Рет қаралды 905
சிரிக்கும் பூக்கள்
வண்ண வண்ணப் பூக்கள்
வர்ண ஜாலப் பூக்கள்
என்னைப் பார்த்து சிரிக்கும்
எங்கள் வீட்டுப் பூக்கள்
மஞ்சள் நிறப் பூக்கள்
மகிழ்ச்சி தரும் பூக்கள்
சிவப்பு நிறப் பூக்கள்
சிரித்துக் காற்றில் ஆடும்
கூடை நிறையப் பூக்கள்
குதுாகலமாய்ப் பறித்து
மாலை கட்டும் போது
மகிழ்ந்து அவை சிரிக்கும்