathi19963 жыл бұрын
Love you Sai Appa...... Ommmmm Sai Ram Appa....
@ramyasaranya323 жыл бұрын
Om sai Ram good night Sai appa love you sai appa ❤❤💓💓💕💕💖💖💞💞
Om sai Sri sai jai jai sai Thank you sai Appa Thank you sai Anna jai sai ram 🙏🙏🙏
@reshumanisha313 жыл бұрын
Thank you sai appa 🙏🙏🙏 enoda family ya metu kodunga appa corona la irthu pls sai appa. Adi mela adi velunthute irku sai appa elunthu vantha again adi vangarom enga thapu panromnu therila sai appa. Sai anna pls pray panikonga anna🙏🙏🙏
@muthurathinam5313 жыл бұрын
Don't worry Reshma அப்பாவிடம் வேண்டிக் கொள்கிறோம் விரைவில் நலம் பெறுவீர்கள்
@eswariesu57383 жыл бұрын
Ellam சரியாகிவிடும் with saiappa grace🙏
@umasivakumar77113 жыл бұрын
Don't worry saiappa with you
@vasugiprem71813 жыл бұрын
🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏🙏 Vanakkam Anna 🙏🙏🙏 Vanakkam all sai family 🙏🙏❤️
@megahari89363 жыл бұрын
Om Sai Ram sister good night sweet dreams sagothari
@geethasaiappawordsnimmathi8753 жыл бұрын
Appa nanti appa Kodi Kodi nanti appa ohm sai ram Jai sai ram
@padminirajendran76393 жыл бұрын
நிச்சயமாக செய்வேன் அண்ணா
@bhuvana26693 жыл бұрын
அப்பா எனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது என்னோட வாழ்க்கைல நிலைக்காது எதுவுமே கிடையாது எல்லாமே இழுந்துட்டேன் வாழ்க்கை உள்பட இந்த நோயிலிருந்து காப்பாற்று அப்பா இல்ல கூட்டிட்டு போய்ருங்க, 🙏🙏🙏🙏
@mekalamekala88453 жыл бұрын
சாய் அப்பாவுக்கு நன்றி மற்றும் சாய் அண்ணாவுக்கும் நன்றி.
@santhidp18473 жыл бұрын
ஓம்சாய்ராம் ! ஓம்சாய்ராம்! ஓம்சாய்ராம் ! சாய் அண்ணா வணக்கம்! சாய் அப்பா நான் நேற்று உங்கள் கிட்ட மனம் அழுது கேட்டுக் கொண்டேன். எனக்கு அந்த காரியத்தை சாதகமாக முடித்துக் கொண்டு வந்துள்ளேன் .என் கூட இருந்து காரியத்தை முடித்துக் கொடுத்திர்கள் கோடி நன்றி சாய் அப்பா. சாய் அ ப்பா என் தாய் உடல்நலம் குணமடைந்து தெம்புடன் வாழ வேண்டும்.சாய் தந்தையே சாய் அப்பா இப்பொழுது பரவிட்டுக் கொண்டிருக்கிற கொரணா வைரஸ் இல்லாமல் செய்யுங்கள் சாய் அப்பா உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஷேமமாக வாழ வேண்டும். நாளை முதல்லே கொரணா வைரஸ் இல்லாமல் செய்திடுங்க சாய் அப்பா! உலக மக்களை உங்களால் தான் காப்பாற்றுங்கள் சாய் அப்பா ! ஓம்ஸ்ரீசாய்ராம் ! ஓம்ஸ்ரீ ஜெய்சாய்ராம்!
@megahari89363 жыл бұрын
Om Sai Ram sister good luck stay with our appa tq for your comments keep it up and best wishes
@Dineshkumar-zm2er3 жыл бұрын
Om Sai ram thank god for protect me from black power your my soul your my darling love you baba a lot
@pakinthanrasathurai59713 жыл бұрын
Om sai ram appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaKumar-dl4lj3 жыл бұрын
Omsai sreesai Jai Shri Sai ram.
@raneem11073 жыл бұрын
Om sai ram. Save us all from Covid 19 ..pls
@hemalatharamamurthy19593 жыл бұрын
Om Sairam Sai Appa Bless me with good health
@russellbertrand64403 жыл бұрын
ஓம் சாய்ராம் நான் தாங்கள் இதற்கு முன் இதைப்பற்றி ஒருமுறை கொடுத்த ஆடியோவிலிருந்து செய்து வருகிறேன் நல்ல ப்லனை பெற்று வருகிறேன் நன்ளி
@sumathyravindran79713 жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram 🍅🍅🍅🍅🍅🍅🍎🍀🌹🍀🍎🍀🍀🍀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@pushpae95083 жыл бұрын
Thank you prakash Anna... Thank you Sai Appa sai Anna 🙏🙏🙏.... Jai Sai Ram 🌻🌻🌻🌻
@rajinianantham40273 жыл бұрын
OM Sri Sai Ram Om Sree Rama jayam OM Anbe Sai Ram Sree Ram Yellorukum nalla vali kattuvar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM Sir Sat Ram OM Sir Sat Baba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM Sir Sat Ram OM Sir Sat Baba 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 OM Sir Sat Ram OM SirSat Baba 😭😭😭😭😭😭😭😭😭😭😭 OM Sir Sat Ram OM Sir Sat Baba 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@dayalanveluvelu96213 жыл бұрын
நிச்சியம் செய்வேன் ஓம் சாய் அப்பா
@dhanasekaranmuthusamy23333 жыл бұрын
🙏om sairam🙏 sai appa santhosh sairam today Mediterranean and food pattri audio exlent anbe sai family ku thanks good nighit 🌹🌹🌹🌹🌹
@megahari89363 жыл бұрын
Om Sai Ram good night sweet dreams
@elavarasykanthasamy33813 жыл бұрын
பிரவின்ர அம்மா எங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும் சாயப்பா பிரவினை என்னிடம் சீக்கிரம் அனுப்பி வைத்து எந்த தடையும் இல்லாமல் திருமணத்தை நடாத்தி வையுங்கள் சாயப்பா ஓம் சாய் ராம் ஸ்ரீ ஜெய் ஜெய் சாய் ராம்
@kalidass57503 жыл бұрын
Sai Appa ... Save my daughter Appa .... She is a doctor handling corona patients .... She is bold to handle in ICU patients. But as a mother I am very much worried about her. Because she was in Delhi, there the situation was very dangerous. Always be with my daughter Baba. Please completely vanish the corona Baba. Please help us baba.... Om Sai Ram.. Jai Sai Ram.
@thilagapooh78233 жыл бұрын
என் சுவாசமே நீ தான் சாய்.
@karpagammariyappan62173 жыл бұрын
ஓம் சாய் ராம்... 🙏🌹🌷.. கடலும் அலையும் உண்மையில் எப்படி நீராகுமோ, அம்மாதிரி இறைவனும் நீயும் உண்மையில் ஒரே அளவற்ற சைதன்யம் ஆவீர். சைதன்யம் மான உன்னிடத்தில் தான் இந்த அனைத்து உலகமும் இருக்கின்றது. அதைப் படைத்த இறைவனும் இருக்கின்றான். ( குட்டி கதை).. 😊.. பெரிய கடல் ஒன்றில் ஒரு சிறிய அலை... அது உருண்டு உருண்டு கரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. ஐயோ... கரையை அடைந்தவுடன் என் வாழ்க்கை முடிந்து விடுமே என்று நினைக்கின்றது. அப்போது பெரிய அலை ஒன்று ஆரவாரத்துடன் வேகமாக இந்த சிறிய அலையின் பின்னேயே வருகின்றது. அதைப்பார்த்த இந்த சிறிய அலை " ஐயோ' இந்த அறை என்னை விழுங்கி விடுமே.. நான் அலிந்து விடுவேன். என்னை இந்த அழிவிலிருந்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா? என்று ஓலம் இடுகிறது. அப்போது அந்த பெரிய அலை, இந்த சிறிய அலையைப் பார்த்து கனிவுடன் சிரிக்கிறது, பயப்படாதே, உன்னை யாரும் அழிக்க முடியாது. நீ கண நேரமே தோன்றும் சிறிய அலை மட்டுமே அல்ல..... நீ உன்னை படைத்த இந்தப் பெரிய கடலின் மாறுதலற்ற உண்மையான தண்ணீரை ஆவாய். இந்த கடலே என்னை, உன்னை மற்றும் நம் போன்ற அலைகளையும் படைத்த கடவுள். இந்த கடல் உன்னிடம், என்னிடம், மற்ற அலைகளில், இப்படி எங்கும் வியாபித்து இருக்கின்றது. கடலும் உண்மையில் நீர் தான். நீயும் உண்மையின் நீர்தான். இதை நீ அறிந்து கொண்டால்கொண்டால்', நான் அளிக்கின்றேன் என்று வருத்தப்பட மாட்டாய். ஏனெனில் நீரான உனக்கு அழிவில்லை என்று கூறுகிறது அந்த பெரிய அலை... ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்... 🥰🥰🥰😇😊😊😊😇
@saisakthi63373 жыл бұрын
அருமை அருமை அம்மா. அழகான குட்டி கதை அம்மா. மிக்க நன்றி அம்மா
@megahari89363 жыл бұрын
Om Sai Ram anbu ammavirkku iniya iravuvanakkam tq for your comments and kutty story
@karpagammariyappan62173 жыл бұрын
@@megahari8936 இனிய காலை வணக்கம் சாய்ராம்.
@karpagammariyappan62173 жыл бұрын
@@saisakthi6337 😊😊😊🤝🤝🤝 நன்றி frd... Sai ram... G mrgn
@selvik67343 жыл бұрын
சாய் அப்பாவுக்கு நன்றி மற்றும் சாய் அண்ணாவுக்கும் நீங்க ஸ்மார்ட் தான்
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் இரவு வணக்கம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🌹💐🌸🌷🌺சாய் அப்பா வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🌸🌺🌷💐🌹அன்பான சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🌷🌺🌸💐🌹ஓம் சாய் தம்பி இரவு வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🌸🌺🌷💐🌹ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌹💐🌷🌸🌺
@hemarajeswari71383 жыл бұрын
ஓம் சாய்ராம் 🙏🙏🙏 சாய் அப்பா என் மகளுக்கு தீராத வெண்டை என்ற தோல் வியாதி இருக்கு சாய் அப்பா நீங்கள் தான் காப்பாத்தனும்😭😭😭
@Dineshkumar-zm2er3 жыл бұрын
Om Sai RAM kandippa baba miracle unga kuzhathukku kidaikkum Sai Patham saranam
@abileshmurugan32543 жыл бұрын
சாய் ராம் உங்கள் க்கு கண்டிப்பாக சரியான முறையில் நம் சாய் அப்பா அருள் புரிந்து குணமாக வழி செய்வார்கள் நன்றி சாய் ராம்
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
சாய் அப்பா உதி யை தண்ணீரில் கலந்து பூசுங்கள் கண்டிப்பாக 200 % அதிசயம் நடக்கும்
@hemarajeswari71383 жыл бұрын
@@Dineshkumar-zm2er நன்றி🙏
@hemarajeswari71383 жыл бұрын
@@abileshmurugan3254 நன்றி🙏
@spshajahan35113 жыл бұрын
Om sai Ram. 🙏Sai baba 🙏❤️❤️❤️ Brother you're great speech good 💓💓💓
@life-timetips3 жыл бұрын
V much true Sai Appa Saranam Saranam.... I am going thru.....really surprised...miracle happening....💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡💜❤❤ my High BP bcm normal suddenly...I am really really surprised ..eventhough I lost my consulting job...I didn't feel tensed...💙🥰🥰🥰🥰🥰❤💜🧡🙏🙏🙏🙏