வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ பார்த்து தொடர்ந்து கொண்டு மிகவும் அற்புதமாக உள்ளது சாமி உலக மக்கள் அனைவரும் இந்த அற்புதத்தை பெறவேண்டும் என்னுடைய எல்லா தேவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற உங்கள் ஆசி வேண்டும் ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம்
@sumathianju12612 жыл бұрын
எனக்கும் இதே நிலை தான். ஆனா சாமி அமைதியாவே இருக்கிறது மனதுக்கு பெரும் கஷ்டத்தை கொடுக்கிறது ஐயா. சற்குருவே சரணம்..🙏🙏 விரைந்து வந்து உதவுங்கள் கணக்கன்பட்டி அய்யனே..🙏🙏🙏
ஓம் சற்குருவே சரணம்.. ஐயா குருவின் அருள் பெற்ற தங்கள் அனுபவங்களை கேட்கும் பாக்கியம் சிறப்பு..! சில சொற்கள் கொங்கு தமிழில் கொஞ்சம் வேகமாக பேசும் போது புரியவில்லை.. 🙏
@kalavathykandaswamy39262 жыл бұрын
சற்குருவே உங்கஇடத்துக்கு வர ஆசீவதியுங்கள் அப்பா 🙏🙏💐💐
🙏ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏விதியின் வழியே பணக்கஷ்டம்,மனகஷ்டம் அனுபவித்தாலும் பகவான் சாமிகளின் கருணையை பெற்ற நல்ல உள்ளம் கொண்டவரே நன்றி ஐயா 🙏🙏
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் எம் அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@neelavathisubramaniam5382 жыл бұрын
Om Sri Sarguru Kankkanpatti Palanisamy Swamygal Saranam Saranam Saranam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Sarguru Saranam வீடியோ வாரம் இருமுறை வெளி இடவும் ஐயா, நான் சற்குரு பகவான் மகிமைகளை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் நன்றி
@mohanswetha22082 жыл бұрын
ஓம் மூட்டைசாமி ஐயா திருவடிகளே சரணம்.
@desigans33332 жыл бұрын
சற்குரு அப்பா திருவடி சரணம் 🙏🙏🙏
@dharshitaschannel80242 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
@eswarankarthikeyan15962 жыл бұрын
Om Sri Anandhakodi Pramandanayaga Rajathi Raja Yogi Raja Parapramma Sachithanantha Kannakkanpatti Om Sri Sarguru Palanisamy Swamigal Saranam Saranam Saranam Appa
இந்தக் கலியுகத்தில் இப்படி ஒரு மகான் என்பது ஆச்சரியமாக உள்ளது ஐயா மூட்டை சாமி சரணம் சரணம் நன்றி ஐயா🙏
@arsheepfarms30362 жыл бұрын
Om mahaa sri sarguru bagavan gnanavallal bagavan paadham saranam saranam saranam
@thangamiamwaiting52712 жыл бұрын
Om sarguruve Appa Saranam🦚🦚🦚
@sangathtamil49802 жыл бұрын
நன்றிங்க ஐயா
@MuthuKumar-ir9rh2 жыл бұрын
🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
@sairam-mi5qf2 жыл бұрын
Satguru saranam
@suryar54002 жыл бұрын
Manasu romba barama eruku appa pl😭😭😭
@kalyansundaram63982 жыл бұрын
Om guruve saranam 🙏
@laxmehassanarl49372 жыл бұрын
கண்ணீர் பெருகுதய்யா சற்குரு அம்மா
@ramakrishnakumarsuperamani22772 жыл бұрын
சற்குருசரணம்
@sharmiladevid17242 жыл бұрын
Om sarguruve saranam
@kalavathykandaswamy39262 жыл бұрын
மூட்டை சாமியே சரணம்மைய்யா
@vijay.s352 жыл бұрын
🙏❤️💐
@rstime...65812 жыл бұрын
Om Sarguruvey Saranam🙏…..
@Shr6062 жыл бұрын
🙏
@moottaiswamigalsaranam55182 жыл бұрын
OM namaha SHIVAYA sarguruve Saranam ❤️
@bharanivijayakumar91842 жыл бұрын
Excellent speech, Beautiful life time experience with sarguru Ayya, we are all sooo blessed to hearing this memories of sarguru Ayya. Expecting more and more videos 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் அய்யா .அய்யா இறைவனுடன் ஒன்றாய் இருந்து அவர் மனதை நன்கு அறிந்து கோபமில்லாமல் அவர் கூறும் செயல்களுக்கு(கட்டளைகளுக்கு) மறுவார்த்தைக்கு எதிர்வார்த்தை கூறாமல் எதுநடந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் என்ற அவர்மீது தாங்கள் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையும் பற்றுதலுமே அவருடைய சீடராக தங்களை அவர் அருகிலேயே வைத்துக்கொள்வதற்கான மாகா பாக்கியம் கொண்டீர்கள். அய்யா அவருடன் இருந்து அவருடைய சித்துக்களை நேரில் கண்டுகளித்த பெ.ரும்பாக்யத்திற்கு உரித்தானவர் தங்களை இருகரம் கூப்பிவணங்குகின்றேன்.உங்களோடு அமர்ந்து அவருடைய அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.மேலும் அய்யாவின் ஜீவசமாதியில் என்னுடைய பாதங்கள் தொட அவரின்அருள்தரிசனம்கிடைக்க வேண்டிக்கிடைக்கின்றேன் சற்குரு அய்யாவிடம் என்னுடைய வேண்டுதலை எடுத்துக்கூறி அவருடைய கடைக்கண் அருள்பார்வை கிடைக்கச்செய்யுமாறு தங்கள் பாதம் தொட்டுவணங்கி கேட்டுக்கொள்கின்றேன்.ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் அய்யா