கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள் தற்போது ரேசன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மாநிலம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது இதில் லட்சக்கணக்கான ரூபாய் பணம் கை மாறுகிறது நேரடியாக காண்கிறோம் எனவே இதன் மூலம் ஆட்சிக்கு மிக அவப்பெயர் உண்டாக வாய்ப்பு நிறைய உள்ளன. எனவே இந்த வேலையை வயது முதிர்வு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் இதை மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சி மற்றும் மற்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க உள்ளன.
@anbu6039Күн бұрын
ஆக மொத்தம் நாலாயிரம் கோடி நக்கிட்டு போச்சு 😂😂 படகுப் போட்டி தயார் நிலையில் 😂😂😂😂😂
@coolfactcoolfact65102 күн бұрын
வருடா வருடம் மழை பெய்யும் வெயில் அடிக்கும் பனி அடிக்கும் காத்தடிக்கும் ஆனால் மற்றவை எல்லாம் இல்லாத ஒரு பரபரப்பு மழைக்கு மட்டும் காட்டி அதிலும் மக்களை நிம்மதியாக இருக்க விடாத வானிலை மையங்கள் இந்த ஒரு வருடத்தில் மட்டும் மூன்று முறை வாபஸ் வாங்கிக் கொண்டது