வடகொரியா மேல போறப்போ Flightல Window மூடிட்டாங்க😭 | Tamil Trekker

  Рет қаралды 588,623

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 779
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
KukuFM Download Link - kukufm.page.link/nUFU5FFosdN9DVSh6 Get 50% on your Subscription use coupon code - TREKKER50
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
சகோ.. 😅 தப்பி தவறி கூட வட கொரியா உள்ள போயிடாத ..!! இந்த வீடியோல கடைசியா காட்டினியே வட கொரியா ஒரு செகண்ட் 'Footage' அத வச்சே உன்ன உளவாளி னு சொல்லி போட்டு தள்ளிருவங்கே 😂😞.
@manakankulandaivel6277
@manakankulandaivel6277 Жыл бұрын
Super bro
@s.balajiMi-rq2tu
@s.balajiMi-rq2tu Жыл бұрын
இது வரைக்கும் உங்க வீடியோ வா , நான் ஜியோ குட்டி போன்ல தான் பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த (ஜியோ போன் ) குட்டி ஸ்கிரீன்ல... ஆனா இப்போ ரெட்மி a1 மொபைல் போன் வாங்கிட்டேன் 😊 இப்போ நான் பிக் ஸ்கிரீன்ல உங்க வீடியோ தினமும் பார்ப்பேன் நண்பா 🤩 Im so ஹாப்பி 💕💕💕🎈🎈🎈🎇🎆🎬🎥🇨🇷🇨🇷🇨🇷 ☺️
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
@@s.balajiMi-rq2tu அடுத்து ஹோம் தியேட்டர் வாங்கி அதுல போட்டு பார்க்க வாழ்த்துகள் 😁
@s.p.rajasekaran6247
@s.p.rajasekaran6247 Жыл бұрын
Ai டெக்னாலஜி உலக மக்களுக்கு ஆபத்தான விரைவில் உலகம் அழிய போகிறது 💯
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
நக்கு
@sathiyamoorthi.t8612
@sathiyamoorthi.t8612 Жыл бұрын
செத்த பயலே நார பயலே
@skmorningstartamil
@skmorningstartamil Жыл бұрын
புவனி இதுபோல் இதுபோல்😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤
@skmorningstartamil
@skmorningstartamil Жыл бұрын
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Leo neengala 😂
@foodtea4339
@foodtea4339 Жыл бұрын
தன்னந்தனியாக ஒரு மாதம் பாஷை தெரியாமல் சில நல்ல உள்ளங்கள் துணையுடன் வெற்றிகரமாக சீனாவை சுற்றி காண்பித்ததற்கு வாழ்த்துக்கள் புவன்.சீனாவை பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது.
@srinivasanselvaraj8505
@srinivasanselvaraj8505 Жыл бұрын
கண்டிப்பாக கேள்விபட்டது வேறு. ஆனால் காண்பது வேறாக இருக்கிறது. நல்ல மனிதர்கள் ❤
@rohithm3143
@rohithm3143 Жыл бұрын
மொழி தெரியாமல் எல்லாம் நாடுகளுக்கும் போறதுக்கு ரொம்ப தைரியம் வேண்டும் u r very very grate bro
@உழவன்மகன்
@உழவன்மகன் Жыл бұрын
மக்கள் தொகை அதிகமுள்ள அவன் அப்படி டெக்னாலஜி வச்சிருக்கான் இரண்டாம் இடத்தில் உள்ள நம் நாட்டில் எப்படி மக்கள் பணத்தை ஆட்டைய போட பார்க்கிறான்....
@sathuragirisivan8218
@sathuragirisivan8218 Жыл бұрын
அன்பு தம்பி மிக தைரியமாக உலக முழுவதும் சுற்றி வர உங்களுக்கு கடவுள் மன உற்சாகத்தையும் உறுதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் கொடுப்பார். வாழ்த்துக்கள். நாங்கள் உலகை சுற்றி பார்ப்பது போல உள்ளது நன்றி 🎉🎉🎉🙏
@Aristmech1991
@Aristmech1991 Жыл бұрын
வடகொரியா கான ஆவலுடன் இருக்கிறேன் வாழ்த்துக்கள் நன்பா👏👏👏 பயனம் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு உறுதி செய்து கொண்டு செல்லவும்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
வடகொரிய_ஆட்சிக்கு..* வீரவணக்கம்...!! " செஞ்சீனம்_ உலகளாவிய அளவில்.. கம்யூனிசம் வெல்லட்டும்..பாசிச,அமெரிக்க_ஐரோப்பிய.. பேரினவாதம், அடக்குமுறை வேரோடு.. ஒழியட்டும்.. மக்கள் _ ஜனநாயகம் வெல்லட்டும்..!!!
@jai9353
@jai9353 Жыл бұрын
நானும்
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்...5கோடி க்கும் மேல் மக்கள்பார்க்க வேண்டும் எல்லோரும் அதரவு தரவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரர்
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது.‌ ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
@vinoheart
@vinoheart Жыл бұрын
China is 50 years advanced than India from ur videos we can conclude. Seeing NK border itself is giving me chills. Tx TT.
@songeditz6711
@songeditz6711 Жыл бұрын
1Mவீவ்ஸ் போக எல்லா தகுதியும் உள்ள யூட்டிப் சேனல்
@lokaero
@lokaero Жыл бұрын
1M tha na? athukkum mela.
@arulprakash890
@arulprakash890 Жыл бұрын
You should have reached 5M atleast right now ,Most underrated youtuber with international content
@ramos936
@ramos936 Жыл бұрын
I think he is best youtuber in india 😊 very hard working 💪 trying to show the world for average humans who can't travel
@saroprabu
@saroprabu Жыл бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐💐
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
North korea ku kittava parakrathuke ivlo security procedures ah 😮😮😮 !!! My goodness 😯😯😯.... Anyways ungaloda Japan 🗾 trip super ah vara ennoda best wishes anna 😍😍😇😇. Have a safe journey 😊
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
North korea oru video eduka mudiyathu .. Avunga appansilai kita pona kuda cycle la irunthu irangi thallitu ponuma ilati jailam for 10years
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@sadamusena8498
@sadamusena8498 Жыл бұрын
🤬
@nilanthinisr
@nilanthinisr Жыл бұрын
🤬👎🤬🤬🤬🤬🤬🤬🤬🩴🤬👎
@santhoshsprings
@santhoshsprings Жыл бұрын
Yen bro ippadi?!?!😮😢😮😢
@santhoshsprings
@santhoshsprings Жыл бұрын
​@@nilanthinisroiiii dear 😢😮 why?!?!
@thalathalapathymass7960
@thalathalapathymass7960 Жыл бұрын
தெய்வமே உன் புண்ணியத்தில் எல்லாம் ஊரு பாக்குறோம் நன்றி 🫂🫂🫂🫂🫂💕💕💕
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
புவனி இருக்கிறா KZbin channelகாரங்க எல்லாம் உங்க மேல கண்ணு வைக்க போறங்க பார்த்து பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
ஊம்பு
@denmark-xj5nd
@denmark-xj5nd Жыл бұрын
Yaarraa nee
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
​@@denmark-xj5nd mental
@nazeernishan3597
@nazeernishan3597 Жыл бұрын
Window திறந்து இருந்தா சைனா ஜெயில் போற வாய்ப்பு கிடச்சி இருக்கும் மிஸ் பன்னிடியே தல 😂😂
@AbdulRahman-lc2fn
@AbdulRahman-lc2fn Жыл бұрын
😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂😂
@glastenbabu2193
@glastenbabu2193 Жыл бұрын
@@TamilTrekkerOfficial i am waiting next video
@azmircader6113
@azmircader6113 Жыл бұрын
Lol😅
@kathus001
@kathus001 Жыл бұрын
😂😂
@vilango6488
@vilango6488 Жыл бұрын
Lucky to see N.Korea border,thanks to you, if you can go inside and come out safely,it would be a wonder ! Sadness in seeing you leaving China, your presence there has given immense joy to us. Shanghai, Hongkong missing,hope you will be there soon. You and China,it seems, there is some previous birth connection,so fearless and free like a bird. Enjoy,let sky be your limit.
@jegathram9678
@jegathram9678 Жыл бұрын
அருமை வடகொரியா காண ஆவலாக உள்ளோம். 😮😮🎉🎉 வாழ்த்துக்கள். . கிங் ஜாம் உன்னை கேட்டதாக சொல்லவும் 😅😅😅
@bashokkumar2441
@bashokkumar2441 Жыл бұрын
அண்ணா வடகொரியா போயிட்டு வாங்க
@ravichandranp1
@ravichandranp1 Жыл бұрын
இந்த மியாவ் ன்னு ஒரு வார்த்தையை வச்சிக்கிட்டு நீங்க கலக்குற கலக்கல் இருக்கே தம்பி சூப்பர்....
@_RANJITHP_B
@_RANJITHP_B Жыл бұрын
Eagerly Waiting for tomorrow video........... see u bye from bhuvani😅..... 🔥🔥🔥🔥
@rabertrabert5149
@rabertrabert5149 Жыл бұрын
நம்ம ஊரு ஹோட்டலா இருந்தா காச வாங்கிட்டு...கக்கூஸ் நாத்தம் அடிச்சா கூட கண்டுக்காம போயிருவானுங்க...😂😂😂😂வேற லெவல்
@SURNAIDU
@SURNAIDU Жыл бұрын
தரணி ஆளும் புவனிதரன். வாழ்த்துகள்.
@avinashsandhiya5722
@avinashsandhiya5722 Жыл бұрын
அண்ணா நீங்க சுற்றுலாத்துறை அமைச்சராக கண்டிப்பா வரவேண்டும் வாழ்த்துக்கள்❤
@RealityTruth530
@RealityTruth530 Жыл бұрын
I don't know why people eagerly waiting for Japan video. I am also crazy about Japan. It's unique country.
@newsongsedit3511
@newsongsedit3511 Жыл бұрын
Japan video ku waiting Anna🥰
@bhuvanap2952
@bhuvanap2952 Жыл бұрын
The most hardworking KZbinr Tamil Trekker and shows interesting and adventurous things in each video❤❤❤ kadaile ninale scan panni bank le irundhu kasu eduthuruvanga pola…😂 nice thought process
@ahsan2193
@ahsan2193 Жыл бұрын
Thalaikku eppadi thillu pathiya ❤❤congratulations anna 👏 ❤️
@mohanp7728
@mohanp7728 Жыл бұрын
Thankyou buvani you take more effort Congratulations be safe🎉
@honeybadger2499
@honeybadger2499 Жыл бұрын
நீங்க வீடியோ முழுவதும் தமிழில் பேச முயற்சிப்பது மகிழ்ச்சி ❤
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Жыл бұрын
சீன வல்லரசு மட்டுமல்ல ஒரு நல்லரசும் கூட நாட்டின் நலனின் பற்று மிக்க தலைவர்கள் நம்ம நாடும் இது போல் மாறுமா???
@ramakrishnan4491
@ramakrishnan4491 Жыл бұрын
Media is giving different views about China but what we see through ur travel vedieo look's very different We must accept their fast growth and technological reach in A I good work, and your attempt in showing the places is very interesting keep it up Mr Buvani 👍🙏
@viewOfRifaii93
@viewOfRifaii93 Жыл бұрын
Love frm Sri Lanka 🇱🇰
@salihmohammed4009
@salihmohammed4009 Жыл бұрын
Nanum sri lanka
@jareenanona4825
@jareenanona4825 Жыл бұрын
Nanum sri lanka
@indiramurugesan5512
@indiramurugesan5512 Жыл бұрын
உங்களால் பல நாடுகளை நாங்கள் பார்க்கின்றோம் நன்றி தம்பி
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
India is No 1 talented you tube channel Bhuvani is Tamil Trekker.very interesting videos in China.but you missed many places and peoples cultural in China... Wish you all the best Bhuvani. 👍❤
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
0:13 pride of Tamilnadu
@anuniverse
@anuniverse Жыл бұрын
Norway trip plan podunga bro. Excellent tourist places and please see the Aura 🎉😊
@SURNAIDU
@SURNAIDU Жыл бұрын
உன்னுடைய பெயரிலேயே உள்ளது " உலகை சுற்றும் வாலிபன் " புவனி என்றால் புவி (உலகம்) தரணி என்றால் உலகம் என்று பொருள். நான் பார்த்த youtubeல் இது தான் அருமை. வாழ்த்துகள்.
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
0:13 Super star💪
@crazysachin6887
@crazysachin6887 Жыл бұрын
I am waiting for your video daily with excitement ❤ much love bro 💝
@thaitamilwinner2019
@thaitamilwinner2019 Жыл бұрын
Take care brother Congrats ❤❤❤
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
வடகொரியா வீடியோ எடுக்க முடியுமா என்று ஆவலுடன் எஎதிர்பார்த்து இருக்கிறோம்
@sabarinathans8598
@sabarinathans8598 Жыл бұрын
Yean bhuvani uiroda erukathu porukalaya enna?
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Жыл бұрын
@@sabarinathans8598 Ha ha
@kavyashni256
@kavyashni256 Жыл бұрын
Don't engarage him to enter north korea it's isolated from world... Very dangerous country they will kill every one without any reason even Americans scared to enter and no safety and security for their own people
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா ♥️
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
அடுத்து வர இருக்கும் ஜப்பான் சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@shiva7414
@shiva7414 9 ай бұрын
Manasuku pidichadha seiradhunguradhu periya varam , indha kaaalthula ,neenga seiringa , vaalthukal brother ❤
@prabakaranshanmugam7077
@prabakaranshanmugam7077 Жыл бұрын
அண்ணா பார்த்து வடகொரியா ல கிம் குரங்கு இருக்கு பத்திரமா இரு❤
@thiru5636
@thiru5636 Жыл бұрын
Super bhuvani Well-done
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 Жыл бұрын
தம்பி வாழ்த்துகள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் மிகவும் மகிழ்ச்சி.
@sunlightenergy4273
@sunlightenergy4273 Жыл бұрын
Vera level neethn bro.. superb 👌👌
@nagarajanm4898
@nagarajanm4898 Жыл бұрын
சீன மக்களின் ஒழுங்கு கட்டுபாடு தேசபக்தி இவைதான் சீனா பெரும் வளர்ச்சி அடைய முக்கிய காரணம்
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 Ай бұрын
ரிங் மாஸ்டர்.கம்னுஸ்ட்.ஆட்சிதான்.காரனம்
@duladnan
@duladnan Жыл бұрын
Vaalthukal thambi…unga videoslaam Romba arumaiyaga irukiradhu
@spalaniyappan5443
@spalaniyappan5443 Жыл бұрын
India no 1 travelar bhuvani❤❤❤❤❤❤
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Then u dont knw abt what is travel
@b-ksandy1406
@b-ksandy1406 Жыл бұрын
India no 1 traveler fraud bhuvani
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
@@b-ksandy1406 why
@Anonymous08982
@Anonymous08982 Жыл бұрын
​@@b-ksandy1406 😂 Dai kutty kunjan yaru fraudu
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
13:19 என்ன பண்ண என்ன துன்ன😋😋😋 😂😂😂😂செம புவி ப்ரோ
@rajusenrayan5837
@rajusenrayan5837 Жыл бұрын
WOW! North korea,excited............
@waynenathan2608
@waynenathan2608 Жыл бұрын
@13:41 this is already available in china, there are humanless supermarkets and drink vending machines that will recognise what customers take and deducet money from thier alipay or banks link to alipay!
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*ஹோட்டல் ரூம் price காட்டும்போது correct ah comment வருதே bhuvani* 😊
@tamilnesavalan2439
@tamilnesavalan2439 Жыл бұрын
வட கொரியா ஒருதடவை போய் வீடியோ போடங்க அண்ணா
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 6 ай бұрын
சீனா வில் எங்குமே ஆங்கிலம் பார்க் முடியவில்லை, சீனாவின் வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது ஆங்கிலம் இல்லாமல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு சிறப்பாக இருக்கிறது தாய் மொழி கல்வி, சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி சிறப்பாக இருக்கிறது,வட கொரியா பார்க்க தயாராகிவிட்டோம். நன்றி, தம்பி துணிவே துணை வாழ்த்துகள்.
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
ஆவலுடன் வடகொரியா கான இருக்கிறோம், வாழ்த்துக்கள் புவனி.
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
ஆங்கிலத்தில் பேசினால் தான் வளர்ச்சினு சொன்னவன் எவன்னு தெரியல சைனா வளர்ச்சியை பார்க்கும் போது இன்றும் ஏமாளிகளாகவே இருக்கிறோம் இந்தியர்கள்
@haltonsimon22
@haltonsimon22 Жыл бұрын
Vara level bro. Keep doing well. ❤❤❤
@sajith329
@sajith329 Жыл бұрын
7:40 enna kannuda saamy😮
@Vicky_Vignesh899
@Vicky_Vignesh899 Жыл бұрын
❤❤❤❤pathen
@manikandanm4274
@manikandanm4274 Жыл бұрын
Bhuvani bro I love you 🥰💖😘😘😍
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Жыл бұрын
Hii..அட்டாகாசம்...அருமை...🤝🤝🤝🥀🥀🙏🙏🙏🙏🍀👍👍👍👍👍👍🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍀💯💯💯💯💯💯💯🍀🙌🙌🙌🙌🙌
@pondiya
@pondiya Жыл бұрын
Ultimate video. All countries are good only situation changes the color
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Super bro👍👍 wow technology 😳 எப்பிடியெல்லாம் பண்றாங்க bro
@dineshsrikanthsadanandan4017
@dineshsrikanthsadanandan4017 Жыл бұрын
நாம் சீனவை எவளவு மாட்டமாய் அவர்களின் அயராத உழைப்பால் எல்லாவற்றையும் வென்று விட்டனர் காணொளிக்கு நன்றி
@vaidyanathansundar6291
@vaidyanathansundar6291 Жыл бұрын
Semma semma.. waiting for the next video..🎉
@sivamkaruppiah3581
@sivamkaruppiah3581 Жыл бұрын
valtukkal Buvani, wish you all the best and safe journey.
@MillionairesClub43
@MillionairesClub43 Жыл бұрын
ஆபத்தான இடம் வடகொரியா பாத்து போங்க தலைவா
@japprem
@japprem Жыл бұрын
The places where you walk through is very neat and clean.
@nsmonian
@nsmonian Жыл бұрын
We love your videos and the places you visit. BTW, how do you manage to travel everywhere with just one bag!
@ayvidcollections
@ayvidcollections Жыл бұрын
Same question
@dhanadon22
@dhanadon22 Жыл бұрын
One man Army Thala neenga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sakthivelsamykannu7793
@sakthivelsamykannu7793 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா ❤
@annadurai9930
@annadurai9930 Жыл бұрын
சீனா எங்கையே போய்ட்டு வேற லெவல் அவன தொடகூட முடியாது ...
@bhavanistickersdigital8494
@bhavanistickersdigital8494 Жыл бұрын
வடகொரியாவில் காலடி வைக்கபோகும் தமிழன் தலைப்பு செயய்திய போடுங்கப்பா🎉
@ra-de9fp
@ra-de9fp Жыл бұрын
dai புவனிக்கு தூக்கு தண்டனை கொடுத்துருவானுங்கடா 😀😀
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
​@@ra-de9fp ஏன் ப்ரோ?
@esakkimuthu6656
@esakkimuthu6656 Жыл бұрын
வீடியோ அருமை. NORTH KOREA DANGER COUNTRY சுதந்திரமற்ற நாடு
@smartisra9250
@smartisra9250 Жыл бұрын
Yow mass yaa neee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@elangos4660
@elangos4660 Жыл бұрын
One of best you tuber wishing you all the best for your future traveling ❤️🙏
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
கடந்த 35 வருடம் சீனா பெரிய வளர்ச்சி
@mikymichael3571
@mikymichael3571 Жыл бұрын
தலைவரே 30 நாளும் மீ ஹாவ் மீ ஹாவ் னு வச்சே ஓட்டிடிங்க..... 😂😂😂😂
@tskumaravel5035
@tskumaravel5035 Жыл бұрын
🎉உங்களுடைய திறமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் துபாயிலிருந்து🎉
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
வடகொரியா உள்ள என்ன ப்ரோ பண்றானுங்க?
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Beijing City Rommbu Azgha irruku neat and clean ah maintain pan ranga China rommbu advance ah irrukanga no problem Anna mudhala ungal eppadi convenient ah irruku appadiye Video post pannunga evolo Azgha ellorkkum ungal kuda travel pannara anubhavam tharinga🙏🕉Vazgha Valamudan Health parthukonga
@cynthiabalag
@cynthiabalag Жыл бұрын
New experience bro that we have to close windows ,laptop all other accessories 😮 last BGM sema 😅 .AI information 👍super China vera level experience bro ❤ in Korea Kimchi famous bro try panunga 😊 making of kimchi mudinja kaminga .But safety is important bro .Take care 👍
@lingeshm96
@lingeshm96 Жыл бұрын
Thalaivar pic paathale goosebumbs tha🔥
@ragavraguram604
@ragavraguram604 Жыл бұрын
Enga thalaivar Super star da....
@ramesh-M
@ramesh-M Жыл бұрын
Hii bro Nice to see you again
@vig1984
@vig1984 Жыл бұрын
North korea poninga na neengathaan mass...tamil youtubers la no 1...but procedures laam konjam kashtam nu documentary la paathaen...all the best to enga oor thambi...
@meganathanm5066
@meganathanm5066 Жыл бұрын
Sema .. Mass...pannuringa trekkar...buvi...
@fmstory3941
@fmstory3941 Жыл бұрын
உங்கள் தயவு ல நாங்கள் உம் பார்த்து கிரேம்
@lovingmomanddaughters8696
@lovingmomanddaughters8696 Жыл бұрын
I enjoyed this series brother
@ranganathank3871
@ranganathank3871 Жыл бұрын
மிக சிறப்பு பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தம்பி நன்றி😊
@salempmk
@salempmk Жыл бұрын
Japan pathu safe a pongea bro 🫂😘
@rnroshanth
@rnroshanth Жыл бұрын
Guys na Srilanka kuku fm SL R 999 kku Best pls nengalum try pannunga Kelunga manathikku pidithathai❤
@saravanakumarkn
@saravanakumarkn Жыл бұрын
Vaalthukal 👍bro , My best wishes for your Japan travel, waiting eagerly for your videos.
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 230 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 230 МЛН