ஆட்டோ வடை கடை - மாற்றியோசித்த நம்பிக்கை மனிதர் - MSF

  Рет қаралды 200,423

madras street food

madras street food

Күн бұрын

கொரானாவால் பாதிக்கப்பாடாதோர் இல்லை என்றே சொல்லலாம், இந்த சூழலில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த இக்கட்டான சூழலை யார் எப்படி நம்பிக்கையோடு எதிர்கொண்டனர் என்பதே.., அப்படி ஒரு நம்பிக்கை கதைதான் மதுரை கோச்சடையில் ஆட்டோவில் வடை கடை நடத்தும் பால சுப்பிரமணியம் அவர்களின் கதை.
Balasubramaniyan - 63691 27227
AUTO VADAI KADAI,
Near muthaiyah Kovil,
next to old check post stop,
Kochadai, madurai.

Пікірлер: 339
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
AUTO VADAI KADAI, Near muthaiyah Kovil, next to old check post stop, Kochadai, madurai.
@sathissathis4883
@sathissathis4883 4 жыл бұрын
இதேபோல் கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுங்க
@PraveenKumar-of5qb
@PraveenKumar-of5qb 4 жыл бұрын
I'm ready to help him .. good innovation self confidence...
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
I was residing in that area.
@nedumaaran3932
@nedumaaran3932 4 жыл бұрын
உடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்க வரை உழைக்கும் 👌👌👌
@rajanbabu1417
@rajanbabu1417 4 жыл бұрын
Best advice from Great Man
@arularasiramachandran742
@arularasiramachandran742 4 жыл бұрын
Let this be a lesson for all leaching lazy people who eat on other life
@KcgunaKcguna
@KcgunaKcguna 2 жыл бұрын
😘😘😘
@antoooopiouss
@antoooopiouss 4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட மனுஷன் தல நீ... சூப்பரா கேட்டிங்க பாருங்க ஆயிரம் ரூபாய் ல எத்தனை நாள் ஒட்டிவிட முடியும். நன்றி MSF.
@sabari_eesan
@sabari_eesan 4 жыл бұрын
மதுரையில் இருக்கிற அனைத்து விதிகள் & இடங்களுக்கு தேடி சென்று பதிவு செய்யும் அண்ணணுக்கு நன்றி 🙏 தமிழ்நாடு முழுவதும் சென்று பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@barbiegirl3436
@barbiegirl3436 4 жыл бұрын
Hiii superb
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 жыл бұрын
மோடியின் கனவு நிறைவேறியது. ஆட்டோ ஓட்டுனர், கல்லூரி ஆசிரியர் ஆகப்பலரையும் வடை, போண்டா சுட வைத்த பிரதமர் வாழ்க. அகண்ட பாரதம் வாழ்க!
@sabari_eesan
@sabari_eesan 4 жыл бұрын
4 வடை 10 ரூபாய் அதுவும் நகரத்தில் அருமை வாழ்த்துக்கள் 👌 எங்க கிராமத்தில் கூட 4 வடை 10 ரூபாய் தான் பெங்களூரில் நான் இருந்த இடத்திலும் இதேபோல் குறைந்த விலையில் விற்பார்கள் இப்போது Miss பண்றேன்
@sudalaimanikandan5983
@sudalaimanikandan5983 3 жыл бұрын
இது மாதிரியான பல விஷயங்களை அறிந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லவதர்க்கு mst அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@jagannathan5216
@jagannathan5216 4 жыл бұрын
I have completed M.sc applied electronics degree finished but currently நானும் இப்போ எங்க ஊரிலே மட்டன் சூப், சிக்கன் 65 பகோடா போடுறேன்....
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ..👏👏👍
@manickamshanmugam8903
@manickamshanmugam8903 4 жыл бұрын
Super bro
@jagannathan5216
@jagannathan5216 4 жыл бұрын
நன்றி நல்ல உள்ளம்...
@pradeepg391
@pradeepg391 4 жыл бұрын
Nalla pannunga bro
@shanmugamvellasamy7445
@shanmugamvellasamy7445 4 жыл бұрын
God Bless 🙏.....
@ramaraorenganathan8508
@ramaraorenganathan8508 4 жыл бұрын
அண்ணே மிக நல்ல முயற்சி... சுய தொழில் என்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.... வாழ்க வளர்க. ஸ்ரீ குரு ராகவேந்திரர் துணை.
@shajidpa3469
@shajidpa3469 4 жыл бұрын
One more beautiful episode. Common man and his problems are never addressed. U r the one who are making the difference. Actual problem of the society is not hatredness which includes religious hatredness, Vanitha or Rajini hatredness (which is discussed in every channel) but the real issue of a common man is difficulty in running the family. The camera man keeps walking and he is not taking long shot. For example v were not able to find how he has changed the auto to accommodate gas and stove but otherwise all ur episodes are vera level. All the best guys.
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thanks for your view on MSF shajid, we too felt about long shot of this auto. Keep supporting us.
@meyyappanm6857
@meyyappanm6857 3 жыл бұрын
Corona has made so many people realize their potential and made them stand in their own leg. Hats off balasubramanian.
@ars9332
@ars9332 4 жыл бұрын
Nethidi kelvi kettar Auto otunar "1000 rubaiyai naanga tharom ungalala vala mudyuma", Melum customergal kuriya vaarthaigal unmaiyanavei....thodurngal unga payanthai Valuthugal MSF...
@vijayarirajta6692
@vijayarirajta6692 4 жыл бұрын
This is the difference between lazy People and successful people. Lazy People are still in home and just complaining the government. Successful people use this covid opportunity and earn.
@rajanbabu1417
@rajanbabu1417 4 жыл бұрын
Very good comment and it is a fact
@thambimahesh5427
@thambimahesh5427 4 жыл бұрын
புரட்சிகர வணக்கம் சகோதரா நானும் ஒரு (தானி) ஆட்டோ ஒட்டுநர் தான் கொரானோவால் தமிழ் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்க்கிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் துயர் நீங்க என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்
@srinivasang1972
@srinivasang1972 4 жыл бұрын
இது தான் வாழ்க்கை, மாற்றம் ஒன்றே மாறாதது... மாற்றத்திற்கு நாம் தயார் இருக்கும் பட்சத்தில் நம்மை யாராலும் வெல்ல முடியாது... என்ன சோதனை என்றால் நாம் வெல்லும் வரை அவமானப்பட நேரிடும் அசிங்கப்பட நேரிடும், சில சமயம் நம்முடைய குடும்பத்தினாரிலே அசிங்கப்பட நேரிடும்... ( இது எனக்கான கஷ்டங்கள், உங்களை அந்த இறைவன் நன்றாக வைத்திருக்கட்டும்) ஆனால் நாம் நம்பிக்கையோடு உழைக்கும் போது அந்த ஆண்டவரும் நமக்கு அருள் புரிவார்...🙏🙏🙏
@rohitmanju6410
@rohitmanju6410 4 жыл бұрын
This man has got a real talent in cooking... His work speaks for it... Hope he continues this good work even after lockdown gets over and be more successful than his driving career... Love from Bangalore...
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 4 жыл бұрын
மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் சேனல் பாராட்டுக்குரிய சேனல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sivakumarsivaa7270
@sivakumarsivaa7270 4 жыл бұрын
உங்களது விடாமுயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் நண்பரே.! மனித உடலில் கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை உழைத்தால் வெற்றி நிச்சயம்.!
@Vasanthaparavai
@Vasanthaparavai 4 жыл бұрын
நாங்க 1000 ருபாய் தரோம் அதை வாங்கிட்டு MLA MP குடும்பம் நடத்த சொல்லு சூப்பரா சொன்னார்
@oracle11iappsdba
@oracle11iappsdba 4 жыл бұрын
Though he pays emi for auto, he serves 4 vada for 10. God bless him with prosperity and happiness
@surendarrangasamy3663
@surendarrangasamy3663 4 жыл бұрын
Nalla motivating talk bro.... Andha 5 Rs thaathaa... Vera level statements! (Great Man)
@jayphillip793
@jayphillip793 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா...மென்மேலும் வாழ்க வளர்க🙏
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 жыл бұрын
கொரோனாவின் *வலியில் ஒரு வழி* கண்டுபிடித்த இந்த மனிதர் போற்றுதலுக்குரியவர். நன்றி MSF
@srikrishna4142
@srikrishna4142 4 жыл бұрын
May God bless you brother... Surely you will win 👍
@shashidhar5051
@shashidhar5051 4 жыл бұрын
I am very much impressed with this fellow, well done , msf great job
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
எலக்சன் வரும் அப்போது வோட் போடும் போது சிந்தியுங்கள் அரசியல் என்பது எல்லா மக்களுக்கும் முக்கியம் நன்றி
@skipshiva
@skipshiva 4 жыл бұрын
Apo dmk ku thana poduveenga
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@@skipshiva dmk ku vote poduravan sothuku pathil vera yathaiyo sapidurathuku samam
@skipshiva
@skipshiva 4 жыл бұрын
@@tamilchannel421 naan against dmk. Admk vitq dmk thana poduveenga nu ketan
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@@skipshiva purithu pa na dmk ku support panra naigala sonne ungala illa
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@Andhuvan Anbu aamaiku vote potta nakkitu tha poganum ntk ku admk evlovo parava illa
@postcolonnial2729
@postcolonnial2729 4 жыл бұрын
உழைக்கும் மக்கள், உழைக்க முடியாத மக்கள் இப்படி அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். வயதானவர்கள் பயந்து போய் விட்டார்கள். ஈஸ்வரா, போதும் சோதனை.
@pradman81
@pradman81 4 жыл бұрын
Entrepreneurs can never be stopped. Their never-give-up spirit wins all obstacles. He is an inspiration.
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 4 жыл бұрын
அருமையான பதிவு 👍வாழ்த்துக்கள் அண்ணா...👏👏 விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்..💐😊🙏
@Vasanthaparavai
@Vasanthaparavai 4 жыл бұрын
Hey எப்படி இருக்க
@venkatachalapathym9523
@venkatachalapathym9523 4 жыл бұрын
உங்கள் நம்பிக்கைக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 жыл бұрын
தன்னம்பிக்கை மனிதருக்கு என் வாழ்த்துகள்.
@saddiestheart264
@saddiestheart264 4 жыл бұрын
Grandpa your are Great உடலில் உயிர் உள்ள வரை உழைக்கனும்
@maharaja9578
@maharaja9578 4 жыл бұрын
Each and Every video is not just a video ,its a motivational story . Loving your work. #MSF 💓
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you maha raja
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
வினையை தீர்ப்பார் விநாயகர்.. உங்களை போன்ற நபர்களுக்கு சாதி மதம் பாராம நான் பணம் தருகிறேன் Gpay il.. நான் செய்வது உதவி/தர்மம் அல்ல..கடவுளின் பெயரால் நம்பிக்கை.
@Sathish_RK1982
@Sathish_RK1982 4 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு. கையில் disposable உறை அணியுங்கள் நண்பரே. உங்கள் வியாபாரத்தை பெருக்க சுத்தமும் சுகாதாரமும் ரொம்ப முக்கியம்.
@alexsowridass
@alexsowridass 4 жыл бұрын
We should too learn something like this.... Who knows.. it will be helpful in life anytime...
@nagendrang6798
@nagendrang6798 4 жыл бұрын
Thank u MSF.. Maduraikaran nagu...
@malarvizhinamasivayam3879
@malarvizhinamasivayam3879 4 жыл бұрын
அருமை தம்பி, உங்கள் வாழ்க்கை தரம் உயர என் மார்ந்த வாழ்த்துக்கள்👍🏽✌🏽
@kannanr8061
@kannanr8061 4 жыл бұрын
வாழ்த்துக்கள். ஆனால் சுட்ட வடைகளை தமிழ் செய்தித்தாள்களில் போடுவது தமிழருக்கு அழகு ! ஆங்கில செய்தித்தாள்களை தவிர்ப்போம்; தமிழ் செய்தித்தாள்களிலேயே வடையின் எண்ணையை உறிஞ்சி எடுப்போம் ! தமிழன்டா !
@gobinathan4530
@gobinathan4530 4 жыл бұрын
MSF u r great...for supporting people like this...nice
@muhilsuganthanmanivannan5461
@muhilsuganthanmanivannan5461 4 жыл бұрын
கெத்துணே நீ...❤👏👏👏
@nicethings9211
@nicethings9211 4 жыл бұрын
Wow ...vadai looking super...continue this hotel job
@nirmal3win87
@nirmal3win87 4 жыл бұрын
Still 20 ppl dislike this video ..Support the people who work hard for their survival. Hats off to you
@jayapracash
@jayapracash 4 жыл бұрын
One more Hope story.. Hope is all we have.. And we must continue.. Great story MSF
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you JP
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 4 жыл бұрын
Really we appreciate his work....best wishes to him.....
@mawnazeer
@mawnazeer 4 жыл бұрын
வாழ்த்துக்கள், பாலசுப்ரமணியன்!!!
@praveensurya100
@praveensurya100 4 жыл бұрын
Nice one bro...this is what perseverance and hard work is. Hope young generation lies tend to the words said my Thadi thatha. Work hard until your blood goes off your body. Keep encouraging people like this
@prakashlakshmanan4710
@prakashlakshmanan4710 4 жыл бұрын
Avarudaiya Thamizh, avarudaiya Uzhaippu, avarudaiya Unavu ellamae azhagudhan. Ivar innum vaazhvil vetri pera vaazhthugiraen...👏👏👏
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
Nalla Idea. All the very best Balasubramanian.
@mahesh.s1097
@mahesh.s1097 4 жыл бұрын
Valthukal bala Subramanian Annan
@motherlovecooking8296
@motherlovecooking8296 4 жыл бұрын
உழைப்பிற்குரிய பயனை நீங்கள் அடைய வாழ்த்துக்கள்....
@manis755
@manis755 4 жыл бұрын
You are not ordinary person you are a gem.
@alexpandian0419
@alexpandian0419 4 жыл бұрын
Super thalaiva👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽great example for everyone...god bless you brother🙏🏽🙏🏽🙏🏽
@gaurysunflower3646
@gaurysunflower3646 4 жыл бұрын
Super Anne ungalapol ellarum iruntaal kasdam tedi varaatu vaalttukkal may God bless you,,
@selvichegaran9880
@selvichegaran9880 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... மலேசியாவிலிருந்து
@pgchem033llsathya.s8
@pgchem033llsathya.s8 4 жыл бұрын
அண்ணா கடவுள் நிச்சயமாக உதவுவார். வாழ்த்துக்கள்
@vasanthis7915
@vasanthis7915 4 жыл бұрын
உங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் எங்களின் வாழ்த்துக்கள்!
@vinothurai9599
@vinothurai9599 3 жыл бұрын
Super bro vaalthukal nalla varuveenka 🙏🙏🙏🙏🙏
@ajdk007
@ajdk007 4 жыл бұрын
உஙகள் நல்ல முயற்சி வெற்றி பெற எம் நல்வாழ்த்துக்கள் அண்ணா... 🙏🏽🙏🏽🙏🏽
@tamilmanit6276
@tamilmanit6276 4 жыл бұрын
Thanks to MSF for motivating me lot.... Keep doing well...
@kpsudar1
@kpsudar1 4 жыл бұрын
Nanba you are doing great, keep it up your spirit. The question you asked the Government is greatest of Great
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻 வாழ்த்துக்கள் 💕🌹 சார் 🌷
@bharathkumar7976
@bharathkumar7976 4 жыл бұрын
Very motivational, god bless him.
@bharanishree1508
@bharanishree1508 4 жыл бұрын
Congratulations brother
@freefiremaniamari8517
@freefiremaniamari8517 4 жыл бұрын
Super Content Bro And Great Idea Avaru Pannathu
@Vasanthaparavai
@Vasanthaparavai 4 жыл бұрын
சூப்பர் la
@shaikiran3325
@shaikiran3325 4 жыл бұрын
Unga munnetrathuku vazthukal
@vasantpoojari1586
@vasantpoojari1586 4 жыл бұрын
Great ... Life has to be adopted such situation by finding solutins like he did. There is always scope if we work with hope .
@sanjayjunction
@sanjayjunction 4 жыл бұрын
Confident booster thanks for the wonderful video msf team
@Ravishankar-bw4bg
@Ravishankar-bw4bg 4 жыл бұрын
Automan Brother your are real inspiration to us.💪👍 Keep up your good work.👏 and the customers are awesome.That Old man, and ace driver.👍 To MSF: Every video of yours is Class.👌 I wish your channel reach million subscribers very soon.🤞✌️
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you very much for your wishes.
@dominicsavio8780
@dominicsavio8780 4 жыл бұрын
CORONA CAN CHANGE EVERY ONE HATS OFF TO COVID 19...... SUPER BRO👍👍👍👍👍
@premsanthosam4538
@premsanthosam4538 4 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துகள்
@mallikasenthil9803
@mallikasenthil9803 4 жыл бұрын
நல்ல முயற்சி தோழரே. வாழ்த்துக்கள்!
@pavnkannada467
@pavnkannada467 4 жыл бұрын
Thank u for. Finding real hard workers and supporting them This is how social media should be used for social. Cause and for goodness of better society UNIQUE MSF. social media . Used for. Personal use = Irf,DAN, etc. Many others ............................. ............... ........ Social media used for society = MSF
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you PAVN
@pavnkannada467
@pavnkannada467 4 жыл бұрын
@@madrasstreetfood welcome bro sorry I don't know ur name . But Thank u for supporting. And bringing out people. Who really needs encouragement and small support....MsF
@sathyav6341
@sathyav6341 4 жыл бұрын
Anna nenga oru nall periya aala varuvenga good luck🤞
@dilipvj8763
@dilipvj8763 4 жыл бұрын
அண்ணா நீங்க செய்ற உழைப்பு வீண்போகாது ஆனால் நீங்கள் கை க்ளோஸ் அணிந்து செய்யுங்கள்
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 4 жыл бұрын
Saagurathu Eessi .... Vaalrathu Kastam.... Sema Anna....
@sangeethk303
@sangeethk303 4 жыл бұрын
Super confident 👌👌👌👌
@seyonagro6057
@seyonagro6057 4 жыл бұрын
First class video editing.... awesome
@sankarn4268
@sankarn4268 4 жыл бұрын
My best wishes brother keep it up your business God blessing you
@sathishkumarrajan8277
@sathishkumarrajan8277 4 жыл бұрын
Great Sir. God bless you.
@dcmhsotaeh
@dcmhsotaeh 4 жыл бұрын
Somebody connected to paper and food industry to see that cheaper alternatives to newspaper is found and forced to be used by legal actions Or better go back to leaves of suitable plants Ban on newspaper s used for food Parcels and packing by street vendors is needed Young IAS officers, science graduates in food industry , young activists ,doctors are u ready for well deserved glory
@raghuraghu6071
@raghuraghu6071 4 жыл бұрын
Super never give up some to me heart touching
@pandiyaraja129
@pandiyaraja129 4 жыл бұрын
அண்ணே செம்ம போங்க!!!
@muthulakshmi2679
@muthulakshmi2679 4 жыл бұрын
Superb work 👏
@abhiramiyer4543
@abhiramiyer4543 4 жыл бұрын
God bless you and your family Anna 🙏🏼
@karthikvlogs0585
@karthikvlogs0585 4 жыл бұрын
Keep rocking auto anna... 🔥🔥🔥👌👌🌹🌹
@sathishv845
@sathishv845 4 жыл бұрын
அண்ணா உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nithya45963
@nithya45963 4 жыл бұрын
Great start. Great man. U will be a successful man and will reach heights very soon
@manikandanmadhuvappan8166
@manikandanmadhuvappan8166 4 жыл бұрын
Salute for working people 💪💪💪
@baskaranran2053
@baskaranran2053 4 жыл бұрын
சத்தியமான வார்த்தைகள் நம்ம வாழ்க்கைய அரசாங்கம் வாழ்ந்து பார்க்கட்டும் ஏழைகளின் உண்மையான கஷ்டம் புரியும்
@jabastinjayamanoharan2605
@jabastinjayamanoharan2605 4 жыл бұрын
Amen in the name of jesus
@vsentertainmenttamil6791
@vsentertainmenttamil6791 4 жыл бұрын
ஆட்டோ கஷ்டாம் ஆட்டோகரன்னுகு தான் தொியும்
@mohamedaslam5181
@mohamedaslam5181 4 жыл бұрын
Superb bro❤ Valthukal.......🥰🤩😘
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 4 жыл бұрын
சிறப்பு.... வாழ்த்துக்கள்.....
@janatravelfoodandbusinessideas
@janatravelfoodandbusinessideas 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@aamedkalandar578
@aamedkalandar578 4 жыл бұрын
கூட்டு பிரார்த்தனை நல்லது
@Sathish_RK1982
@Sathish_RK1982 4 жыл бұрын
ஆதியும் அவனே அந்தமும் அவனே. சம்போ மஹாதேவ. சர்வம் சிவமயம்.
@Raajjjaa
@Raajjjaa 4 жыл бұрын
தன்னம்பிக்கை நாயகன் 👍
@sulthanibrahim4914
@sulthanibrahim4914 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@deepikamalininandagopal5279
@deepikamalininandagopal5279 4 жыл бұрын
Vaazhga valamudan.
@rajmohans1609
@rajmohans1609 4 жыл бұрын
Really super 👍🥰👌
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF
12:05
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН