இந்த காலத்திலும் இந்த பாட்டு இனிக்குது ,, என்ன காரணமா இருக்கணும் ?? இசை அருமை ,,, பாடும் வார்த்தைகள் அருமை ,,, அதுமட்டும் இல்லாமல் ,, பண்புள்ள காதல் ,, பண்பு மாறாத பெண் ,, ஒழுக்கமானான் ஆண் ,,, ஐயோ இனி இப்படி பழைய படத்தில் தான் தமிழ் கலாச்சாரத்தை பார்க்க முடியுமா
@Thambimama7 жыл бұрын
வா வா வா கண்ணா வா வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா உனக்கொரு சிறுகதை நான் இனிமையில் தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில் உனக்கொரு சிறுகதை நான் தொடத் தொட தொடர்கதை தான் உருகி உருகி இதைப் படித்திட வா வா வா வா கண்ணா வா வா வா வா - வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை நாலு கண்கள் பாதை போட நாகரீகம் தொடர்ந்தது - வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ தொடத் தொட தொடர்கதை நீ உருகி உருகி உனைப் படித்திட வா வா வா அன்பே வா வா வா வா - ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே ராக வீணை போலவே நானும் வந்து போகவோ தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ நானும் நீயும் காதல் கைதி எண்ண எண்ண இனிக்குது - வா வா வா அன்பே வா தா தா தா அமுதம் தா - காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான் கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான் ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன் தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன் தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம் மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம் பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட - வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ…ஆ… தொடத் தொட தொடர்கதை நீ…ஆ… உருகி உருகி உனைப் படித்திட வா வா வா அன்பே வா வா வா வா
@kabileswarankabil72847 жыл бұрын
KANDASAMY அருமை
@sumathithangavel45796 жыл бұрын
மிகவும் மிகவும் மிகவும் பிடிச்ச பாடல் 💞💖💘💗😍😊😇
@duraivignesh13996 жыл бұрын
those days full of enjoyment with these type of movies that too in village theatres'.
@JayaKumar-gv4qg6 жыл бұрын
Super song by chitra madam and mano sir and fantastic music by raja sir Rember my school days
@anantharamakrishmaruthavan70016 жыл бұрын
The small puffs, the triangular sweet and butter "bun". Campa cola or simply some cool drinks often known as "colors" while watching the film and this song in pollachi. Simply beautiful song at beautiful period of "time". Great actors
@JayaKumar-gv4qg6 жыл бұрын
Evergreen song by mano sir and chitramadam thanks to raja sir for evergreen musicrembering my young school days
@sumathithangavel45796 жыл бұрын
ரொம்ப பிடிச்ச பாடல் 😊😊😊
@lavanyak92636 жыл бұрын
my hubs favourite song.......he loves dis song sooooooo much......
@duraivignesh13996 жыл бұрын
back again to my sweet childhood schooldays
@t.tanarajulunaidu20826 жыл бұрын
Brings back lovely memories during my bachelor days. Lovely music and lyrics
@rareperson75917 жыл бұрын
I like this song Beautiful lines, and fabulous tune, nice location, young rajini, cute amala
@kirubakarengineer6 жыл бұрын
Even at 2018 the song still look fresh that's Ilayaraja
@brammanandanmeenakshi74756 жыл бұрын
Super star .Super song.
@kumarvelan86888 жыл бұрын
king of music dr ilayaraja sir
@saravananmani46137 жыл бұрын
Ever green song...
@goodday57066 жыл бұрын
Beautiful voice...
@vadivelpragash26356 жыл бұрын
Very nice song I like very much mano voice is super
@kayraj39386 жыл бұрын
My favourite song😘
@karthickramnathan73135 жыл бұрын
cut to 1986 all the houses tuning to radio ceylone playing the same song
@ajaymani38166 жыл бұрын
Evergreen Song
@ajt19957 жыл бұрын
ever green
@Nannusri1006 жыл бұрын
Super nice song
@vijayalingam97635 жыл бұрын
Hi how is it 🙏 sajakahnai parkkavillai naanum unnai Parkiran matnkal 1⃣ Sara lam 🙏 rama kathi kuralam nice 🎶 beautifull 👶 🤗 amen 👌 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🏵 Well done 👶 🇨🇳 🎎 🤗 👋 ilove it keep it up
@yogeshshenoy71648 жыл бұрын
superb song
@saravananmani44927 жыл бұрын
Super songs
@sundarm34346 жыл бұрын
heart touch song supper raja sir raja rajathan
@manosugans7 жыл бұрын
i like my ever green song in my life.....etc..........................................
Hi how is it 🙏 ♥ 🇩🇪 today 🇲🇲 Tholilalar thinam ever 1⃣ best wishes 🙏 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 🎓 Good luck 🤞 blessings best vanil kanum vanavil nuru nuru janmam ai awesome 👶 👶 🤗 dadicate every working at the moment people's have been blessed