தங்களைப் போன்ற பிரபலமானவர்களுக்கு அன்பர்களின் அன்பு தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். ஆனாலும் என்ன செய்வது எங்களுக்கு தங்களின் சேவை தேவைப் படுகிறதே குடவாசல் சன்மார்க்க அன்பர்கள்
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@spdevarajan26657 күн бұрын
இராமலிங்கப்பா அபயம் அபயம் அபயம்
@AmuthaD-yd5qs9 күн бұрын
இராமலிங்க அபயம் 🙏
@altiusmaha7 күн бұрын
வள்ளல் பெருமானின் அருளை பூரணமாக கொண்டுள்ள உங்களுக்கு வணக்கம் ஐயா, மிக அருமையான பதிவு நன்றி. ஆடேடி பந்து..... இந்த ஒரு வார்த்தைதைக்கான அர்த்தம் சொல்ல ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே செல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நம்முடைய சிந்தையில் தோன்றும் எண்ணம் பந்துபோல ஒவ்வொரு முறையும் அருட்பெரும்ஜோதி யை சென்று சென்று மீண்டும் நம்மிடம் வரவேண்டும். வேறு எங்கும் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னும் பொருளை நான் என்னுடைய சிற்றரறிவில் நினைக்கிறேன். அதற்கு உண்மையான விளக்கம் உங்களிடம் கேட்க விரும்புகிறோம். வாழ்க வளமுடன். நன்றி, நன்றி. சிதம்பரம் இராமலிங்கம் மகள் சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்
@chellaml3827 күн бұрын
அதை ஒரு வீடியோவில் பதிவிடுகிறேன் நன்றி அம்மா 🙏
@mathiv12038 күн бұрын
நன்றி அப்பா
@kunjithapathamcbe8 күн бұрын
அருமை அய்யா.. உங்களை போன்ற சன்மார்க்க முன்னோர்கள் விளக்கம் சொல்லி கேட்பது மனதிற்க்கு மகிழ்ச்சியாக உந்துதலாக உள்ளது. அய்யா நமக்கு தியானம் செய்ய சொல்லி இருக்கிறாறா? கண்ணாடி விளக்கு தியானம் என்பது தேவையா என விளக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி அய்யா ❤பெரும் தயவு ❤
வள்ளல் பெருமான் நட்பை நாங்களும் பெற வேண்டும் ஐயா! தங்கள் நம்பர் எங்களிடம் உள்ளது. ஆனால் தொந்தரவு அடிக்கடி செய்ய மாட்டோம் ஐயா குடவாசல் சன்மார்க்க அன்பர்கள்
@chellaml3828 күн бұрын
என்னிடம் தாராளமாக பேசலாம் ஐயா 🙏 தொந்தரவு எதுவும் இல்லை