வழிபாட்டுக்குரிய தெய்வம் வாராஹி

  Рет қаралды 1,100

Sakthi Varahi

Sakthi Varahi

Күн бұрын

எல்லா தெய்வங்களும் வழிபாட்டிற்கு உரிய தெய்வம் தான். ஒரு சிலர் வாராஹி தெய்வ வழிபாட்டை வீட்டில் செய்வதை தவறுதலாகக் காண்கிறார்கள். இதற்கு உதாரணமாக ஒரு சிலர் தங்களது வீட்டில் வாராஹி படம் வைத்து பூஜிப்பதைக் கூட அனுமதிப்பதில்லை. ஆனால் இது தவறான போக்கு ஆகும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பெரும்பாலான பெண்களின் வழிபாட்டின் நோக்கம், தனது கணவன், குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் கருதியே தான் இருக்கிறது. கணவன் கஷ்டப்படாமல்இருக்கவும், கடன் தொல்லை இன்றி இருக்கவும், பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தெய்வத்திடம் சரணாகதி அடைகிறார்கள். எந்த தெய்வத்தையும் பழிக்காதீர்கள். வாராஹி அன்னையை குடும்பத்துடன் வழிபடுவதன் மூலம் நீங்கள் நன்மை அடைவீர்கள் என்பது நிச்சயம்.
அனைவரும் வழிபட கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள் . வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தன் கணவர் மற்றும் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் வாராஹியின் மேல் நம்பிக்கைவைத்து வழிப்பாட்டை தொடங்குகிறார்கள் நம் வாழ்க்கையிலும் பல அதிசயங்கள் நிகழாதா என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்கு காரணம் வெற்றியின் தெய்வம் வாராஹி
மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
Join Our Telegram Channel: t.me/sakthivarahi
#varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
#sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi

Пікірлер: 5
@vinosuresh3135
@vinosuresh3135 5 ай бұрын
மனது வலிக்கிறது அந்த நபரை நினைத்து🙇🙇 அவளுக்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே🌹🌹🌹
@vinosuresh3135
@vinosuresh3135 5 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் அம்மா🌹🌹 நிதர்சனமான உண்மை❤❤❤
@RadhaRadha-si5en
@RadhaRadha-si5en 5 ай бұрын
Varahi thaiye potri
@Perfect..1986
@Perfect..1986 5 ай бұрын
Om sakthi
@ChinnapenChinnapen-n5k
@ChinnapenChinnapen-n5k 5 ай бұрын
Varagi Amma pottri pottri
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
🌟Varahi🌟
5:38
Shantha's BLOOM'S
Рет қаралды 6 М.
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18