வன்னியில் இளம் பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த குடும்பம் | Tamil | SK VLOG

  Рет қаралды 116,109

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 305
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இந்தப் பெண் குழந்தையை பார்த்தால் அப்பாவி போல் உள்ளது. நல்ல டீசண்டா வளர்ந்துள்ளது. கவலைப்படாதே சகோதரியே... உனக்கும் நல்லது காலம் நிச்சயமாக அமையும் 🙏🏻🙏🏻🙏🏻
@antonvimalathasanthonipill7937
@antonvimalathasanthonipill7937 Жыл бұрын
அண்ணா நீங்கள் கண்டதுமாதிரி கேள்வி கேக்கா வேணம் பாவம் அந்த பிள்ளை
@KalaiMakal-n6p
@KalaiMakal-n6p 2 ай бұрын
Unmai intha pen appavi
@b.r.s3240
@b.r.s3240 Жыл бұрын
இப்படிப்பட்ட நாசக்காரர்களை இறைசாட்சியும் மனசாட்சியுடன் சும்மாவே விடாது 😭😭🤲🤲
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 Жыл бұрын
Yes bro
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
அவன் பிரான்ஸ் வந்தால் உருப்பட்ட மாதிரி தான். கடவுளின் தீர்ப்பு ஒன்று உள்ளதை அவனின் குடும்பம் மறுக்க முடியாது. அது கிடைத்தே தீரும் பெண் பாவம் பொல்லாதது.
@rubymangala7009
@rubymangala7009 Жыл бұрын
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Жыл бұрын
உண்மை
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Жыл бұрын
அவன் உருபடுவான் , 😂கவலை வேண்டாம் ஏன் ஏன்டா ? அவன் ஒரு பாஸ்டர் ஆ மாரி இருப்பான் 😢
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Correct. Karma pathil kodukkum
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
இயேசப்பா இந்த பிள்ளைய குணப்படுத்துங்கப்பா., இந்தப் பிள்ளையின் கணவர் செய்த துரோகத்தை ஆண்டவர் பார்த்துக் கொள்ளுவார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் மகள். நீங்கள் தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க... ஆண்டவர் எப்பவும் உங்களோடு கூட இருப்பார்,, உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள். கிருஷ்ணாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி கிருஷ்ணா.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அந்த பிள்ளை பாவம் அந்த துரோகிக்கு கடவுள் தண்டனை குடுப்பார்!😭🙏🏽
@ChandraThiyagarajah
@ChandraThiyagarajah 3 ай бұрын
Kerisna,una 10:02
@ChandraThiyagarajah
@ChandraThiyagarajah 3 ай бұрын
Kerisna,unkaludn,pasnum,Bandar,thereyathu
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
இந்த தாய் பிள்ளையின் கண்ணீர் சும்மா விடாது அவனை பெண் பாவம் சும்மா விடாது 😭😭😭😭😭😭😭😭😡😡😡
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜிக்கு காேடி நன்றிகள் குழந்தைக்காக உதவியதற்கு…!!💯🙏💯 அட கடவுளே… மனிதர்கள் மிருகமாகிவிட்டார்கள். கொடுமையான காலம் இது… உண்மையான அன்பு/நம்பிக்கையில் இப்பிடி நடக்காது….😥😥😥 குழந்தைக்காக உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்…!! இருவருக்கும் இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்💯🙏💯 வாழ்க வளமுடன்…!!💐🙏💐
@drammuraju
@drammuraju Жыл бұрын
Why that pastor used someone else's hand to pray? Y.... do Jesus hate patients?
@rajaponniah5023
@rajaponniah5023 Жыл бұрын
God Jesus Bless you Abundantly krishna. ❤
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Жыл бұрын
@@drammurajuevery pastor like that , it’s a hobby of every pastor 🥵m……f……
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 ай бұрын
மகன் உங்கள் சேவையைக்கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
இந்த பிள்ளையின் நிலைமையை பார்த்தால் வலு கஷ்டமாகதான் இருக்கு. அதேவேளை அம்மா அப்பாவின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. ஆணோ பெண்ணோ படித்து முடித்து அவர்களுக்கு என்று ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு, அம்மா அப்பாவின் சம்மதத்தோட போனால் நல்லாய் இருக்கும்.எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு. இந்த குழந்தையின் உடல்நலம் கூடிய சீக்கிரம் குணமடைய வேண்டுமென ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்🙏🙏🙏
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Жыл бұрын
ஆமென் இயேசப்பா இந்த குழநக்கு நல்ல சுகம் குடுங்க அப்பா
@sangeethasivakumaran5353
@sangeethasivakumaran5353 Жыл бұрын
கிருஸ்ணா , உங்களின் இந்த சேவைக்கு வார்த்தைகள் இல்லை, கடவுளின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு🙏
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
ஐயோ பாவம்😊உதவிய உறவுகளுக்கு நன்றி அறிவுரை கூறிய கிருஷ்ணாவுக்கும் நன்றி
@Keetha555
@Keetha555 Жыл бұрын
பெ‌ண் பாவம் சும்மா விடாது 😮 உதவிய குடு‌ம்ப‌த்து‌க்கு கோடி கோடி புண்ணியம் ❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி கிருஸ்னா 🎉🎉🎉❤❤❤
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
என் என்னைப் பெற்றெடுத்த என் தாய் தகப்பன் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தாயே தகப்பனே நீங்கள் இருவரும் என்னை பெற்றெடுக்காவிட்டாலும் எனக்கு நீங்களும் ஒரு தாயின் தகப்பன் தான் நான் உங்கள் இருவருக்காகவும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் என்று இன்னும் பல நூறு ஆண்டுகள் உங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் உறவினர்களுடன் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@kumaratputharatnam9176
@kumaratputharatnam9176 Жыл бұрын
இப்படி ஒரு பிள்ளைக்கு துரோகம் செய்ய அவனுக்கு எப்படி மனம் வ‌ந்தது இதுக்கு காரணம் அவனின் தாய்தான் ,இதின் பலனை பின்னுக்கு அனுபவிப்பான்😢😢😢
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
All social norms.we need to come out of it
@யாழ்நாதம்
@யாழ்நாதம் Жыл бұрын
அவனின் பெயரை கூறலாம்
@ChandraThiyagarajah
@ChandraThiyagarajah 3 ай бұрын
Y
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
கிருஷ்ணா உன் அலப்பரிய சேவைக்கு என்னுடைய பராட்டுக்கள் நான் நீயும் அனுஷானும் சேர்த்து போட்ட வீடியோக்கள் பல பார்த்துள்ளேன் நீ செய்யும் பணி மிகவும் மகத்தானது இறைவனின் கருணை என்றும் உனக்கு கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்
@annathomas724
@annathomas724 Жыл бұрын
இந்த சகோதரி தனது கணவரின் பேச்சை கேட்டு கடவுளை மறந்து தனது உழியத்தை விட்டதில் இது எல்லாம் நடந்தது மீண்டும் சகோதரி சபைக்கு போய் தனது பிழைகளை சொல்லி கடவுளிடம் உடைந்த இருதயத்துடன் மனம் திரும்ப பி மன்னிப்பு கேட்டால் கடவுள் மனம் இரங்கி பிழைகளை மன்னித்து கணவனிடம் சேர்த்துவைப் பார் பிள்ளைக்கும் சுகம் கொடுப்பார் மனதில் அமைதி கிடைக்கு கடவுளால் முடியாத கரியம் ஒன்றுமில்லை எல்லாம் முடியும்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
எங்கள் யேசுமன்னிக்கும் தெய்வம் பன்னிரு சீசர்களில ஒருவனாய் யேசுவோடுஒன்றாய் பழகி உண்டு மகிழ்ந்த பேதுறு ஐனங்களுக்குப்பயந்துமூன்றுமுறை யேசுவைதெரியாதெனமறுதலித்துவிட்டு தன்தவறை உணர்ந்து மனம்கசந்து அழுது மன்னிப்புக்கேட்டபோது இரக்கதில் ஐஸ்வரியமுள்ள என்தெய்வம்யேசு மன்னித்தாரல்லவா தவறுசெய்துமனம்வருந்திமன்னிப்புக்கேட்கும் யாவரையும்யேசுதெய்வம் மன்னிக்கிறார்❤
@ARAVI-M..E
@ARAVI-M..E 11 ай бұрын
இளம் பாதிரியார் அந்த பெண்ணின் கையை தடவி ஜெபம் செய்தபடியால் வந்த பிரச்சனை தான் இது. அது என்ன பெண்ணின் கை மேல் கை வைத்து பிரார்த்தனை??
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
நெல்லியடி மக்கள் இவனின் குடும்பத்தை தோலுரித்து காட்டுங்கள் புன்னியம் கிடைக்கும்
@saflanmohamed6541
@saflanmohamed6541 Жыл бұрын
பிரான்ஸ் வாழ் தம்பி நீங்கள் செய்தது தவறு இந்த தங்கைக்கு உதவி செய்து சேந்து வாழுங்கள் பென் பாவம் வேண்டாம் தமிழ் பண்பாட்டை காப்பாத்துங்கள் தயவு செய்து சேந்து வாழுங்கள் என்றும் உங்கள் நன்பன் kuwait வாழ் நன்பன் இலங்கை தமிழன்
@nathanashok6684
@nathanashok6684 Жыл бұрын
அண்ணா வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான் குற்றம் குறை கூறஊரில் பலர் உண்டு துன்பத்தில்வாடும் உறவுகளுக்கு உதவயாருமே முன்வருவதில்லை எனவே கடவுள்போல உதவ முன் வருபவர்களிடம் அந்த உதவியை பெற்று இல்லதவர்களுக்கு வளங்கிவாழவையுங்கள் அண்ணா கேள்விகளை குறைத்து பகுத்தறிவால் நீங்கள் யோசிப்பீங்கள் என்று நம்புறம்
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Жыл бұрын
இந்த சிறிய வயதில் இப்படி ஒரு துன்பம். ஏழை அழுகிற கண்ணீர் ஒரு நாளும் அவர்களை சும்மா விடாது. கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும் .எங்களுக்கே பார்க்க இவ்வளவு கஸ்டமா இருக்கு அவன் எப்படி விட்டிட்டு போனவன் இந்த இரண்டு குழந்தைகளையும். நன்றி கிருஸ்ணா இவர்களை தேடிச் சென்று உதவியமைக்கு.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
அவர் பிரான்ஸ்சில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் தெரிவித்தால் எங்களால் முடிந்த உதவியைச் செய்ய முடியும், அவன் இங்கே எங்கும் நிரந்தரமாக நின்மதியாக வாழவே முடியாது, இந்த நெல்லியடி முகவரியை மட்டும் தெரிவித்தால் மேற்கொண்டு சில வேலைகள் செய்து எல்லாத் தகவல்களும் சேகரிக்க முடியும், யாருமே தப்பிக்க முடியாது
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
அந்தப்பிள்ளை இடையில ஒருக்கா அவன்ர பெயரை சொன்னது அவன் நெல்லியடி, விசாரித்தால் பிடிக்கலாம் என்று நினைக்கிறன் 😢😢
@SangeevansangeeSangee
@SangeevansangeeSangee 4 ай бұрын
Anna
@Latha641
@Latha641 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி தம்பி❤🥰
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Жыл бұрын
கிருஷ்ணா மிகவும் அருமை அவரை ஆண்டவன் பார்த்து கொள்வார்
@rubann123
@rubann123 7 ай бұрын
நல்ல விடயம் தம்பி நீங்கள் செய்யும் இந்த சேவை. நன்றி தம்பி
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉😊😊😊
@quiksilverpro
@quiksilverpro Жыл бұрын
Brother, nalla videos.. Vaalthugal from Australia 🇦🇺.. Enna help wenum enda sollunga. Mudijatha seiran
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை பாவம்
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா பணி தொடர. வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்...கவலைப்படாதே சகோதரியே.
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Today. Video. Dedicate. For. Young. Generation. Awareness. Thanks. Krishna. Don't. Worry. Sister. Good. Future. God. Blessing. Take. Care
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesappa bless you brother krishna keep helping poor families good
@keerthys6065
@keerthys6065 Жыл бұрын
அவர் பிரான்ஸ் போனாலும் சரி எங்க போனாலும் சரி அவர் போக போரது நரகத்துக்கு தான் இந்த குழந்தையை யோசிச்சு பாக்கனும் ஆண்டவர் இப்பிடிப்பட்ட மிருக ஜீவன்களை சும்மா விடமாட்டார் தங்கச்சி நீங்க எதுக்குமே யோசிக்க வேண்டாம் உங்க கூட இயேசப்பா இருக்காரு குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது இயேசப்பாவை நம்பி இருங்க அவன விட நல்ல வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் நீங்க உங்க பிள்ளையோட சந்தோசமா இருப்பீங்க உங்களுக்காக இயேசப்பாகிட்ட வேண்டிக்கிறேன்
@sothinayakamkugan
@sothinayakamkugan Ай бұрын
அனுசனின்வீடீயோபார்த்துஒற்றுமையானகுடும்பம்போல்இந்தத்தங்கயின்குடும்பம்ஒன்றுசேரகடவுழைவேண்டுகின்றேன்கிஸ்னாவாழ்க வழமுடன்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பி பெண் பாவம் பொல்லாது ஆனால் இந்த பிள்ளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் 😅😅😅😅😅❤❤❤🎉🎉
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Жыл бұрын
அதுக்கு ஏனப்பா க்ரிஷ் ஐ பாத்து சிரிக்கிறீங்கள் 😂😂😂
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
அண்ணா இவர்களை நன்றாக தெரியும் எனக்கு ஆனால் அந்த பிள்ளை பாவம் 😢😢😢😢
@rajankandiah5414
@rajankandiah5414 Жыл бұрын
Thank you brother God bless 🙏🙏🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
அப்பாவியான இந்தப் பிள்ளையையும் இந்த குடும்பத்தையும் ஏமாற்றிய அந்த கயவன் எதிர்காலம் நன்றாக இருக்காது.... அவன் நிச்சயமாக நாசமாய் போவன்.
@thavarajahthava4961
@thavarajahthava4961 Жыл бұрын
பிரான்ஸ் எம்பசிக்கு அவரின் பெயர் முகவரியை அனுப்பி உண்மையான விசயத்தை சொல்லுங்கோ
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
Yes pls do it.she has to fight for her right.
@thushabanu
@thushabanu Жыл бұрын
100./.
@VithusanVithusan-pr4zp
@VithusanVithusan-pr4zp 7 ай бұрын
22:15
@eelamtamil7621
@eelamtamil7621 7 ай бұрын
Take photo and send it
@EHPADservice
@EHPADservice 7 ай бұрын
பிரான்ஸ் எம்பசி உடன சிழிச்சிடுவாங்கள்.
@JesinthaJeyanandam
@JesinthaJeyanandam 8 ай бұрын
கிருஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirushna intha vedio parthavathu antha boy thirunthaddum vadivana pillaija viddidu amma sol keddu pojirukku avarukku than kadavul parthiddu iruppar kalam pathil sollum thankatsi kavalapadathinka help panninathu super kirushna 🙏🙏🙏👍👍👍
@sg3083
@sg3083 Жыл бұрын
இப்படியான தவறு செய்பவர்களை கடவுள் தாண்டிப்பார் என்று சொல்வதை நிறுத்தி யதார்த்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
@sayantharvaratharajah561
@sayantharvaratharajah561 9 ай бұрын
உங்கள் சேவைகள் தொடரட்டும்
@Eelaththu_Raavanan
@Eelaththu_Raavanan 7 ай бұрын
this is like solvathellam ummai indian tv
@Tamilan0403
@Tamilan0403 Жыл бұрын
அவன் யார் என்று சொல்லுங்க ஒரு வழி பண்ணலாம் இப்படி ஏமாத்தியவனை சும்மா விட கூடாது
@TharsinyAshwin
@TharsinyAshwin 3 ай бұрын
Sangeeth
@papaaugustin9215
@papaaugustin9215 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா பணி தொடர. வாழ்த்துக்கள்..குழந்தைக்காக உதவியதற்கு!!!!!கடவுளுக்கு. அடடுத்தவர். டாடார்...குழந்தையை.மாற்ற முடியாது???!!! திருமண.படம். பொட்டு. இருக்கலம்!! தவறே இல்லை. இன்னும் பல.பெண்பாதிக்கப்படக்கூடாது.!!!?? ★★★★★★..nandri..France. erundhu:::24::9::2023..★★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@anushaanu6874
@anushaanu6874 2 ай бұрын
😢 இறைவன் திருவருள் கிடைக்கவும்
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
இந்த பிள்ளையை ஏமாத்தியாதற்கு கடவுள் தண்டனை கொடுப்பார் தம்பி
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
அவனர கடவுள் விசாரிப்பார், பாவத்தின் சம்பளம் மரணம்
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
ஒருவர் பேச்சில் உண்மை, பொய் தெரியும் நாம் கவனிக்கணும். ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார் . நடந்தது எல்லாமே கெட்ட கனவாக மறப்பம் இனி நடப்பதை பார்ப்போம். கடவுள் துணை
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜி.... அந்த ஆயுர் வேத டாக்டரிடம் குழந்தையை காட்ட மூடியாதா...??😭😭😭
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
அவன் பாவம் செய்ய தாய் தகப்பன் பெரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் இதன் பலனை அவனுடைய பல தலைமுறையும் நிச்சயம் அனுபவிப்பாங்கள் இந்த பாவம் கடைசிவரை சுத்தும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
இந்த பிள்ளையை விட்டு விட்டு போக எப்படி மனசு வந்தது நல்லாவே இருக்க மாட்டாங்க😢😢😢😢
@visubaskar7042
@visubaskar7042 Жыл бұрын
உண்மையான சுயருபத்தை தயவுசெய்து வெளிப்படுத்தவும் உண்மையை மறைப்பதெல்லால் அந்த பிள்ளையின் வாழ்கையைசீரலிக்காதீஈ்கள் அவனை வெளிச்சதுக்குகொண்டுவாருங்கள்
@sarmicakamale8306
@sarmicakamale8306 Ай бұрын
தங்கச்சி நீங்கல் எதையும் யோசிக்க வேன்டாம் கடவுளுடைய ஊழியத்தை முடிந்த வரைக்கும் செய்யவு சரியா கடவுல் பார்த்து கொல்வார் உங்கல் மகனையும் இயேசப்பா பார்த்து கொல்வார் ஆமென்
@Thamilan432
@Thamilan432 Жыл бұрын
அந்த கயவனுக்கு நிச்சயமாக தண்டனை கொடுக்கவேண்டும் இறைவா
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 2 ай бұрын
Neenka seira antha uthavikku valthukkal brother
@JeyanawarathnaJeyanawarathna
@JeyanawarathnaJeyanawarathna Жыл бұрын
Kirusna neenga ennum niraya sevai seiya valthukal
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
கலங்காதே மகளே அனைத்தும் இனிதே நடக்கும்
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesu bless you Sister
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அவரின்.பெயர்.விபரத்தை.எம்பசிக்கு.அனுப்பி.அவரைக்.கண்டுபிடிக்க முடியும்.நன்றிங்க
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Dont worry acca 😢😢😢god bless you child 🙏 🙏 🙏
@SathuSathurjan-l8d
@SathuSathurjan-l8d 2 ай бұрын
Miss you sister 😢yosikkathinka kadavul kai vida mattar sister 😢🙏🙏🙏🙏🙏
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
Yes as you said this is not a video it is a social awareness too.
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 7 ай бұрын
தம்பி இப்படிப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு டாக் அவர்களுக்கு தன்னை வேண்டிக் குடுக்க உதவிசெய்யவழிசெய்யுங்கள்வெளிநாட்டுஆசையால்இவர்கள்ஏமாற்றப்படுகிறார்கள்முதலில்பெண்பிள்ளைகள்அவதிப்பட்டுவெளிநாட்டுமோகம்இன்னும்திருந்நவில்லைஎன்னைப்பொறுத்தவரைஅவரைசட்டப்படிநல்லலோயர்முலமாகபிரான்ஸ்நாட்டுஇமிக்கிறேசன்பொலிஸ்முலம்அவரைஅரஸ்பன்னலாம்மோசடிகுற்றம்இன்றப்போல்முலம்அவரைபிடிக்கலாம்சட்டம்இருக்கிறது
@davidpathmi9008
@davidpathmi9008 Жыл бұрын
நன்றி தம்பி
@Kumaar75
@Kumaar75 7 ай бұрын
God bless you sister
@pavalaranisarvananthan
@pavalaranisarvananthan Жыл бұрын
Uthaviya kudumpaththitkum sk Itkum thanks.😊❤❤❤❤❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
நன்றி கிருஷ்ணா
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
பாவம்சகோதரி இவரை கடவுள் பார்ப்பார்😭
@thiruvenysubaharan6807
@thiruvenysubaharan6807 Жыл бұрын
Neenkal entha thankakku seitha uthavikku romba thanks krishana thamby
@swazeelawazeela8699
@swazeelawazeela8699 9 ай бұрын
Bro ninga solrathu 100 / unma bro nanum athe polan valkaya ilanthuttan
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother good job God bless your condue helping videos thanks 😂🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kiru-s1203
@Kiru-s1203 Жыл бұрын
ஒரு தலைமுறை யுத்தத்தில் மத்தியில் வாழ்ந்து பட்ட துன்பங்கள் இப்பொழுது பெற்றோர் சொல் கேளாமல் பெண் பிள்ளைகள் படுகின்ற துன்பங்கள் கவலையாக இருக்கிறது 😭
@alagesraja
@alagesraja 7 ай бұрын
மீண்டும் இந்த வீடியோவை பார்தேன் கவலையானது என்பதால் .பெண் பாவம் பொல்லாதது.
@Jesus_3-3
@Jesus_3-3 Жыл бұрын
Don't worry. May God continue to bless you all. And may God make a good way for them🙏
@Visumpu
@Visumpu Жыл бұрын
தங்கச்சி விவாகரத்து குடுக்காதீங்க அவனால திருமணம் செய்ய முடியாது நானும் பிரான்ஸில தான் இருக்கிறன் இஞ்சத்த சட்டத்தின்படி அவன் திருமணம் செய்ய முடியாது (அவன்ட படம் மற்றும் பெயர் போடுங்கோ நாங்கள் உதவி செய்யிரோம்)
@ELKASIDAV
@ELKASIDAV Жыл бұрын
ரோமர் 10:8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். 9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம். 11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” [c] என்று எழுதப்பட்டிருக்கிறது.
@subaeelam1234
@subaeelam1234 Жыл бұрын
பாவம் இந்த பிள்ளை நம்பியே ஏமாந்து விட்டதே பாவம் பெண் பிள்ளைகளின் நிலமை நல்ல உண்மை அன்பாக காதலித்தால் இப்படி செய்தே இருப்பது தவறே இப்படி பிள்ளையும் பிறந்து அனதையை போல் மனவருத்தத்துடன் குழந்தை பாவம் இப்படி செய்யும் ஆண்கள் கடவுளிடம் தப்பவே முடியாதே☺️
@nnTamilan
@nnTamilan Жыл бұрын
தம்பி அந்த கேடுகெட்டவன் அடையாளத்தை அல்லது விபரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனைய பெண்கள் ஏமாறாமல் இருக்க... அப்படி நடக்கும் போது ஏனையவருக்கும் கொஞ்சம் பயம் வரும்
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
Krishna nowadays Pastors must follow the protocol
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@raguragu1468
@raguragu1468 8 ай бұрын
Akka unka manasu nallam appa illamal eppadi valakkira makana endu josikka venam avarukku muthal nalla valnthu kaddanum penkala emathura avanukku munnukku valanum eppajum manasa thairiyama irukkanum akka
@mohanathasmohan340
@mohanathasmohan340 Жыл бұрын
முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும் இப்படியானவர்களை எம் தலைமுறை எதை நோக்கி சொல்கின்றது என் தலைவர் வேண்டும் இதற்கு
@pavalaranisarvananthan
@pavalaranisarvananthan Жыл бұрын
Manachadsi vali Nadaththa Nadappavane Manithan Antha pillaiyin vali Athikam Ippadippadda thurokigkaga unnudaiya uyirai kasta paduththathe Nermaiyaka vanthu kaddu pillai😊❤❤❤❤❤❤
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 9 ай бұрын
தம்பி உங்கள் பணிதொடர இறைவனை வேண்டுகின்றேன்😢😢😢😢
@dharminisriharan8790
@dharminisriharan8790 Жыл бұрын
Use unusual heat instead of special heating
@quiksilverpro
@quiksilverpro Жыл бұрын
Brother sad video 😢… enna help seiyalam solunga
@pathupathu8212
@pathupathu8212 7 ай бұрын
Kirushna thampi. Ellattajum visarishsu pakkavum
@ValluVallu-sw5ql
@ValluVallu-sw5ql Жыл бұрын
Valththukkal 🙏 👍
@mrjaseer4174
@mrjaseer4174 8 ай бұрын
வணக்கம் கல்யாணம் முடிக்கிறேன் என்று பொய் சொல்லி கைவிடாதிங்க உங்களுக்கு இறைவன் தண்டனை தருவான்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@laktjlajith5921
@laktjlajith5921 9 ай бұрын
இப்படிப்பட்ட இழி பிறவியை நிச்சயம் இறைவன் தண்டிப்பார்
@KanapathiSiva-d6f
@KanapathiSiva-d6f 15 күн бұрын
Good work from London
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
God bless you baby get well soon. Amma appa happy anniversary wishes to both of you. Thank you so much for your help ❤🙏
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Ask this woman to do some work and earn some money for live her life that's very important take care her son life also
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவருடைய கிருமை உள்ளது😊
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 3 ай бұрын
God pless you dear loving son
@rajievanselvarajah195
@rajievanselvarajah195 7 ай бұрын
பிரான்ஸ் மாப்ளையோட புகைப்படம் ஒன்று பப்ளிக் பண்ணுங்கப்பா வச்சு செய்துவிடுவம்🪓
@SangeevansangeeSangee
@SangeevansangeeSangee 4 ай бұрын
Ennitam avarathu photo ullathu
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 Жыл бұрын
padathai podunka krisana pls
@muththiahamirtharasa3469
@muththiahamirtharasa3469 Жыл бұрын
இதே மோசமான , வேதனையான வாழ்க்கைதான் என் தோழிக்கும்
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47