வளர்ச்சியின்மை - குழந்தையின்மை துயர்களை கடந்த சோகம் | Gopinath Rao | @News mix tv|

  Рет қаралды 28,599

News Mix tv

News Mix tv

19 күн бұрын

#Gopinathrao #PassesAway #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #CrazyMohan #MadhuBalaji #ComedyArtist #DramaActor #PoikaalKuthirai #Veera #MichelMadhanaKamarajan #VarathuKutty #PavunuPavunuthaan #IceFruitIyyer #கோபிநாத்ராவ் #வாழ்க்கைப்பயணம் #காமெடிநடிகர் #நியூஸ்மிக்ஸ்டிவி #கிரேஸிமோகன் #மரணம்
Crazy Mohan Stage Drama Comedy Artist and Movie Actor Gopinath Biography Video watch this Page! thanks!
கிரேஸி மோகன் நாடகப் புகழ் காமெடி கலைஞரும், திரைப்படங்களில் நடித்த கோபிநாத் ராவ் அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please Subscribe like, Comment and Share Yours - News mix tv
Prasanna Biography:
• Prasanna | Character -...
ra.Sankaran Biography:
• Ra. Sankaran | Passes ...
Visu Biography:
• ஆசை நிறைவேறாமல் இறந்த ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 70
@gurumoorthy151
@gurumoorthy151 17 күн бұрын
அதிகம் பேசப்படாத அபூர்வ கலைஞன் கோபிநாத் குறித்த தகவல் திரட்டு News mix tv இன் திறமைக்கு சான்று ! நாடக மேடை தந்த அளப்பரிய வாய்ப்பு சினிமா உலகில் சொற்பமே ! பிரபலமாகா கலைஞனை பிரபல்யப்படுத்தியமை👍 ! நன்றி🙏
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@kumarprasath8871
@kumarprasath8871 17 күн бұрын
அண்ணாரது ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனை நான் வேண்டுகிறேன்😢😢
@mohamedrafi7899
@mohamedrafi7899 17 күн бұрын
Rip.. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😢 😢
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 14 күн бұрын
ஆழ்ந்த இரக்கல்கள்,அவரது நடிப்பு டயலாக் லெலிவரி சிறப்பாக இருக்கும் ,இவரது குரல் மறக்க முடியாதது,அற்புதமான கலைஞர்
@thiruvalluvar
@thiruvalluvar 18 сағат бұрын
Varadukutti legendary character. May Gopinath's soul find peace . Om Shanti. 🙏
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 17 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான நகைச்சுவை நடிகர் ஆனால் இவருடைய ஆனால் இவருடைய மறைவு செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் தங்களின் பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா 👏👏👏👏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ambigabathym1349
@ambigabathym1349 17 күн бұрын
பிலிம் நியூஸ் ஆனந்தன்பற்றிய தகவல் அறிய ஆர்வம்.அந்த தகவலும் உங்கள் சேனலில் எதிர்பார்க்கிறேன்.
@20006PechiTN
@20006PechiTN 16 күн бұрын
மைகேல் மதன காம ராஜ் படம் தான் நினைவுக்கு வரும்.
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 17 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்❤❤❤❤❤❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 17 күн бұрын
Rip கோபிநாத்ராவ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பதிவிற்கு நன்றி
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 17 күн бұрын
மிகவும் வருந்துகிறேன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢
@sailakshmi5390
@sailakshmi5390 17 күн бұрын
கோபிநாத் ஐயா எனது ஆழ்ந்த இரங்கல்😢😮
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w 16 күн бұрын
நல்ல கலைஞன்.ஆழ்ந்த இரங்கல்கள்
@v.rajendran7297
@v.rajendran7297 17 күн бұрын
திரு கோபி ராவ் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 11:38
@raghupathyraju9439
@raghupathyraju9439 17 күн бұрын
Keep it up news mix tv
@sssvragam
@sssvragam 9 күн бұрын
Good
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 17 күн бұрын
நன்றி சகோதரரே
@KamalKumar-wx8ce
@KamalKumar-wx8ce 17 күн бұрын
A Lot of thanks to the news mix TV
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
Thanks for your support and kind wishes!...
@Gana-ih6xo
@Gana-ih6xo 17 күн бұрын
ஓம். சாந்தி. ஓம். சாந்தி. 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 14 күн бұрын
வரது குட்டி! ஓம் சாந்தி
@revathishankar946
@revathishankar946 17 күн бұрын
Very nice to hear about Mr Gopinath from News Mix Tv Thanks a lot Wonderful information about Gopi ! Sad to know that he was not well and lost his eye sight Very good friends he had like Crazy Mohan and Madhu Balaji Good hearted people they are !
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 14 күн бұрын
One time I have spoken to him in Mylapore five years back still in my momory
@rangarajans963
@rangarajans963 17 күн бұрын
Rip 😭
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 17 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
@ekannan514
@ekannan514 17 күн бұрын
Heartfelt condolences. Om shanthi
@honeyhoney2140
@honeyhoney2140 17 күн бұрын
RIP .. துயரமான சம்பவம்
@Majeed0810
@Majeed0810 17 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@degatv3533
@degatv3533 17 күн бұрын
Nice actor.. missing you sir
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 15 күн бұрын
ஐயா வணக்கம் ❤❤❤❤❤❤❤
@user-cs9od8rh9y
@user-cs9od8rh9y 17 күн бұрын
M.m.k.rajan padathil ivar kameshwaranin firstnight andru ooy ooy jamai endru solluvadhu sema
@nayan35
@nayan35 15 күн бұрын
🙏🙏🙏🙏
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 13 күн бұрын
நண்டு திரைப்பட நாயகன் பற்றி போடவும்
@nayan35
@nayan35 15 күн бұрын
வரதக்குட்டி ஓம் ஷாந்தி.
@SK-jh9bq
@SK-jh9bq 17 күн бұрын
Varathu kutty neeyama da enakku pudith dialogue
@sarvanabalaji
@sarvanabalaji 9 күн бұрын
வரதுக்குட்டியாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்தவர்
@anandhipv3757
@anandhipv3757 4 күн бұрын
Rip sir
@v.rajendran7297
@v.rajendran7297 17 күн бұрын
,மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 11:38
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@rajunaga3299
@rajunaga3299 15 күн бұрын
Rip🙏
@padmavathykumaresan4697
@padmavathykumaresan4697 17 күн бұрын
அச்சமில்லை கோபி பற்றி போடுங்கள்
@RaviKumar-tm3sv
@RaviKumar-tm3sv 17 күн бұрын
😢😢😢🙏🙏🙏🙏
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 16 күн бұрын
இவர் இந்த மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழ‌மை அன்று இறந்ததை உங்க சேனலால் மட்டுமே அறிந்தேன். தினமலர் பேப்பரிலோ தொலைக்காட்சியிலோ அறிவித்தார்களா என தெரியவில்லை. அன்னாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பார எல்லாம் வல்ல ஆண்டவனையும் காஞ்சிப் பெரியவரையும் வேண்டீக் கொள்கிறேன்.
@sarankumar4738
@sarankumar4738 17 күн бұрын
Rip sir 😢 ivaru namma thalaivaroda அருணாசலம் padathula nadichirukaru
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
இவர் அவரல்ல! அவர் பெயர் சுப்பினி!
@mohanapriyapriya6492
@mohanapriyapriya6492 15 күн бұрын
Rip Gopi nath Rao sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 16 күн бұрын
So sad RIP
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 17 күн бұрын
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 17 күн бұрын
Rip Gopinath Rao ji Two months ago I watched a show in Sri Sankara TV titled andha naalum vandhidaadho with his wife
@ramudubanu
@ramudubanu 15 күн бұрын
I often confused Gopinath Rao with actor Subbuni. May his soul RIP.
@s.chitambaran1217
@s.chitambaran1217 17 күн бұрын
Sir r.p vishwam ninaivalaigal podungga pls 🙏.
@SaiGanesh-du3pt
@SaiGanesh-du3pt 17 күн бұрын
Dear Gopi Where are you ? Rest in peace. 😢😢😢😢😢😢😢
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 17 күн бұрын
Pulippu mittai 😮😮😮😮
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 17 күн бұрын
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷Welcome to🙏 vanakkam Antony sir 🌹..Gopinath vazhkaipayanam all information super ivar enakku pititha nadaga kalaingar sometimes ivarin medai Naadagam paarthu irukuren ivaridam pesiyum ullen ivar death 😂 rompa varuthama iruku and very telant quick news collecting News Mix Tv Antony Sir 🌹...Thank you 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 17 күн бұрын
🥀.. Antony sir Rajinikanth movie Arunachalam ithil ivarai rajini thukivaithu kolvaar rajiniyai adigati per solli mirattuvar intha Arunachalam movie ivarukku very important but missing ok sir thank🙏 you.
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 17 күн бұрын
🌹Antony sir sorry for tha my rong details Arunachalam movie la rajini yodu gopinath not acting so ivara pola short actor but name theriyala sorry 🦋
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
அவர் பெயர் சுப்பினி!...
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 17 күн бұрын
🌹Thank you Antony sir🌹
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 17 күн бұрын
நல்ல கலைஞர் மரணம் அவரை தொடர்புதாண்டிய தூரத்திற்கு அழைத்துசென்றுவிட்டது.
@anandakumard2524
@anandakumard2524 17 күн бұрын
RIP 😂😂😂
@thilagamthilagam1135
@thilagamthilagam1135 17 күн бұрын
ஐயாதங்ளள்பலகழஞர்களிவழ்கைவரலாறுஅறிந்ததுமிகவும்சந்தோஷிம்அடைந்தேன்அதுபோல.சிஐடிசகுந்தல அம்மையாரை பற்றி அறிய வேண்டும்நன்றிஐயா
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்ட CID சகுந்தலாவின் வாழ்க்கைப் பயணம் இதோ உங்களுக்காக!... kzbin.info/www/bejne/nKTcmJKJobSjnKc கண்டு மகிழவும்!...
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 16 күн бұрын
News mix tv only give all news abt small time actors irrespective of their caste
@Newsmixtv
@Newsmixtv 15 күн бұрын
Thanks for your kind support!...
@a.d.sukumar3995
@a.d.sukumar3995 17 күн бұрын
Arunachalam?
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
இவரல்ல! அவர் சுப்பினி
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН