🥰வன்னியரசு தலையில் லேசாக தட்டியது போல் சகோதரியின் பதில்

  Рет қаралды 33,033

எனது ஆசான்

எனது ஆசான்

Күн бұрын

எனது ஆசான்...
நாம் தமிழர் கட்சி & தமிழ்தேசியம் காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
---------------------------------------------------------------------
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு....!
இலக்கு ஒன்றுதான்...
இனத்தின் விடுதலை....!
---------------------------------------------------------------------
------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
#சீமான்
#விவசாயி
#நாம்தமிழர்கட்சி
#mkstalin #udhayanidhistalin
#NaamTamilar #NaamTamilarKatchi #Seeman #SeemanSpeech #SeemanToday
#DMK #ADMK #BJP #NTK #அதிமுக #திமுக #தமிழ்நாடு #நாதக #ஸ்டாலின் #பாஜக
#annamalai
#சீமான்செய்திகள் #சீமான்பேச்சு

Пікірлер: 464
@jayajaya-er5ff
@jayajaya-er5ff 23 күн бұрын
அருமை அருமை சகோதரி உங்களைப் போன்ற சகோதரிகள் நாம் தமிழர் கட்சி யில் இருப்பது எங்களுக்கு பெருமை ஒரு அண்ணன் என்கிற நிலையில் நான் பெருமை படுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்
@intelligentforcedivision
@intelligentforcedivision 23 күн бұрын
🤝🤝🤝🤝
@kabalieswaran6009
@kabalieswaran6009 23 күн бұрын
😊
@subramanianmanian6935
@subramanianmanian6935 23 күн бұрын
நேர்மையான பார்வையில் சகோதரியின் கருத்துக்கள் இருக்கிறது
@ajosuva7249
@ajosuva7249 22 күн бұрын
NTK 💪💪💪
@user-rc8tq5qk6x
@user-rc8tq5qk6x 21 күн бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 23 күн бұрын
என் உடன் பிறவாத சகோதரிக்கு தெளிவான விளக்கம்
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 23 күн бұрын
தலைவர் மாதிரிதான் தலைவர் க்கு உரிய பண்புகள் ஏதும் துளி கூட கிடையாது இந்த குருமாவுக்கு
@ManojManoj-uj2ef
@ManojManoj-uj2ef 23 күн бұрын
திராவிட தருதலைகள் கவிதை பாடி மகிழட்டும் தங்கையே உங்களை போன்ற அறிவார்ந்த பெண்கள் இவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுங்கள்
@djsudha8081
@djsudha8081 23 күн бұрын
தரமான விளக்கம் கொடுத்த அருமை தங்கைக்கு மனதார வாழ்த்துக்கள் நாம் தமிழர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி
@ravir7764
@ravir7764 23 күн бұрын
சகோதரியை முதல்முறை இந்த காணெலியில் பார்க்கிறேன் அருமை தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்
@VithushaJerisan
@VithushaJerisan 23 күн бұрын
அருமையான பதிவு தங்கையின் ஒவ்வொரு சொல்லும் பெருமை மிக்க பேச்சு வாழ்த்துக்கள் ❤️❤️💪💪👍👍
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 23 күн бұрын
சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
@DeivaSigamani-n3z
@DeivaSigamani-n3z 23 күн бұрын
உங்கள் தெளிவான பார்வைக்கு நன்றி
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 23 күн бұрын
அருமை, அருமையாக தலைசிறந்த நேர்காணல், விளக்கத்திற்கு மிகவும் பாராட்டுகள், வாழ்க தமிழ், தமிழினம்
@user-qs2bt5ki6i
@user-qs2bt5ki6i 23 күн бұрын
அருமையான பதிவு ஆழமான கருத்து தங்கை நாம் தமிழ் தேசியம் இனத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வழியில் வந்தவர் அண்ணன் சீமான்
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 23 күн бұрын
மிக அருமையான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர் 💪
@umapathym2793
@umapathym2793 23 күн бұрын
அன்புத்தங்கையே வாழ்த்துக்கள். சிறப்பு. நாம் தமிழர் கட்சியில் தாங்கள் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 23 күн бұрын
அருமை யான காணொளி பதிவு, தங்கை போன்ற அரசியல் லில்,,திறமை மிக்க பெண் நாம் தமிழர் கட்சி யில் பயணிப்பது சிறப்பு,,, மண்ணு க்கும் மக்களுக்கு ம் ஆன ஆகச் சிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான், தமிழ் தேசியம் வழி யில் சிறக்க வாழ்த்துக்கள் தங்கை,,,,, நாம் தமிழர்,,
@ganesans74
@ganesans74 23 күн бұрын
தமிழர்களின் ஒற்றுமையைக் சீர் குலைக்கும் கும்பல்களை விரட்டியடிப்போம்
@ramachandran6831
@ramachandran6831 23 күн бұрын
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!
@baskaranbas7930
@baskaranbas7930 23 күн бұрын
தெளிவான கருத்து அருமையாக சொன்னீர்கள் சிந்திக்கத் தெரிந்தவன்
@AdaickanMurugesan
@AdaickanMurugesan 23 күн бұрын
தெளிவான விளக்கம் ,நன்றி சகோதரி 💪
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்
@SureshSuresh-wg3ps
@SureshSuresh-wg3ps 23 күн бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 23 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 23 күн бұрын
இதே பொறுமலயும். அமைதியும் காத்து செயல் படவும் . நம்ப நட நம்பி நடவாதே . வாழ்த்துகள் . ♥️🌹🌹🌹♥️♥️♥️♥️🌹♥️🌹♥️ ஈழவன், வயது 63, ஜெர்மனி. 🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 күн бұрын
அருமையான விளக்கம் தங்கைக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் நல்ல அரசியல் புரிதல் இனத்திற்காக நிற்கும் தங்கைக்கு மீண்டும் ஒரு வாழ்த்து.
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 23 күн бұрын
God bless you amma. மிக அழகான அறிவுபூர்வமான அருமயான பதிவு ❤
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 23 күн бұрын
Congratulations great Speech Amma God bless you Naam thamizhlar katchi Nillagire gudalur ❤❤❤❤
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 23 күн бұрын
அன்பு மகளே தங்களது இந்த கருத்து. மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஈழத்தமிழர்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி
@riyanA-vt4ff
@riyanA-vt4ff 23 күн бұрын
அருமையாக சோன்னீர்கள் சகோதரி வாழ்துக்கள் வழ்கதமிழ் வளற்க தமிழ்தேசியம்
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 23 күн бұрын
வாழ்க தமிழ்" தமிழ் வளா்க" −−−−−−−−−−−−−−+ வற்றாது" தமிழ்த் தேசிய அலை". *தடம் மாறாது".* *தடம் மாறாதது" நாம் தமிழா் பற்று" −−−−−−−−−−−−−−+ * தங்கையின் அறிவாா்ந்த அழகான அமைதியான பேச்சு" −−−−−−−−−−−−−+ புாிந்துணா்வுள்ள புத்துணா்வு தரும்" அழகான" ஆழமான" பேச்சு" " −−−−−−−−−−−−−−+ புத்திக்கூா்மையுள்ள தங்கை" அவா்களின் அறிவாா்ந்த" பேச்சுத்திறன்". திறமையான இவ் உரை" (இவ்வுரை) மகிழவும் சிந்திக்கவும் வைத்துள்ளது" நன்றி" நன்றியுடன்" * கற்போம் கற்பிற்போம்* ~கற்றுக் கொள்வோம்~ K.K.N.
@nbhuvanendran5551
@nbhuvanendran5551 23 күн бұрын
😮​@@thangavelsithamparapillai1061
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 22 күн бұрын
கடவுள் அனுப்பிய தெய்வ மகள் நாம் தமிழர் வாழ்க வாழ்க மகள் ❤❤❤❤❤❤
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 23 күн бұрын
நாகரீகமான தரமான கருத்து தங்கச்சி
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 22 күн бұрын
சரியான விளக்கத்தை கொடுத்த நாம் தமிழர் சகோதரிக்கு 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 👍
@Kajanladu
@Kajanladu 23 күн бұрын
உங்களுடைய இந்த விளக்கம் மிகச்சிறப்பாக இருந்தது 👏👏👏👌👌👌👌ஈழத் தழிழன்
@ramuramuramramu5595
@ramuramuramramu5595 23 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி 💪
@padmanathan8410
@padmanathan8410 23 күн бұрын
Wonderful speaking sister ❤❤❤🎉🎉🎉🎉
@TamizharAatchi
@TamizharAatchi 23 күн бұрын
மகளே, தலித் என்று சொல்லாதீர்கள், கேட்கவே நாரசமாக இருக்கிறது, நம் தமிழ்க்குடி பெயர் பறையர் என்று குறிப்பிடவும்,அதுதான் நமக்குப் பெருமை👍
@itsharis3043
@itsharis3043 23 күн бұрын
நீங்க சொல்ரமாதிரி அவர் அவ்வளவு பெரிய நல்ல பொது தலைவர் இல்லை ஒரு பிரிவுக்கான தலைவர் மட்டுமே இதைத்தான் நீங்கள் உரக்கச் சொல்லவேண்டும்.
@rajendrang9775
@rajendrang9775 20 күн бұрын
உண்மையான உண்மை
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 22 күн бұрын
அருமை சகோதரி அருமை மிகவும் சிறப்பான பேச்சு சகோதரி நாம் தமிழர் 💪💪💪
@ranjiththavamani7258
@ranjiththavamani7258 21 күн бұрын
அருமை சகோதரி உங்களைப்போன்ற புரிதல் உள்ள தம்பி தங்கைகள் உள்ளவரை நாம் தமிழரை மற்றவர்களால் அசைக்கமுடியாது. நன்றி 👌👍👍👏👏👏👍
@MrJothimayam
@MrJothimayam 23 күн бұрын
ஆழமான-அறிவார்ந்த-பண்பான-நாகரீகமான பதிவு சகோதரி-நாம் தமிழர் கட்சியில் பயணிப்பது பெருமையாக இருக்கிறது-வாழ்த்துக்கள்👏👏👏🙏🎙️
@jaifitness7986
@jaifitness7986 23 күн бұрын
எங்கள் திருநாட்டில்! எங்கள் நல்லாட்சியே! தமிழரின் தாகம்! தமிழிழத் தாயகம்! நாம் தமிழர்!
@magicpinkflowers1278
@magicpinkflowers1278 22 күн бұрын
நான் சிவகாமி. என் உயிர் தமிழ் உறவுகளே தலித்துகள் என்ற வார்த்தையை உபயோகித்தமைக்கு எனது சிரம் தாழ்த்தி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். மன்னியுங்கள் என் உயிர் உறவுகளே
@thirusamy5161
@thirusamy5161 23 күн бұрын
Vazhthukal acca ntk ntk.
@DavidC-f7x
@DavidC-f7x 23 күн бұрын
மிக மிக சிறப்பு சகோதரி திருமா போன்றவர்கள்பணம் பதவி மற்றும் சுகத்துக்காக எதையும் செய்வார்கள்
@muthukrishnan7977
@muthukrishnan7977 23 күн бұрын
அருமையான வளர்ப்பு பேத்தியம்மா.அறிவார்ந்த நாகரிகமான விமர்சனம். எனக்கு வயது 70. எனக்கு நம்பிக்கை வந்துவிட்டதுமா. உன் போன்ற இளந்தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியலை புரிந்து கொண்டு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுங்கள்மா.
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 23 күн бұрын
எனக்கும் 63 வயது நானும் குழந்தை யை வாழ்த்துகிறேன் வாழ்க தமிழுடன்
@RaviAChandran
@RaviAChandran 23 күн бұрын
உங்களின் கருத்தை படிக்கும்போது உண்மையில் கண் கலங்கி விட்டது நிச்சயம் நாம் வெல்வோம் அப்போது நம் தமிழ்ச் சமூகம் உலகலாவிய மக்களிடையே பெருமையாக பார்க்கப்படுவோம்....
@govindaraja4711
@govindaraja4711 23 күн бұрын
அருமையான பதிவு தங்கையே உங்கள் உணர்வுமிக்க பேச்சு மிகவும் நன்று நாம் தமிழர் தமிழ் வெல்லட்டும் தமிழ்ப்பகை ஒழியட்டும்
@malaialagu7525
@malaialagu7525 23 күн бұрын
அருமை அருமை மிகவும் அருமையான கேள்விகள் நல்ல தரமான விளக்கங்கள் நன்றிமா தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@DharmarPonnaiahDharmarPonnaiah
@DharmarPonnaiahDharmarPonnaiah 22 күн бұрын
திராவிட தருதலைகள் கவிதை பாடி மகிழட்டும் தங்கையே உங்களை போன்ற அறிவார்ந்த பெண்கள் இவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுங்கள்....தரமான விளக்கம் கொடுத்த அருமை தங்கைக்கு மனதார வாழ்த்துகள்...
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg 23 күн бұрын
தெளிவான தமிழ் தேசிய அரசியல் புரிதல் சகோ.......
@muthukumar8949
@muthukumar8949 20 күн бұрын
அருமையான பதிவு சகோதரி... நாம் தமிழர் வெல்லும்
@gmshanmuganathan8862
@gmshanmuganathan8862 23 күн бұрын
அழகு தங்கையே மேலும் உங்களை அழகு படுத்துகிறது உங்களின் அறிவு பேச்சு.வாழ்க வளமுடன்..தமிழ் தேசியம் நிச்சயம் வெற்றி பெரும்.
@manimegalainagalingam
@manimegalainagalingam 23 күн бұрын
சிறப்பு! சிறப்பு! தங்கைக்கு வாழ்த்துக்கள்!
@ravisubra3337
@ravisubra3337 23 күн бұрын
திருமாவின் கதை தமிழனைப் பொறுத்தளவு ஈகைப்போராளி முத்துக்குமாருடன் சரியாகிவிட்டது.
@aryanayagammanuelpillai8820
@aryanayagammanuelpillai8820 22 күн бұрын
உங்கள் அகத்தில் உள்ள ஆதங்கம், நீதிக்கான உணர்வு ,அநீதிக்கான கோபம் உங்கள் முகத்தில் தெரிகிறது. உண்மையை உரத்துக்கூறும் உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்.
@nallapillai6106
@nallapillai6106 23 күн бұрын
முன்பு எப்படியிருந்தால் என்ன ஆனா இப்போ எப்படியிருக்கிறார். சரியான பச்சோந்தி அவர்.
@gideonraj1473
@gideonraj1473 23 күн бұрын
சிறப்பான விளக்கம்.தமிழர்கள் விழிப்படைய வேண்டும் திராவிடம் அழியும் வரை.
@user-kb2nk2nn8m
@user-kb2nk2nn8m 23 күн бұрын
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் சகோ
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o 23 күн бұрын
அன்பு தமிழச்சிக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்... உமது விளக்கம் மிக மிக அருமை....🎉❤🎉 திருட்டு ரயில் திராவிட கூட்டத்திர்க்கு , இது ஒரு செருப்படி பதில்....
@malarmannan5362
@malarmannan5362 17 күн бұрын
இதுதான் சீமானின் வளர்ப்பு
@DavidAntony-g1h
@DavidAntony-g1h 22 күн бұрын
அவரின் சாதனை தெரியாதா நாய்தான் இந்த சினேகா அருமையான பதிவு தங்கைக்கு வாழ்த்துகள்!
@KumarKumar-zk7cv
@KumarKumar-zk7cv 23 күн бұрын
என் மகளுக்கு வாழ்த்துக்கள் அன்றுஈழத்தில் உங்கலைபோல் இளம்பென்கள் ஒருகையிள் துப்பாக்கியும் மருகையிள் புலிக்கெடியும் பிடித்தார்கள் இதைநான்என்கன்கலால் 1985தில் பார்த்தேன் இன்றுஅதுஅழிந்துவிட்டது என்றுநினைத்தேன் பரவாயில்லை உஙகலைப்போல் வீரமங்கைகள் இருக்கிரார்கள் வாழ்கவீரத்தமிழச்சி ❤❤❤❤❤
@user-wj1bg9rn9v
@user-wj1bg9rn9v 23 күн бұрын
வல்து🎉🎉🎉 என்று தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@chandhirakumaresan6292
@chandhirakumaresan6292 23 күн бұрын
திருமா பொறந்தததே அவமானம் இவருக்கு புறந்தநாள் ஒரு கேடு
@PSaravananPSaravanan-uy5oz
@PSaravananPSaravanan-uy5oz 12 күн бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் சரியான கேள்வி பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில்
@meganathan0101
@meganathan0101 23 күн бұрын
excellent presentation. thanks my child. Let Thiruma and his people learn from you
@KumarSanmugam-gy8uv
@KumarSanmugam-gy8uv 23 күн бұрын
தெளிவான சிந்தனை தெளிவான அறிவு அருமை அருமை சகோதரி
@muthuswamy2650
@muthuswamy2650 23 күн бұрын
அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@ramaganapathy6074
@ramaganapathy6074 23 күн бұрын
Good sister
@balanseman488
@balanseman488 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு நன்றி நாம் தமிழர்
@rkamal2441
@rkamal2441 21 күн бұрын
*சிவகாமி* அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையான பதில்👏👏💪💪💪🐅🐅🐅🐅
@vellaisamy3516
@vellaisamy3516 23 күн бұрын
சிறப்பு ❤❤❤
@deenanifdeen4711
@deenanifdeen4711 23 күн бұрын
Arumai
@k.sivarajk.sivaraj6309
@k.sivarajk.sivaraj6309 23 күн бұрын
சீமானின் அருமையான நடிகரி மான பதிவு தங்கச்சி வாழ்த்தி வணங்கும் தாய் தமிழ் உறவுகள் நன்றி
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 23 күн бұрын
நாகரிகமான என்று திருத்தி படிக்கவும்
@mukuthiamman2114
@mukuthiamman2114 23 күн бұрын
சிறப்பம்மா மனம் தளராது என்றும் அண்ணனோடு இருங்க🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@surshkumar5914
@surshkumar5914 20 күн бұрын
நான் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர் உங்கள் காணொளியை நான் பார்த்தேன் தலைவரே நீங்கள் உற்றுக் கவனித்து இருக்கிறீர்கள் அதற்காக நாங்கள் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் இனி வரும் நிகழ்ச்சியில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பது நல்லது நன்றி🙏🙏🙏
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 22 күн бұрын
செந்தமிழன் சீமான் வளர்ச்சி பொறுத்து கொள்ள முடியாது சில துரோகிகள் சதி வேலை ஆகும் இந்த சதியையும் கடந்த செல்வோம் மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் 2026 அண்ணன் செந்தமிழன் சீமான் முதல் பெயர் ஒலிக்கும் வரை கடினமான உழைப்பு ஒன்று மட்டுமே வெல்வோம் வென்று காட்டுவோம்
@AnilKumar-wb7my
@AnilKumar-wb7my 18 күн бұрын
அருமையான பதிவு சகோதரி நாம் தமிழர்
@kanthan3691
@kanthan3691 23 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் நாங்கள் மானத் தமிழர்கள் ஒரு காலமும் மண்டியிட மாட்டோம் 🤫
@anandeditz4354
@anandeditz4354 23 күн бұрын
அற்புதமான விளக்கம் அன்புச் சகோதரி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் அவர்கள் ஐயா ராமதாஸ் போன்றவர்களை நாம் தமிழர் கட்சியினர் யாரும் எந்த விமர்சனமும் செய்ய கூடாது என்று சொன்னார் இதை யாரும் மறந்து விடவில்லை ஆனால் திருமாவளவன் அவர்கள் இருக்கும் போதே அந்த பெண்மகள் பேசியதைக் கேட்டு ரசித்தார் என் அன்புச் சகோதரி நீங்களும் பெண்மகள் அந்த வக்கீல் சகோதரியும் பெண்மகள் தான் இந்த வீடியோவை அந்த சகோதரி பார்க்கும் போது வெட்கித் தலை குனிவார் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@அறம்_வெல்லும்
@அறம்_வெல்லும் 23 күн бұрын
த.மிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@celinerose1171
@celinerose1171 23 күн бұрын
Dear sister, simply superb. I am happy that I am traveling in the correct direction, NTK. Keep it up.💪
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 23 күн бұрын
அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி ! திருமாவளவன் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தினாரே மறக்கமுடியுமா ??????
@user-zg9ft3ot7v
@user-zg9ft3ot7v 19 күн бұрын
அன்புத் தங்கைக்கு ❤வாழ்த்துகள்❤Ntk🇦🇺
@user-sw5ou1cp5c
@user-sw5ou1cp5c 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர் வாழ்க தமிழ் பிரபாகரன் வாழ்க
@ajithkumarajith5453
@ajithkumarajith5453 23 күн бұрын
NTK💪💪💪👍❤
@chokkalingamr8555
@chokkalingamr8555 20 күн бұрын
அருமை அருமை சகோதரி வாத்துக்கள் ❤❤❤❤❤❤
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran 23 күн бұрын
மேடம், மிக அருமையான விளக்கம் 👌👌👌👍👍
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 23 күн бұрын
அருமை தங்கச்சி 👌🏿👌🏿👌🏿
@user-tamil5671
@user-tamil5671 23 күн бұрын
Valthugal Thaie Naam Thamilar 🎉🎉🎉🎉🎉🎉
@arockiam3493
@arockiam3493 23 күн бұрын
முதலில் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நாமும் கவிதைகளை தொடுக்க வேண்டும் அந்தக் கவிதைகள் யார் மனதை புண்படுத்தாத நாம் தமிழர் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கவிதையாக புனையப்பட்டு நாம் தமிழர் அரங்குகளில் அது பாடப்பட வேண்டும் மற்ற நம்முடைய உறவுகளாகிய அவர்களும் ஒரு நாள் மாறி நாம் தமிழர் சித்தாந்தம் வெல்லும் தாய் தமிழ் வாழ்க நம் உயிர் தலைவன் பிரபாகரன்
@periyssamy5282
@periyssamy5282 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o 23 күн бұрын
நாம் தமிழர் ❤ காலத்தின் கட்டாயம்
@MahadevanVellimalai
@MahadevanVellimalai 23 күн бұрын
இன்னும் புரியவில்லை என்றால் என்ன செய்வது அருமையான விளக்கம் ♥️♥️
@kowsalyajeyaseelan9100
@kowsalyajeyaseelan9100 23 күн бұрын
யாரம்மா நீ இவளவு காலம் எங்கிருந்த அருமை
@abilashakilan2450
@abilashakilan2450 23 күн бұрын
Miga Arumaiyana Pathivu Akka 👌💐❤ NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
@dandinesh8765
@dandinesh8765 23 күн бұрын
அருமையான கருத்து சகோதரி நன்றி
@RAjkumar-vd3hb
@RAjkumar-vd3hb 23 күн бұрын
Ntk ❤❤❤❤❤
@user-pv9dm2xt5q
@user-pv9dm2xt5q 22 күн бұрын
அருமையான கருத்தை சொன்னீர்கள்❤❤❤❤
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam 23 күн бұрын
சகோதரி பேசும் தமிழ் எங்கள் ஈழத்தமிழர் பேசுவது போல் இருக்கின்றது, பேச்சில் எந்த ஆங்கிலவார்த்தையும் சகோதரின் வார்த்தையில் வரவே இல்லை! அண்ணன் சீமான் மீது இன்னும் மதிப்பு கூடுகின்றது, சகோதரி நீங்க நீடூழிவாழ வாழ்த்தும் ஒர் ஈழத்தமிழன்(👍 ͡❛ ͜ʖ ͡❛)👍
@intelligentforcedivision
@intelligentforcedivision 23 күн бұрын
மிக சிறப்பு சகோதரி.!!
@KuwaitLove-yg6ds
@KuwaitLove-yg6ds 23 күн бұрын
அன்பு மகளுக்கு அப்பாவின் அன்பு வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்கள் எதை சாதித்தார்கள் இல்லையோ தன் தங்கைகளுக்கும் தம்பிகளுக்கும் ஆழமான அரசியலை போதித்துள்ளார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்
@salamonraj7678
@salamonraj7678 23 күн бұрын
அண்ணன் சீமானின் வளர்ப்பு பேசுவதை கேளுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
@JeevajeevaJeeva-c9c
@JeevajeevaJeeva-c9c 23 күн бұрын
சிறப்பு மிகச் சிறப்பு
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН