வடிவேலு பற்றி விஜயகாந்த் ஆத்மா சொன்ன விஷயம் | Captain Vijayakanth | Vadivelu | Vijay | வராகி சித்தர்

  Рет қаралды 407,795

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

6 ай бұрын

ஶ்ரீ வராகி சித்தர்
மாந்திரீகர்
9360359352
srivarahi.org
வடிவேலு பற்றி விஜயகாந்த் ஆத்மா சொன்ன அந்த விஷயம்! | Captain Vijayakanth | Vadivelu | Vijay | வராகி சித்தர் : PART 1 | Karthick MaayaKumar | KALAM | Episode 220 |
#Captain #Vijayakanth #Vadivelu
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 396
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 6 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@chandrajayaraman7192
@chandrajayaraman7192 6 ай бұрын
😮😮😮😮Lllllllllllllllll00
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 5 ай бұрын
செத்துட்டாரு காந்த் இனிமேல் என்னவேணுமனாலும்‌ யாரும்‌சொல்லலாம்🎉🎉🎉🎉
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 5 ай бұрын
எந்திருச்சுவந்து. கேக்கவா போறாரு‌கேப்டன் நீங்கநடத்துங்கப்பா😂😂😂
@VeeraVeera-jh6rr
@VeeraVeera-jh6rr 3 ай бұрын
@@user-xq9cm2vl5r Dr
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 6 ай бұрын
கேப்டன் உடைய ஆசை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆத்மா ஆசை
@user-cr7tr2wq7w
@user-cr7tr2wq7w 6 ай бұрын
Mr கார்திக் உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருபவன் நான்.தயவு செய்து இப்படியான நபர்களை ஊக்குவிக்க வேண்டாம்.தங்களின் விளம்பரத்துக்கு உங்களை பயன்படுத்துகிறார்கள் .இது எல்லாம் சுத்து மாற்று வேலை
@nishathini5341
@nishathini5341 6 ай бұрын
100% true bro whatever he said its not true, actually captain want his son grow up in cinemas and he want to grow up his mandram like he live before pls we dont want to see his interview anymore, solli koduthu pesare matri iruku captain avarode samathile than makkalukage kathirukirar athan unmai naan avarai kanavil kanden
@gobi1301
@gobi1301 6 ай бұрын
Yes .. true bro ... Captain always Great
@chandranappukumman9919
@chandranappukumman9919 6 ай бұрын
Good job bro
@jaya9441
@jaya9441 5 ай бұрын
உண்மை
@yuvaraj9323
@yuvaraj9323 4 ай бұрын
​@@nishathini5341eppdi ma 😮😮😱
@krishnavenia438
@krishnavenia438 6 ай бұрын
கடவுள் கூட அவர் தூய்மையான மனிதன் என்பதை ஏட்று கொள்வர் ❤🎉🙏
@sarathikrishnan2196
@sarathikrishnan2196 6 ай бұрын
ஏட்று?👎 ஏற்று 🤙
@indirathathan3128
@indirathathan3128 6 ай бұрын
கார்த்திக் சார் வணக்கம். நல்லவங்களொ கெட்டவங்களோ யாராக இருந்தாலும் ஒருவர் இயற்கை எய்தி பின் அவர்களை பற்றி பேசக்கூடாது.அவர்களின் குடும்பமும் வேதனை படுவார்கள்.
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 5 ай бұрын
அப்போ கட்சி‌‌ நடத்தகூடாது‌தலைவியாகணுமனு ஆசைப்படக்கூடாது‌ சரிதானா நண்பர்களே😂😂
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
என்றும் ❤❤❤❤❤ கேப்டண் ❤❤❤ சாமி அவரு நிஜமாக
@malayagaaruvi7253
@malayagaaruvi7253 5 ай бұрын
இந்த செனல் இப்படி ஒரு பதிவு போடுவார்னு சத்தியமா நான் நினைக்கல.. இந்த விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலும் இப்படி ஒரு மூட நம்பிக்கை 😢
@maniamvasu2661
@maniamvasu2661 4 ай бұрын
இந்த முட்டாபுண்ட மூஞ்சபாத்த தெரியல
@user-li7cf3ym9l
@user-li7cf3ym9l 6 ай бұрын
விஜயகாந்த் சார் சொர்க்கம் போயிட்டாரு...அவருக்கு மறுபிறவி இல்லை...அவர் குடும்பம் நல்லா இருக்கும்...Adhil entha santheygamum kidaiyathu... captain avar aasaiya avar pillaigal niraiveruvargal... atharku makkal kai koduparkal...avargal Thamil natai alvathu uruthi...👍🙏
@kvsgaming3567
@kvsgaming3567 6 ай бұрын
Yes correct 💯
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 6 ай бұрын
தமிழ்நாடு தவறவிட்ட தங்கமகன் 😥😥😥
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 6 ай бұрын
No way. Its not easy to get moksh
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 6 ай бұрын
Annamalai...next cm, PM after yogu Stop filmi people in politics
@noorfathima4428
@noorfathima4428 5 ай бұрын
Yes correcta sonninga 100%true ❤❤
@bhuqueen
@bhuqueen 6 ай бұрын
ஆன்மா ஆன்மானு ஆரம்பிச்சுட்டானுங்க ..அவரு சொர்க்கத்துல இருக்காரு ..எந்த மனிதப்பிறவியளையும் அவரை நெருங்கமுடியாது. இந்த அற்ப்ப பதற்களை பார்த்து அவர் சிரித்து கொண்டு இருப்பார்
@Mages143
@Mages143 6 ай бұрын
கண்ணுக்கு தெரிஞ்சு மண்டையில இருந்து விழுகிற மயிரயே கட்டுப்படுத்த முடியல.. இவனெல்லாம் ஆத்மா வை கட்டுப்பாடுத்த போறானாம்...😅😅
@mohamedfayas8813
@mohamedfayas8813 6 ай бұрын
Vera level bro😅
@vangasai7862
@vangasai7862 5 ай бұрын
அட்ரா சக்க அட்ரா சக்க தலையில் உள்ள முடியை கட்ட முடியல அது எப்படி ஆன்மாவை காட்ட போறேன்னு கேட்டீங்க பாரு ஒரு
@srisri5068
@srisri5068 5 ай бұрын
❤s
@karthigaiselvi3169
@karthigaiselvi3169 6 ай бұрын
உயிரோடு இருக்கையிலேயே வடிவேலைப்பற்ரி கேப்டன் பேசவேயில்லை அவர் சாமியாகிவிட்டார் இப்போது பேசவேமாட்டார்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 6 ай бұрын
ஓம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு நாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் .
@suganpavi65
@suganpavi65 6 ай бұрын
அண்ணன் உங்கள் மேல் எனக்கு ரொம்ப மரியாத இருக்கு விஜயகாந்த் sir பேசனும் என்றால் அவங்க குடும்பத்தாருடன் பேசுவார்
@sivagaminathanganesan9668
@sivagaminathanganesan9668 6 ай бұрын
True, vijaykanth help people, never take revenge on anybody. He surpasses Vadivelu, vijay and so on This he conveyed to public prior to his death. Great loving person. May vijaraj's soul rest in peace
@villagemasalafactory
@villagemasalafactory 6 ай бұрын
Mayam studios உங்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கு மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களுக்கு நன்றி.. ஆனால் இதுபோன்ற போலி சாமியார்கள் நமக்கு வேண்டாம்.
@gobi1301
@gobi1301 6 ай бұрын
100% Unmai
@meena8629
@meena8629 6 ай бұрын
Yes
@bastinraj9024
@bastinraj9024 6 ай бұрын
No
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
சும்மா இருங்க டா.. என் தலைவர் கேப்டன் நா
@sathiyamabi.channel2949
@sathiyamabi.channel2949 4 ай бұрын
நல்ல உள்ளமும் அன்பும் கொண்ட மனிதர் விஜயகாந்த் நல்ல உள்ளமும் நல்ல மனமும் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் விஜயகாந்த் புகழ் வாழ்க
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 6 ай бұрын
கேப்டன் என்னிடமும் பேசினார் .. நான் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் ஏமாந்துவிட்டேன் .. என்னுடைய மனைவியும் மகன்களும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர் .. தமிழக மக்கள் என்னை கைவிட்டு விட்டனர் ஆனால் நான் ஒருபோதும் அவர்களை கை விட்டதில்லை .. என் சிறிய மகன் சினிமாவில் என் இடத்தை நிரப்ப வேண்டும்.. என் மூத்த மகன் அரசியலில் என்னுடை இடத்தை நிரப்ப வேண்டும் .. என் மனைவி தேமுதிவை வழிநடத்த வேண்டும் ‌. என்னை எப்படி ஆதரித்தீர்களோ அதைவிட அதிகமாக தமிழக மக்கள் மனைவியை அரசியல் ரீதியாக ஆதரிக்க வேண்டும் ..என்று கேப்டன் என்னிடம் கூறினார் .. இதுபோன்ற போலி சாமியார்களை எதிர்க்கட்சிகள் என் புகழை கெடுக்கும் அளவுக்கு பேச வைக்கும் அதை நீங்கள் நம்ப கூடாது என்றும் கூறினார்
@vallarasu25853
@vallarasu25853 6 ай бұрын
அருமை அருமை நண்பரே நன்றி 🙏😭
@MangaiArul-eq7st
@MangaiArul-eq7st 6 ай бұрын
Ithethan nanum ninaithen
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 5 ай бұрын
@@eswarieswari5674 சரிதான்
@mohamedfayas8813
@mohamedfayas8813 6 ай бұрын
எந்த பிரபலம் இறந்தாலும் அவர்கள் பெயரை வைத்து வந்துடுராங்க அவர்களை கொச்சை படுத்துவது போன்று உள்ளது
@mukilanmukilan3806
@mukilanmukilan3806 6 ай бұрын
அண்ணா என்ன அண்ணா நீங்களும் இப்டியா 😂😂
@RJTAMIL27
@RJTAMIL27 6 ай бұрын
கிளம்பிட்டானுகள்😂
@Ayyavali
@Ayyavali 6 ай бұрын
😂😂
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
எங்க ba
@hakeemjes3030
@hakeemjes3030 6 ай бұрын
😂😂😂 கேப்டன் பேசுறது இவருக்கு மட்டும்தான் கேக்குமாம் ஏன் எங்ளுக்கு கேக்காது😂😂😂😂😂😂
@jayakanna8294
@jayakanna8294 6 ай бұрын
​@@hakeemjes3030amaa ennuku kekkalee.....
@Senthil-qy4og
@Senthil-qy4og 6 ай бұрын
நீ நாளைக்கு சாவேன் விஜைகந் ஆன்மா சொல்லிச்சு
@user-oz8wc4zk4k
@user-oz8wc4zk4k 6 ай бұрын
உண்மை உறக்க சொன்னது அருமை முடக்க திறன் கொண்ட குழு
@haridassjayabal5467
@haridassjayabal5467 6 ай бұрын
மக்கள் நலனில் எப்போதும் கேப்டன் ❤
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
❤❤❤❤❤ கேப்டண் ❤❤❤❤
@MalarMoorthi
@MalarMoorthi 5 ай бұрын
Naan allredy,sollitten Dont, comme politiques,poi Happya,life,enjoy pannanum Captan, famille, politiques,panna Periya, talent,venum💯💪💪💪💪💪💥💥💥🔥🔥🔥🔥
@sathyarajs3632
@sathyarajs3632 6 ай бұрын
Captain avargalin Pongal wishes to all
@surendranathgopal9464
@surendranathgopal9464 6 ай бұрын
VERY GOOD BRO.THIS IS INTRESTING ANGLE.ALWAYS LOVE CAPTAIN
@kvsgaming3567
@kvsgaming3567 6 ай бұрын
My captain ❤️😘😘😘😘❤️ my heart's dearest 💗
@Themen00732
@Themen00732 6 ай бұрын
என்னிடமும் பேசினார் கேப்டன் 😆🤣🤣🤣😝
@balakrisnan3948
@balakrisnan3948 3 ай бұрын
❤❤❤❤❤❤கேப்டன்
@priyaqueen4041
@priyaqueen4041 3 ай бұрын
கேப்டனை யாரலையும் அடைக்க முடியாது
@kasiraman7859
@kasiraman7859 6 ай бұрын
ஆம் இவர் கூறுவது முற்றிலும் உண்மை உண்மை மாந்த்ரீகம் கண்ணுக்கு தெரியாத ஒன்று அதன் பாதிப்பு மிக கொடுமையான விஷயம் அதை தடுத்து நிறுத்தி அதற்கு தீர்வு கொண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் அனுபவ உண்மை மாந்த்ரீகம் இருக்கு
@poda67
@poda67 6 ай бұрын
Your contact number please
@sathyap9336
@sathyap9336 6 ай бұрын
Yes agree ethu unmai
@ravi7264
@ravi7264 6 ай бұрын
100 percent Fake. Good and bad are common to everyone. We can control it to an extent . Maandhreegan laam childish stories
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 5 ай бұрын
Danke dir
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻
@DineshRajendra281
@DineshRajendra281 6 ай бұрын
Eppudraaa😂😂😂.....uruttu of the century...
@trichycaraccessories240
@trichycaraccessories240 6 ай бұрын
தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயத்தைஆன்மா பெயரை சொல்லி உங்கள் மனதில் உள்ளதை சேர்த்து அப்படியே சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள் இதற்கு பொய் உரை தேவை இல்லை ஆன்மா என்ற
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 6 ай бұрын
அருமை
@nagarajan2677
@nagarajan2677 6 ай бұрын
❤super Sir
@SanthaSantha-uj4ce
@SanthaSantha-uj4ce 6 ай бұрын
👌👌👌
@lemonrice6880
@lemonrice6880 6 ай бұрын
Finally Chanda .....have come for interview
@newthing4028
@newthing4028 6 ай бұрын
This guy😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 5 ай бұрын
சொன்ன உடனே அவரு வந்துருவாரு உடனே நாட்ட பிடிச்சுருவாங்க அட போங்க சார்
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 6 ай бұрын
👍👌
@iqbalazizah1951
@iqbalazizah1951 6 ай бұрын
I AM ALWAYS WITH MY CAPTAIN VIJAYA KANTH UNTILL MY LIFE... MALAYSIA.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻.
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Super
@ravanyahearty6441
@ravanyahearty6441 5 ай бұрын
Captain good person I miss you Captain
@sarosaro4849
@sarosaro4849 6 ай бұрын
Semma conversation karthik brooo❤❤❤❤❤
@user-gi5te3pj9m
@user-gi5te3pj9m 6 ай бұрын
Pp
@user-ih7tt3dv3g
@user-ih7tt3dv3g 6 ай бұрын
சினிமா வேண்டாம் & அரசியல் வேண்டாம் அப்ப என்ன தான் செய்யச் சொன்னார். விஜய் வேண்டாம் விஜய பிரபாகரனே போதும்.
@MalarMoorthi
@MalarMoorthi 5 ай бұрын
Aathma,unmai,peai,pissaau Illai,aathmaavukku,,azivu,illai, So,pancha,poorhanggal Iruppathu,unmai,entraal Aathmaavum,unmai Marupirappu,unmai So,vizayam,puriyaamal Vilaiyaada,kuudaathu💯🙏🔥💥🌹
@bsmfam3657
@bsmfam3657 5 ай бұрын
Pavam vijyakanth sir when he is alive no one talk about his sacrifice. Now days from were this type of people coming out.
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 6 ай бұрын
Really aacharyama irukku...idhellam unmai thaan...sila perukku pei pidichi ellam nan pathuruken..avangaloda activities maarum ..theliva answers kudutharu...
@ramjohn5448
@ramjohn5448 6 ай бұрын
Captain ❤❤❤❤
@user-cn9fr9er9v
@user-cn9fr9er9v 6 ай бұрын
சாதாரனமாக ஒருவர் இறந்து விட்டால் 6 மாதத்திற்க்கு பிறகுதான் ஆவியுடன் பேச முடியும் இது என்ன கூத்து இதைபோன்ற போலி கலையும் போலி சாமியார் கலையும் கைதுசய்தால் என்ன. அரசாங்கம் முதலில் இதைபோன்ற ஆட்களை கைது செய்ய வேண்டும்
@user-vi1ki6zo1s
@user-vi1ki6zo1s 6 ай бұрын
ஏம்பா கார்த்தி எந்த காலத்தில் இருக்கீங்க அந்த மாந்தரிகத்த பயன்படுத்தி ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை அப்படியே அபேஸ் பண்ண முடியுமான்னு கொஞ்சம் கேளுங்களேன் ப்பிலிஸ்
@funtime4120
@funtime4120 6 ай бұрын
Pongal wishes to Everyone
@vasanththomas3365
@vasanththomas3365 6 ай бұрын
captain manasu yaarkum varadhu. Love u captain
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 6 ай бұрын
சார், கிளாம்பக்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் பற்றி தகவல் வீடியோ போடுங்களேன்.
@nirosha5388
@nirosha5388 6 ай бұрын
👍👍👍🇱🇰
@rajeshv4956
@rajeshv4956 6 ай бұрын
Varahi Siddhara pakkren rombha happy.
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪என் சாமி
@RajParasu12
@RajParasu12 5 ай бұрын
🙏🙏🙏🙏
@user-yy8xu3vz6g
@user-yy8xu3vz6g 5 ай бұрын
First kalaichite arambikiringa bro😂.,. paavam avar😅😅😅🙏🇲🇾
@albertantony5935
@albertantony5935 5 ай бұрын
என்னென்ன கம்பி கட்ற வித்தையெல்லாம் சொல்றான் பாருங்க
@mpsivakumar2578
@mpsivakumar2578 6 ай бұрын
🙏
@bsrbabaji786
@bsrbabaji786 6 ай бұрын
இஷ்ட த்திற்கு அடிச்சவிட்டற .. என்ன சொல்ல தோணுது னா....
@rishindren_2151
@rishindren_2151 6 ай бұрын
9:40 huuhhh… atha yepadi soluvathu… atvathu.. huu😂😂😂😂😂
@ananthr2164
@ananthr2164 5 ай бұрын
Anger Jim body Suuuuuuuuper
@sathyarajs3632
@sathyarajs3632 6 ай бұрын
Nalla oruturan bass
@DaisyDaisy-ss4ws
@DaisyDaisy-ss4ws 4 ай бұрын
Captan.nallamanitar.avar.kudumpamum nallakudumpam
@hakeemjes3030
@hakeemjes3030 6 ай бұрын
மூடர் கூட்டம் இருக்கும் வரை இவர்களைப் போன்றவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்😂😂😂😂😂
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 ай бұрын
😡
@kavinesonkavineson9542
@kavinesonkavineson9542 6 ай бұрын
Veast intervu
@SivaMano2891
@SivaMano2891 5 ай бұрын
உயிரோட இருக்குறப்பவே வடிவேலுவை பற்றி பேசியதில்லயே
@user-ct5kb4sg7r
@user-ct5kb4sg7r 6 ай бұрын
Nee alli podu mamsu😂😂😂😅
@syedthurabudeen8297
@syedthurabudeen8297 6 ай бұрын
😀
@GunaGunnaa
@GunaGunnaa 3 ай бұрын
மூட நம்பிக்கைய நம்புரவங்கதான் இதயெல்லாம் நம்புவாங்க சார்
@masspower6624
@masspower6624 5 ай бұрын
Vijikanth paravachi Parum pukashum thirudavn Vijay Drohi
@kathirlocal
@kathirlocal 5 ай бұрын
எங்க தாத்தனெல்லாம் வர மாட்டிங்குறாரே. ஒரு வேல மேல் லோகத்துல கரி வணக்கி தின்னுட்டு இருப்பாரோ
@user-ce5zg1jk2d
@user-ce5zg1jk2d 6 ай бұрын
ஆன்மா ஒருவரிடம் மட்டும் தான் இருப்பார்.இவரைப்போல்எத்தனை பேர் சொல்லப்போறாங்களோ?
@reenakanniah8020
@reenakanniah8020 5 ай бұрын
Very good no acting, no arasial Vijayakanth is the best
@selvanataraja
@selvanataraja 5 ай бұрын
இவர் சொல்லும் ஆன்மிக மும் மாந்திரிகமும் ஒன்றல்ல அது இரு வேருபட்ட வழிகள்,அதாவது ஆன்மீகம் என்பது தொட்க்கமோ,முடிவோ இல்லாதது (எல்லையில்லாதது) அதே மாந்திரீகம் அப்டின்னுபாத்தா அது அப்டியே எதிர்மறையானது தொட்க்கமும் உண்டு முடிவும் உண்டு
@malarvizhi9843
@malarvizhi9843 5 ай бұрын
நான்சேன்னே.அது.உண்மைதனே.விஜை.கத்துக்கு.சுனியும்.என்ரு.சேன்னா
@hello8001
@hello8001 6 ай бұрын
One day 3 video upload panrenga apdiyea [MY V3 add] pathiyum information sollunga bro
@pre922
@pre922 6 ай бұрын
வந்தானுக right tu 😅
@Fact_finder70
@Fact_finder70 4 ай бұрын
மக்கள் பகுத்தறிவுப் பாதையில் முன்னேறி வரும் வேளையில் இவ்வாறான மூடநம்பிக்கைகளுக்கு நீங்கள் துணை போவது ஏற்புடையதாக இல்லை. உழைப்பு மட்டுமே உயர்வு தரும்.
@sathyarajs3632
@sathyarajs3632 6 ай бұрын
Captain swamyagitaru avaruku kakum sakthi only
@ThiyagarajanE-wr4ri
@ThiyagarajanE-wr4ri 6 ай бұрын
ஒருத்தான்.ஆன்மா 48நாள்.இங்கு தான்.இருக்கும். என்று பார்க்கமுடியாது
@newgenerationparty8695
@newgenerationparty8695 5 ай бұрын
Aanmaakalukku future theriyaadhu.Ivar poli
@saravanakumars1592
@saravanakumars1592 4 ай бұрын
Vijayakandh varisu avar magangal sir vijay illa vijay vanthu chanthasegar magan
@user-wo3zd2pl4j
@user-wo3zd2pl4j 5 ай бұрын
Ehai Nampuvathu. Ellorudaiya. Moolayaiyum. Kulappukinraargal
@shahulhamed-gd1pv
@shahulhamed-gd1pv 5 ай бұрын
😢😢😢😢😢😢
@thaniskathaniska21
@thaniskathaniska21 6 ай бұрын
😂😂😂😂😅😅😅
@MeenuMeenu-zr6ht
@MeenuMeenu-zr6ht 6 ай бұрын
Ayyo mudiyala😅😅😅
@VELMURUGANRAMASAMY-yy7jn
@VELMURUGANRAMASAMY-yy7jn 6 ай бұрын
Next 😎captan mgr🎉 comming zoon
@gowtham9842
@gowtham9842 6 ай бұрын
Hi thala
@abbasmpk
@abbasmpk 6 ай бұрын
My Pongal wishes to Everybody
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 6 ай бұрын
மிஸ்டர் மாயம் நபர் உங்களுக்கு வேற கண்டன்ட்டே கிடைக்கலையா இவ்வளவு எல்லாம் எங்க இருந்து புடிச்சிட்டு வரீங்க
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 5 ай бұрын
வேஸ்ட் வீடியோ அன்ட் ஹவர்ஸ் டைம்ஸ்...
@supersingerrasigan5590
@supersingerrasigan5590 6 ай бұрын
Views காக என்னலாம் பண்ண வேண்டி இருக்கு🤪
@Kuttytamila
@Kuttytamila 6 ай бұрын
Oruthar death ah vaschu evoloda sambathipinga 😢 neengala nallavey ituka iruka madinga 😢
@prakashk4975
@prakashk4975 6 ай бұрын
Jayalaith amma athama nu katha vitanga ipo caption pathi ah
@nironila9706
@nironila9706 6 ай бұрын
Vijay kanth inga varadu aver sorgathula irupar
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН