"" சோ "" வென பெய்யும் மழை , வாலியில் நிரம்புகிறது.
@prem912 жыл бұрын
வாலி அய்யா சொன்னது வாலி அய்யாவுக்கே சொல்றியா 😂
@vishwanathan50252 ай бұрын
இதற்குப் பெயர்தான் எதுகை முனை வரிகள்
@prazna4eva4 жыл бұрын
Wow what a pure Tamil anchor! No interruption in between, no unwanted fights for TRP..Missing such programs
@sandysadjoker4 жыл бұрын
Exactly
@beeteekarthick4 жыл бұрын
அவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா.
@abhilashvaithiyanathan82214 жыл бұрын
vera entha channeltaiyum illadha onnu, podhiyain thani sirappu
@velchamy62124 жыл бұрын
தமிழை வள( ய)ப்படுத்தும் நெல்லை ஜெயந்தா அவர்களால் மட்டுமே இரு இமயங்களையும் இணைத்து நிகழ்ச்சி தரமுடியும்.வாழ்த்துகள் ஜெயந்தா சார்.வாழ்க வளமுடன். @ வேல்ச்சாமி இராமநாதபுரம்.
@saraswathykrishnamoorthy48164 жыл бұрын
p
@thilagarajan21172 жыл бұрын
இரு ஜீனியஸ்... அவன் இவன் என பேசிக்கொள்வது பாக்க கேக்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது..
@kannammanachiyaa98544 жыл бұрын
அழகான நட்பிற்கு விலையெ இல்லை. பொதிகை என்னும் அருமையான தொலைக்காட்சியை மறந்து விட்டோம்.
@sharadhal47063 жыл бұрын
ஜாம்பவான்கள் பேசியதில், பிடித்த பல வாக்கியங்களில், anchor ரின் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந்தது சிறப்பு. " நாங்கள் ரவுடிகளைப்பார்த்து பயப்படுவதில்லை அறிஞர்களை பார்த்து பயப்படுவோம்". சமயோசிதமான பதில். இப்படித்தான் அறிவார்ந்த நேர்முக கலந்துரையாடல் இருக்க வேண்டும். இப்பொழுது எங்கே வெறும் துட்டுக்கான வெட்டி பேச்சுத்தான்.
@kannanm11373 жыл бұрын
Superb notes
@harryraj4 жыл бұрын
This show is the proof of how a mature level tv programme should be.
@vichuboy112 жыл бұрын
It is DD not your local channels
@harrysdayout72112 жыл бұрын
@@vichuboy11 am I mentioned anywhere as,it is my local channel idiot..
@kannanmariyappan2 жыл бұрын
@@vichuboy11 sh
@chellam2223 Жыл бұрын
@@kannanmariyappan20
@karthikjanakiraman72868 ай бұрын
Super and agree
@Nobody-ko6sj3 жыл бұрын
தமிழை இனிமையாக உச்சரிக்கும் தொகுப்பாளர். பார்ப்பவர்கள் நேரத்தை பயனுள்ளதாக்கும் நல்ல நிகழ்ச்சி .
@bgtharanm8032 жыл бұрын
மன நிறைவான காணொலி 🙏🙏.. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இப்போது வருவது அபூர்வம் .. சோ ஐயா ❤🙏 வாலி ஐயா ❤😇🙏.. தொகுப்பாளர்கள் 👌👌👌👏👏👏
@cskramprasad13 жыл бұрын
இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன். அதுவே அவர் சிறப்பு.
@varutharajramasamy17513 жыл бұрын
இப்போது தான் அவர்கள் அருமை பெருமை தெரிகிறது நம்தாய்தந்தையர்இறந்தபிறகுதான்அவர்களின்பெருமை உணரமுடிகிறதுபோல
@saravanamuthubalasubramani186110 ай бұрын
இது போன்ற வித்தகர்கள் நிகழ்ச்சிகள் இன்று இல்லை. அறிவு வறட்சி தான் உள்ளது
@giridharanip29814 жыл бұрын
Today's Anchors should learn from this poodhigai Anchor in interviewing legendary people. 🌾🇨🇾⌛
@natarajan37204 жыл бұрын
வாலி ஐயா வாழ்ந்த நாட்களில் நாம் வாழ்ந்ததும் ஒரு பாக்கியம் தான்
@bommupetssalem78643 жыл бұрын
8
@nagaretnamraveenthiran85063 жыл бұрын
Unmai 🙏
@sudarvizhidurairaj32603 жыл бұрын
S true
@jayasuriya62513 жыл бұрын
@@sudarvizhidurairaj3260 q0lllllkllllklllll
@uduvilaravinthan3785 Жыл бұрын
அரிதான, தரமான நேர்காணல்களில் இதுவுமொன்று. அருமையான வரலாற்றுப் பதிவு. - மரு. அ. அரவிந்தன். (யாழ்ப்பாணம்)
@subashravi34174 жыл бұрын
அந்த பாடலில் எவ்வளவு அர்த்தங்கள். என்னே அழகு!!!
@abzi20004 жыл бұрын
12:07 You'll listen again after reading this... ஒரு Kகுலமாகி பின் இரு Kகுலமாகி பின் ஒரு Kகுலமாகியது Gகுருகுலம் பார்த்தன் பிறந்தது Gகுருகுலம் அவன் போரிட புகுந்தது Gகுருநிலம் (Gகுருக்ஷேத்ர போர்) Gகுரு குல "மாணவனுக்கு" Gகுருகுலமானது அந்த Gகுருநிலம் என்ற நிலம் கண்ணன் Gகுருவாகி நின்ற நிலம்
@HARIHARAN-or3cc3 жыл бұрын
@@abzi2000 அற்புதம் ❣❣❣😳😳😍😍
@somasundarabarathy3 жыл бұрын
இமை வரையில் நீர்த்துளிகள் காவிய நாயகர்கள் தமிழ்மொழியின் முத்த பிள்ளை காலமெல்லாம் மணக்கும் வாலி அய்யா அவர்களின் சிறப்பான சொல்லாடல்
@Thagaval_Thedal4 жыл бұрын
அந்த காலத்து ஆளுங்க, அந்த காலத்து ஆளுங்க தான்,. என்ன திறமை, போட்டி இன்மை., அறிவு, பொறாமையா இருக்கு.
@bluegreenboy88033 жыл бұрын
⁰
@comandurnarayananvasudevan11863 жыл бұрын
We
@naresh_._4 жыл бұрын
நல்ல நிகழ்ச்சிகள் காண வேண்டும்மென்றால் அது பொதிகை தான்...
@saraswathyvaradharajan52573 жыл бұрын
U r right
@joswalazaras33764 жыл бұрын
இரு வேறு துருவங்கள்.... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு...வாழ்ந்தவர்கள்...
@bhaskark61164 жыл бұрын
திரு சோ அவர்கள் சொன்னது உண்மைதான் இவர்கள் எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம் தான்🙏🙏🙏
@KalaiyarasanChinnapaiyan4 жыл бұрын
இதை பார்க்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
@mtnkarthikkalyanasundaram42824 жыл бұрын
There was two legends...no one beat them...both of them are an identity of India.
@karthikvarunadhevan41563 жыл бұрын
நான் இருபதாம் ஆண்டின் முதல் வருடத்தில் பிறந்தவன் !!! தமிழ் மீது நான் கொண்ட ஆர்வத்திற்கு பல காரணங்கள் உண்டு !!! அதில் முதல் காரணம் கவிஞர் வாலி & அய்யா கண்ணதாசன் (மெற்குறிப்பு இரண்டாம் காரணம் திரு வள்ளுவன் - 🤜🏻💨 )
@mahendren89114 жыл бұрын
இன்றாவது இதைப் பார்க்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது நன்றி
@drdr83733 жыл бұрын
தமிழை விட வேறு எந்த மொழியும் எனக்கு தித்திகாது என் தமிழ் வாழ்க வளமுடன்
@govindasamykalaimani26012 жыл бұрын
"வாலிப வாலி" நிகழ்ச்சியால் இரண்டு யுனிவர்சிட்டிகளுக்கு கிடைத்த பப்ளிசிட்டி அருமை...! ஆவணப்படுத்திய தூர்தர்ஷனை பாராட்டலாம்...!! வாழ்த்துகள்...!!!
@arjun41174 жыл бұрын
என்றைக்கும் நீங்கள் எங்கள் பொக்கிஷம் வாலி ஐயா.,.🙏🙏
@sridhararumugam79899 ай бұрын
மிகச்சிறந்த காணொளி... காணக்கிடைத்தமைக்கு நன்றிகள்...
@balajikrishnasamy10694 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கானொலி பொதிகை😻😻😻
@arasaivadiveltv28504 жыл бұрын
நட்புக்கு இருவர், இன்று இல்லை ஆனால் வாழ்கிறார்கள்,
@shivasundari21834 жыл бұрын
👌👌
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
கூட்டணி kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 அரசியல்👍
@sugumarran4774 жыл бұрын
சோ அவர்களின் பதிவுக்கு நன்றி.
@ramamoorthiadhiseshan95713 жыл бұрын
We miss them badly
@anbunilavanarumugam58082 жыл бұрын
உண்மையில் சொல்லப்போனால் என்னை திரும்ப திரும்ப திரும்ப பார்க்க வைத்த ஒரே பதிவு 12:25 இந்த youtube இல் இது மட்டும் தான்✨✨❤️👍 வாலி ஐயா சொன்னது போல எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் நமோ நாராயணா
@vkumar93993 жыл бұрын
துக்ளக் சிறந்த பத்திரிக்கையாக விளங்கிய காலம் அது. அற்புதமான கலைஞர்கள். எதிர் எதிர் துருவம் , வெவ்வேறு கொள்கைகள், ஆயினும் நல்ல நண்பர்கள்.
@MagicSmoke113 жыл бұрын
Being a Malayali.. Listening Tamil is like returning back to your roots. My father a Malayalam HighSchool teacher once told me.... For a Malayali... Tamil ennal thai... Sanskrit vanthu appa... Nooley pol chelai.. Thayeppol pullai...👍☺️
@lakshmikutty23 жыл бұрын
No matter what I think.....Malayalam is a beautiful daughter of Tamil.... only this wins...
@AJ-ko3bk3 жыл бұрын
@@lakshmikutty2 yes beautiful daughter of a beautiful mom
@r.s.p23692 жыл бұрын
✅
@jasminemichael2802 жыл бұрын
i'm learning malayalam...it sounds so sweet...if speak with love hate or at peak of anger...it sounds so mild man...
@senthilkumar.v59202 жыл бұрын
Tamil mudhal mozhi
@Muthu652 жыл бұрын
இரண்டு மிக பெரிய பழம்பெரும் மனிதர் உரையாடல் அருமையாக உள்ளது 👌👌👌
@NaarayanRaghunath4 жыл бұрын
Such a beautiful friendship between these two legends.. miss both of them!
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍👍
@tamilmurugesan41874 жыл бұрын
ஆஹா..பெரும் மேதைகளின் நட்பும்...புலமையும் இனிமை..பொற்கால நினைவுகளை வைத்திருக்கும் பொதிகை எங்கள் பால்யத்தையும் வைத்துள்ளது
@payania.m50993 жыл бұрын
🙏🙏🙏
@alaramsri4 жыл бұрын
We know about cho and kavingar vaali.... both are highly intelligent people.... but that anchor.... he is simply wow... the question which he ask was interested, intelligent and intellectual and bold... because he is sitting infront of two intelligent and angry mens... that anchor question was crystal clear... hats off to u sir
@Abhishekramanuja4 жыл бұрын
Excellnt questions by the anchor, for a change no stupid questions, Podhigai does have excellent staff and hosts. The anchor sang so well!
@rmanickam32434 жыл бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளர் அருமை.
@sankar99153 жыл бұрын
அழகான ஆழமான நட்பு. இருவருடையே நட்பு இருந்தால் அவர்களுக்குள் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. அருமை.
@somusundaram80294 жыл бұрын
சோ வாலி போல நபர்கள் நம்மிடையே வாழ்ந்தது நாம் பெற்ற பாக்கியம்
@govardhanravi75024 жыл бұрын
Ippo enna aathuku??
@haarshanhaarshan75534 жыл бұрын
Unmai unmai
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
கூட்டணி kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 அரசியல்👍
@tiger1995grvr3 жыл бұрын
@@govardhanravi7502 Sutha moodra punda
@hariprakash46043 жыл бұрын
நிதர்சனமான உண்மை ❤🙏
@ramasamyramu16282 жыл бұрын
இந்த வீடியோ நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும்....
@abzi20004 жыл бұрын
23:14 அவர் சொல்வது மிகவும் சரி, இலங்கையில் தடை செய்யுமளவிற்கு எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த பாட்டில் எந்த ஒரு இஸ்லாமிய கொள்கை முரண் விஷயங்களும் இல்லை. "மனம் வெளுக்க நபியே உன் வேதம் உண்டு" "உயிர்க்கு உயிராய் காணும் ஒரு வாசல் பள்ளி வாசல்" என்பது போன்ற மிக அழகான வரிகள் உள்ளன. ஒருவேளை "நல்லாருக்கும் பொல்லார்க்கும்தான் நாயகமே நீயே சொந்தம்" என்பதை அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். இந்த காலத்தில் உள்ளது போன்றே அந்த காலத்திலும் சினிமாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்திருக்க கூடும். அவர் சொல்வது போல இறைவன் தனி, அவனுடைய தன்மை யாருக்கும் கிடையாது, முகம்மது நபி மற்ற தூதர்கள் போல ஒரு மனித தூதரே ஆவார். எல்லா மத விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். கூடுதலாக, முஹம்மது நபி (ஸல்) என்றோ நபிகள் நாயகம் (ஸல்) என்றோ எழுதலாம், ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அவர்களின் மீது இறைவனின் அமைதி உண்டாகட்டுமாக) என்பதன் சுருக்கமாகும். (ஸல்) இல்லாமலும் எழுதலாம். அந்த காலத்தில் எல்லாம் எழுதியா வாசித்தார்கள், பேச்சின் மூலமாக, சொற்பொழிவு மூலமாகத்தான் இஸ்லாம் பரவியிருக்க முடியும், அப்போது எப்படி ப்ராக்கெட்ல ஸல் என்று சொல்லியிருக்க முடியும், இது பிற்கால முஸ்லிம்கள் நாங்கள் முகம்மது நபிக்கு 'ஸல்" என்றும் மற்ற நபிமார்களுக்கு பின் "அலை" (மூஸா (அலை), இப்ராஹிம் (அலை)) என்றும் சேர்த்துக்கொண்டதாகும். நான்கு தலைமுறை கண்ட ஒரு கவிஞர் காலத்தில் நாம் வாழ்ந்துள்ளோம் என்பது உண்மையிலே பெருமைக்குரிய விஷயம்.
@fateisfact82024 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி நண்பரே
@sren20573 жыл бұрын
🙏Yes you are correct. * Nallorkkum pollarkkum Nayahame Neeye Sondham* idhu. 👌explaination🙏
@jayanthi48284 жыл бұрын
நீங்கள் இருவரும் என் வாழ்க்கைநதியில் புகுந்து விளையாடி விட்டீர்களய்யா !@ 😂😂😂😂😂 பரவாயில்லை ..... !!!!! மங்கையர்குலம் காக்க நாமனைவரும் புரிந்த திருவிளையாடல்களில் இதுவுமொன்று 🤩
@jamessmuthu99364 жыл бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருப்பதில், மிகவும் கர்வம் கொள்கிறேன்.நன்றி பொதிகை க்கு.
@061silambarasan.s94 жыл бұрын
அருமை அருமை நன்றி பொதிகை தொலைகாட்சி
@yogeshlakshman84882 жыл бұрын
Cho is such an intellectual who can understand a completely different world like poetry. Such an admirable character
@rajendrans94083 ай бұрын
Yeah! He was an admirable Brahmin.
@vimmivimmi31733 жыл бұрын
Vaali Sir was an invisible giant, he never promoted himself. Only people who listen keenly tamil lyrics understand the versatility of him. When we was penning during 50s and 60s period, his poetry was thought to be written by Kannadasan Sir. During the period of 80s, it was thought to be written by Vairamuthu Sir. Therefore, his name did not reach to the grassroots level which he genuinely deserved so. Thank you for the interview.
@manikantanr14012 жыл бұрын
Unmai
@sriramcee4 жыл бұрын
How come she has not become a popular singer ...beautifully sung
@easwarsankar2 жыл бұрын
ragam kedaram. beautiful singing but she didn't do the homework of the subtle usage of kuru and guru
@vsgovindarajan79274 жыл бұрын
சோவுடன் பழகி இருக்கிறேன் வாலியை சந்திக்கு ம் வாய்ப்பு கிடைக்கவில்லை வாலியை புகழ்ந்து கவிதையைம் இரங்கற்பா பாடி உள்ளேன்
@ponnuswamyoilsamy41844 жыл бұрын
We will
@venkatprasad30944 жыл бұрын
Kuduthu vaithavar neengal
@mas54054 жыл бұрын
@VS Govindarajan நவரச திலகம் முத்துராமன் பற்றி உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். அவரைப் பற்றி சில வார்த்தைகள்.
@anadamoorthym75932 жыл бұрын
சத்தியமா கடவுளின் அருள்தான் சோ ஐயா அவர்களே.
@rajendrans94083 ай бұрын
சோ வே கடவுள்தானே. அதாவது பார்ப்பனர்தானே.
@gopalakrishnanv22903 жыл бұрын
Two geniuses appreciating one another without ego and reservations. Long live their fame and legacy.
@87FPJ2 жыл бұрын
Perfect example of how a interview should be conducted.. beautifully sung by the anchor as well
சோ அவர்கள் ஒரு இமயம் வாலி அவர்கள் ஒரு இமயம். இமாலய சந்திப்பு. ஜெயந்தா அவர்களும் இனிமையாக நேர்காணல் செய்தது செவிக்கு விருந்து.
@karunanithi22894 жыл бұрын
Cho s a real talented person.vali also.very interest ing
@ksakkarai48772 жыл бұрын
@@karunanithi2289s0eeche
@ksakkarai48772 жыл бұрын
KAryi
@ksakkarai48772 жыл бұрын
Dam s v
@ksakkarai48772 жыл бұрын
O
@mariaselvam6462 жыл бұрын
இப்படி ஒரு நேர்காணல் இனிமேலும் இருந்தால் சந்தோஷமே
@wijaydnesh4 жыл бұрын
Ippo ippadi interviews irukka.... Learning from them..... How sweet conversations... Ippo sirichu bgm dj pottu mudichiranga.......
@letest1test1174 жыл бұрын
This is the first show i am seeing where audience (in saree) allowed to sit with guest and anchor . Doordarshan is always advanced , ahead of time...
@gopurajasekar89553 жыл бұрын
Wow! News to me. Thought she is another anchor.
@suryar97042 жыл бұрын
She's a violinist if I'm not wrong. Her name is Padma Shankar.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
கல்யாண அகதிகள் படத்துல வரும் -- மனதுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாள் , என் மௌனத்தை மொழி யாக மொழி பெயர்த்தாள் பாடல் ராகத்தை ஒத்து இருந்தது
@swamychidanand77964 жыл бұрын
Correct
@guru.prasath4 жыл бұрын
yes. Even En Uyir Thozhi song from Karnan
@shivasundari21834 жыл бұрын
👌👍
@shivamvinoth4 жыл бұрын
Two legends of Tamilnadu.. Present generation should know about these people....
@karthikeyan773110 ай бұрын
பொதிகையின் பொக்கிஷம், இப்படிப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகள். 👌👌👌
@zayfadad69232 жыл бұрын
This is the height of maturity There can be difference of opinion But still the friendship and respect can be on top of any such difference. We all should be taught to love atleast not to hate. Love you vaali
@shashthaasco67203 жыл бұрын
வார்த்தைகளும் வர்ணனைகளும் ஒரே இடத்தில் அருமை அருமை
இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன்.
@sasiGanapathi214 жыл бұрын
Simply........... I love it.. ivanga 2 perta niraiyave unmai irukku... Next generation yellarum கத்துக்கணும்..
@abzi20004 жыл бұрын
@Inaya Nanban இந்த முந்தைய episode இல் வாலி சாரின் பதிலை கேளுங்கள், இவர் ஒரு பெரிய கவிஞர் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய மனிதர் என்று : kzbin.info/www/bejne/e5fFlnaol6Zjfdk
@sujathabhoopendran42904 жыл бұрын
What a Great Icons both were and their Conversations, we can't see such Legends here after. Wonderful.
@print.teckprinttrack.81942 жыл бұрын
இரண்டு. புகழ் மிக்க வர்களின் மேடை. பேச்சை நேரில். கேட்ட நிகழ்ச்சி மனதில் வருகிறது மக்களை தமிழால் கட்டி போட்ட. சகாப்தம்...
@aruvikuppusamy99359 ай бұрын
அருமையான பேட்டி. ரசிக்க வைத்தது சோ சார் வாலி சார் இவர்களின் சேர்ந்த மாதிரியான பேட்டி அருமை. நன்றிகள் பல
@jr39204 жыл бұрын
Love both legends!.. moota thalaikum dhadikum mudichupotadhu natpu!
@shanmugasundaramnallapan73152 жыл бұрын
Arumaiyana Manidhar , Mr. Nellai Jeyantha. With Two Legends.
@RaviChandran-mi2ei4 жыл бұрын
Highlight of the total programme is great kannadasan has been referred each and every time without any Ego......it shows nobleness of everyone participated in this show....
@abzi20004 жыл бұрын
இந்த முந்தைய episode இல் வாலி சாரின் பதிலை கேளுங்கள், இவர் ஒரு பெரிய கவிஞர் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய மனிதர் என்று : kzbin.info/www/bejne/e5fFlnaol6Zjfdk
@sankarbabuvlsi2 жыл бұрын
Both of them know that kavinar kannadhasan is the legend.and each and every time when i used to see valli speech in you tube channel he particularly mentioned kavinarkannadhasan is the legend .cho has mentioned so many times abt kavinar kannadhasan .like kerala people used to say gods own County.like that we have to say tamil thai own son they r
@vrchandrasekaran563 жыл бұрын
பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழிக்கு அரிய வகையில் பணிசெய்திருக்கும் நிலையில், தமிழக திராவிட அரசியல் வாதிகள் இவர்களை தமிழுக்கு எதிரியாகவே சித்தரிக்கின்றனர்.
@mnvn3 жыл бұрын
U ve saaminatha iyer
@karthikeyana8539Ай бұрын
இதுபோல ஒரு கலந்துரையாடல் இனி அமையாது. காலம் நிறைய நினைவுகளை கொடுத்துவிட்டு பல ஜாம்பவான்களை சாதாரணமாக நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது.
@அன்பேதவம்3 жыл бұрын
ஜெயலலிதா அம்மையார் மறைந்த உடன் அடுத்த சில நாட்களிலேயே சோ அவர்களும் மறைந்தது தமிழக அரசியலில் பெரும் இழப்பு
@radhajeeva30082 жыл бұрын
adutha naale cho maraindhu vittaar.
@அன்பேதவம்2 жыл бұрын
@@radhajeeva3008 ஆமா அதில் ஏதோ மர்மம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது🤔🙄
@நந்தா_சற்குரு_பக்தன்2 жыл бұрын
@@அன்பேதவம் fact fact fact 👍👍👍👍👍👍👍
@gurumoorthy1512 жыл бұрын
அரசியல் கார சாரமும் , அருமை கவிதை சாரலும் கருத்து பரிமாற்றம் ! காலங்கடந்தாலும் கனவுகள் கலையாது !நெஞ்சின் நினைவுகள்...........🤧🙏🤧
@venkatarangantnc4 жыл бұрын
Doordarshan & DD Podhigai has a long history of telecasting gems of the day, they were the only in the game before the advent of private television channels. Rather than these tapes gathering dust in the studio, I am glad DD has decided to publish them for public viewing. Please continue the effort and publish all your tapes from storage. Thanks.
@abzi20004 жыл бұрын
அணைத்து நேர்காணலையும் காண : kzbin.info/aero/PLTEp5DFYJIlB2qcAeLrdsxhDx0MipP1Tc
@manimurugesan46464 жыл бұрын
ஐயா சோ. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பெருமை... 🙏
@Gvscraft20154 жыл бұрын
Cho Sir, we Miss u so.. 😔😔
@rameshthiagarajan41734 жыл бұрын
Noble people are these two.. What a wonderful discussion and mutual admiration.. Great
@chitrap73962 жыл бұрын
Interview with two legends. It's like meeting moon and sun opposite to each other. DD is highly standard as always
@ChithraGayathri-y8g2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி இப்ப இருக்கும் தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக இருக்கிறது
@misterbean53084 жыл бұрын
Vaali was a outstanding cinema poet in his time
@jayavelib23642 жыл бұрын
வாழ்க தமிழ்...வளர்க புதிய சங்க கால🔥 ஓம்..._ புத்த மகாவீர்🧘🏼♀️🧘🏼♀️🧘🏼♀️🧘🏼♀️☸️🇮🇳🙏🛐🛐🛐 தமிழ் நாடு மலரட்டும் 🌻🌹
@sparumugamsiva69704 жыл бұрын
Excellent show. Watched all episodes when it was telecasted during thrusday night..this show available as book as well as 'Valiba Vaali'
@deeps_pra_life3 жыл бұрын
Cho's nakkal 😁😂 25:23 Apo apo kekura friendly conversation of legends 😊😊
@elamvaluthis72688 ай бұрын
வாலி நிறைய நல்ல பாடல்களை எழுதியுள்ளார்.இயற்கையை அழகை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன்.இது எல்லாக் கவிஞர்களுக்கும் பொருந்தும்.உணர்ச்சிகளின் வெள்ளப்பெருக்கில் கவிதை எழுதுபவர்கள் கவிஞர்கள்.
@madhavan1207852 жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி .. மிகவும் சிறப்பான நேர்காணல்..
@Live.AndLetLive4 жыл бұрын
Wow.. Fantastic anchor! What a clarity in asking questions! And ofcourse an amazing and a precious episode! 🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻
@SK-ss2dg4 жыл бұрын
தொகுப்பாளரின் தமிழ் அருமை
@NellaiBala5673 жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி மேலாளர் அவர்களே! இது போன்ற நிகழ்ச்சிகள், மேலும் 90's நிகழ்ச்சிகளையும் ஒளி பரப்புங்கள். நாங்கள் பழைய நிகழ்ச்சிகளை வேறு யாரிடம் கேட்க முடியும்?
@sekarchinnathambi11694 жыл бұрын
I have seen in my life first time with out any interruption between both Valli Cho sir and anchor. Really great personality of people People must see and learn from them. Hats off all to Cho sir Valli Sir
@arvindramanathan62782 жыл бұрын
The tamizh spoken by the host is so pure, so beautiful… wonderful to hear tamizh tenmozhi
@thavaprasath29952 жыл бұрын
என்ன போவார் வருவார், போவான் வருவான்னு சொல்லு... அந்த நட்பு❤️
@anbumani82844 жыл бұрын
கவிஞர் என்பவர்கள் கண்ணதாசன், வாலி இவர்களோடு முடிந்துவிட்டது .... இப்ப உள்ள படத்திற்க்கு பாடல் எழுதும் கவி பேரரசு எல்லாம் டுபாகூர் ....
@vijays17114 жыл бұрын
Thaangal vairamuthu Vin kallikattu ithikasam,moonram ulagapor,thamizhateupadai, thanner thesam,karvachi kaviyam etc padichu kulithu veetergala...summa pesa venditathu..kannathasan vaali kavignar than..athodu vidu apram nee kannathasan vaali first fulla padichiyaa nonsense bloody
@anbumani82844 жыл бұрын
@@vijays1711 அறிவாளி டா .... நான் எழுதியதை மறுபடியும் படி ... தம்பி
@InayaNanban4 жыл бұрын
வைரமுத்து விற்கு கவிதை எழுத தெரியலைன்னு சொன்ன அறிவாளி யின் பெயர் அன்பு மணி. சர்ச்சையை வைத்து கவிதையை மதிப்பிட வேண்டாம்.
@anbumani82844 жыл бұрын
@@InayaNanban இனிய நண்பரே .... நான் உம் மனதில் உள்ள கருத்தை யாம் சொல்லவில்லை .... மேற்குறிப்பிட்டது உம் கூற்றே .... தவிர என்னுடையது அல்ல..
@InayaNanban4 жыл бұрын
பிடித்து இருந்தாலும் பிடிக்காவிட்டாலும் காரணம் வேண்டும். அதை இங்கே பகிருங்கள்
@ganeshbarathi57094 жыл бұрын
அருமையான நியூஸ் பொதிகை T v நன்றி
@abzi20004 жыл бұрын
அணைத்து நேர்காணலையும் காண : kzbin.info/aero/PLTEp5DFYJIlB2qcAeLrdsxhDx0MipP1Tc