Vera level video la pakumpothe semma vibe ah mass ah irukku nerla pathu iruntha vera level tha na tha miss panta😢
@Thamil-u2k2 ай бұрын
😢😢Ama
@saravanannatarajan4090Ай бұрын
Superb
@karthikeyankarthikeyan77852 ай бұрын
பிற மொழி கலப்பில்லாமல் தாய் மொழியில் இப்படியான பாடல் கேட்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
@kurkurjoy4521Ай бұрын
இதுக்கு முன்னாடியே HIP-HOP ஆதி பண்ணிட்டார் நண்பா.....
@annalingamsithamparam-ki5fqАй бұрын
@@kurkurjoy4521இல்லை நண்பா சுத்தமாகத்தமிழில் ஆதி பண்ணவில்லை ்
@govindarajjeyaraman94182 ай бұрын
முப்பாட்டன் இராவணனின் பெயரைக் கேட்கும் போது சிலிர்க்கிறது❤❤
@venkateshactor8796Ай бұрын
Sssssssss
@govindarajjeyaraman94182 ай бұрын
இதுபோன்ற இளம் தலைமுறையின் முயற்சி பெரிதும் போற்றத்தக்கது இவர்களை கொண்டாட வேண்டும்🎉
@inbimassage1420Ай бұрын
எங்கள் நாட்டின் முத்துக்கள் நீங்கள் போர்ச் சூழலில் வளர்ந்தும் இப்படி ஒரு திறமையா உங்களின் தமிழ் வரியும் பாடும் திறமையும் உண்மையிலே புல்லரிக்கின்றது . மூன்று பேருக்கிமே வாழ்த்துக்கள் . ஒற்றுமையாகச் செய்வதுதான் பெரிய விடயம் . உங்களை ஏணியாய் ஏற்றி விட்டவருக்கும் வாழ்த்துக்கள் . நல்ல மனம் படைத்த மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் . நீங்கள் மூவரும் இமயம் தொட நல் வாழ்த்துக்கள் . வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கும் வாழ்த்துக்கள் . 👏👏👏👏🎉🎉
@islandlife9668Ай бұрын
நான் என் வாழ் நாளில் இப்படி. ஒரு rap பாடலை கேட்டது இல்லை உடல் மெய்சிலிர்க்கின்றது one of best rap in the tamil history
@In-My-View3602 ай бұрын
யாருடா நீங்க எல்லாம் இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க அசத்துறீங்களே🎉🎉🎉🎉super well done ❤
@ShakthiShakthi-o1nАй бұрын
இது பாடல் மட்டும் அல்ல ஈழத்தமிழர்களின் வலிகள் இப்பாடலை எழுதி பாடிய ஈழத்தமிழ் அண்ணன் மார்க்கு நன்றிகள் ( rap cylone ஈழம் )
@robinrajeev582Ай бұрын
தம்பி வாஹிசன் உன்ன நினைக்க என் நாட்டுக்கு பெருமடா தம்பி! நீ இன்னும் எல்லை தாண்டி பறப்பாய்! வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@QatarmaheshАй бұрын
தடைகள் பல கடந்து என் தலைவன் வழி நடந்து என் இனத்தின் பலமறிந்து இனி வருவேன் நான் எழுந்து 🔥🔥🔥
@singathamilan6352 ай бұрын
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்🔥🔥🔥திறமையை வெளிப்படுத்திய நிகழ்வு ❤நல்ல நண்பர்கள் ❤❤❤😍அசாதாரமான entry ❤❤❤💥💥💥💥
@jayasundar-it8olАй бұрын
தரணி ஆண்ட தமிழில் இனிதாய் பாடி ,உமக்கு உள்ளோம் ரசிகர்கள் கோடி. உன் பாடல் வரிகளால் சிறைபிடித்தாய் உன் குரலில் என்னையே மறக்க வைத்தாய் இப்படிக்கு சிறுமகள்ஒருத்தி
@krishnamoorthy46382 ай бұрын
முப்பட்டான் இராவணன் பத்து தல இரத்தத்தில் ஒரு போர்கொடி 🔥
@SivaJaanu-ஜானுАй бұрын
இதுதான் ராவணதேசம் என்று சொல்லுது
@harishanthhathis510817 күн бұрын
இது வரிகள் அல்ல அணல் பொறிகள்🔥🔥🔥🔥ஈழத் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் 🐯🐯💪💪🔥🔥🔥
@Ganesh-yadhavКүн бұрын
I came here for vaaheesan ...i like his singing style... brother you are blessed... become a lyricist also make video songs ..
@Thamil-u2k2 ай бұрын
Sri lanka rap naa enga Anna thaan da 💪
@varunadeepa77962 ай бұрын
தமிழ் இனிக்கிறது❤❤❤❤
@harishanthhathis510817 күн бұрын
இது வரிகள் அல்ல அணல் பொறிகள்🔥🔥🔥🔥ஈழத் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் 🐯🐯💪💪🔥🔥
@prabumani738928 күн бұрын
மிக மிக அற்புதம் சகோதர வாழ்க வளமுடன் சிறந்த தமிழ் வரிகள் ❤வாழ்க
@ravanan73432 ай бұрын
அன்னை தமிழ் அழகு, அதை பயன்படுத்திய விதம் அருமை❤
@sendhamizhsts6893Ай бұрын
Enda paal daba, koolaru Itha madri padunga da We definitely should encourage such gems. Super bro Vaheesan...
@GANABLACKYJEEVA75Ай бұрын
வாழ்க தமிழ்🔥🙏🫂
@PoovikaPoovika-lb6vz2 ай бұрын
VAHEE ANNA,ADVI ANNA,THISHON❤congratulations❤
@Jathu-u3b2 ай бұрын
❤முல்லைத்தீவு
@Thamil-u2k2 ай бұрын
😢😢😢
@shathvihannaguleswaran7812 ай бұрын
Vaakisan naice voice Thanks 4 Aagayam tv Swiss friends
@robinrajeev58223 күн бұрын
தம்பிமாற்கு என்ன ஒரு ஆதரவு தம்பி கமெண்ட்ஸ் எண்ணி முடியலடா, ❤️❤️❤️❤️❤️
@salmasalma3877Ай бұрын
Vaheesan nin thiramaiyai naa enro kanithen... rap ceylon team nitchayam vetri perum enru... love from srilanka 🇱🇰
@MeenakshiM-ww5hs2 ай бұрын
Pure vibe material 🎉pls guys watch full video.And aagayam tamil please upload the next parts soon...can't wait to watch
@Noorul_hajara062 ай бұрын
All are watching Vaheesan bro's performance... but iam sighting Advik Uthayakumar 😊❤❤
@navaneethannayackar59042 ай бұрын
ஆசாரக் குளத்துக்கு குழந்தை இழந்ததை அடையும் இனி விரைந்தே ராவணன் ஈசன் வாழ்ந்த என் ஈழமே இனி எல்லாம் உனக்கும் ஜெயமே
@dineshthamilnadu3367Ай бұрын
பாடல் கேட்க்கும் போது உடல் சிழிர்க்கின்றது❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪👌👌👌👌👌👌
@Jkarpal2 ай бұрын
Pasupathy Raj sir dance super... sir dance aduvarr nu ennakku ippo tha teriyum. .superr superr
@ARSSiva2 ай бұрын
👉அறிவு அறம் வீரம் நிறைந்தவர்கள் ஆம் நாங்கள் தமிழர்கள் ✍️🌏
@agniveera111Ай бұрын
Support from singapore power thambi rock all the way
@muralitharnsiva74702 ай бұрын
இலங்கை தம்பிகளுக்குவாழ்த்துகள்.
@kalpanasaratha1292 ай бұрын
Fantastic thambingala sema sema sema hearing ur voices three of u some happiness are coming thank you
@harishvedachalam89162 ай бұрын
சிந்தனை சிதறி வெடிக்குது
@reevanmanireevanmani44132 ай бұрын
One of the souls in the tamil inspiration song
@SujeeSujee-k7m2 ай бұрын
வாழ்க தமிழ்
@satheesmurugesu68922 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤🎉
@SerinaGsathi2 ай бұрын
All super songs 🎵 brothers ❤
@Mhdameer-h4z25 күн бұрын
Vara level brothers 🇱🇰🇱🇰
@vishnudevi3Ай бұрын
மகனே அழகு அறிவு 👍👍👍🤝👍👍
@MadhanKumar-ui2rq12 күн бұрын
தலைவர் பிரபாகரன்...🔥🔥🔥
@MrLOCAL-ff7zhАй бұрын
இலங்கையின் இசை புயல்....🥳🥳🥳🥳🥳
@janani_interior_exteriorАй бұрын
தமிழ் தமிழன்.. இராவண மக்கள்.❤
@Rammaha5328Ай бұрын
Najama vera level bro❤
@dineshmediachannel75752 ай бұрын
❤❤❤ Semma Bro
@saranprince6123Ай бұрын
I think the havoc brothers and these guys can do a collab song with thier gangsta attitude and these guys cultured energy
@ramyadevigramya2068Ай бұрын
மெய் சிலிர்க்கிறது....
@Legendgol2 ай бұрын
We are boys ❤ 🇱🇰
@PandiDhurai-x1y11 күн бұрын
❤தமிழன்டா❤
@Tgtamilichchy05092 ай бұрын
Vera leval anna 🇱🇰🇱🇰 தமிழ் 🔥
@PoovikaPoovika-lb6vz2 ай бұрын
Thishoneeeeyyyyy❤❤❤❤❤❤
@ungaveeduАй бұрын
Tamil is reborn
@yogaakila69782 ай бұрын
Semma vibe....🎉
@sathirajdhanalaksumi50962 ай бұрын
❤❤ what a vibe ❤❤
@VijayKumar-vu5oeАй бұрын
Yaaru samy neenga ❤❤❤❤❤❤❤❤
@NizamDeen-i9b2 ай бұрын
Ntk song
@reenarameshkrishnan71152 ай бұрын
Blasters . goosebumps moments almost.🎉
@prabhussk3532 ай бұрын
Vera level ❤
@JishanSri2 ай бұрын
Marana masssss
@Edr_Balu9 күн бұрын
❤மகிழ்ச்சி
@riddhikasandhiya15082 ай бұрын
sema sema sema ❤❤❤❤❤😊😊😊😊😊
@Thamilendhi2 ай бұрын
Vera level bro 👌♥️🥰😍
@AkashVinoAkash2 ай бұрын
En annay thanda boomiye❤😥
@Thamil-u2k2 ай бұрын
😢😢😢
@SanjayNishanth-sq8ml2 ай бұрын
Am big fan this uncle ❤
@AbdulRahman-ww4zf2 ай бұрын
Super nice song yellam songs rap Ceylon guys
@_yamaha531618 күн бұрын
Vera level song brother 🎉🎉
@taxialtena44302 ай бұрын
Great ❤
@mohankumarasamy4712 ай бұрын
Goosebumps
@kingoftamilan66942 ай бұрын
Vera leval bro❤❤❤❤❤
@sureshlingam38592 ай бұрын
அருமை அருமை
@JishanSri2 ай бұрын
Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AbinayaAbinaya-v8x2 ай бұрын
Vera level super ❤❤
@vijayakumarkrishnan21528 күн бұрын
A R Rejman with vaagesan ஒரு ஆல்பம் வரணும் உலக தமிழர்ருக்கு சிறப்பு
@pandiyanram8157Ай бұрын
Ippo than nalla thuya tamil song ketta feelings❤❤❤❤
@A.shapthanaA.shapthana2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@MathynathaMathynatha2 ай бұрын
Super ❤
@pavankumarvs2645Ай бұрын
பத்து தலை ராவணன்.....
@udayanathanudayanathan34222 ай бұрын
Superb ❤❤❤❤❤
@younusabdullah36142 ай бұрын
🎉❤
@Thujithan2 ай бұрын
Fire ❤
@THE_RC_KOLARU2 ай бұрын
🔥
@adminmsd5 күн бұрын
Super daw
@JaganLatha-ym2jlАй бұрын
அருமை நண்பரே
@statusstuff2969Ай бұрын
goosbumps da dei
@MathanArush2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@perampalamsriskantharajah962 ай бұрын
Super 👌 👌👌
@RajatharshiniManoharan2 ай бұрын
Super bro
@viramkumar230327 күн бұрын
this guy should be writing lyrics for movie songs. Nowadays lyrics of many songs are so bad and this artist needs a welcome into the industry to write lyrics. Absolute talent.
@YogiKrisna-el2yv2 ай бұрын
Super ❤❤❤❤
@rmumnasmy6438Ай бұрын
Nice song and smart move as well has some hidden meanings clearly (Ex.Thalaivan vali) try to be strong well before do something, all the best guys ❤