அம்மா தாயே வாராஹி தாயே போற்றி என் மகன் வரவேண்டும் என் குடும்பம் ஒற்று சேர வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramuramu-ie5nz2 жыл бұрын
வாராஹி தாயே என் கணவரை கோர்ட் கேசில் இருந்து விடுதலை செய்து அருள்புரிவாய் தாயே.
@SathyaThanu-oh2fu8 ай бұрын
அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஓம் ஶ்ரீ லக்ஷ்மி தேவி வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் என் கணவரை நல்லவனாக மாற்றி என்னுடன் சேர்த்து வாழ வேண்டும் உங்கள் துணையுடன் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🧘
@sarithak7985 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே அருள் புரிவாய் தாயே
@manimegalai37952 жыл бұрын
என் மகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவள் மற்றவர்கள் முன்னிலையில் ஜெயிக்க வேண்டும் வாராஹி தாயே.
என் இரண்டு பிள்ளைங்களோட எதிர்காலம் நன்றாக இருக்க நீங்கள் என்றைக்கும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே பாப்பா இந்த பரீட்சையில் தோல்வி சந்திச்சிட்டா ஆனால் மறுபடியும் பரிட்சை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது எந்த தடையும் இல்லாமல் இந்த பரீட்சையில் கலந்து நல்லபடியா எழுதி அதிக மதிப்பெண் எடுக்க அருள் புரிங்க தாயே பாப்பா மனதை தைரியப்படுத்துங்க தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯
@gayathrisivakumar25003 жыл бұрын
பஞ்சமி தேவி வாராஹி அம்மா உன் திருவடி சரணம் தாயே🙏🌹 🙏
@nandhinipriyapnandhinipriy97315 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் கணவர் திருந்தி வாழ வேண்டும் எதிர்ப்புகள் விலகி சொந்தங்கள் ஒன்று சேர வேண்டும் அருள் புரியவேண்டும்
@malarmannan2178 Жыл бұрын
அம்மா தாயே வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@rubangameing97329 ай бұрын
Amma thaya neega yangaluku eppaum thunaiyaga iruga Amma varagi Amma potri potri ❤❤❤🙏🙌🥰❤️🧡💛💚💙💕🙏🌼💐🌼🌷🌻🌹🙌♥️🙏🙏🙏🙏
@ShanthiShanthi-nq8qh8 ай бұрын
Om varahi Amma thaye potri potri 🙏🍠
@santhosh3327 Жыл бұрын
என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய நல்ல வருமானத்தை கொடுங்கம்மா🙏🙏🙏🙏🙏🙏
@kpjmohan24102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏வராஹி தாயே நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🙏
@chocogamingyt7831 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் அம்மா என் மகன்கள் இருவரும் உடல் ஆரோக்கியமாக இருக்க வும் சின்ன மகன் 10ம் தேர்வில் 480/500 மேல் கணிதத்தில் 100/100 பெற்று பள்ளியில் முதல் மூன்று இடத்தில் வர வாராஹி தாயே சரணடைந்தேன் நீதான் எங்கள் குடும்பத்திற்கு துணை இருப்பாய் என்று நம்புகிறேன்.
வாராகி அன்னை என்தஒழஇல்தந்தஉ வாழ்க்கை ஜெயிக்கவைக்ககோருகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SanthiPandi-q6d Жыл бұрын
Amma anutai sontha veedu anaku ventum
@ramkumarthayanithi7292 Жыл бұрын
Vajrakosam vajra kosam vajra kosam vajra kosam vajra kosam omm vajra kosam amma thaye ennai kaptrungal amma en panam kidaithu vida vendum amma
@NARAYANAN2212 жыл бұрын
என் தாயே வாராஹி அம்மா நான் நினைத்துக் கொண்டு இருக்கும் கடமைகள் நிறைவேற்ற சக்தி கொடு செல்வம் பொருள் கொடு மற்றவருக்கு கொடுக்கும் எண்ணமும் கொடு🔱🕉️⚜️🔱🕉️⚜️🔱🕉️⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumudhamkaliamurthy87882 жыл бұрын
Mo bhul
@fluffycandyfloss50452 жыл бұрын
அம்மா வாராகி மூகாம்பிகை தாயே சரணம் சரணம் எங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும் நீ துணை யாக செல்ல வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அம்மா வாராகி அழகான வாராகி மாலை இறையருள் நல் வாழ்த்துக்கள் எவ்வுயிர்க்கும் தந்தை தாய் நீ அம்மா உன் பாதம் சரணம் சரணம் தாயே..
@dhinakarans4195 Жыл бұрын
அம்மா வாராகி அன்னை எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏💅💅
@iyusharman5 ай бұрын
அம்மா தாயே என்னுடைய அப்பா,அம்மா இருவரும் நோய் பட்டு இருகிறார்கள், அவர்களை நான் பார்த்து 15 வருஷம்,இருவரையும் காணமுடியாத நிலையில் இருக்கிறேன், Australia விசா கிடைக்காமல், எனக்கு விசா கிடைக்க அருள் புரி அம்மா தாயே 😢
@nagoochellamshorts9029 Жыл бұрын
அம்மா தாயே நான் என் கணவரை இழந்து நிற்கதியாய் நிற்கிறேன் எனக்கு நீ மட்டும் தான் துணை தாயே🙏🙏
@SureshKUMAR-ps6es7 ай бұрын
Amma enakku oru valkai thunai kodu Amma 😢😢😢
@jegadheeswariv4369 Жыл бұрын
வராஹி அம்மன் அருள் அனைவரும் கற்கும் கிடைக்கட்டும் இன்று பூஜை இனிது நடந்தது🙏🏽
@ganesansp7912 жыл бұрын
டறிவாராஹி தாயே உன் மகனுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் உன் பிள்ளைகள் நாங்கள் நிம்மதி வேண்டும் தாயே
@dhanaloguloganathan17032 жыл бұрын
வராஹி மாலை நல்லா புரியும் படி இருக்கு தங்கள் குரல் அருமை வார்தாளியே நமஹ🙏🙏🙏🙏🙏👌👌👌
நன்றி ஐயா, குரல் மட்டும் வார்த்தைகள் மிகவும் தெளிவு. கோடி நன்றிகள். அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும்.....
@ramkumarthayanithi7292 Жыл бұрын
Amma thaye pairava varahi amma en panam 2 latcham ennidam avargaley kondu vanthu koduthu vida vendum amma thayavu seithu ennai kaptrungal amma omm pairavavarahi thunai
@kpjmohan24102 жыл бұрын
வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே
@masilamanivijayakumar1652 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா சரணம் ஓம் பஞ்சமி தேவியை நமஹ அம்மா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@lalithar74206 ай бұрын
அம்மா எங்கள் வீடு அதிசீக்ரம் நல்ல விலைக்கு விற்றுக்கொடு அம்மா தாங்கள் பாதகமலத்தில் நமஸ்கரிக்கிறேன் அம்மா
@KuganKuganeshkumar6 ай бұрын
அம்மா வாராஹி தாயே. ஏன் அப்பா சீக்கிரமாக வீட்டுக்கு வரனும்
@kavinasudharshani554 Жыл бұрын
Om varaagi Amma thaye potri 🙏🙏🙏🙏 Amma eggalukku thunaiya irukkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moganarangansrinivasan5562 Жыл бұрын
வராஹி அம்மா என் ஏழு வேண்டுதல்கள் நிறைவேற வரமளித்து அருள்பாலிக்க வேண்டும் தாயே
@victorpaul55092 жыл бұрын
எங்கள் இருவரின் வாழ்க்கைக்கு தடையாக யார் வந்தாலும் நீ பாத்துக்கோ வராஹி அம்மா விரைவில் திருமண நடக்க வழி காட்டுங்கள் வராஹி அம்மா 🙏🙏🙏
@DeepaDeepa-lu1kc2 жыл бұрын
ll
@SuluchanaSuluchana-ut8sh4 ай бұрын
Amma thaya nedhan thunay
@dhinakarans6256 Жыл бұрын
வாராகி தாயே நாளைக்கு ஆப்ரேசன்நல்லமுறையில் நடக்கஆசிவேண்டும் தாயேஒம்சக்தி
@vijeyaprakash8459 Жыл бұрын
அம்மா தாயே லோக மாதா வராஹி தாயே என் மகனுடைய கடன்கள் எல்லாம் பணிபோல கரைந்து போகவேண்டும் என் பிள்ளைக்கு ஆயுள்ஆரோக்கியம் மன நிம்மதி கிடைக்கவேண்டும் ஓம் வாரகியே நமோ நமஹ
@kpjmohan2410 Жыл бұрын
அன்னை வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வராஹி நான் தான் ஏன் அம்மா அப்பாவுக்கு நான் ஒரு பொண்ணு ஆனாலும் ஒரு பையனா இருந்து அவுங்கள எல்லாரும் மதிக்குற மாதிரி இருக்கு வைக்கனும் இருந்த ஒரு தம்பியும் எங்கள பாரமா நெனச்சு விட்டுடு போய்டான் அவனால தலை குனிந்த ஏன் அம்மா அப்பாவ நான் தலை நிமுற வைக்கனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@Shara_Offcl Жыл бұрын
நான் எந்த காரியம் செய்தாலும் அங்கிகாரம் கிடைக்க வேண்டும் தாயே!
@chocogamingyt7831 Жыл бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் என் மகனுக்கு நான் எதிர்பார்த்த மாதிரி கல்லூரியில் B.com general first shipt கிடைக்க வாராஹி தாயே அருள் புரிய ம்மா நம் பிக்கையுடன் உள்ளேன் நன்றி.
அன்னை வாராகி போற்றி போற்றி எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள் தருக❤
@dhinakarans4195 Жыл бұрын
ஓம் வாராகி போற்றி போற்றி எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏💅💅💅🙏🙏💅🙏🙏🙏
@dhinakarans4195 Жыл бұрын
வாராஹி தாயே எனக்கு சொந்த தொழில் தந்து வாழ்கையை சிறக்க வேண்டுகிறேன்
@licvelu1338 Жыл бұрын
ஓம் மாகா சக்தி
@dhinakarans4195 Жыл бұрын
ஓம் வாராகி அன்னை எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்🙏💅🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅💅💅💅
@r.pirasaanthr.pirasaanth-fs5og5 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி. போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri1212 Жыл бұрын
ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி🎉
@tharsinitharsinisini84353 жыл бұрын
தாயே அம்மா கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா துணையாக இருக்கவும் அம்மா கஷ்டப்பட்ட பணம் சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும்
@sanjaysanjay6599 Жыл бұрын
Yanoda appa amma yanoda pilla nalairukanum thaiya yan kudumpam pillakalum nalairukanum thaiya potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Divyaazhagu20-jz9gw Жыл бұрын
வாராஹி தாயே என் கணவர் என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் என் குழந்தைகள் ஓடும் என்னோடும் பேசி மூன்று மாதம் ஆகிறது எங்கள் கூட பேச வையுங்கள் உன்னிடம் நான் சரணடைந்து விட்டேன் எனக்கு நல்வழி காட்டுங்கள் ஓம் வாராஹி தாயே போற்றி
@SureshKUMAR-ps6es7 ай бұрын
Amma enakku oru valkai thunai kodu Amma
@gayatriram5402 Жыл бұрын
Amma neeye yengal anivarayum kakka venum amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@infanttooldage9881 Жыл бұрын
Amma vazhvil adutha nilaikku uyara arul puriya vendum amma🙏🙏🥰
@nathanrajappa31432 жыл бұрын
🙏🙏🙏👏👏👏,எல்லோருங்கு நல் வழி காட்டு தாயே 🙏🙏🙏
@sajanthabheemavarapu Жыл бұрын
Shree varahi amman maalai i feel very happy thank uo ❤❤❤❤❤
@thalapathirasigan5651 Жыл бұрын
❤❤❤ஓம் ஸ்ரீவாராகி அம்மா தாயே போற்றி போற்றி ❤❤❤
@vijayanand2942 жыл бұрын
🙏🙏🙏 ஓம் பஞ்சிம வாராகி போற்றி ஓம் 🙏🙏🙏
@santhakumar27752 жыл бұрын
🙏ஓம் சக்தயே போற்றி பராசக்தியே போற்றி போற்றி🙏 இனிய காலை வணக்கம் பாடல் வரிகள் ரொம்ப நல்லா இருந்தது நன்றி வணக்கம் 🙏
@muniasamyselvi8228 Жыл бұрын
ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே என் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி சரணம்
@dhinakarans4195 Жыл бұрын
ஓம் வாராகி அன்னை எனக்கு சொந்த தொழில் தந்து அருள்க 💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் கணவருக்கு உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி
@kasthurik2283 Жыл бұрын
வராஹி அம்மா please என் கூட துணையாக இருங்க
@ramkumarthayanithi7292 Жыл бұрын
Amma bairava varahiye en PanAm 7000 ennidam pathirama avargale kondu vanthu koduthu Vida vendum amma omm sri bairava varahiye thunai omm sri bairava varahiye thunai omm sri bairava varahiye thunai omm sri bairava varahiye thunai omm sri bairava varahiye thunai
@dhinakarans4195 Жыл бұрын
ஓம் வாராகி போற்றி போற்றி எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள் பாதம் பணிந்து வணங்கி
@ftygfguuu8048 Жыл бұрын
சாமுண்டி கிரி எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி தாயே
@varadharajanlatha59482 жыл бұрын
Om Ukrarupaya Vithmakey Halahasthayei Theemahi Thanno Varaki Prasothayathu 🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚
@arasanarasan4688 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏
@rvkumar8059 Жыл бұрын
வாராகி அம்மா எனக்கு தாலி பாக்கியம் தாருங்கள் வாராகி அம்மா