Please pray for me to filled with the Holy Spirit. Remove all fears from my life. Help me to forgive all those who abused me as a child, Help me to forget my past in Jesus mighty name I pray amen 🙏❤🙏❤🙏❤🙏
@jebin744 күн бұрын
Yesapa en appaavai paripooranamai kunamakunga appa
@davidadikesavan16674 ай бұрын
❤ ஆமென் ஆமென் தேவனுடைய மனிதர் திரு.D G S . தினகரன் அண்ணன் அவர்களின் வாழ்க்கைக்காக என் தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன், அண்ணன் கரங்களில் கர்த்தர் கொடுத்த கர்த்தருடைய ஊழியங்கள் வழியாக நானும் 30 முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்தமான் தீவுகளில் மிகவும் கண்ணீரோடு நான் கலங்கிய காலங்களில் அண்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதினேன் அன்று எனக்கு ஒரு பதில் கடிதம் அண்ணன் எழுதி அனுப்பினார்கள் அதில் மத்தேயு 11:28 தேவனுடைய வார்த்தையைக் குறிப்பிட் டு உங்களை அழைத்தவர் உங்களை அன்போடு அழைத்துள்ளார் அழைத்தவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார் உங்களை குடும்பமாக ஆசிர்வதித்து அவருக்கென்று எடுத்து பயன் படுத்துவார் என்று எனக்கு கடிதம் எழுதி என்னைத் தேற்றும்படி தேவன் செய்தார் இன்று நானும் எனது மூன்று மகன்களும் கர்த்தருடைய ஊழியங்களைச் செய்யும்படி தேவன் கிருபை செய்து இருக்கிறார் ஆமென் ஆமென் நன்றி அண்ணன் ❤
@hepsibaraja24728 күн бұрын
மிக சிறந்த தேவ மனிதர்
@haritarita32284 ай бұрын
John 14 : 06. Thanks to Jesus Christ 🙌 🙏 & late brother 🙏 🙌 d g s.dhinakaran. 🙏 🙌
@Post4u14 ай бұрын
என் உள்ளம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அழுதுகொண்டிருக்கிறது.ஆண்டவரே ஏசுவின் நாமத்தில் என் சரீரத்தில் உள்ள குறைகளை நீக்கிபொடுங்க அப்பா. ஆமேன்.. ஆமேன்....ஆமேன்......
@arumaidurai58263 ай бұрын
❤
@jevakumars26802 ай бұрын
Amen amen 🙏🙏
@devakirubai62473 ай бұрын
Amen Appa 😭😭😭😭😭😭
@greencladsRathinam4 ай бұрын
ஆசீர்வாதமான பிரசங்கம் ❤
@haritarita32284 ай бұрын
You are real man of holy God jehovah. Exodus 03:04. Brother James Rajkumar
நீங்கள் உங்கள் குல சாமியை கும்பிட வேண்டாம் என்று சொன்னாரா. பிறகு ஏன் இந்த message தேவை இல்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். இப்படி பட்டவர் பிரச்சனைக்குரியாவர்.
@jeevaretnakala31645 ай бұрын
உங்கள கட்டாயப்படுத்தவில்லையே
@jeevaretnakala31645 ай бұрын
உலகமே அவரது செய்தியை கேக்குது. உம்மை கட்டாய படுத்தல.
@kuwaittamilways21844 ай бұрын
God bless you 🙏
@muthumaniveeramuthu23815 ай бұрын
உங்கபின்னாடி வந்தோம்இன்று என் குழந்தைகள்கிறிஸ்தவ நயவஞ்சகர்களால் மரணபயத்தைதினமும்காண்கிறார்கள் இரட்சிப்பு என்பதுஇதுதானோ
@JESUS_L0VES_Y0U5 ай бұрын
If you follow Jesus Christ you will never say this.
@kumarsahayarajan78805 ай бұрын
ஜேசுவின் பின்னாடி ஓடுங்கள் மரண பயம் வராது ஜேசுவை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும்
@jenishkumar275 ай бұрын
இது கடைசி காலம்,பட்சிக்கிற ஓநாய்கள் போல பைபிளை தூக்கி கொண்டு வருவார்கள் கயவர்கள்
@vijimohan25095 ай бұрын
Belive Jesus only,fast and pray 🙏 You and your children will bless more that the enemy will see…pray trust God more