வடிவேலு உருப்பட சில யோசனைகள்! -நாய் சேகர் த்ரட்டன்ஸ் valaipechu anthanan

  Рет қаралды 80,606

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Күн бұрын

#vadivelu #vadivelucomedy #naaisekarreturnsmovie #naaisekarreturnspublicreview #naaisekarreturnsreview #naaisekarreturnsmoviereview #naaisekarreturnstrailer #valaipechu #valaipechuanthanan #tamilcinema #tamilcinemanewslatest #kollywood #kollywoodcinema #kollywoodnews #vaigaipuyal
• Madhisoodi - Keep your...
/ anthanan_offl

Пікірлер: 179
@TamilzhanDurai
@TamilzhanDurai Жыл бұрын
யாரு கத்துனாலும் கதறுனாலும் வடிவேலு தன்னை மாற்றிக்க போவதே இல்ல,, நிலை உயரும்போது பணிவு கொள் என்ற வார்த்தையை வடிவேலு மதிக்கவே இல்லை. வடிவேலுவின் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எதிர்பார்ப்பது பழைய வடிவேலுவை தான், அது ஒரு காலத்திலும் நடக்காது, தயவு செய்து மூடிட்டு நடிங்க வடிவேல்...
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 Жыл бұрын
அருமையான தமிழ் வார்த்தை
@Arun-tn3uc
@Arun-tn3uc Жыл бұрын
வடிவேலுவை நான் நேரில் பார்த்திருக்கிறேன் 😒 அதிக தலைகனம் உள்ள மனிதன்😌 கேமராவுக்கு முன் வெள்ளந்தி போல பேசுவார் ஆனால் உண்மையில் அவ்வளவு நல்லவர் கிடையாது🥲 சினிமா துறை வடிவேலுவை புறக்கணிக்க வேண்டும் 😭
@ravid8245
@ravid8245 Жыл бұрын
வடிவேல் இனிமேல் நடிக்காமல் இருந்தாலே போதும்... தலைக்கனம் எப்போதும் ஆபத்து...
@vsevenmedia241
@vsevenmedia241 Жыл бұрын
முன்பு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வடிவேலுவின் உடல்மொழி முகபாவனைகள் வசன உச்சரிப்பு போன்றவை இப்போது வடிவேலுவிடம் காணமுடியவில்லை என்பதே உண்மை
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Жыл бұрын
VIvek RIP💐😥 Vadivel Comedy RIP🤮😥
@Sithuraj_Rajendiran
@Sithuraj_Rajendiran Жыл бұрын
வடிவேலுவின் சிறந்த மொக்கை படம் இது தான்👌👌👌
@tsivanathan
@tsivanathan Жыл бұрын
Very well said, sir! Unfortunately, Vadivelu will not change anymore!!!
@HafeezSPC
@HafeezSPC Жыл бұрын
எலி இதைவிட பரவாயில்லை, சில comedy work ஆகி இருக்கும், Bank comedy எல்லாம் கொஞ்சம் நல்லா இருந்துச்சு
@SamayaKaruppan
@SamayaKaruppan Жыл бұрын
நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் ஒட்ட வெட்டலாம்... அதைப்போலதான் வடிவேலுவும் அவரை திருத்தவே முடியாது, ஆணவத்தில் ஆடிக்கொண்டு இருக்கின்றார் அழிவு நிச்சயம் என்பதை மறந்து
@saravanakumar-m7j
@saravanakumar-m7j Жыл бұрын
வடிவேலுவின் சகாப்தம் முடிந்தது.
@rajasekaransankar9688
@rajasekaransankar9688 Жыл бұрын
டைரக்டர் சுராஜை ஓரங்கட்டிவிட்டு, வடிவேலுவே படம் முழுதும் தலையிட்டு டைரக்சன் செய்துள்ளார். பள்ளி சிறுவர்கள் பள்ளி ஆண்டு விழாவில் போடும் நாடகம் போல் உள்ளது படம். படம் முழுதுமே சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. படம் முழுதும் உப்பு சப்பில்லாத வசனங்கள் மட்டுமே உள்ளது. இது வடிவேலு டைரக்சன் செய்த சிறுவர் நாடகம்.
@manikandanmurugan2125
@manikandanmurugan2125 Жыл бұрын
முதலில் குணம்,பிறகே திறமை....இது வடிவேலுக்கு மிகவும் பொருந்தும்.....
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா Жыл бұрын
கருப்பசாமி வின்னர். நகரம் வெடிகுண்டு முருகேசன் மாதிரி கன்செப்ட் காமெடிக்கு வாங்க வடிவேலு.... நமக்கு எதுக்கு ஹீரோலாம்.....
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
தனியா காமெடி வராது வடிவேலுக்கு பழைய டீம் இருந்தா தான் நல்லா இருக்கும் ஆனா கெட்ட நேரம் பல பேர் செத்துட்டாங்க 😐😐😐
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 Жыл бұрын
புலிகேசி வெற்றி வடிவேலு வுக்கு தலைக்கணம் அதிகமாக்கி விட்டது
@தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன
@தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன Жыл бұрын
நாய் சேகர் படம் பார்த்து கடி வாங்கிய ரசிகன்
@thinestudios8918
@thinestudios8918 Жыл бұрын
கப்டன் விஐயகாந்த் & தம்பி ராமையா இல்லை என்றால் இதுதான் நிலமை வடிவேலு எல்லோர் திறமையில் தான் வாழ்ந்தார்
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
ஆணவம் என்ற முரட்டு குதிரை ஒருமுறையாவது தன் எஜமானரை கீழே தள்ளாமல் விடாது .
@Whoisramkanth
@Whoisramkanth Жыл бұрын
💐நீங்கள் காமெடியன மட்டும் நடிங்க வடிவேலு அவர்களே👍😀
@nimmiaruna5761
@nimmiaruna5761 Жыл бұрын
இந்த காணொளியின் அருமையான நகைச்சுவை புண்ணாக்கு கூட்டணி சொல்லும் போது சிரிப்பை அடக்க முடியல
@baskarkaruna2713
@baskarkaruna2713 Жыл бұрын
Very genuine speech
@digitaldrawing3573
@digitaldrawing3573 Жыл бұрын
Final punch... Semma...
@kasturisundar8594
@kasturisundar8594 Жыл бұрын
கண்டிப்பா ஸார். இசக்கி வேடத்தை மறக்க முடியாது. அவரின் பணி மருத்துவம் என்றால் உங்களின் இந்த பேச்சும் மருத்துவம் தான். நன்றி
@vijayk0745
@vijayk0745 Жыл бұрын
வடிவேலும் கிட்டதட்ட இளையராஜா மாதிரி தான்,,,
@தளிர்குரல்
@தளிர்குரல் Жыл бұрын
பணத்திமிர்... பழசை எல்லாம் மறக்கச் செய்து விட்டது... இந்த மனிதனுக்கு... இவர் On screen ல் மட்டும்தான் காமெடியன்... Off Screen ல் ஆகச் சிறந்த வில்லன்... வாய்க்கொழுப்பால் வாய்ப்பு இழந்தோரின் பட்டியலில் வடிவேலுக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு...
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Жыл бұрын
Building strangu...basement week... 71/2sani naakula enna pannuvadhu vadivel!!! Keep going
@PMCIUR
@PMCIUR Жыл бұрын
காசூ வாங்கிட்டூ பேசுன வடிவேலு ,ஏன்யா ,மீடியா மறந்தாலும் நாங்க கேப்டன் ரசிகர்கள்மறக்கமாட்டோம் ,
@space973
@space973 Жыл бұрын
தலைகனம் திறமையை தலைகீழாகமாற்றும்
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
He is ageing so can't expect the same innocence in his face
@l.m.g.r5717
@l.m.g.r5717 Жыл бұрын
100%true words
@prabakarank5322
@prabakarank5322 Жыл бұрын
ஆதித்யா கதிர் சில படங்களில் நன்றாக காமெடி செய்கிறார்....
@meganathangovindhasamy
@meganathangovindhasamy Жыл бұрын
வடிவேலு comedy theatre இல் எடுபடவில்லை... ஆதித்யா டிவி யில் தான் ஹிட் அடித்தது என்பதே உண்மை....
@vina6418
@vina6418 Жыл бұрын
இப்படி சம்பாதித்த பணம் நிலைக்காது அவர் செய்த பாவங்களை அவர் மகன்கள் அனுபவிப்பார்கள் 🙏🙏🙏
@saravananr6167
@saravananr6167 Жыл бұрын
Avanko magangal antha pavaththe anubavika venam bro,adhan 200 rupe tkt eduthu antha kastathe nama anubavikrome bro
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
சுந்தர்.C வின்னர் S.P.ராஜ் குமார் சுறா சுராஜ் மருதமலை வடிவேல் நடித்து கடைசியாக வெற்றி அடைந்த படம் காவலன் இயக்கம் சித்திக் வடிவேல் காவலன் படத்தின் அளவுக்கு ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் அல்லது காவலன் படத்தை மிஞ்சும் வகையில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார் என்றால் வடிவேல் பழைய நிலையை அடைவார்
@PMCIUR
@PMCIUR Жыл бұрын
கேப்டன் வாழ்க
@vinothc3871
@vinothc3871 Жыл бұрын
சுத்தி இருக்கற ஒரு கூட்டம் அவர உசுப்பேத்தி விடுறாங்க போல அது இன்னும் அவருக்கு புரியல, புரியவும் வாய்ப்பு இல்லை னு தான் நினைக்கிறேன்
@explorewithiftu
@explorewithiftu Жыл бұрын
True.... Waiting for old Vedivel
@thendralsangam7035
@thendralsangam7035 Жыл бұрын
அந்தணன் சாரின் யோசனைகள் வடிவேலு அவசியம் பின்பற்ற வேண்டும் நிச்சயம் இதனால் மட்டும்தான் வடிவேலு மார்க்கெட் நிலைக்கும் இல்லையென்றால் ஒருபோதும் வடிவேலுவின் படங்கள் ஓடாது இது உண்மை உண்மை. போரூர் பிஎஸ் பரமானந்தம் 13.12.2022
@ravid8245
@ravid8245 Жыл бұрын
வடிவேல் கண்டிப்பா மாற மாட்டார்...
@surocksuman8965
@surocksuman8965 Жыл бұрын
1000%crt sir nenga sonathu
@althafahmad2084
@althafahmad2084 Жыл бұрын
வடிவேலு யாரையும் மதிப்பதே இல்லை கூட வேலை செய்யும் நபர்களை அவன் இவன்னு பேசுவார்..... விஜயகாந்த் அஜித் சிங்கமுத்து அனைவரிடமும் இப்படித்தான் ஆணவம் மிகுந்த ஆளு.
@mathesharun8193
@mathesharun8193 Жыл бұрын
Daily வேஜஸ் thalaivare
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 Жыл бұрын
Thannai valarthu vittavargalai marantha nantri ketta vadivel , koundamani sir vanthal Tamil cinemavil innoru round kodi katti parappar , welden gounda mani sir .
@ramamoorthy4791
@ramamoorthy4791 Жыл бұрын
வடிவேலுக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு
@jeyaramah1475
@jeyaramah1475 Жыл бұрын
அடாது செய்பவர் படாது படுவர்! திமிர் பிடித்த வடிவேல் அரசியல் பலத்தோடு கண்மூடி தனமாக வால் பிடிக்கும் தயாரிப்பாளர் இருக்கும் நிலை நிச்சயம் மாறும்.
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
சிவாஜி கனேசனையும், கமல்ஹாசனை யும் பேசிய வடிவேலு இரண்டு படங்களில் காணாமல் போகும் நடிகர்கள் போல நடப்பது பரிதாபத்திற்கு உரியது
@thalapathypandian5174
@thalapathypandian5174 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@inthrajithram6902
@inthrajithram6902 Жыл бұрын
வடிவேல் இனி எடுபடாது! மீம்ஸ் மட்டும் தான்.
@kisoban1610
@kisoban1610 Жыл бұрын
கடுப்பைத்தவிர சிரிப்பே வரல படம்பார்க்கும்போது
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Жыл бұрын
வடிவேல் காமெடி நல்ல வில்லன்
@michaelraj7414
@michaelraj7414 Жыл бұрын
இனியும் அவன் தலைக்கனம் குறையாது. ஆணவத்தில் ஆடுகிறான்.
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
Nalla title Ayya 😁 👏
@sgramesh1980
@sgramesh1980 Жыл бұрын
சூப்பர்
@karthickkomaliyur1884
@karthickkomaliyur1884 Жыл бұрын
Valivelu one of the expiry product...
@senni971
@senni971 Жыл бұрын
Sir, producers have to change not Vadivelu, producers should say , comedy writer needs to write comedy for his movies and not the Vadivelu . Vadivelu is good in body language and dialogue delivery. He thinks, he is Actor Vivek who the legend in writing his own comedy. So this Nai sekar cannot return ,unless producer changes their stand
@PMCIUR
@PMCIUR Жыл бұрын
நமக்கு இப்போதைக்கு யோகிபாபு சார் போதும்
@narasimmashop9836
@narasimmashop9836 Жыл бұрын
Anthanan👍👍
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 Жыл бұрын
அருமையான பதிவு
@yuvarajsubramaniam7043
@yuvarajsubramaniam7043 Жыл бұрын
Vadivel full head weight
@sabarinathankrishnamoorthy
@sabarinathankrishnamoorthy Жыл бұрын
Goundamani padam mudinththum than salary vanguvangala
@sabarinathankrishnamoorthy
@sabarinathankrishnamoorthy Жыл бұрын
Vijayakantha marantha vadivelu
@muthukumarmuthu9256
@muthukumarmuthu9256 Жыл бұрын
Super sir
@vijayvijayt6292
@vijayvijayt6292 Жыл бұрын
Semma anna😍😍😍😍
@SinguXing
@SinguXing Жыл бұрын
நோருக்கிடீங்களே 😅
@sivamayam3886
@sivamayam3886 Жыл бұрын
Unmai
@rajarajacholan2350
@rajarajacholan2350 Жыл бұрын
உண்மை அந்து அவன் out field ஆயிட்டார்
@devasundaram2077
@devasundaram2077 Жыл бұрын
Andra kanitha Ajith. Vadivel Bala.
@venk777
@venk777 Жыл бұрын
He has to respect all fellow comedians and fellow actors. Till then no reruns
@dossdoss9396
@dossdoss9396 Жыл бұрын
சில பேருக்கு பணம் பதவி வந்திருச்சுன்னாலே தடகளம் ஏறும் அப்படித்தான் வடிவேலுக்கு திமிர் பிடித்த அலைகிறார்
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் Жыл бұрын
🖤🖤🖤🖤
@tlalabsoffl
@tlalabsoffl Жыл бұрын
Appa nee eppa saava 😎
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
6:42 வடிவேலு சொன்னதில இதுதான் உண்மை
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
If he really wants to be back with a bang ... he shouldn't have acted as a hero ..... that's the only solution for his successful return
@dossdoss9396
@dossdoss9396 Жыл бұрын
வாழ்க்கையில ராஜா வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல ராஜா
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
Vadivelu him self created end card for his career, Not easy to get back to form.
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh Жыл бұрын
தொழில்பக்தியும், கலை ஆர்வமும் குறைந்து விட்டதா வடிவேலுக்கு??
@krak9408
@krak9408 Жыл бұрын
இளையராஜா = வடிவேல்
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Жыл бұрын
வடிவேலு நிஜத்தில் வில்லன் திரையில் காமெடிகள்
@mugilconstruction5387
@mugilconstruction5387 Жыл бұрын
திரு. விஜயகாந்த் அவர்களுக்கு செய்த துரோகம் எப்படி வடிவேலை வாழவிடும்
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா! 😉
@rukshanmohamed7127
@rukshanmohamed7127 Жыл бұрын
Paris Paris movie update sollunga?????
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
திமிரு தலைகனம் ஆணவம் அகங்காரம் மற்றவர்களை மதிக்காத நபர் வடிவேலு
@ASHOKKumar-vl1ch
@ASHOKKumar-vl1ch Жыл бұрын
Correctly said sir
@mrrajan321
@mrrajan321 Жыл бұрын
இப்ப இப்படி பேசுகிற எவனும் அவர் உச்சத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது வாயைத் திறந்து பேசவில்லை.
@ajithvikram123
@ajithvikram123 Жыл бұрын
Simon Sabastin should take a cue out of vadivelu too and learn to retrospect his ways of running party
@pazhanivel3593
@pazhanivel3593 Жыл бұрын
தலைக்கனம் மட்டுமே காரணம்
@ASHOKKumar-vl1ch
@ASHOKKumar-vl1ch Жыл бұрын
Vadivelu carrier over that glowness and flowness gone
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 Жыл бұрын
Vadikattivel
@hajialibuhajialibu3330
@hajialibuhajialibu3330 Жыл бұрын
அதவிடங்க சார் சில்லா சில்லா பாடலை பற்றி ஏன் பேசமாட்டிறிங்க
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
சார் இவ்வளவு நேரம் உங்க நேரத்தையும் எனர்ஜியும் பேசி வீ ணாக்கி டீங்க கொஞ் சம் குழுக்கோஸ் குடி ங்க சார் அந்த காமெடி யான் அப்படித்தான்!
@srikanthan1000
@srikanthan1000 Жыл бұрын
Vadivel thannodaya village theme ah marupadiyum kayil yeduthaarna meendum comedy super star avar dhan. Soona paana, winner madhiri padatha konjam tweak panni yedutha kooda padam pichitu odum. Theva illadha experiment panni ippadi maatti kolla vendam.
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
வடிவேலு க்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது பக்குவம் கிடையாது
@gopala7598
@gopala7598 Жыл бұрын
நன்றி மறந்தவர், ஆணவம் பிடித்தவர்.விளைவு...?
@reddyprakesh7011
@reddyprakesh7011 Жыл бұрын
24 am pulikesi part 2 best actor bramhanandham
@arulkumarsundaramoorthy3619
@arulkumarsundaramoorthy3619 Жыл бұрын
Goundamani than eppavum great bcos avaruku mattum counter seat ahkum
@arulkumarsundaramoorthy3619
@arulkumarsundaramoorthy3619 Жыл бұрын
Goundamani comedy vara body shaming yellam hurt pannura matheri errukkathu makkaluku
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Жыл бұрын
வடிவேல் தேரை இழுத்து தெருவில் நிப்பாட்டியவர்
@thendralsangam7035
@thendralsangam7035 Жыл бұрын
Super
@balaganesh1078
@balaganesh1078 Жыл бұрын
Vadivelu ded 😭
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 Жыл бұрын
Vadivelu romba Thimiru pudichava 😡😡😡😡
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН