திரு பாலச்சந்திரன் ஐயா அவர்கள் பேசும் , பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பேசும் போதும் தமிழரின் தொண்மை திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது.
@dananjayanappavu231Күн бұрын
பாலச்சந்திரன் அய்யா அவர்கள் பேசும் போது வரலாற்று சான்று களோடு இலக்கியத்தையும் இணைத்து பேசுகிறார்கள். இது அவருடைய ஆழ்ந்த அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. 24 மணி நேரமும் படித்துக்கொண்டே இருப்பீர்களா அய்யா? உங்களை நினைத்து பெருமை அடைகிறேன் அய்யா. உங்களுடைய நினைவாற்றல் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது. நலமே நல்குக வாழ்த்துக்கள்.
@User41145Күн бұрын
வாழ்த்துகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ தொல்லியியல் துறையின் நடவடிக்கையை முன்னெடுத்து உண்மையை வெளிகொண்டுவந்ததற்கு.
@chenkumark4862Күн бұрын
இரும்பு காலம் தமிழ்நாட்டல்தொடங்கியது என்ற அறிவியல் ஆய்வுக்கு தொன்மைக்கு நாம் மகிழ வேண்டிய ருணம் வாழ்த்துகள்
@Suppandi6956711 сағат бұрын
பழைய இரும்பு பித்தாளைக்கு பேரிச்சம்பழம் 😅😅😅😅
@jabeenbanu281822 сағат бұрын
சார்' உங்களின் அறிவுசார்ந்த விளக்கம் மகத்தான ஒன்று தெளிவாகவும் பாமரனும் புரிந்துகொள்ளும்படி விளக்கியதற்கு மிக்க நன்றி சார்
@alexkoki8473Күн бұрын
செயற்கைக்கோள் !! ரயில் !! கக்கூஸ் திறப்பு விழா !! இவையெல்லாம் டீ தானே திறந்து வைக்கிறார் !! வரலாற்று சிறப்புமிக்கதை முதல்வர் சொல்வதில் எந்த தவறும் இல்லை ✌
@DravidaTamilanC19 сағат бұрын
கக்கூஸ் திறப்பவனுக்கு இரும்பு பொற்காலம் என்றால் என்ன என்று தெரியுமா 😂😂😂😂
@cveerasekar8360Күн бұрын
தமிழன் என்ற ஒரு இனம் உண்டு. தனியே அதற்கு ஒரு குணம் உண்டு
@girisrinivasan8188Күн бұрын
தமிழ் ஊடகங்கள் கூட இந்த பிரகடனத்தை கொண்டாட மனமில்லை. கீழ்த்தரமான அரசியல். திரு பாலசந்தர் அவர்களின் பதிவு சிறப்பானது. திரு இந்திரகுமார்க்கு பாராட்டுக்கள்.
@k.b1836Күн бұрын
ஒவ்வொரு பட்டி தொட்டியும் இதை கொண்டாடி முதலில் நம் மக்கள் மனதில் தமிழ் உணர்வு பற்று பெருமை உணர்த்த வேண்டும்
@abdulraheem1696Күн бұрын
இந்தியா டுடேவின் தலைப்பு வடக்கின் வன்மம் (பூனை)வெளியே வந்திருக்கிறது வாழ்த்துகள் முதல்வருக்கு.
@kanagarajn3118Күн бұрын
மதிப்பிற்குரிய திரு பாலா சார் அவர்களுக்கும் இந்திரகுமார் அவர்களுக்கும் இனிய வணக்கங்கள்
@k.b1836Күн бұрын
தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்தியதை நம் மாநிலம் முழுவதும் கொண்டாடி மகிழ வேண்டும்
@sidhanpermual7109Күн бұрын
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய வணக்கம் வாழ்த்துக்கள் நெறியாளர் இந்திர குமார் தேரடி அவர்களுக்கும் வணக்கம் சிறந்த பதிவு தெளிவான விளக்கம் எப்படியோ உண்மை உலக மக்களுக்கு தெரிய வந்துள்ளது தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி
@kmutharaiyan3965Күн бұрын
Retd. IAS Balasubramaniam should support our CM Stalin in all ways to bring forward our Tamilnadu.
@tamilktsv57Күн бұрын
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
@SampathSampath-n7gКүн бұрын
தமிழ்நாடு தான் உலகத்திற்கு முன்னோடி.
@palanisamynatesan8700Күн бұрын
திரு பாலசந்திரன் அய்யா அவர்கள் முதல்வரிடம் சொல்லி X தளத்தில் பதிவிட சொல்லவும்.ஆயுதத்தின் வயது தான் 5300 ஆண்டுகள். இரும்பு தாது கண்டு பிடித்தது பல நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சார்.பூம்புகார் ஆய்வை நடத்த பட்ஜட்டில் அதிக தொகை ஒதிக்கி ஆய்வு செய்ய வேண்டும்.
@murugesanr9154Күн бұрын
Welcome you sir great experience and explanation sir 🎉🎉🎉🎉🎉🎉
@gurusamy1454Күн бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்
@m.govindarajanrajan9884Күн бұрын
இந்தியாவின் உண்மை வரலாறு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய அரசு இவ்வளவு பாடுபடுகிறது.
@k.b1836Күн бұрын
தமிழ் என்றும் ஆளும் இனி நம் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். அதற்க்கான ஏற்பாடுகள் துவங்க வேண்டும்
@subramanianinmozhiКүн бұрын
இந்தியா டுடே வின் தலைப்பு ஒரு தலைபச்சமானது. கோடி மீடியாவாச்சே. தாங்கிக்கொள்ள முடியவில்லை.
@DravidaTamilanC19 сағат бұрын
அதுவும் உச்சி குடுமி நூலிபான் நாய் கும்பல் தானே 😂😂😂😂
@brahmineradicator7111Күн бұрын
வட நாட்டவர்களை விடுங்கள் . எத்தனை தமிழ் டிவி அல்லது தலைவர்கள் இதற்கு வாழ்த்து சொல்லாமல் பேசாமல் இருக்கிறார்கள்
@veerappanrajagopal8123Күн бұрын
மிகச் சிறந்த நேர்காணல். இன்றைக்கு தேவையான ஒன்றும் கூட.. தமிழன் பெருமை கொள்ள வேண்டிய அறிவியல் ஆய்வு.
@kumarttr4828Күн бұрын
தமிழருக்கு தொண்டாட்றும் ஓய்வு ஆட்சியர் வாழ்க வளமுடன்
@murugasans2919Күн бұрын
வணக்கம் இருவருக்கும். தமிழன் என்று ஒரு திறந்த புத்தகம். நமது முதல்வர் (ஸ்டாலின் அவர்கள்). அறிவிப்பு மிக தெளிவாக உள்ளது. இதில் அவர்களுக்கு எங்கு பிரச்சனை. இவர்கள் இடம் தந்திருந்தால்.கதை வேறு. இவர்கள் கற்பனை யில் வாழ்பவர்கள்.. சார் அவர்களின் விளக்கம். அருமை. விட்டதை பிடிக்க வேண்டும்.. நன்றி...
@ronaalbert885218 сағат бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் நீங்கள் பேசுவதை❤
@PastorMosesJustinNirmalKumarКүн бұрын
மதிப்புள்ள இந்திரகுமார் தமிழக பெருமைகளின் பதிவுக்காக நன்றி
@JinnahSyedIbrahimКүн бұрын
Dear Sir , I thank the Almighty as you have been given us as a grate GIFT . Congratulations !!!
@thamilmaran1975Күн бұрын
நம் தமிழ் நாட்டின் வரலாறு மற்ற நாடுகளுக்கு புரிகிறது, நம் நாட்டில் உள்ளவர்களுக்கு எரிகிறது,
@rameshkannan951Күн бұрын
Very happy sir 🌹🌹🌹
@devadoss87022 сағат бұрын
ஐயா அவர்களின் பேச்சு தெளிவான செய்திகளை தருகிறது. வாழ்த்துகள், மிக்க நன்றி ஐயா! சகோ இந்திரகுமார் அவர்களுக்கும் நன்றி!
@ramanjraman8866Күн бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
@sivamusic119 сағат бұрын
Good , Balachandran sir. Proud of you
@jesidharmaraj9958Күн бұрын
பல ஊடகங்கள் இதை அரசியலாகப் பார்க்கிறார்கள். நம் தமிழ் ,நம் தமிழ் நாடு என்று பார்க்கவில்லை.அதுதான் இந்தப்பாராமுகம்.
@jabeenbanu281822 сағат бұрын
நெறியாளின் நேர்காணல் அருமை
@rameshramesh-z6qКүн бұрын
வாழ்த்துக்கள் 💞💖🌹🌷
@subramaninagarajan1556Күн бұрын
மிக சிறப்பு.நன்றி.
@bharathiv9582Күн бұрын
இந்த பதிவு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது 🎉
@kumaranbalraj3879Күн бұрын
Thamil People Always Great, You Are Correct Sir.
@selvakumar5663Күн бұрын
வாய்ஸ் ஆப் நூலிபான்ஸ் இந்தியா டுடே
@SampathkumaranКүн бұрын
இரும்பின் பேட்டண்ட் ரைட்ஸ்ஸை தமிழ்நாடு கோரினால், உலகம் முழுதும் எளிதில் விளம்பரம் ஆகும்.
@selvakumar5663Күн бұрын
பூணூல் டெரரிஸ்ட். தமிழை எதிர்க்கும் ஜோம்பிஸ் யார்.
@selvakumar5663Күн бұрын
முதலில் பூணூல் ரைட்ஸ் வாங்கலாம் என்று தமிழ் நாடு அரசு இருக்கிறது
@arivuthuraikКүн бұрын
அது பெரும் அளவுக்கு உண்மைதான் . ஏன் என்றால் வரலாற்று சுவடுகள் ஆதரங்களை அழிப்பதும் அந்த இடங்களில் போலியானவற்றை திணிப்பதும் இந்த கூட்டத்தின் தலையாய வேளையாக இருப்பதால் அவன்களிடமே NOC வாங்க முனைப்புடன் செயல்படுவதாக தெரிகிறது .@@selvakumar5663
@V.S.RajkumarКүн бұрын
😮இந்தியா டுடே இன் வன்மம் சங்கிக் கூட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது😮
@DravidaTamilanC19 сағат бұрын
அது உச்சி குடுமி நூலிபான் நாய் கும்பல் தானே 😂😂😂
@sundarabhaskaran9446Күн бұрын
Superb interview from Balachandran sir
@maalmurugasivan7823Күн бұрын
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே "வாளொடு" தோன்றிய மூத்த குடி. வாள் செய்ய இரும்பு எஃகு தேவை.
@eraiahduraisamy8349Күн бұрын
திருவள்ளுவ பெருமகனாரே..(ஃ) ஆயுத எழுத்தை பயன்படுத்தி உள்ளார்
@hemalathaedwin7415Күн бұрын
Superb informative interview Thanks to Balachndran Sir God bless him. Thanks to Peraiai.
@ravichandran6442Күн бұрын
நன்றி
@ameerali-hm4nbКүн бұрын
Very nice speech Sir
@kannadasanarumugam3651Күн бұрын
நல்வரவு ❤
@senthilsarangapani1116Күн бұрын
இலக்கியம் என்பது "காலம் காட்டும் கண்ணாடி" என படித்துள்ளேன்
@rajsaran31393 сағат бұрын
தமிழ்நாட்டில் உள்ள.திராவிடர்கள் தமிழனின் பெருமைகளை பேசும்போது மகிழ்ச்சியாக உள்ளது
@robertalphonse2055Күн бұрын
மிக அழகான விளக்கம். 👏🙏
@chinnasamy844815 сағат бұрын
அன்பு தம்பி இந்திராகுமார்அவர்களுக்கு அன்பு வணக்கம் எங்கள் பல சார் பேசும் வரலாறு உண்மையை இதுக்கு மேல வாரலற்று உண்மையைசொல்லனூம் இந்திராகுமார்❤
@கதிரவன்-ங3ணКүн бұрын
மகிழ்ச்சியில் மயக்கமடைந்து விட்டது மைய அரசு.
@k.m.ravichandranravi528Күн бұрын
அருமை அய்யா 🙏
@brakatheswarignanasambatha4775Күн бұрын
Very True statement sir, Thank you sir
@NixonDavid-r7n22 сағат бұрын
Thank you so much our chief minister of Tamilnadu
@krishnamoorthy-xh2or21 сағат бұрын
நன்றி ஐயா
@sundarabhaskaran9446Күн бұрын
Winston Smith sir is a great man🎉🎉🎉❤❤❤
@thamilselvan317610 сағат бұрын
World first Civilisations from TN..
@selvakumarsundararaj598Күн бұрын
இந்தியா டுடே, நமது தினமலர் மாதிரி. அவர்கள் இதை ஜீரணிக்க முடியாது. 😂
@jeganathajeganatha6834Күн бұрын
அருமையான பதிவு
@k.b1836Күн бұрын
கட்சி சாதி இனம் மதம் அணைவரும் உண்மையை கொண்டாட வேண்டும்
@gurunathanm2677Күн бұрын
AYYA, SUPER STATEMENT AYYA.
@sundarabhaskaran9446Күн бұрын
Sir, I too feel the same..... the heading of India Today has to be changed as this finding is a honour to the nation.....❤❤😂😂🎉🎉
@kameshpriya449415 сағат бұрын
Super interview 😍👍
@issacmort7301Күн бұрын
Very Good information, salute to the team for bringing this information in details.
@NixonDavid-r7n22 сағат бұрын
We proud Tamilan
@lakshmananlm381023 сағат бұрын
Thanks to Perlai Chanal for bringing good interview with Balachandran Retd IAS
@marioansalan6039Күн бұрын
🎉🎉🎉very good conversation 🎉🎉🎉
@lkpattar195923 сағат бұрын
Lot many new info. Thanks Bala sir ji💐💐
@Nagoorchannel20 сағат бұрын
தமிழனாக பெருமிதம் கொள்கிறேன் தமிழ்நாடு இந்தியாவில் இருப்பதாக நினைக்காக ஒன்றிய அரசு எப்படி அகழ் ஆராச்சிக்கு உதவும் அடிப்படை தேவையான கல்வி நிதி, பேரிடர் நிதியை யே தருவதில்லை மற்றவற்றை சொல்ல வேண்டுமா
@ARSRaja-b1h16 сағат бұрын
Excellent explain sir
@manimurugu3819Күн бұрын
போற்றப்பட வேண்டியவர்நீங்கள்
@anuogam937212 сағат бұрын
உலகமே அதிசயிக்கும் யோகாவை கண்டுபிடித்தவர் தமிழன்
@irenenirmaladhamayanthi9860Күн бұрын
Well said Sir 😊, I live abroad, I know and I can name the India States and their culture, I'm from Tamilnadu. But I was not born in Tamilnadu 😊. My mothertoung is Tamil. All south Indian know about north but unfortunately the north new nothing about south.😊.
@sambavathivenkatesan1249Күн бұрын
Super speech 🎉
@dastagirabdulazeez631323 сағат бұрын
Hats off Balachandrsn. Very good talk.
@bhuvaneswariswaminathan668718 сағат бұрын
Hatsoff tn, cm appa, 🎉🎉🎉🎉🎉🎉🎉, northla 4 bannerla podunga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yesudasja12 сағат бұрын
Thanhs lots
@vox-populi-vox-dei-Күн бұрын
AMS (Accelerator Mass Spectrometry) என்பது ஒரு மேம்பட்ட மற்றும் மிகச் செறிவான காட்சியியல் முறையாகும், இது ஒரு மாதிரியின் வயதை கணிக்க அதன் உள்வாங்கிய கார்பன்-14 (¹⁴C) அளவைக் கணக்கிடுகிறது. இது தொல்லியல், புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறைகளில் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. --- AMS எவ்வாறு செயல்படுகிறது? 1. மாதிரியின் அயனீக நீக்கல்: ஒரு சிறிய மாதிரி (ஒரு மில்லிகிராம் போதுமானது) கோர்வையாக மாற்றப்படும், பொதுவாக கரிமம் (graphite) அல்லது கார்பன் டைஆக்சைடு ஆக. மாதிரி அயனீகமாக்கப்படும் (ions ஆக மாற்றப்படும்). 2. அயன்களின் வேகத்தை அதிகரித்தல்: அயன்கள் மிகுந்த வேகத்தில் துரிதமாக்கப்படுகின்றன (accelerated), இதனால் பலகார இயற்பியல் அளவுகளின் அடிப்படையில் இஸோடோப்புகளைப் பிரிக்க முடியும். 3. கார்பன் இஸோடோப்புகளை அளவிடுதல்: ¹⁴C (radioactive isotope), ¹²C மற்றும் ¹³C (stable isotopes) இவற்றின் விகிதங்கள் கணக்கிடப்படும். இந்த அளவீடு மாதிரியின் வயதைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும், ஏனெனில் ¹⁴C தானியங்கி முறையில் காலங்காலமாக குறையும் (அதன் அரை ஆயுள் 5,730 ஆண்டுகள்). 4. தரவுப் பகுப்பாய்வு: ¹⁴C அளவீடு அடிப்படையில் கிடைக்கும் தரவுகளை, காற்றில் உள்ள ¹⁴C அளவில் நேரத்துக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களை கணக்கில் கொண்டு சரிபார்க்கப்படும் (கால அட்டவணை மூலம்). --- AMS முறையின் சிறப்பம்சங்கள்: 1. உயர் துல்லியம்: ¹⁴C அளவீட்டை மிகச் சிறிய அளவில் கூட அளவிட முடியும். 2. சிறிய மாதிரி அளவு: அரிய அல்லது விலையுயர்ந்த தொல்லியல் பொருட்களுக்கு சிறிய அளவு மாதிரி போதுமானது. 3. வளமான பயன்பாடு: 50,000 முதல் 60,000 ஆண்டுகள் பழமையான பொருட்களைப் படிப்பதில் கூட பயன்படும். 4. மிகச் சீக்கிரம்: மற்ற கார்பன்-14 துல்லிய முறைகளைக் காட்டிலும் வேகமானது. --- AMS முறையின் பயன்பாடுகள்: தொல்லியல் பொருட்கள், எலும்புகள் மற்றும் எரியுண்ட பொருட்களின் வயதை கண்டறிதல். புவிச்சூடாநிலை மாற்றங்களைப் படிப்பதற்கு ஐஸ் கோர் (ice cores), மர வளையங்கள் போன்றவற்றின் வயதை கண்டறிதல். வரலாற்று பூர்வ கையேடுகள் அல்லது கலைப்பொருட்களின் மூலத் தேதிகளை அறிதல். AMS தொழில்நுட்பம் கார்பன்-14 ஆய்வில் புதிய காலத்தை உருவாக்கி, சிறிய அல்லது அரிய மாதிரிகளுக்கே கூட அதிக துல்லியத்தைக் கொடுக்கிறது.
@bhuvaneswariswaminathan668718 сағат бұрын
Suuuuuper sir
@rajamaniperiyasamy3101Күн бұрын
💯💯💯👌👌👍🌹
@vox-populi-vox-dei-Күн бұрын
தவறான நடைமுறை: 3000 வருட பண்பாட்டை கண்டறிய 300 வருட நாட்டை நாடுவது.... இதுவே ...நமது 😊
@goodwillassociates73311 сағат бұрын
ஐயா வாழ்க நலமுடன்! மிக நேர்த்தியாக தமிழர்கள் கவலையை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் மத்திய பிஜேபி அரசு தமிழர் பெருமையை ஏற்க மறுத்து விட்டனர் என்பது சரியான விமர்சனம். நன்றி ஐயா
@arunagirina497420 сағат бұрын
தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் முழுமையான முதல் நூல் என்றுதான் கூறுகிறார்கள். மாறாக முதல் நூல் என கூறுவதில்லை.
@syuvarajj2999Күн бұрын
❤❤❤❤
@mathivananr735811 сағат бұрын
தமிழர்களின் தொன்மை, தொழில்நுட்ப அறிவு தெறிந்து மிகவும் மகிழ்கிறேன்,பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ள மீன் சின்னம் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்திய எழுத்துரு குறியீடுகளில் மீன் குறியீடு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதைப்பற்றி ஆய்வுகள் எதுவும் நடைபெறுகிறதா, அய்யா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், தோழர் இந்திரகுமார் உங்கள் இருவரிடமும் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@arularasunatarajan3463Күн бұрын
பா.ஜ.க இது குறித்து வாய் திறவா விடினும் உண்மையை அவர்களால் மறைக்கவோ அன்றி மறுக்க இயலாது அன்றோ?
@CibiYazhini-o8o20 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
One nation One தொல்லியல் துறை
@shankar433011 сағат бұрын
We should also focus on tamil's mining technologies. It will take us further back in the timeline.
@chandrasekarannarayanan1706Күн бұрын
Adhichanallur to be excavated
@gsk0152 сағат бұрын
Santiago Martin should take interest in this type of work than electoral bonds.
@chinnusidharthan5578Күн бұрын
Sir, Not BC 1500. CM told BC 3021... From today 5045 years before we have handled non rusting Iron.
@kumarck8319Күн бұрын
பாலச்சந்திரன் ஐயா ஒரு தமிழின், திராவிடர் காவலனாக நேசிக்கிறேன். இன்று போல என்றென்றும் உடல் ஆரோக்கியமாகவும், மொழி, இனத்தில் வீரனாக வாழ வாழ்த்துகிறேன்.
@anuogam937212 сағат бұрын
யோகாவை கண்டுபிடித்த தமிழர்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும் ஆராதன சக்கரங்கள் ஆரோ காரோ ஆரோ காரோ என்னும் பாட்டு
@meowamar2 сағат бұрын
NETHI ADI KODUTHA BALACHANDRAN IAS SIR !!! ❤❤❤ 😂
@sundararajanchandrasekaran9571Күн бұрын
🎉🎉🎉
@kelangovan4428Күн бұрын
Indian government should take up this iron age to the world. they should think Tamilnadu is within India