நான் ஆடலூர் பகுதிதான். நான் இன்னும் முறைபடி சோலார் லைன் போடவில்லை. ஆனால் எனது பக்கத்து தோட்டத்தில் இவர்கள் தான் சோலார் வேலி அமைத்து உள்ளார்கள். மிகவும் அருமையாக அமைத்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள். நானும் இவர்களிடம் சோலார் வேலி கூடியவிரைவில் எனது தோட்டத்திற்கு அமைக்க சொல்ல வேண்டும். மீட்டருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை விளக்கி இருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்.