வள்ளி கும்மியாட்டம் | ஏலரிசி ஓவியமே | நாட்டுப்புற பாடல் | Village Kummi Dance | Trending 🔥🔥🔥

  Рет қаралды 168,856

மங்கைவள்ளி கும்மி ஆட்டம்

மங்கைவள்ளி கும்மி ஆட்டம்

Күн бұрын

வெள்ளநத்தம் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 650 பேருக்கு மேல் கலந்து கொண்ட மங்கை வள்ளி கும்மியாட்டம்..... ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள், வெள்ளநத்தம்... அனைத்து கோவில் விசேஷங்களுக்கும் இலவசமாக கும்மியாட்ட நிகழ்ச்சி நடத்தி தரப்படும்... மேலும் அனைவருக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.. தொடர்புக்கு :9788719998

Пікірлер: 39
@somusundram450
@somusundram450 2 жыл бұрын
எங்கள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து படைத்த கொங்குத் தமிழன் வாழ்க வாழ்க
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
அருமை அருமை......... பெண்களுக்கும் சமத்துவம் கொடுத்த கொங்கு சமுதாயம்
@தமிழர்பாரம்பரியகலைகள்
@தமிழர்பாரம்பரியகலைகள் 2 жыл бұрын
அருமையான பாடல்🎶🎤
@meyyappans164
@meyyappans164 2 жыл бұрын
சூப்பர்
@aayarpaadinatureyogarhesea3715
@aayarpaadinatureyogarhesea3715 Жыл бұрын
அருமை
@muthulakshminatarajan7496
@muthulakshminatarajan7496 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க பாரம்பரியங்களை 👍
@laxhmivijaya4173
@laxhmivijaya4173 Жыл бұрын
SCC SCC.
@jayalakshmi-mi8vx
@jayalakshmi-mi8vx Жыл бұрын
அருமை அருமை 👌👌👌 ரஞ்சித் சார் இருக்கிற மாதிரி இருக்கு 🤔
@vijayavijaya5542
@vijayavijaya5542 Жыл бұрын
அருமை பாராட்டு நன்றி
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அற்புதம்.
@kalaivaniganesan3116
@kalaivaniganesan3116 Жыл бұрын
Very. Nice
@m.kanesankanesankanesan858
@m.kanesankanesankanesan858 Жыл бұрын
Very nice work welcome sir
@kkathirvel8683
@kkathirvel8683 Жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@thilagaraj4231
@thilagaraj4231 2 жыл бұрын
Nanti. Nanri..
@muthusamy8853
@muthusamy8853 2 жыл бұрын
சூப்பர் நீயும் இருக்கிரையா
@rajeswaris9126
@rajeswaris9126 Жыл бұрын
ஆட்டம் போடலாம் என்று நினைக்கும் அளவுக்கு பாடிவிட்டீர்களே கவுண்டர்களே.
@hevanawithharry2808
@hevanawithharry2808 Жыл бұрын
நண்பர்களே என்று கூட கூறி இருக்கலாம்,சகோதரி
@honestlife4147
@honestlife4147 Жыл бұрын
@@hevanawithharry2808 சகோதரி கூறியதில் இப்போது என்ன தவறு இருக்கிறது
@hevanawithharry2808
@hevanawithharry2808 Жыл бұрын
@@honestlife4147 மனித இனம் nu soldreega apro ye ஜாதிய mention pandreenga
@honestlife4147
@honestlife4147 Жыл бұрын
@@hevanawithharry2808 ஒரு சமூகம் அவர்களின் கலைகளை ஆடி வருகிறது அந்த சமூகத்தின் (mention ) கலை என்று சொல்வதில் என்ன தவறு
@honestlife4147
@honestlife4147 Жыл бұрын
ஏங்க மனித இனம்னா ,சமூகம் இல்லாமல் போயிடுமங்க
@cuteangel8177
@cuteangel8177 Жыл бұрын
Entha padal varigal kedaikumungala
@m.kanesankanesankanesan858
@m.kanesankanesankanesan858 Жыл бұрын
Kummi song dance pavarpul enarchi
@hevanawithharry2808
@hevanawithharry2808 Жыл бұрын
Entha uruga ithu
@pavithradayalan3645
@pavithradayalan3645 Жыл бұрын
ஐயா வணக்கம். நான் பள்ளி ஆசிரியை எங்கள் பள்ளியில் நடைபெற்ற இருக்கும் பொங்கல் விழாவிற்கு தங்களின் இந்த பாடலுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் நடனம் ஆட வேண்டும் ஆதலால் இப்பாடலின் நல்ல audio கிடைத்தல் உதவியாக இருக்கும்
@pavithradayalan3645
@pavithradayalan3645 Жыл бұрын
இப்பாடலின் audio வேண்டும்
@மங்கைவள்ளிகும்மிஆட்டம்
@மங்கைவள்ளிகும்மிஆட்டம் Жыл бұрын
தொடர்புக்கு இருக்கல்ல அந்த நெம்பருக்கு கால் பன்னுங்க
@sivalisivali9700
@sivalisivali9700 2 жыл бұрын
Super
@shavink4311
@shavink4311 Жыл бұрын
அற்புதம் ங்க 🙏
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 Жыл бұрын
WELCOME. EXCELLENT. JAI HIND. KEEP IT UP FOR BRINGING GLORY TO OUR TAMILIANS AND TAMIL NADU BY SAFEGUARDING OUR CULTURE AND TRADITION. .
@purushothamanpurushothaman4034
@purushothamanpurushothaman4034 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@m.kanesankanesankanesan858
@m.kanesankanesankanesan858 Жыл бұрын
Vellanattham entha district sollunga please Anna
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 Жыл бұрын
Tirupur
@8.8aattamsmg.suresumusicda69
@8.8aattamsmg.suresumusicda69 Жыл бұрын
Super dance super
@villagenaturenews
@villagenaturenews 2 жыл бұрын
சூப்பர்
@villagenaturenews
@villagenaturenews 2 жыл бұрын
முன்கூட்டியே தெரிவித்தால் எங்கள் யூ ட்யூப் சேனல் மூலமாக தங்கள் கும்மி பாட்டு ஆட்டம் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கும்
@eswaran4626
@eswaran4626 Жыл бұрын
Super verygood
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 34 МЛН
ஏலரிசி ஓவியமே மச்சான் மகா பாடும் பாடல்
4:36
மூலனூர் தாளக்கரை(காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா)23/5/2024 #dharapuram #festival #vallikummiattam
30:17
ஸ்ரீ செல்வ விநாயகர் கலைக்குழு (வள்ளி கும்மி)
Рет қаралды 18 М.
எடப்பாடியார் கலந்து கொண்ட  அரங்கேற்றவிழா| சங்ககிரி#gramathupattathari
27:07
கிராமத்து பட்டதாரி🥳- Gramathu Pattathari🔥
Рет қаралды 233 М.
КОГДА НОЧУЕШЬ У ДРУГА УЖЕ КАК 5 ДЕНЬ #друг #нариманшеф #cheflife #юмор
0:16
НАРИМАН ШЕФ ВСЕ БУДЕТ ИДЕААААЛЬНООО
Рет қаралды 2,3 МЛН
Вечная проблема парковки
0:53
ЮРИЧ
Рет қаралды 7 МЛН
DAD REVEALS MY MAGIC TRICKS 😱🤣
0:37
Milaad K
Рет қаралды 119 МЛН