சூப்பர் பாடல்! வனமேவும் ராஜக்குமாரா! எம்ஜிஆர் அப்பாவின் அழகும் புன்னகையும் அப்பப்பப்பப்பபா! சீர்காழியின் குரல் அப்பாக்குப்பொருத்தமாஇருப்பதும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samayasanjeevi Жыл бұрын
மனமேவும் ராஜகுமாரி அற்புதம்👍👸
@pramekumar1173 Жыл бұрын
S. S . R & பத்மினியும் நடிப்பு .சீர்காழி அய்யாவும் & ஜிக்கி அம்மாவின் குரலும் பாட்டின் ஆரம்பத்தில் பாட்டின் கடைசியில் C.S .ஜெய ராமன் & பானுமதி பாடினார்கள். M . G. R & பானுமதியும் நடிப்பும் அருமை யான பாடல் மற்றும் காட்சியமைப்பும் . ❤❤❤
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
Naan வீட்ல லாஸ்ட் என்னோட 10 vayadhula என் அப்பா retired ஆனார். ராஜீவ்காந்தி ஜெமினி கலந்த கலவை என் அப்பா. convocation dress la appadiae wheatcolor Rajeev madhiri இருப்பர். இது என் மனதில் பதிந்து உள்ளது இதை everycomment la sonna enna paithiamnu சொல்வாங்க.நீ அடிக்கடி சொன்னா கதவுடுதுனு சொல்வாங்க.mandhukkul வச்சு பூஜித்தால் போதும். அதுவும் ஒரு வயசுக்கு மேல husband dhan. Ennamarina manasuladhan. O.k bore adichuttena!? feedback sollu.thanks🙏
@jsampathjanakiraman2 ай бұрын
Mgr க்கு பாடியது .C S ஜெயராமன்
@gurunathan9125 Жыл бұрын
Description failed to mention C,S, Jayaraman for MGR and Bhanumathi's voice contribution for this song