வடகலை Vs தென்கலை : கோயிலில் அடிதடி! | பெருமாள் சொன்னது என்ன? | Vadakalai Vs Thenkalai Kanchi Issue

  Рет қаралды 85,261

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

6 ай бұрын

வடகலை Vs தென்கலை : கோயிலில் அடிதடி! | பெருமாள் சொன்னது என்ன? | Vadakalai Vs Thenkalai Kanchi Issue | Karthick MaayaKumar | Big Topic | Episode 2555 |
#Vadakalai #Thenkalai #LordVishnu
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 318
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 6 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@JNGaming123
@JNGaming123 6 ай бұрын
🎉🎉🎉
@JNGaming123
@JNGaming123 6 ай бұрын
எனக்குவயது50இதுநாள்வரைக்கும்நான்பார்க்கும்இந்தபர்ச்சனைநான்காஞ்சிவாரம்
@JNGaming123
@JNGaming123 6 ай бұрын
நன்றி
@jai9353
@jai9353 6 ай бұрын
108 திவ்ய தேசங்களை 12 ஆழ்வார்களும் தமிழில் தான் பாடியுள்ளனர் அதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம்
@indirathathan3128
@indirathathan3128 6 ай бұрын
கார்த்திக் சார் வணக்கம். வட கலை,தென்கலை எந்த கலையும் பெரியது கிடையாது.யார் அடுத்தவங்களை சமாதானப்படுத்தி அமைதியை கொடுப்பார்களோ அவர்கள் கொடுக்கும் கலையே பெரியகலை. வாழ்த்துக்கள்.
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 6 ай бұрын
மிகவும் நல்லது கார்த்திக் அவர்கள் எதை நிகழ்வை எடுத்தாலும் . கேலி,கிண்டல் இல்லாமல் நடுநிலையாக எல்லாரும் மனிதர்கள் என்பதை தெரிவிக்கிறார் அதுதான் இவரின் சிறப்பு 🙏. தசாவதாரத்தை இப்படி இப்பதான் அறிகிறேன். மிகமிக சிறப்பு.
@GoldSweeti-nc3rx
@GoldSweeti-nc3rx 6 ай бұрын
என்னதான் நாமத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர் ஒருவர் பெருமாள் தான் ,; நாம்தான் வேறுபாடுகளை உருவாக்குகிறோம்.
@aws8536
@aws8536 6 ай бұрын
அப்போ சிவன் யாரைய்யா?
@mmahesh9867
@mmahesh9867 6 ай бұрын
Isro ல ராக்கெட் விட்டார்லா 😂😂😂
@aws8536
@aws8536 6 ай бұрын
இந்து மதமே மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். ஆரியர்களின் வேத மதம் அழிந்துவிட்டது. 4 வேதங்களில் எந்த வேதத்திலும் சிலை வழிபாடு மற்றும் கோவில் வழிபாடு பற்றி ஒரு சிறு குறிப்பு கூட கிடையாது. சிவன் ஆரியர்களின் வேதக் கடவுள் கிடையாது. வேதத்தில் சொல்லப்பட்ட சிறு கடவுளர்களில் ஒருவரான ருத்ரா என்ற கடவுளை புராண காலத்தில் பிற்கால ஆரியர்கள் சிவனாக மாற்றிக்கொண்டார்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே பூர்விக இந்தியர்கள் (திராவிடர்கள்) சிவனை உருவமின்றி லிங்கத்தை (ஆணுறுப்பை) மட்டும் வழிபட்டார்கள். இந்த லிங்க வழிபாடு கூட வேதத்தில் விமர்சனம் செய்ப்பட்டுள்ளது. புத்தர் காலத்திற்க்குப் பிறகு எழுதப்பட்ட புராணங்கள் இதிகாசங்களுக்குப் பின்புதான் சிலை மற்றும் கோவில் வழிபாடு தோன்றியது. 3 ஆயிரம் ஆண்டு பழமையான கோவில், 5 ஆண்டு பழமையான கோவில் என்று மக்களால் நம்பப்படுவதெல்லாம் பொய்யான நம்பிக்கை. 5000 ஆண்டுகள் பழமையான சிந்துசமவெளி நாகரீகத்தில் எந்த இந்துக்கோவில் இருந்ததாக எந்த தகவலும் இல்லை. 2500 ஆண்டுகள் பழமையான கீழடி மக்கள் வாழ்ந்த காலத்தில் கூட இந்துக் கோவில்கள், சிலைகள் இருந்ததாக எந்த ஆராய்சியாளர்களும் கூறவில்லை.
@GoldSweeti-nc3rx
@GoldSweeti-nc3rx 6 ай бұрын
சிந்தித்து பார்த்தால் மனிதர்களாகிய நாம்தான் வேறுபாடுகளை உருவாக்குகிறோம்.
@raa245
@raa245 6 ай бұрын
சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.
@hemavathybabu8917
@hemavathybabu8917 6 ай бұрын
பெருமாள் தான் இவங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்
@user-qr4pv3mm3f
@user-qr4pv3mm3f 6 ай бұрын
ஐயோ பெருமாளே எனக்கு சிப்பு சிப்பா வருதே ..வடையா தோசையா
@Ramakrishnan481
@Ramakrishnan481 6 ай бұрын
வாழ்வது தமிழ்நாடு தமிழில் முதல்☝️ அர்ச்சனை... சமஸ்கிருதம் பேசரவன் எவரும் இல்லை உலகில்... அது அவர்கள் பேசிக்கொள்ளட்டும் அதுவும் ஒரு மொழிதான் அதில் உள்ள உண்மை வெளி வர வேண்டும்... தமிழ் 8 கோடி மக்கள் பேசு மொழி... தமிழ் நாட்டில் தமிழ் மொழி தான்💯 மூத்த மொழி.. இயற்கை வளங்கள் அனைத்தையும் கொண்ட மொழி... இயற்கை யே 🌏உலகின் மிகப்பெரிய சக்தி💪⚡🔋 வாய்ந்த ஆயுதம்... நாலாயிர திவ்விய ம் முதல் இடம் எழுத்தே இல்லாத மொழி சமஸ்கிருதம்.. வாய்மொழி... இரண்டாம் இடமே... இதில் எந்த கருத்து வேறுபாடு இல்லை.. தமிழ் எளிமையான மொழி simply the best Tamil சமஸ்கிருதம் பண்படுத்தி ய மொழி... Advanced language Child first uielder next.. U understand...
@venkateshkumaran3305
@venkateshkumaran3305 6 ай бұрын
தர்மயுகம் சக்திய யுகம் Start this is beginng. Confirmed. Its my confidence
@hellomall7634
@hellomall7634 6 ай бұрын
இவங்க அடிச்சுக்குறத பார்த்தா எனக்கே பயங்கர கடுப்பாகுது ஏன் நான் கடுப்பாகணும்னு யோசிக்கிறீங்களா என என்னுடைய பெயர் கலியுகப் பெருமாள்
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 6 ай бұрын
நன்றி கார்த்திக் நேற்று செய்தியில் பார்த்து வேதனை அடைந்தேன் உடன் உமது ஞாபகம் வந்தது இது பற்றி விளக்கம் அளிக்க வருவீர் என்று வாழ்த்துக்கள்🎉
@Stormbrothers22
@Stormbrothers22 6 ай бұрын
Arumaiyana,thelivana,elimaiyana vilakkam superb.....
@MrSKstyl
@MrSKstyl 6 ай бұрын
வடக்கோ தெற்க்கோ நம்ம ஆதரவு தமிழ் அய்யங்கார்களுக்குத்தான் சமஶிரிதம் தமிழ் நாட்டில் எதற்க்கு
@jeyashreeramesh3866
@jeyashreeramesh3866 6 ай бұрын
கடவுள் பார்வையிலும், படைப்பிலும் நாம் அனைவரும் மனிதர்கள் மட்டுமே.இதை மட்டுமே அனைத்து மத நூல்களும் உணர்த்துகிறது.
@user-sx9mp3wj6s
@user-sx9mp3wj6s 6 ай бұрын
ரொம்ப அருமையான விளக்கம் நான் உங்களை நினைத்து ரோம்ப பெருமை படுகிறேன் நன்றி வணக்கம் 🙏🙏
@mrgbvlogs
@mrgbvlogs 6 ай бұрын
Arutperunjothi Arutperunjothi thaniperungkarunai arutperunjothi ☀️ bro vazhga valamudan ❤️
@user-bm6hg8dw5f
@user-bm6hg8dw5f 6 ай бұрын
Good Summary. Few corrections. Both Vadakalai and Thenkalai are the followeres of Ramanuja (11th Century) and got branched as two groups in 14th Century. Both are Ubhaya Vedhanthi (Means they follow both Vedham - Thamizh and Sanksrit). The fight in Kanchi is not about who is great, it is about who has to recite thamizh prabandham in the Kanchipuram varadhar temple and utsavams. Vadakalai wants they alone must recite thamizh prabandham and similarly thenkalai wants they alone must recite thamizh prabandham.
@VenothBaby
@VenothBaby 2 күн бұрын
உங்கள் குறல் அற்புதம்
@senbagaraman3537
@senbagaraman3537 6 ай бұрын
கல்கி ஆவாதரம் இனிதே ஆரம்பம் முன்னோட்டைத்தை கான்கிறோம்
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 6 ай бұрын
இதும் எப்படி தெரியும்
@senbagaraman3537
@senbagaraman3537 6 ай бұрын
@@veeraiyaveeraiya9893 sir wait an shi
@R72568
@R72568 6 ай бұрын
who will sing for kalki vadakalai or thenkalai next fight for kalki 😂
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 6 ай бұрын
@@R72568 .Enakke va
@wizard033
@wizard033 3 ай бұрын
Kalki vanthathum mothal vettu unakku thaa
@senbagaraman3537
@senbagaraman3537 6 ай бұрын
சூப்பர் விளக்கம் கார்த்திக் நன்றி❤❤❤
@KingOFtheKING20
@KingOFtheKING20 6 ай бұрын
உண்மையான கடவுளுக்கு பிறப்பே இல்லை சிவனுக்கு பிறப்பே இல்லை அவரை கருவுக்குள் வைக்க யாராலயும் முடியாது அவ்வளவு சக்தி கொண்டவர் சிவன் சிவனின் பாதி சக்தி சக்தியூன் பாதி அளவே விஷ்ணு
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
😂😂 kadavul ah kadavul ah parunga ya sakthi Kathi nu Ellame Inga onnu dhan naamam pattai Vera illa nu sivan eh solraru Edhuku adichikanum ella Sami um kumbidunga
@devaprabue5788
@devaprabue5788 6 ай бұрын
Haster God
@KingOFtheKING20
@KingOFtheKING20 6 ай бұрын
@@sakthi1844 சிவன் உனக்கு வந்து சொன்னானா
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
@@KingOFtheKING20 mela neengalum dhan soli irukinga sivane vandhu sonara Enna
@KingOFtheKING20
@KingOFtheKING20 6 ай бұрын
🤣🤣🤣 ragasiyam
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 6 ай бұрын
Ur messages are awareness to public... neutral...truthful... Education of discipline, humility leads to maturity.... Men needs equality n fraternity...
@abinayaabi3575
@abinayaabi3575 6 ай бұрын
விட்டு கொடுத்து போனால் கெட்டுப் போவது இல்லை. அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு. 🤷‍♀️ . ஓம் நமோ நாராயண 🙏🏻🙏🏻🪔🪔🛕
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
சாதி பிரச்சனை கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இது என்ன சார் ஓரே சாதி குலத்தில் பிரிவுகள் புதுசாக இருக்கு ஆனால் ஐய்யங்கார் பற்றி அதன் குறிப்புகளையும் புரியும்படி மற்றும் ஆண்டவன் மாகா விஷ்ணு பகவானை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆராய்ந்து தொகுத்து விரிவாக வழங்கிய கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@vetriselvan8372
@vetriselvan8372 6 ай бұрын
இதை தான் எதிர் பாத்தோம்... தமிழன்
@2011var
@2011var 6 ай бұрын
Simply superb. Excellent illustration. Pranams to Maayam Studios.
@sravi991
@sravi991 6 ай бұрын
I, as a vadakalai iyengar strongly feel that, start of any year, let both recite dhiyaprabhandham, and thereafter, by rotation, front end, back end concept, everyday. Let Sriman Narayana give a better thinking to both.
@pasunthaazh
@pasunthaazh 6 ай бұрын
As a Tamil people we have to support Thenkalai
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 6 ай бұрын
Thank you
@SuryaPrakash-wq6rt
@SuryaPrakash-wq6rt 6 ай бұрын
Yes ❤ we support thenkalai
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 6 ай бұрын
வடகலை தென்கலை இவனுங்களால தான் அன்று அன்னியர்கள் ( முஸ்லீம்கள் ஜின்னாக்கள் பாபர்கள் ஆங்கிலேயர்கள் போன்ற) படையெடுப்பு நடந்தது
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 6 ай бұрын
Outstanding bro. Explanation is very good. Your details on these two kalais are far better than the details given by one vaishnavite called Dhushyant. Perumaal irukalaikkum matra ellaa kalaigalukkum uriyavar.
@ffbharathi368
@ffbharathi368 6 ай бұрын
Super Nallairukkuda Ambi
@ranjaninn215
@ranjaninn215 6 ай бұрын
Perfectly said thambi.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉. சூப்பர் சூப்பர் கடைசியாக சிந்திக்க வேண்டிய வாக்கியம் ஒவ்வொரு வார்த்தையும் நியாயத்தின் பிரதிபலிப்பு அருமையாக பேசினிங்க நேர் பட சொன்னிங்க சார்.
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 6 ай бұрын
உண்மையான அந்த வடிவம் சூலாதயம் ஆகும்
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
May be
@genes143
@genes143 6 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ❤🕉️✡️🇱🇰🔯
@genes143
@genes143 6 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி உங்களுக்கு என்னுடைய வாத்துக்கள் தம்பி நன்றி
@dallascame
@dallascame 6 ай бұрын
Well detailed explanation as usual....
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q 6 ай бұрын
ஐயர் லயே நான் ரவுடி ஐயராக்கும். (கவுண்டமணி சொன்னது தான் ஞாபகம் வருது)
@Suprithaiyer
@Suprithaiyer 6 ай бұрын
Superb anna ! Correct ah sonninga....❤
@sravi991
@sravi991 6 ай бұрын
I subscribed to your channel just because you thamizh accent is observed and good . No LA instead of Lla... No tamil only thamizh. Good accent.
@STNG2022
@STNG2022 6 ай бұрын
Very bold Speech Balaji Sir.
@senbagaraman3537
@senbagaraman3537 6 ай бұрын
கார்த்திக் இது தான் ஆரம்பம் உலக அழிவு இனிதே நடக்க கடவுள் சொல்லாமல் சொல்லரார் நாமே நம்மை ஆழித்து கொள்வது😢😢😢😢
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 6 ай бұрын
உங்களுக்கு எப்படி தெரியும்
@niraianbu
@niraianbu 6 ай бұрын
Be positive bro
@Ramakrishnan481
@Ramakrishnan481 6 ай бұрын
அவதாரம் பற்றி மிக மிக அருமை கார்த்திக் இதுவரை நான் கேள்வி படதாத உண்மை🌏 உலகுக்கு நான் பார்த்த முதல்☝️ முறையாக நானும் ஆத்மா பலன் கிடைக்கும்போது என் பாதம் பூமியின் படாமல் மிதக்கும் உணர்வு பூர்வமாக இருந்து. 👌👌✅✅
@vicckyviccky4128
@vicckyviccky4128 6 ай бұрын
நீங்களும் கடவுள் , நானும் கடவுள் , நீங்களும் , நானும் பார்க்கின்ற அனைத்திலும் அனைவரிலும் கடவுள் இருக்கிறார் .
@Ramakrishnan481
@Ramakrishnan481 6 ай бұрын
தம்பி உங்களை நம்பி வருங்கால தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கப்பட்ட வேண்டும்🙏 அது உங்களை போன்ற நல்ல யூடியூப்பில் உண்மையை மனிதர்கள் புரிய வைக்க வேண்டிய மிக மிக மிக உயர்ந்த இடத்தில்🚩 இருக்கிறீர்கள் உங்கள் பொறுப்புணர்வு கண்டு நான்🙋 பாராட்டு கிறேன் மேலும் எங்களை போன்ற நல்ல தாய் நாட்டு பற்று உடைய மக்களே உங்களை ஆதரிப்பவர்கள்..இந்த தமிழ் மொழி இந்துமதம் கிருத்துவ மதம் இஸ்லாமிய மதம் அனைத்திற்கும் தமிழ் மொழி தான் ஆணிவேர்....
@vedasrikanthan4346
@vedasrikanthan4346 6 ай бұрын
Excellent video pa....Janangall kunnai Perumall tiraappar...Iduvum Kadandu Pogum
@RanjaniManish
@RanjaniManish 6 ай бұрын
இதெல்லாம் பார்க்கும் போது விவேக் sir சொன்ன comedy தான் நியாபகம் வருது பட்ட போடுறதா, நாமம் போடுறதா.. 😂
@Anjali-mt5p
@Anjali-mt5p 6 ай бұрын
அப்போ பாக்க போனா செதில் தேங்காவுக்கும் பொங்கலுக்கு இன்னும் அடிச்சுக்கிறாங்க 😅😅😅😅😅
@kalaimani5127
@kalaimani5127 6 ай бұрын
ஐயர்லயே அவாள் ரவுடி ஐயராக்கும்
@santhoshaarjuna1443
@santhoshaarjuna1443 6 ай бұрын
Very super video bro
@harinianandhan83-cb8dr
@harinianandhan83-cb8dr 3 ай бұрын
Super super super 😍😍😍😍❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 6 ай бұрын
Super explanation
@malaz6066
@malaz6066 6 ай бұрын
வடமும் இல்லை , இடமும் இல்லை, வசமான இடத்தை பிடிப்பதில் போட்டி.
@varadanparthasarathy1133
@varadanparthasarathy1133 6 ай бұрын
According to me all are equal in front of God
@thiruvarasu8851
@thiruvarasu8851 6 ай бұрын
Nice
@user-id5vb9ic5e
@user-id5vb9ic5e 6 ай бұрын
இவர்கள் யாரும் வேண்டாம். தமிழர்களே போதும்
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 6 ай бұрын
Super 🙏🙏🙏👋👋😀👍
@thalapathylokeasvaran3826
@thalapathylokeasvaran3826 6 ай бұрын
super bro hats off 🎉🎉🎉
@remiraj2718
@remiraj2718 6 ай бұрын
Apadaaa.... Thalaye sututhu... Vada kalsikum then kalaikum problems theerka Vishnu bhagavan iniyum oru avatharam edukanum.🙏🙏🙏
@SureshKumar-wx9qj
@SureshKumar-wx9qj 6 ай бұрын
Superb sir 🎉
@bhagavandossgayathri6789
@bhagavandossgayathri6789 6 ай бұрын
Brow Super cute meaning
@marimuthu7022
@marimuthu7022 6 ай бұрын
🌅🌎🧠🚲🏍🚖🚁🛩✈🚀🛸🛰👩‍🚀👨‍🚀🌅 நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றால் 🌞☀⛅🌄🌅 சூரியனுக்கு நாம் வாழும் பூமியின் கடவுள் 🌅
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 6 ай бұрын
Alwars contributions to Tamil is very high. Ten Kalai seems to be appropriate for Tami Nadu😊 Anyway 3 colors trinity is designed by Tamil Sidhars. Energy denoted by Thiruman or ThiruNeeru (Grey or White color), Wealth denoted by Kungumam (Red) and Design or Infra depicted by Santhanam (Yellow). Tamilar Meyyiyal created by Tamil Sidhars which is purely based on science and superior philosophical taughts, we could see these 3 colors White, Yellow and Red across all the cultures and aanmeegam
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 6 ай бұрын
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மதம் மதம் இதை தவிர வேறு ஒன்றும் இல்லை
@sathyavp773
@sathyavp773 6 ай бұрын
super anna
@mohansinnamy4469
@mohansinnamy4469 6 ай бұрын
hi brother excellent explaination.........i salute for tat. ....wat to do there r some people think to genius always do stupid think like memes n some you tuber make people conway wrong way. i always like your content. social awarenes to makkal royal salute for your channel brother
@tamiltsairam2191
@tamiltsairam2191 6 ай бұрын
South 🔱🔱👍🚩
@letitgo151
@letitgo151 6 ай бұрын
Vishnu made Sangu and Sakaram to rule the country in his absence with his sandles to teach them a lesson for their derogatory remarks against his sandles. And teach everyone is equal to everyone but these people not taking the moral values but fighting for....
@whitedevil78515
@whitedevil78515 6 ай бұрын
நியூக்ளியர் பாம் போட்டு மனித இனத்தை அழித்து விட்டால் எல்லாம் எல்லாமே சரியாகிவிடும் 😅
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 6 ай бұрын
ஆச்சாரியார் சமூகத்தில் அப்படி தாங்க போய்ட்டு இருக்கு non veg and veg nu Veg south side street la irupangalam Non veg side north side la itupangalam Rendu veetliyum ponnu kuduthu ponnu eduka maatanga but oorukulla onna irupangalam mudiyalanga
@santhanamk3759
@santhanamk3759 6 ай бұрын
பெருமாள் முன்பு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திவ்ய பிரபந்தம் தான் பாடுவார்கள் பெருமாள் பின்னால் வருபவர் தான் வடமொழி வேதம் சொல்வார்கள்
@rosesweet2405
@rosesweet2405 6 ай бұрын
Super nga without trolling brahmins you have explained the situation well. Very professional.
@venkatesh_Vsh
@venkatesh_Vsh 6 ай бұрын
ஈசனே.... முதற் கடவுள் 🎉
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
Vinayagar
@venkatesh_Vsh
@venkatesh_Vsh 6 ай бұрын
@@sakthi1844 சும்மா கொளுத்தி போடுவோம்...... அடிச்சிக்க தான் இங்க நிறைய முட்டாள் இருக்கானுங்களே
@MRMTAMILGK
@MRMTAMILGK 6 ай бұрын
அனைத்து உறவுகளுக்கும் இனிய மாலை வணக்கம்🎉🎉
@casemystery63
@casemystery63 6 ай бұрын
Vadakalai vs thenkalai😂😂😂 BRO பட்டா போடுறது இல்ல நாமம் போடுறதானு பிராட்சனா.
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 6 ай бұрын
maayam 🎉🎉🎉🎉🎉
@MRMTAMILGK
@MRMTAMILGK 6 ай бұрын
Hi Karthik Brother 🙏
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
Hari um sivam um onnu ❤ Adhe mari pattaiyum pattaiyum onnu dhan 👍
@Godwithme1111
@Godwithme1111 6 ай бұрын
Bakthi ondre pothum…. ❤
@KSMP442
@KSMP442 6 ай бұрын
வடகலையோ தென்கலையோ என்ன எழவு எ…..க்கலையோ …எப்பிடியோ இருக்கட்டும். அடித்துக் கொள்ளாமல் பேசியோ விவாத மேடையில் விவாதம் செய்தோ தீர்வு காணலாமே...? ஏன் இந்த ரவுடித்தனம்...?😢😢😢
@rangankumar-yb5wl
@rangankumar-yb5wl 6 ай бұрын
In each community we have tough elements despite higer morals despite that these types of acts in spiritual environments needs to be condemned heavily and people engaged in disturbing peace removed by people ! Sad state of affairs however the people following Bhakti were continuing their workship ! Adiyen Ramanuja Dasan 🙏🏾🕉
@Senthilnathan24
@Senthilnathan24 6 ай бұрын
Those iyer's mind voice டேய் நான் ஐயர்லியே ரவுடி ஐயர் ஆக்கும்
@karthikkannan3812
@karthikkannan3812 6 ай бұрын
Samma entertainment 😂 bro
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 6 ай бұрын
வடகலை, தென்கலை இரண்டுமே நாமகட்டியினால் போடுவது
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 6 ай бұрын
ஓம் நமோ
@vicckyviccky4128
@vicckyviccky4128 6 ай бұрын
நாராயணா ஓம் நமோ நாராயண னு முழுமையாக சொல்லுங்க ❤
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 6 ай бұрын
Proud of then kalai Love then kalai only
@cbesaran6536
@cbesaran6536 6 ай бұрын
Brother alanganallur jallikattu issue pathi podunga
@dominicburitto3648
@dominicburitto3648 6 ай бұрын
ஐயர் லே நாங்க ரவுடி ஐயர் அக்கும் 😂
@VinothKumar-gd6uz
@VinothKumar-gd6uz 28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@TheJafarsadiq
@TheJafarsadiq 6 ай бұрын
இதற்கு காரணம் அவரவர் ஒரு கொள்கையை புரிந்து கொள்ளும் விதம் தான் அதில் ஈகோ சேர்ந்து விட்டால் பக்தியாவது மண்ணாவது அவனுக்கு தன் ஈகோ தான் முக்கியம் இது ஏறக்குறைய ஷியா சுன்னி பிரச்சினை போலத்தான் என் நண்பரின் தந்தை வடகலை தாயார் தென்கலை ஆனால் என் நண்பர் தென்கலையை சார்ந்து தான் இருப்பார் இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை கூற மறந்து விட்டீர்கள் சமயங்களில் மூன்று வித தத்துவங்கள் இருக்கின்றன மத்வரின் த்வைதம் சங்கரரின் அத்வைதம் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்
@sivasakthikannan4860
@sivasakthikannan4860 6 ай бұрын
@MAAYAMSTUDIOS please talk about Ayya Vaikundar a revalutionary, who thought love, belief, ethics and humanism.....
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 6 ай бұрын
ராமருக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி
@sridhar4502
@sridhar4502 6 ай бұрын
Tenkalai places greater reliance on the Tamil language and the Nalayira Prabandham, a collection of hymns by the Alvars.
@selvasakthi5031
@selvasakthi5031 6 ай бұрын
Kadavul pakthiya matum parpar ungal thotrathai parka matar.arumaiya na varikal sakotharar🎉🎉🎉
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 6 ай бұрын
All these rubbish controversy issues will always happen only in TN but not in any other state, it's all our fate
@siddharthsidh5270
@siddharthsidh5270 6 ай бұрын
Bro's headless don't think r realise about got people.
@meenasambandan4714
@meenasambandan4714 6 ай бұрын
Corona மறுபடியும் வர போகுதாம், சீக்கிரம் சண்டய முடிச்சுக்கொங்கோ, அப்பறம் கோவில் மூடிட்டாங்கனா சண்டை போ டறதுக்கு chance கிடைக்காது
@WowAmazing7-q9s
@WowAmazing7-q9s 6 ай бұрын
Humans are one..!!
@sansan-ei6om
@sansan-ei6om 6 ай бұрын
Nice comedy 😅😅😅 Looks like Sunni vs. Syiah fight.
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 6 ай бұрын
நாமகட்டிக்கு ஏன் இவ்வளவு சண்டை?
@sudeshraj7776
@sudeshraj7776 6 ай бұрын
அண்ணா கபாடி பத்தி சொல்லுங்க
@prasad5804
@prasad5804 6 ай бұрын
Vena Philipsay sound correcta irukum
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
India Vs. Maldives 😡⚔️🪖| Madan Gowri | Tamil | MG
24:34
Madan Gowri
Рет қаралды 985 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН