நிறைய KZbin video பார்த்தேன் உங்கள் video வில் சற்குரு ஶ்ரீ கணபதி பழனிச்சாமி மூட்டை சித்தர் படம் பார்த்தேன். நன்றி நாங்களும் கணக்கன்பட்டி சற்குரு ஶ்ரீ மூட்டை சித்தர் தீவிர பக்தர்
@VRChandrasekaran5616 Жыл бұрын
எத்தனை வசதிகள் இருந்தாலும், மக்கள் இருமடங்கு செலவு செய்ய வேண்டும். கேளாம்பாக்கம் போவதே ,திருப்பதி சென்று வந்த அனுபவம் கிடைக்கும். கோயம்பேட்டில் இருந்து , செங்கல்பட்டு வரை அரசு போக்குவரத்துக்கென்றே சிறப்பு மேம்பாலம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@banumathi70311 ай бұрын
Kalyanamaga vendia pengalai Vada metku vaayu moolayil paduthuranga vaika vendum.seekira me kalyanam nadanthu vidum.plamaiyana jothida noolil ullathu.muyatchithu paarungal.vaalthukkal.
@saravananr6379 Жыл бұрын
Arumai.supar.anna
@iravilchandiran7822 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🏻
@glatha11582 жыл бұрын
Unga vidio super 1 time parthaley nalla purithu thank yoy
@jayakrishnas379311 ай бұрын
மிகவும் அருமை ஐயா
@mathivanankrishnamoorthy426611 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@rajendrann87572 жыл бұрын
தாங்கள் சொன்னதுபோல் பல ஆண்டுகளாக விற்பனை ஆகாத வீட்டு மனை பத்திரத்தை 1.10..22 ஆம் தேதி அன்று வடக்கு வாய்வு மூலையில் வைத்தேன். 6.10.22 அன்று பத்திரம் பதிவு செய்து (ஒரு வாரத்துக்குள்) விற்பனை செய்யப்பட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆலோசனை கூறிய தங்களுக்கு மிக்க நன்றி 🙏
@radhikabala24802 жыл бұрын
எங்களுக்கும் அதுவே நடந்தது
@chandrasekaran948611 ай бұрын
மரங்களை வடமேற்கில் வைக்கலாமா? அல்லது எங்கு வளர்க்கலாம்? மரங்களைப்பற்றி யாருமே சொல்லதில்லையே?
@vallisankar6609 Жыл бұрын
Vadamerkku mulaiyil kitchen vaikkalama sollunga sir to east face house.
@SRM94310 ай бұрын
Super..G
@michelrajamichel32602 жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பாகவும் வளமாகவும் அமைந்தது
@revathimsc183 Жыл бұрын
தெளிவான விளக்கம் சார்.
@nithishmurugan968911 ай бұрын
மேற்கு பார்த்த மனை வாஸ்துப்படி சொல்லுங்க சார் பிளீஸ் பளீஸ்
@indhirasaravanan554710 ай бұрын
ஐயா வணக்கம் எனது வீட்டில் பூஜை அறை. உள்து .எனதுவீடு மேற்கு பார்த்த தலைவாசல், சிட்டவுட் அடுத்து ஹால் அதில் வாயுமூலையில் பூஜை அறை கிழக்கு பார்த்து அமைந்துள்ளது அது சரியா சொல்லுங்கள்
@RajeshKumar-sb5pc Жыл бұрын
Sir few vastu expert is confusing us to change septic tank from Agni moolai to Vayu mulai. They are telling if septic tank in Agni moolai that cause diseases . Why vastu are different in between vastu experts?
East facing home pooja room vadamerku moolayil cupboard la iruku irukalama please tell me
@i_viji9 ай бұрын
மேற்கு பார்த்த சைட்டிற்கு செப்டிக் டேங்க் எங்கு வைக்க வேண்டும் ஐயா
@amsamtv3395 Жыл бұрын
Super sir.
@raveenachandrasekaran4076 Жыл бұрын
ஐயா வணக்கம் , செப்டிக் டேங்க் வாயு மூலையில் அமைக்கக் கூடாது என்றால் பிறகு எந்த மூலையில் அமைக்க வேண்டும் என்று கூறுங்கள்.எல்லா வாஸ்து நிபுணர்கள் அங்கு தான் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது என்று கூறுங்கள்.
வடக்கு பார்த்த வீட்டுக்கு படி உள்ளே எங்கு வைக்க வேண்டும்
@SandhiyaDuraimurugan-qt8cy3 ай бұрын
Murunkai maram vayu mulail varalama
@ManojKumar-rz2hh2 жыл бұрын
Septic tank வாயு மூலையில் அமைக்க வேண்டும் என்று தானே எல்லோரும் சொல்கிறார்கள் தாங்கள் இவ்வாறு சொல்லவும் பயமாக இருக்கிறது, ஏனெனில் நான் இப்போது தான் அந்த இடத்தில் செப்டிக் டேங்க் அமைக்க பள்ளம் தோண்ட சொல்லி இருக்கிறேன் அப்படியானால் செப்டிக் டேங்க் எங்கு வரும். (வடக்கு பார்த்த வாசல்)
@KavithaKavi-ju2vx Жыл бұрын
Sir vatakku vaayu moolai extend panlama.
@meenaselvaraj92627 ай бұрын
Sir ean house vaiv mulai. Koncham iluthu nindu irukkum eanna sir pannum athavadhu parigaram sollunkal sir pls
@nathan22863510 ай бұрын
ஐயா வாயு மூலையில் வெளியே படிகட்டு வைக்க சொல்கிறீர்கள் அப்படி செய்தால் வடக்கு வாயு வளர்ச்சி ஆகிவிடுமே இது உகந்ததா ?
@sigaravelp41212 жыл бұрын
👌👌👌👌👌👌
@pavithratamileneyan4146 Жыл бұрын
I am in a villa sir. In first floor north west room fully open. Its for keeping washing machine and dry area for clothes.. Like balcony.. Is it right sir?
@vaniganesh50179 ай бұрын
மேற்கு பார்த்த நிலைவாசல் வாயு மூலை க்கு சற்று தள்ளி உள்ளது .இந்த வாயு மூலையில் கிழக்கு பார்த்து பூஜை கபோடு வைக்கலாமா
@sadasivamd62088 ай бұрын
Sir East facing apartment veetukku vada kilakil @ vada merkil balcony irrupadhu saria
@baraniastroworld67617 ай бұрын
Thank u so much for you valuable comments : Whatsapp:98429 95099
@nithishmurugan968911 ай бұрын
42 அடி வாஸ்து சிறந்த அளவா சார் பிளீஸ் சொல்லுங்க சார்
@baraniastroworld676111 ай бұрын
எதிரிகள் அஞ்சுவான் மனமகிழ்ச்சி ஏற்படும்
@baraniastroworld676111 ай бұрын
சூப்பர் அளவு
@kolanchigkb5527 Жыл бұрын
ஐயா மேற்கு பார்த்த வீட்டின் வாயுமூலை பற்றி சொல்லுங்கள்
@kalaisaravanarishigaadhish1160 Жыл бұрын
Ped podalama
@vikrammano709611 ай бұрын
Vada merku place plants vaikulama
@ckroman1947 Жыл бұрын
வாய்வு மூலையில் பூஜை அறை இருக்கலாமா
@mr.stranger_77 Жыл бұрын
merkku vayu molaila pooja room irukku vaikkalama sir
@chittibabuv18618 ай бұрын
North West corner valarndhal enna palan sollunga
@govarthananshanmugam64518 ай бұрын
நான் வடக்கு பார்த்தபடி நிலத்தின் வடக்கு மூலையில் வீட்டை காட்டியுள்ளேன். வெளியில் மாடிப்படி அமைத்துள்ளேன்.மாடிப்படியின் கீழ் கழிவறை காட்டியுள்ளேன். உங்களின் கூற்றுப்படி வடக்கில் வாயு மூளை வளர்ந்ததாக அர்த்தம் கொள்ளலாமா?. பதில் அளிக்கவும்.
@rajendrann87572 жыл бұрын
தங்கள் வீடியோவை முதன்முறையாக 30.9.22 அன்றுதான் பார்த்தேன். தாங்கள் வாஸ்து நூற்றுக்கு நூறு உண்மை. 🌹🙏
@swarnasankaran47387 ай бұрын
If toilet can be there in north west,then why septic tank cannot be there.
@baraniastroworld67617 ай бұрын
செப்டிக் டேங்க் பற்றிய பதிவு தனியாக உள்ளது ..முழு பதிவிலும் நீங்கள் எதிர்பார்த்துக் கொள்ளலாம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊
@vijayaarajaram86982 жыл бұрын
ஐயா வடமேற்கு மூலையில் பூஜாரூம் கிழக்கு பார்த்த மாதிரி வைத்திருகிறோம் வைக்கலாமா
@RangaRajan-k8k Жыл бұрын
வாயு மூலையில் மரங்கள் வளர்க்கலாமா?
@manjularavikumar-f8j9 ай бұрын
அய்யா நாங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வடக்கு பார்த்த வீடு வடக்கு வாயுவில் வீட்டின் கதவு உள்ளது. இதனால் வீட்டையே மாற்றிக் கொள்ள வேண்டுமா தயவு கூர்ந்து அறிவுரை வழங்கவும்
@m.subramanianm.subramanian739411 ай бұрын
Sir vaivu mulai laa toilet thalam uerama erikalma.
@baraniastroworld6761Ай бұрын
இருக்ககூடாது
@k.parameshwaran41549 ай бұрын
செப்டிங் டேங்க் எங்க தான்யா அமைக்கனும்
@iyyammalsree5420 Жыл бұрын
ஐயா.. எங்கள் வீட்டில் சமையல் அறை வாயி முலையில் உள்ளது வடக்கு பார்த்த வீடு... சரியா ஐயா சொல்லுங்க
@kalimuthukalimuthu730311 ай бұрын
ஐயா செப்டிக் டாங் வாயு மூலையில் தான் என் வீட்டில் உள்ளது
@premaramesh29028 ай бұрын
தலை வாசல் வாயு மூலையில் இருந்தால் என்ன செய்வது
@baraniastroworld67617 ай бұрын
Anymore doubts:98429 95099
@mohankannan40859 ай бұрын
Then where septictank loc
@svramusvramu49362 жыл бұрын
ஐய்ய, சொன்னதை எற்கிறேன் உன்மமையே
@gandhimathyelangovan630 Жыл бұрын
கடையில் வடமேற்கு மூலையில் சாமி படம் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா
@lathaethi1687 Жыл бұрын
கடை வியாபாரம் நன்றாக நடக்குமா பதில்
@lakshmanaraja66198 ай бұрын
வடக்கு பார்த்த வீட்டில் வாயு மூலையில் உள்ள ஒரு அறை மட்டும் ஆர்சிசி தாழ்வாக உள்ளது.அவ்வாறு இருக்கலாமா.தரையில் அனைத்தும் தளம் சரியாக உள்ளது.ஆர்சிசி மட்டும் தாழ்வாக உள்ளது.அவ்வாறு இருக்கலாமா வழி கூறுங்கள்.
@abdullathef91375 ай бұрын
Vada marku mulai out side what com u not say sir ji
எங்கள் நலத்தில் வாய்வு முலையில் வீடு இருக்கிறது என்ற செய்வது
@carbinjosejo92952 жыл бұрын
Safty tank vau mulaila thane varum.
@cheranvaanavan924510 ай бұрын
ஐயா... வாயு மூலையில் வீட்டின் சதுர அமைப்பு பாதிக்காமலேயே வெட்டு போர்ட்டிக்கோ போடலாமா? பொதுவாக வட கிழக்கில் வெட்டு போர்ட்டிக்கோ போட்டு அதை வடக்கு ஜலமூலை, வடகிழக்கு ஜலமூலை & கிழக்கு ஜலமூலை என்று மூன்று பக்கங்களுக்கும் " ꓶ " வடிவில் நீட்டிப்பது போல செய்வது போல அல்லாமல், வாயு மூலையில் வீட்டின் சதுர அமைப்பு பாதிக்காமலேயே ஆனால் தாய் சுவரை ஒடுக்கி அந்த இடத்தில் நன்கு காற்றோட்டம் உள்ளபடி 2 மாடி போர்ட்டிக்கோ (மூன்று மாடி கன்னி மூலை வீட்டுக்கு) அமைக்கலாமா?
@baraniastroworld6761Ай бұрын
கூடாது
@sureshdeepa746 Жыл бұрын
வடமேற்கு மூலையில் கொள்ளைவாசல் வரலாமா sir?
@bagyalakshmi35318 ай бұрын
Vadamerkku mulaila office table podalama samy🎉🎉🎉
@baraniastroworld67617 ай бұрын
Thank u for ur valuable comments
@Kongunadu_Kalai_Culoo2 жыл бұрын
வாயு மூலையில் மதில் சுவர் மற்றும் Shed அமைப்பது பற்றி பதிவிடுங்கள்🙏🏼
@jayammallic9143 Жыл бұрын
அந்த திசையில் வேப்பமரம் வளர்கிறது அப்படி இரூக்கலாமா அண்ணா
@annai39797 ай бұрын
Drawing room?
@bluesadowgaming10 ай бұрын
மேற்கு கரணட் பாக்ஸ் உள்ளது கொஞ்சம் கிழக்கு தள்ளி செண்பக மரம் உள்ளது நல்லதா கூறுங்கள் அய்யா வீட்டில் கடல் போன்ற கஷ்டம
@nirmalaraja1 Жыл бұрын
ஐயா என் வீட்டின் நில அமைப்பில் வடமேற்கு வடக்கு வாயு நீண்டு இருக்கிறது அதற்கு பரிகாரம் உண்டா
@alwahaalwaha7484 Жыл бұрын
Pechaikkuraikkavum.pls.
@thameshv552911 ай бұрын
ஐய்ய அந்த வீட்டில் பெண்பிள்ளை இல்லை ஆண்பிள்ளை இருக்கின்றது அதற்கு படுக்கையரை வைக்கலாமா
@baraniastroworld6761Ай бұрын
வைக்கலாம்
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா? ஒவ்வொரு வரும் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் புரியவில்லை. நன்றி சொல்கிறார்கள் செய்யலாமா
@Dr.G.Vijeshkumar Жыл бұрын
செப்டிக் டேங்க் அமைக்க கூடாது என்று சொல்லிவிட்டு டாய்லெட் அமைக்கலாம் என்று சொல்லலாமா?
@evergreenmohith88832 жыл бұрын
வடக்கு வாயு மூலையில் போர்வெல் போடலாமா? போட்டால் ஏதேனும் பரிகாரம் உண்டா
@BabuS-h7b Жыл бұрын
Sir 54 அடி அல்லது 56 அடி 42 x 54 ov42 x 56 இதில் எது சிறந்த அளவு -
@sathiyarajlakshman7533 Жыл бұрын
ஜயா வடமேற்கு மூலையில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள சாரியா தவற சொல்லு க
@glatha11582 жыл бұрын
Sir north west vasthu tha lai vasal varalama? 2step ulley talli varalama
@harshinigeetha1627 Жыл бұрын
ஐயா வணக்கம்.. வாயு மூலையில் செப்டிக் டேங்க் வரக்கூடாது என்று கூறினீர்கள்.. வேறு எங்கு வைப்பது.. கூறுங்கள் ஐயா!
@Jayarajatraja Жыл бұрын
வணக்கம் ஐயா. வீட்டிற்கு எதிராக கிருஷ்ணன் மடம் இருக்கலாமா. வீடு கட்டுவது தவறா?
@dr.mikaousui-masterrajaj7293 Жыл бұрын
வீட்டிற்கு வெளியில் வாஸ்து அவசியமே இல்லை..வெளி பகுதி முழு பிரபஞ்சம் .
@dhavagurudhava75895 ай бұрын
வடக்குபாத்த வீடு தல வாச படி எங்க வக்குரது
@krishnan63602 жыл бұрын
Good
@gowridrawingworld1793 Жыл бұрын
வாயு மூலையில் வீட்டுக்கு வெளியில் மாடிப்படிக்கு அடியில் பாத்ரூம் அமைக்கலாமா,? Sir
@BabuS-h7b Жыл бұрын
54 அடி வாஸ்து சிறந்த அளவா Sir
@arumugamarunachalam90182 жыл бұрын
ஜாதகத்தில் எந்த கிரகம் என்ன திசை என்ன புத்தி ஒவ்வொரு லக்னத்திற்கும் இருந்தால் அவர்கள் வீடு கட்டுவார் அப்படிங்கற ஒரு தலைப்புச் செய்தியோடு ஒரு வீடியோ போடும்படி உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@eatright74919 ай бұрын
Septic tank engu vaipathu
@TheSsureshkala2 жыл бұрын
Can we have toilet there
@qpgio626 Жыл бұрын
Septic tank engae vaika vendum?
@svindraa65497 ай бұрын
Class eadupergala phone no please
@sumathikrishna89009 ай бұрын
100 unmai
@rahulfebby35322 жыл бұрын
வடமேற்கு முலை மேல் மாடியில் ஒரு ரூம் மட்டும் கட்டியுள்ளேன் சரியா