வட இந்தியர்களுக்கு தமிழர்களோட பங்கு தெரியுமா? | RepublicDay | Actor Rajesh | RathnaKumar | History#1

  Рет қаралды 91,824

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 495
@tamilvanan4881
@tamilvanan4881 2 жыл бұрын
முன்று நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பார்த்தேன் அந்த ஆர்வம் தொற்றி கொண்டு தொடர்ந்து பார்த்துத்துக்கொண்டிருக்கிறேன் நல்வாழ்த்துகள் 💐
@manikandansekar6294
@manikandansekar6294 2 жыл бұрын
உயர்திரு ராஜேஷ் அண்ணா மற்றும் பேராசிரியர் ரத்ன குமார் அண்ணா இருவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். தற்போது நடைபெறும் அனைத்து காணோளிகளையும் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியிட்டால் சக இந்தியர்கள் புரிந்து கொள்ள நன்றாக இருக்கும்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@raba7499
@raba7499 2 жыл бұрын
வரலாறு எவருக்கும் தெரியவில்லை. அறிந்த உங்களைப்போன்றவர்களை இனம் கண்டு அனைவரும் அறியும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வழங்கி வரும் திரு.ராஜேஷ் அவர்களுக்கும் சரவனபவ சேனலுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் சேவை.
@rameshg1917
@rameshg1917 2 жыл бұрын
ஐயா நீங்கள் ஒருமையில் பேசுவது போல் இந்த மாணவனுக்கு(எனக்கு) தோன்றவில்லை அதை நான் தங்களின் உரிமையாக கருதுகிறேன். மென்மேலும் தங்களின் அறிவுசார்ந்த விடியோவுக்காக எதினோக்குகிறேன்
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Paathi reelu
@maheshkannanmaheshkannan2707
@maheshkannanmaheshkannan2707 Жыл бұрын
,
@jeevanantham775
@jeevanantham775 Жыл бұрын
எங்கள் ராஜேஷ்அய்யா அவர்கள் 100 ஆண்டுகாலம் நோய்நொடியில்வாமல்வாழவேண்டும் அருமைஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்கள்100 ஆண்டுகாலம் நோய்நொடியின்றி வாழவேண்டும்
@jeevanantham775
@jeevanantham775 Жыл бұрын
னையும் ஏமாற்றி பிளைப்பு நடத்தீம்
@jegatheesht4616
@jegatheesht4616 2 жыл бұрын
ஐயா முதலிலே ஓம் சரவணபவ கு நன்றி இந்த நிகழ்ச்சியில் ,பல விசய௩கள் தெரிந்து கொண்டேன் ராஜேஷ் ஐயா ரத்திணகுமார் ஐயா அவர்களுக்கும் நன்றி உங்கள் பதிவை பார்கும்போது வரலாறு படிக்க ஆர்வமாக உள்ளது புத்தக வழிகாட்டுதல் கிடைக்குமா ஐயா
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdU 👍
@nandakumark1699
@nandakumark1699 2 жыл бұрын
வரலாற்றை விரும்புபவன் என்ற வகையில் நன்கு ரசித்தேன்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eYC8lWijgNt4obs 🔥
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 жыл бұрын
வரலாற்றை திரித்து மாற்றி எழுதிய பெருமை திராவிட சிந்தனையாளர்களயே சாரும்...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
உண்மை.
@jeevanantham775
@jeevanantham775 6 ай бұрын
பொய்யான வறளாறை வாய்கிழிய பேசி மக்களிடம் பொய்யை மட்டுமே எழுச்சியோடு பரப்பும் சிலர் மன்னர்களை திருடர் என்று மக்களிடம் பொய்யை மட்டுமே பரப்பும் சில துரோகிகளை இனியும் பொய்யை மரப்பாமல் இருக்க உங்களை போன்ற உத்தமர் களை இருகரம் கூப்பி வரவேர்க்கிரோம் உண்மையை உரக்க சொல்லுங்கள் பொய்யை இந்த மண்ணை விட்டு விரட்டபடவேண்டும் நன்றி
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
பெருமைக்குரிய திரு. ராஜேஸ் அவர்கள் மற்றும் திரு. ரத்தின குமார் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள். மிகவும் பொருத்தமான பேட்டி. திரு. ரத்தின குமார் அவர்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் திரு. ராஜேஸ் அவர்களிடம் சில சந்திப்பு குறிப்பாக சிவகங்கைக்கு அருகில் பசும் பொன் ஐயாவின் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் அவர் வீட்டு அருகில் எனது தம்பியின் வீடு செந்தமிழ் அப்பாட்டுமெண்டில் உள்ளது. இரண்டு தடவை அவரின் அனுமதிப் பெற்றும் அவரைப் பார்க்க முடியவில்லை. திரு. ராஜேஸ் அவர்களுக்கும் சிவகங்கைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனக்கு வயது 77. நான் வாழ்வதே சிவகங்கையின் வரலாற்றை இந்த உலகம் முழுமையும் பல வழிகளில் எடுத்துச் சென்று அதில் வெற்றியும் அடைந்தேன். திரு. ரத்தினக்குமார் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்று எழும்பூரில் அமைந்துள்ள அரசு பொக்கிஷம் ஆவணக் காப்பகம் பக்கம் போகாதவர்கள் எழுதிய புத்தகம் இன்று அதிக அளவு விற்பனை ஆகுது. இன்றும் எனக்கு வேண்டியவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆவண காப்பகத்தில் ஆவணங்கள் எடுத்துக் கொண்டு உள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு 1300 செலவு செய்து கொண்டு உள்ளார். குறிப்பாக சின்ன மருவைப் பற்றி இன்னும் எடுத்துக் கொண்டு உள்ளார். விரையில் புத்தகமாக வரும். நானும் சில ஆண்டுகளுக்கு முன் ஆவண காப்பகம் போய் பல விபரம் வெளி உலகத்துக்கு என்னால் சொல்லப்பட்டது. எனது முயற்சியால் அங்கு உள்ள பழைய புத்தகங்கள் அனைத்தும் பல லட்சங்கள் அரசு செலவு செய்து டிஜிட்டல் செய்யப் பட்டன. எங்க சிவகங்கையின் லிட்டிகேசன் புத்தகம் அழியும் நிலையில் இருந்தது அதை காப்பாத்த முயற்சி செய்த போது அங்கு உள்ள புத்தகங்கள் டிஜிடல் ஆக்கப் பட்டது. அங்குள்ள உயர் அதிகாரிகளின் முயற்சியால். திரு. ரத்தின குமார் அவர்கள் தற்போது இராணி வேலுநாச்சியார் ஆட்சியைப் பிடித்த வருடம் தவறாக சொல்வது போல் தெரிகிறது. இராணி ஆட்சியைப் பிடித்தது 1780. 1801 மாறி வருகிறது. நன்றி. தொடரும்.
@Muniswarannn
@Muniswarannn 2 жыл бұрын
Nallathu ayya..naan Penang island serntha Tamil kudi .Vaalge valamudan..
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
@@Muniswarannn நன்றிகள் பல. தங்களின் மகிழ்ச்சி எனது மகிழ்ச்சி. கடந்த 67 ஆண்டுகளாக பினாங்கை மிகவும் நேசிப்பவன். எனது அத்தான் திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்களிடம் வேலையில் இருந்தார். 1990 ரில் இருந்து மருது பாண்டியர் மகன் துரைச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கடந்த இருபது வருடங்களாக ஆய்வு செய்து. சென்ற ஆண்டு புத்தகமாக வந்தது. எப்போதும் நான் பினாங்கை மிகவும் நேசிப்பேன்.
@Muniswarannn
@Muniswarannn 2 жыл бұрын
@@gmariservai3776 ayya meendum Penang island varugai thantaal ,avasiyam Naam santhikka vendum..thanggal book vasikka aval..thanngalin Pani migavum sirantha Pani
@YokeswaranR
@YokeswaranR 5 ай бұрын
ஆம் ஐயா நீங்கள் குறிப்பிட்டவாறு நீங்கள் செய்த ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட வரலாறு தெளிவாக கூறுகிறீர்கள்.... ரத்தினகுமார் வாய்க்கு வந்தவாறு பேசுகிறார்...,. ஐயா வரலாற்று எனக்கு ஒரு சந்தேகம்.. மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களும் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் எந்த மாதிரி முறையில் இருந்தார்கள்.. ஆங்கிலேயருடன் நட்பாக இருந்தார்களா அல்லது அடிமையாக இருந்தார்களா அல்லது கைக்கூலிகளாக இருந்தார்களா...... வரலாற்றில் மருது சகோதரர்கள் வலிமையின் வீரத்தை பார்த்து வியந்து ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களுடன் நட்பாக இருந்தார் என்று வரலாறு ஆய்வாளர் கூறுகின்றார்கள் அது உண்மையா? மேலும் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களும் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் . எந்த காலகட்டத்திலும் ஆங்கிலேயர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று கருதி தொலைநோக்குப் பார்வையுடன் சின்ன மருது செயல் பட்டாரா. அதாவது சின்னமருது ஆங்கிலேயர்களுடன் நெருக்கமான இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக செயல்படுவதற்கு ரகசிய கூட்டணியை உருவாக்கினார் இது உண்மையா
@ramachandrank3543
@ramachandrank3543 2 жыл бұрын
Arumayana Pathivu sir....Great Rajesh sir and Mr.Rathnakumar sir....ithu Nam Varalaru illai Nam Vaalvu sir...GREAT SIR...
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@prabhakarank9911
@prabhakarank9911 2 жыл бұрын
ஒரு திரைபட இயக்குனரோ, அல்லது புத்தக அசிரியரோ தன் கருத்துக்கு ஒவ்வத எந்த ஒரு படைப்பையும் தேவை யில்லாது தினிப்பது இல்லை அதே போல் தான், குடியரசு அணிவகுப்பு உள்ளத்தில் தமிழக அரசின் வாகனத்தில் தமிழக அரசு (அதந்திரத்தை எதிர்த்த) ஈவேராவை தேவையில்லாமல் திணித்ததே நிராகரிக்க காரணம்...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
உண்மை கசக்கும் என்பார்கள் அது தான் உண்மை விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
@DNRP-d6r
@DNRP-d6r 2 жыл бұрын
யூடியூப்பில் எனக்கு மிகவும் பிடித்த நபர் ராஜேஷ். நான் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு முன் அவரைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
@manjucbe8546
@manjucbe8546 2 жыл бұрын
,ss sr naanum epdiyavathu Rajesh avarkalai meet pannanumnu aasai mudinthal avaroda mobile number kidaithal enaku kondumga
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
முனைவர் பட்டம் பெற்றவர் திரு.ரத்னகுமார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் என் நினைக்கிறேன். அவரிடம் ஒரு கேள்வி. தமிழ் தாய் வாழ்த்து பாடல் வரிகள் ஏன் முழுமையாக பாடல் பதிவு செய்யவில்லை. தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பது உங்களுக்கு தெரிந்தது. அவர், நாடக நால்வர் என்ற புகழ்பெற்ற டிகேஎஸ் சகோதரர்களின் தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
@rajav100
@rajav100 2 жыл бұрын
Sila Varigal, Oru Samoogathinarai varundha cheiyum enra Nalla Nokkathirkaga Kalaignar Matri Amaithar enru Kelviyutren !!!
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
@@rajav100 நீக்க பட்ட வரிகளில் எல்லா திராவிட மொழிகளையும் கூறிப்பிட்டு எழுதி இருந்தார் என்பது தான் உண்மை. திராவிடம் என்றால் விந்திய மலைத்தொடருக்கு தெற்கே உள்ள உள்ள நிலப்பரப்பு என்பது தான் உண்மை.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
இந்திய விடுதலைக்கு வெங்காயம் என்ன செய்தது சார் தமிழ்நாட்டில் வெங்காயத்துக்குஎத்தனை சிலை சொல்லுங்க குமார்
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
😒😎
@prabanjam1111
@prabanjam1111 2 жыл бұрын
யார் bro அது?
@gjanardhanan9652
@gjanardhanan9652 2 жыл бұрын
வெங்காயம் உரித்து உரித்து பார்த்தது ஒன்றும் இல்லை இதற்க்காக இவ்வளவு கற்சிலைகள்
@swami8774
@swami8774 2 жыл бұрын
@@prabanjam1111 பெருசு
@Dr-rq7xt
@Dr-rq7xt 2 жыл бұрын
ஒன்னும் படிக்கிறது கிடையாது சும்மா எதையாவது பேச வேண்டியது
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் சார் நல்ல வரலாற்று நினைவுகள் மிக்க நன்றி ரத்தினம் சார் வாழ்த்துக்கள் !
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@sheikhloveu
@sheikhloveu 2 жыл бұрын
Rathnam sir, We understand your extradentary effort in collecting our freedom history . Proud of you. We know you but not every IAS. So, achievement is what is being given to our society back. Great sir. Our salutes to you and family who are behind you when you spent thousands of hours collecting genuine information other than usual work for survival. God bless.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🔥
@renukadeviramasamy7214
@renukadeviramasamy7214 2 жыл бұрын
உண்மைஐயா நிராகரித்தது தப்புதான் ங்க உங்க கருத்து சரிதான்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🔥
@subramanianvanjiappan3098
@subramanianvanjiappan3098 2 жыл бұрын
Know your past for secure future. - என்று சொல்வார்கள் . உங்கள் வரலாற்றை தெரிந்து கொண்டு எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்ற பழமொழி உள்ளது . ஆகவே ஒவ்வொருவரும் போல் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டு விழிப்புடன் வாழவேண்டும் . சுதந்திரமும் உரிமைகளும் தொடர்ந்து போராடும் இனத்திற்கே உரியது . 1947 ல் பெற்ற சுதந்திரம் நிரந்தரம் அல்ல . ஒவ்வொரு நாளும் நாம் அதை பேணி காக்க வேண்டும். மருது கட்டபொம்மன் தீரன் , முத்துகோன் குர்திராம் போஸ் உத்தம் சிங் வ உ சி சுப்ரமணிய சிவா வாஞ்சிநாதன் சுபாஷ் சந்திரா போஸ் போன்றோர்களின் வரலாறு அனைவரும் அறியவேண்டும். இல்லையென்றால் மீண்டும் அடிமையாகி விட நேரிடும் .
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
M, Rathnakumar and Rajas speech now om Saravana Bhava,😊
@dhilludurai
@dhilludurai 2 жыл бұрын
தமிழக அரசு வாகனத்தில் சுதந்திரத்தை எதிர்த்த ஈவேராவை திணித்ததே நிராகரிக்க காரணம்...
@ammagoldindia4232
@ammagoldindia4232 2 жыл бұрын
போடா அவர் வெள்ளையன் அய்யர் இடம் சுதந்திரம் கொடுத்து உள்ளான் என்று கன்டனம் தெரிவித்தார் செய்தார் போடா
@richardjohn2545
@richardjohn2545 2 жыл бұрын
Poda
@thiruvp
@thiruvp 2 жыл бұрын
True👌
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@psprakash966
@psprakash966 Жыл бұрын
Paavadai
@rajamaniramasundaram8481
@rajamaniramasundaram8481 2 жыл бұрын
நீங்கள் சொல்வது தமிழ்நாட்டை ஆளுபவருக்காவது தெரியுமா
@jayachandranp1383
@jayachandranp1383 2 жыл бұрын
AVARKALUKKU TERIYUM MODI MASDAN IKKU TAN TERIYAVILLAI
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
ஏன் தெரியாது?,கம்பன்‌வீட்டு கைதடியும் கவிதை பாடும்,வட நாட்டு மதவாதிகள் போல் இல்லை,
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
ஆளு பவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மணலை எப்படி எடுக்கலாம் சாராய கம்பெனி எப்படி நடத்துவது பள்ளி கல்லூரி நடத்தி மக்கள் பணத்தை எப்படி கொள்ள அடிக்கலாம் என்பது எல்லாம் அத்துப்படி.
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
@@jothiIyer யார் அந்த வேலையை செய்கிறார்களோ அவர்களை பற்றி சொல்லிக்கிறேன்.
@jothiIyer
@jothiIyer 2 жыл бұрын
@@srinivasankriahnaswamy1562 OK ayya god bless you
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
நன்றி அய்யா....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@SKSAREES
@SKSAREES 2 жыл бұрын
நான் வரலாறு படிக்கும்போது இந்த வருஷம் ஞாபகம் வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்... நீங்க கரெக்டா வருஷம் ஞாபகம் வெச்சு கிட்டு சொல்றீங்க எப்படி
@mohanchandk3889
@mohanchandk3889 2 жыл бұрын
Knowledge is Wealth, Knowledge sharing is best
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா!
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri 2 жыл бұрын
நல்ல ஒரு அற்புதமான பதிவு
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 5 ай бұрын
After watching Ratnakumar sir video and and comparing kuku fm history on Maruthanayagam , this is entirely different and true .With dates and authors you are mentioning this. Thank you.
@puventhiran2826
@puventhiran2826 2 жыл бұрын
Excellent explanation by rathnakumar
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@sheikhloveu
@sheikhloveu 2 жыл бұрын
Beautiful Rajesh sir. Doing wonderful job. God bless you and Ratnam sir. Most importantly as a fellow citizen, events and sacrifices of freedom fighters regardless of who they are, occupied in our mind completely now and here after. With clear understanding of the pain and sacrifices of our ancestors we salute and respect one another as well as be loyal to our nation. Thank you once again. Please share more about our history to our younger generations. Thank you for giving details without error. Also please don't skip any concurrent events out of TamilNadu those days which was directly or indirectly affect us too. We grateful to our ancestors and their extreme sacrifices regardless of their color race religion. We are one. Love you all
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eYC8lWijgNt4obs 🔥
@balamurugang7394
@balamurugang7394 2 жыл бұрын
சிறப்பு மிகமிமசிறப்பு
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@riyavalli9315
@riyavalli9315 2 жыл бұрын
Wow,, very interesting to know all history,👍🏻Tqvm for arranging this interview
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@sumathinaidu9144
@sumathinaidu9144 2 жыл бұрын
Thanks a lot Sir, for providing such wonderful historical information . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🔥
@vjyanand4u
@vjyanand4u 2 жыл бұрын
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வந்த கதை மிக ருசிகரம். வந்த பிரபுவின் மயிலாப்பூர் தொடர்புகளால் அந்த இடத்தை வாங்குகிறார். அவரின் இந்திய மனைவி மயிலாப்பூரில் ..
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@sumathinaidu9144
@sumathinaidu9144 2 жыл бұрын
Amazing information sir. We are blessed to know so many information which maximum 99% of them not aware about it. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annamalaikalimuthu4947
@annamalaikalimuthu4947 11 ай бұрын
To Om Saravana Bhava வாழ்த்துக்கள் ஆசிரியர் மொத்தமாக தொகுத்து பதிவு செய்த வரலாற்று புத்தகம் கிடைக்குமா ? படிப்பதற்கு ஓர் வாய்ப்பாக அமையும் ! தேவையும் இருக்கிறது ! எங்கு கிடைக்கிறது விலை எவ்வளவு ..தெரிவிக்கமுடியுமா ? . வாழ்த்துக்கள் ..நன்றி
@Trouble.drouble
@Trouble.drouble 2 ай бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdUsi=z8kqjewvBdc98d3p🎉
@saravanandhanasegar2095
@saravanandhanasegar2095 2 жыл бұрын
Sourhindiaவுள்ள ஈவெராணு திராவிட இயக்கம் ஆள் சேர்கர பாடதிட்டங்கள் தான் உள்ளதா
@ammagoldindia4232
@ammagoldindia4232 2 жыл бұрын
என்ன கேள்வி
@rajadurai8067
@rajadurai8067 7 ай бұрын
ஆமாம் தமிழனுக்கு கோமணம் கட்டவே கத்துக்கொடுத்து நாகரிகம் கற்றுக் கொடுத்தார் என்று திராவிடம் உருட்டி வரும் சாதனை சொரியாருக்கு உண்டு.
@jpind9018
@jpind9018 2 жыл бұрын
உன்மை சிலருக்கு கசப்பாக தான் தெரியும்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@58s59ss
@58s59ss 2 жыл бұрын
வரலாற்று பாட நூல் திரித்து எழுதப்பட்டு உள்ளது . நம் தமிழர்கள் கம்ப்ய்யூட்டர் காட்டுமிராண்டிகள் தான்.
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
மெத்தச் சரி. Technological barbarians.. With no sense native roots
@kalik682
@kalik682 2 жыл бұрын
பாபருக்கு முன்னரே இப்ராஹிம் லோதி ஆட்சி இருந்ததே டெல்லியில்....
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 5 ай бұрын
Super Sir.... 🙏🙏🙏🙏🙏🙏
@premganesh4679
@premganesh4679 2 жыл бұрын
Wonderful explanation... Solute your details...great work..go ahead..
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@sellwell8025
@sellwell8025 2 жыл бұрын
சதாசிவம் பண்டாரத்தார் அவர்கள்...
@ramnathram7298
@ramnathram7298 2 жыл бұрын
Super facts sir
@umamyfavourites6085
@umamyfavourites6085 2 жыл бұрын
Thanks sir. Almost all of us are unaware of these matters.
@VISAHARM
@VISAHARM 2 жыл бұрын
Great salutes to rajeshsir collective information 👏 👍 rathankumarsir
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 😀
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்தது தவறு.. இதை செய்தது மக்களை பிரித்து வைத்தார்கள் பிரித்து ஆளும் கொள்கை
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
துரோகி நேரு செய்த முட்டாள்தனம்.தமிழ்நாட்டில் பஸ்களுக்கு அரசியல்துறைப் பெயர் வைத்தது போல.
@m.arunakarthikeyan4602
@m.arunakarthikeyan4602 2 жыл бұрын
லண்டன் சென்று படிக்க வேண்டும்
@dhilludurai
@dhilludurai 2 жыл бұрын
ஒரு சில விஷயங்கள் தவிர ராஜேஷ் மீது எனக்கு மிக்க மதிப்பு உண்டு. ஆனால் எல்லாவற்றையும் சிதைப்பது ரத்னகுமாருடன் தொடரும் உரையாடல்கள்.
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 2 жыл бұрын
மதம், சாதி வேலை செய்யும், மக்கள் கடைசரக்காக மாறி நாள் ஆச்சு
@akilamarysr5935
@akilamarysr5935 2 жыл бұрын
Very informative and useful message sir, keep it up
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 2 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களின் உடை மிகவும் அருமை
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@premkumarpandi9994
@premkumarpandi9994 2 жыл бұрын
Enga sir poneenga Rathnakumar sir... Sontha Thagappanai paarkaathathupol irukirathu.... Aiya meendum thodangungal ungal varalaatru kalvi sirappu katturaigalai....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@muthumanickam4468
@muthumanickam4468 2 жыл бұрын
ஐயா நீங்கள் போராளிகளை பற்றி எழுதிய புத்தகத்தின் பெயர் அந்த புத்தகம் எப்படி வாங்குவது
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/eYC8lWijgNt4obs 🔥
@sseeds1000
@sseeds1000 2 жыл бұрын
Excellent information sir. Mathiarasu Ani vagupai vendumendre purakanika villai. Avargal kodutha vilakathai neengal purinthu kolla villai. Modi arasuthan thenagathin aringrgalai gowra paduthi irukirar. Nanezhuthiathil thavaru irunthal manniyungal.
@giridaranramamoothy8529
@giridaranramamoothy8529 2 жыл бұрын
**SUPER. SIR*
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@ananthansundaram3546
@ananthansundaram3546 2 жыл бұрын
thanks very valuable information on history of we tamils and south , it is not included in indian history for various reason , i suggest sri ratnakumar should compile all neglected true tamil history and present it to TN govt and Center govt to correct records
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@jiyavudeen7821
@jiyavudeen7821 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன முகவரி தரவும்
@Trouble.drouble
@Trouble.drouble 6 ай бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdUsi=zRF4Za-O-wJSDdv9❤🎉
@lkvideos7446
@lkvideos7446 2 жыл бұрын
I want to more about history so please continue long episode
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@annamalaikalimuthu4947
@annamalaikalimuthu4947 11 ай бұрын
To Om Saravana Bhava வாழ்த்துக்கள் ஆசிரியர் Dr Rathnakumar மொத்தமாக தொகுத்து பதிவு செய்த வரலாற்று புத்தகம் கிடைக்குமா ? படிப்பதற்கு ஓர் வாய்ப்பாக அமையும் ! தேவையும் இருக்கிறது ! எங்கு கிடைக்கிறது விலை எவ்வளவு ..தெரிவிக்கமுடியுமா ? . வாழ்த்துக்கள் ..நன்றி
@Trouble.drouble
@Trouble.drouble 6 ай бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdUsi=zRF4Za-O-wJSDdv9❤🎉
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
வரலாற்று ஆசிரியர் பற்றாக்குறை நீங்கள் முயற்சி செய்யவும் கல்லூரி ஏற்படுத்தவும்
@venkateshsrinivasan6218
@venkateshsrinivasan6218 2 жыл бұрын
Excellent Excellent Excellent
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
பூலித்தேவர் வீர வரலாறு குறித்து விரிவான தகவல்களை தெரிவிக்கவும்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@58s59ss
@58s59ss 2 жыл бұрын
சரியான குழப்பவாதி இவர். முன்னுக்கு பின் முரணாக இவராகவே பேசுகிறார். ஆனால் சுவாரஸ்யமாக பேசுகிறார். அவ்வப்போது உண்மையை பேசுகிறார். இந்திய துரோகிகள்.... சூப்பர்...
@mariappanb5176
@mariappanb5176 2 жыл бұрын
Sema kandupudippu arivali sir neenga..... Neenga paduthatha Sollunga sir ketppom
@Vijayintn
@Vijayintn 2 жыл бұрын
இவர் முந்தய நேரங்களில் நிராகரிப்பு பற்றி பேச மறுக்கிறார். E v r சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர். தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் இருக்க கூடாது
@User41145
@User41145 2 жыл бұрын
Intha murai 75 vathu suthandra dhina kontatam theme um suthandra dhina poraatta veerrargal heading athanal thaan intha neragaripu pesapattathu
@jpind9018
@jpind9018 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome 🔥
@rajeswarivaiyapuri3439
@rajeswarivaiyapuri3439 2 жыл бұрын
ஒருமையில் பேசுகிறாரே என்று நினைத்தேன். பதில் சொல்லிவிட்டீர்கள்.
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Singular is not a sin. Expression of love in Tamil traditions.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
மதுரை பக்கம் இப்படிதான் .பேசுவாங்க. இது குற்றமில்லை.
@starshan
@starshan 2 жыл бұрын
@@rathnakumarinandanadimai3541 ஒருமையில் பேசும் வழக்கம் மதுரை வட்டாரத்தில் இயல்பு. ஆனால் இளையராஜா அவர்களுடைய குடும்பத்தினரைப் பற்றி இன்னொரு பேட்டியில் கூறிய கருத்துக்கள் ஊறிப்போன சாதியம் மற்றும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
தென்னகத்தில் தமிழர்களின் பங்கு தவிர்க்க முடியாது.திராவிடகழகத்தினர்கள் இந்தியா சுதந்திரத்திற்கு எதிராக இயங்கிய முக்கியமாக திமுக தலைவர்கள் தான் சுதந்திரத்தின் மூலமாக ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் தழைத்து வளர்ச்சி பெறுகின்றனர்.
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob 2 жыл бұрын
ஏன் எதிராக பேசினார்கள்... சுதந்திரம் என்பது மேல் வர்த்தக மக்களுக்கு..
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
@@RameshRamesh-yk8ob திமுக கொள்ளையடிப்பது சுதந்திரம் இல்லையா?
@laya0srinivas
@laya0srinivas 2 жыл бұрын
Great insights from RK sir.
@amudha2460
@amudha2460 2 жыл бұрын
Knowledgeable information sir tq🙏🙏 name the reference books
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 жыл бұрын
உண்மையான வரலாற்று பதிவை பல பகுதியாக வெளியிடுங்கள்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 2 жыл бұрын
சார் கூவம் அப்போதும் துர்நாற்றமா?
@vasurp9152
@vasurp9152 2 жыл бұрын
Neenga continue va ungala ta ariuv thevai iaa
@kalirajkaliraj4974
@kalirajkaliraj4974 2 жыл бұрын
Arumai arumaiyana pathiou
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🔥
@முல்லைதென்றல்
@முல்லைதென்றல் 2 жыл бұрын
ஐராவதம் மகாதேவன், நானும் வரலாற்று மாணவன் தான்
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Thanks
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
சென்னை இப்போது உள்ள பெயர் இல்லை.. சங்க காலத்தில் அந்த இடத்திற்கு பெயர் புலியூர் கோட்டம்..
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@chennaidigital2197
@chennaidigital2197 2 жыл бұрын
nice
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdU 🔥
@redgaming8769
@redgaming8769 2 жыл бұрын
Sir. Value story I want to more stories about South & lndia
@sumathinaidu9144
@sumathinaidu9144 2 жыл бұрын
You are right sir. North Indian not aware anything about South Indian history. CBSE Book teaches only Mughal history. Why South Indian politicians and historians don't raise voice. But comparing to development in all aspect we are leading Sir.
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 жыл бұрын
Mughal history is a holocaust of the Indian culture and heritage. Tactical infusion of the invaders as hero's were done by the Congress to ruin our values.
@User01029
@User01029 2 жыл бұрын
Both Pakistan and India are praising Mughals! Pakistan is celebrating Mughals becoz they enslaved India and looted us! Why is India celebrating Mughals? Wrong history by left liberal historians (mostly Bengalis)
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
முஸ்லீம்களை திருப்திபடுத்த.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Yes, lot of focus on North Indian history . But Indian history cannot be written without mentioning about Mughals, whether we like it not, they made significant contribution in India and Mughal dynasty produced some greatest kings Babur, Akbar, Jahangir and shah Jahan.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
@@newbegining7046 rubbish...Mugals are the most cruelest invaders in the history.. they did nothing good to India...
@rama1662
@rama1662 2 жыл бұрын
ஐராவதம் மஹாதேவன் ..
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdU 🔥
@ramarramar-tt3su
@ramarramar-tt3su 2 жыл бұрын
ஓம் சரவணபவ நிகழ்ச்சி அருமையாக உள்ளது தமிழ் தேசிய சிந்தனையாளர் பாரிசாலன் அவர்களை நேர்காணல் செய்தால் இன்னும் தெளிவான வரலாறு புரியும்🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
திராவிடம் என்ற சொல்லாடல் தவறானது.
@mukesh.__.2008
@mukesh.__.2008 2 жыл бұрын
Great speech. Very very interesting.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@ramnathram7298
@ramnathram7298 2 жыл бұрын
Namaskaram 🙏Rathnam Ayya....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
யூசுப் கான் சாஹிப்... மருத நாயகம் பற்றி சொல்லுங்கள்
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 2 жыл бұрын
சார் மதுரை ராணி மீனாட்சி என்று நீங்கள் குறிப்பிடுவது நாம் இன்று சாமியாக ஆலயத்தில் வழிபடும் மீனாட்சி அம்மனையா?
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
நாயக்கர் காலத்தில் ஒரு ராணி மீனாட்சி இருந்தது உண்மைதான். ஆனால் நாம் வணங்கும் மீனாட்சி 5000 ஆண்டுகளுக்கு முன் மகாபாரத காலத்தில் மதுரையை ஆண்ட அரசி.
@gnanagurusamy3774
@gnanagurusamy3774 2 ай бұрын
இல்லை. ராணி மங்கம்மாள் அவர்களின் பேரனின் மனைவி ஆவார் இந்த பெண்தான் மதுரை நாயக்க மன்னர்களின் கடைசி வாரிசு இவரின் காலத்திற்கு பின்பு அற்காட் நவாப் வெள்ளையர்களின் ஆதிக்கம் தொடங்கி விட்டது இவருக்கு கீழ் இருந்து கப்பம் கட்டிய பாலாயங்கள் அனைத்தும் குழம்பி நின்ற வேளையில் கட்டாத சூழ்நிலையில் தன்னாட்சிக் மாறுகின்றது
@geoferra7027
@geoferra7027 2 жыл бұрын
கட்டபொம்மனின் உண்மைக் கதையை சொல்லுங்க.
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 жыл бұрын
கட்டபொம்மர்கள் நாயகர் வழிவந்த தெலுங்கு பேசும் பாளையக்காரர்கள். வரி வசூலிக்கும் ஏஜென்ட்கள். கட்டபொம்மன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கி ஒழுங்காக கப்பம் கட்டிவந்த பாளையக்காரன். எட்டையாபுரத்து குடைச்சலில் பிரிட்டிஷார் எட்டையாபுரத்துக்கு ஆதரவாக இருந்தது கட்டபொம்மனுக்குப் பிடிக்கவில்லை. இவனை ஒரு சுதந்திரப் போரட்டக்காரனாக சித்தரித்து ஒரு படம் எடுத்து விளம்பரம் கொடுத்துவிட்டனர்.நிஜத்தில் நாலு வார்த்தை சேர்ந்து தமிழ் பேசத்தெரியாதவன் பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டான் படத்தில்.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 жыл бұрын
பனம் உதவி குவியும்.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
No. Thanks 🔥
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
How authentic is History written by British.Maxmuller
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@neelabaskaran988
@neelabaskaran988 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
@drsmilezdental
@drsmilezdental 2 жыл бұрын
Bringing History in front of your eyes
@ManiMani-mj1ru
@ManiMani-mj1ru Жыл бұрын
Super sir
@thilakaprabha9840
@thilakaprabha9840 2 жыл бұрын
super super sir rathnakumar ennoda nernda nasl aathangam
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@sasikumar-lp2yg
@sasikumar-lp2yg 2 жыл бұрын
Who s the first freedom fighter in tamil ?
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@balajithiruppathi755
@balajithiruppathi755 2 жыл бұрын
அய்யா கூவம் அன்றே சாக்கடையாக இருந்ததா
@kumar.m6810
@kumar.m6810 Жыл бұрын
👌👌👌👌👍🏾👍🏾👍🏾👍🏾
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/rauYfHSjr5eegdU 👍
@kalik682
@kalik682 2 жыл бұрын
இந்தியா ஒரு நாடே அல்ல 23வது நிமிட பதிவு ..வரலாறு
@KGvlogs365
@KGvlogs365 2 жыл бұрын
Rajesh sir please give the all part link In description
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk ❤️
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
நிராகரித்தது இது முதல் முறை அல்ல. இப்போது மட்டும் ஏன் குறிப்பிடவேண்டும்??
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@miracletvtamiltech
@miracletvtamiltech 2 жыл бұрын
yes...true
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥👍
@geethakarthi7304
@geethakarthi7304 2 жыл бұрын
Thank you sir
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 2 жыл бұрын
ஆங்கில கலப்பு பேச்சியில் அதிகம், முற்றும் தமிழில் பேட்டி கொடுக்க வேண்டுகிறேன், உண்மைக்கும் உங்கள் கருத்துக்கும் நெருக்கம் இருக்க உரையுங்கள், நன்றி 🙏
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
மொழி வெறி.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🙏
@umamageshwari3105
@umamageshwari3105 2 жыл бұрын
Rajesh sir you are like me. After history class and during history class getting sleepy na
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 🔥
@jeyaprakash663
@jeyaprakash663 2 жыл бұрын
பாகிஸ்தான்...பிரிந்தது முஸ்லிம் நாடு என்று அறிவித்தது... ஆனால்,ஹிந்துக்கள் அதிகமாக உள்ள பிரதேசம் ஹிந்து நாடு என்று அறிவிக்கவில்லை...secular திணிப்புக்கு காரணம் என்ன? இதில் காங்கிரசின் பங்கு என்ன?
@ammagoldindia4232
@ammagoldindia4232 2 жыл бұрын
காந்தி பங்கு தான் கலவரம் இதற்கு காரணம் அன்றைய RRS அதிகாரிகள் ஆட்சி ஆள்வார் லால் ஆட்டி வைக்க விற்கபட்டார் கள்
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh 2 жыл бұрын
Sir Velunachiyara'um VOC 'um Bharathyara' ivargal mattum irundhirunthal Niragarithirukkamattargal. Thevai illathavargalum athil idampettru irukkiraargal athuvum UNGALUKKU Theriyum . Indha mudhal vidio'vil Neegal Entha colour enbathu therigirathu sir.irundhalum neegal sollum VARALATTARI Meegavum parkkavullen sir.Thank you.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f569f4l6pbmGrsk 👍
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН
REAL MAN 🤣💪🏻
00:35
Kan Andrey
Рет қаралды 25 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН