vaanam boomi vaalum kaalam

  Рет қаралды 284,208

Shan's views

Shan's views

Күн бұрын

This song sung by grade 6 boys and a girls Baduriya college mawanella for the farewell of bishrul hafil principal
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
நல்வழி கூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருள் ஹாபி வாழ்வீரே..
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம்
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
இந்த வாழ்வோரு மாயம் என்றும் வாழனும் நாளும்
துன்பம் நேர்ந்திட்ட போதும் வென்று வாழ்த்திடு நீரும்
வாழை தோட்டத்தில் கஷ்ட்டப்பட்டு வாட்டத்தில் கல்வி கற்று வாழ்ந்தமை வாழ்த்த நீரே ....
உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம்
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
வாசம் வீசும் நேசப்பூவை உயரில் உன்மேல் சுமந்தோமே...
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
மொழி ஆங்கிலம் மூலம் வழி காட்டி நின்றாலும் தெளிவாயினும் நாமும் அழியாதது நாமம்
உலகாண்டிடும் ஆண்டவனின் ஆசைகள் எங்கும் வாரும் கவலைகள் விட்டுவிட்டு உயிரே ..
உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம்
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
சோகம் என்னும் இருளை போக்கி வாழ்வில் ஒளியை ஏற்றிடுவோம்
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ...
நல்வழி கூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருள் ஹாபி வாழ்வீரே..
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே ..
மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ..
மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே ..
மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே ..
பிஸ்ருள் ஹாபி ஆசானே ..
பிஸ்ருள் ஹாபி ஆசானே ..

Пікірлер: 410
@singlepullathanu4618
@singlepullathanu4618 4 жыл бұрын
பாடசாலை நினைவுகளை மறக்க முடியாது💖💖💖💖💖💖
@Dark-dc2ji
@Dark-dc2ji 2 жыл бұрын
Yes bro
@firthousmo9389
@firthousmo9389 2 жыл бұрын
Nice song
@s.sajith3654
@s.sajith3654 2 жыл бұрын
உண்மைதான்
@mohamedriyas9987
@mohamedriyas9987 2 жыл бұрын
Reezan
@mohamedriyas9987
@mohamedriyas9987 2 жыл бұрын
@@Dark-dc2ji .OK
@izhamizham2184
@izhamizham2184 3 жыл бұрын
பாடசாலை நினைவுகளை மீட்டித்தருகின்றது. இப்பாடல் அனைத்து மாணவர்களுக்கும் உகந்த பாடல் masha allah supper voice மீண்டும் இது போன்ற பாடல்களை பாட எனது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@izhamizham2184
@izhamizham2184 3 жыл бұрын
Supper 😊
@shimasmohammed
@shimasmohammed 2 жыл бұрын
💯💯😢💖💔
@mohamedriyas9987
@mohamedriyas9987 2 жыл бұрын
REEZAN
@niha233
@niha233 Жыл бұрын
Super
@DharshaDharshi-bq3ow
@DharshaDharshi-bq3ow 6 ай бұрын
❤ super
@tharshitharshi2411
@tharshitharshi2411 3 жыл бұрын
ரொம்ப சூப்பர் இப்போ miss பண்றன் school life மாதிரி வேற எதுகுமே இல்ல வேற leval song bro thanks
@rahamohemed5233
@rahamohemed5233 6 ай бұрын
அந்த நாள்🥺🥺 நியாபாகங்களை🥺 மீட்டித்தந்து கண்ணீரை வர வைக்கும்😢 அட்புதமான🎉பாடல்💞 சொல்லுவதட்கு வார்த்தைகள் இல்லை👍
@asmiqueen1705
@asmiqueen1705 8 ай бұрын
அந்த நாள் நியாபகம் 🥺😌♥️ Miss u school life love u teachers& friends❤
@மன்னாரமுதுஅஹ்னப்
@மன்னாரமுதுஅஹ்னப் 6 жыл бұрын
கவிஞர் பொத்துவில் அஸ்மினின் கவி வரிகளும் அருமை இன்னிசை கீதமும் இனிமை
@mohamedriyas9987
@mohamedriyas9987 2 жыл бұрын
OK
@sanjeevansanjay9151
@sanjeevansanjay9151 2 жыл бұрын
என்னை விட இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று சொல்லி வளர்த்த என் அன்பு ஆசங்களுக்கு கோடி நன்றிகள் ✨💥🫂🥀
@toshieselva3864
@toshieselva3864 3 жыл бұрын
நெஞ்சை ❤உருக வைத்த 🤣அற்புதமான 🎉ஆழமான கருத்துடைய பாடல் 💯 உண்மை🎊 sweet🍫 voice too😘😘😘
@immuimmu5958
@immuimmu5958 3 жыл бұрын
This true song
@Sahana2000-ek6ly
@Sahana2000-ek6ly 3 ай бұрын
Fh7gmzur I will not do this 😤
@KiruvamalarKiruvamalar
@KiruvamalarKiruvamalar 3 ай бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@antongnanarajrevalsdb2792
@antongnanarajrevalsdb2792 Жыл бұрын
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. நல்வழி கூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருள் ஹாபி வாழ்வீரே.. மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம் வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. இந்த வாழ்வோரு மாயம் என்றும் வாழனும் நாளும் துன்பம் நேர்ந்திட்ட போதும் வென்று வாழ்த்திடு நீரும் வாழை தோட்டத்தில் கஷ்ட்டப்பட்டு வாட்டத்தில் கல்வி கற்று வாழ்ந்தமை வாழ்த்த நீரே .... உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம் வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. வாசம் வீசும் நேசப்பூவை உயரில் உன்மேல் சுமந்தோமே... மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. மொழி ஆங்கிலம் மூலம் வழி காட்டி நின்றாலும் தெளிவாயினும் நாமும் அழியாதது நாமம் உலகாண்டிடும் ஆண்டவனின் ஆசைகள் எங்கும் வாரும் கவலைகள் விட்டுவிட்டு உயிரே .. உங்களால்தானே உண்டாகினோம் இன்று உங்களால்தானே ஒன்ராகினோம் வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. சோகம் என்னும் இருளை போக்கி வாழ்வில் ஒளியை ஏற்றிடுவோம் மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே ... நல்வழி கூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருள் ஹாபி வாழ்வீரே.. மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே .. மாணவர் எங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே .. மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே .. மாணவர் எங்கள் பிஸ்ருள் ஹாபி ஆசானே .. பிஸ்ருள் ஹாபி ஆசானே .. பிஸ்ருள் ஹாபி ஆசானே ..
@MohamedFairoos-t4g
@MohamedFairoos-t4g 4 ай бұрын
Tx
@ismailedawood3867
@ismailedawood3867 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது பாடசாலை மாணவர்களின் நினைவுகள் மிண்டும் வருகிரது மாணவர்களை நினைக்கும் போது கவலை இந்த வருடம் அவர்கள் பாடசாலை விட்டு சென்ரிடுவார்கள்♡ ♡♡♡♡11
@zeeniyazeeth437
@zeeniyazeeth437 7 жыл бұрын
Masha Allah nice song... singers voice really best 👍👍 & no word...i listened​ thz song more times i proud of to be a principal.
@mrs.handsome7047
@mrs.handsome7047 5 жыл бұрын
Hi
@safeeahamed5750
@safeeahamed5750 7 жыл бұрын
World No.01 beautiful song and beautiful voice Mashallah
@faslanfaslan4292
@faslanfaslan4292 3 жыл бұрын
கண்ணீர் சிந்தக்கூடிய பாடல்.... ரொம்ப கவலையா இருக்குது...
@gassalygassaly6352
@gassalygassaly6352 Жыл бұрын
Oh bro
@PrabaPrabakaran-st1ol
@PrabaPrabakaran-st1ol 4 ай бұрын
So nice school life is beast
@irshadafsa3160
@irshadafsa3160 2 жыл бұрын
I love this song eintha song ha engada school life la friends ellam sethu teachers day ki padichom I miss you my school life 😭😭😭😭
@mohamedajas9888
@mohamedajas9888 5 жыл бұрын
Such a great voice love it♥️♥️
@imlafazi5570
@imlafazi5570 2 жыл бұрын
பாடலை கேட்டபோது என்ன மறந்து அழுது விட்டேன். அந்த நாட்களின் ஞாபகம் நினைவில் வந்தது.
@fathimarumeena4135
@fathimarumeena4135 Жыл бұрын
😢
@imthiyashamut5571
@imthiyashamut5571 3 жыл бұрын
௭னக்கு பிடித்த பாடல் இந்த ஒரு பாடல்தான் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏📯📯📯📯📯📯📯🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊👏👏🎊🎊🎊💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌳🌳🌳🌳🌳🍀🍀🍀🍀🍀🌻🌻🌻🌻🌻🌻💗💗💗💗🌹🌹🌹🌹🌹👍👍👍🎁🎁🎁🎁🎁🎁🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂😀😀😀😀😀😀😀😀😀😀😀
@vetharaniamthaneshgumar3361
@vetharaniamthaneshgumar3361 2 жыл бұрын
Original song: Teri meri bodyguard
@azeezashfika8822
@azeezashfika8822 3 жыл бұрын
Mesmerizing voice...... ❤️🔥🙌
@ismailedawood3867
@ismailedawood3867 2 жыл бұрын
தானாவே கண்ணீர் வருது பாடலை கேக்கும் போது பாடசாலை நினைவுகள் திரும்ப திரும்ப வருகிரது I miss you my school
@mohammedsuhailshimas3178
@mohammedsuhailshimas3178 2 жыл бұрын
Yeah brothers da ஞாபகம் வருகிறது 💔😥
@ammikkas3271
@ammikkas3271 4 жыл бұрын
Mashaa Allah such a nice lyrics and voice good luck & it's our memorable school song
@anikasahsab6527
@anikasahsab6527 6 жыл бұрын
Masha Allah amazing lyricist there s no song like tiz we can dedicate tiz song as a national song to our beloved teachers👍I appericiate d talent of our kavinger Pottuvil Asmin who s d well known lyricist in kollywood andalso our talented kids Keep it up!!!!!!
@rosanrosan4844
@rosanrosan4844 2 жыл бұрын
Naanum padikkan..padippu mudiya 1 year than irukku endurathu...rompa kavalayaa irukku😪love my school
@fathimafaseeha7968
@fathimafaseeha7968 6 жыл бұрын
Wow MAA shaaaaaa allaaah 😍. What a nice voice...😘😍
@firufidha5813
@firufidha5813 4 жыл бұрын
Very cute and sweet voice... 💕💕💕and best teachers song💝💝💝💝💝
@vanivani1772
@vanivani1772 2 жыл бұрын
பாடசாலை வாழ்க்கையை என்றும் மரக்கமுடியாது இந்த பாடலை கேட்கும் போது மனது எங்கோ செல்கிரது I love song
@vanivani1772
@vanivani1772 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muhammedadnan3775
@muhammedadnan3775 4 жыл бұрын
Mashallah may god bless you supper mashallah
@asrifahamead9379
@asrifahamead9379 3 жыл бұрын
Wonderful full lyrics 😍
@muhammathramees8624
@muhammathramees8624 4 жыл бұрын
super voice (masha allah)
@mohamedmirbath9379
@mohamedmirbath9379 2 жыл бұрын
Mashaallah😍😍great voice 🌹🌹😍
@DJBLACK193
@DJBLACK193 2 жыл бұрын
nice song.....entha song a kekum pothu teachers tha njabagathuku varanga.....😍
@mohamedjaslan1793
@mohamedjaslan1793 3 жыл бұрын
நானும் கண் கலங்கிய பாடல் 😭 வேற level voice pa..
@SadhathSadhath-f9m
@SadhathSadhath-f9m 4 ай бұрын
Naanum itha song a paadinan❤
@akmal573
@akmal573 4 жыл бұрын
Semma voice,👌👌👌beautiful voice...
@sarmyrajah7713
@sarmyrajah7713 3 жыл бұрын
Superb recalling oru old memories🥰🥰👌👌👌❤
@thhsaleem8942
@thhsaleem8942 2 жыл бұрын
Nice lovely song voice super 👍👍ماشاءالله
@shadhirahamed4506
@shadhirahamed4506 2 жыл бұрын
Thank u for the love and support.. I feel very glad to realize that people still listen to this ❤...
@sabransabran8871
@sabransabran8871 2 жыл бұрын
சூப்பர் veralavl Pro
@fathimaprincess2032
@fathimaprincess2032 6 жыл бұрын
My Best favourite song😍😍😍🎈🎈🎈🎈🎵🎵🎶🎶🎼🎼🎼🎸🎤
@JasmineVasutha
@JasmineVasutha Жыл бұрын
Masha allah song very nice ❤❤❤❤
@mufeezhafizh9139
@mufeezhafizh9139 4 жыл бұрын
நல்லா இருக்கு bro இருந்தாலும் படிக்கிற ஆட்களையும் வீடியோ பண்ணி போட்ட nda இன்னும் நல்லா இருக்கும்
@mohamedjaslan1793
@mohamedjaslan1793 3 жыл бұрын
உண்மை தான் bro
@janarthanpiriya1529
@janarthanpiriya1529 3 жыл бұрын
உண்மை தான் நல்ல பாடல் 🥰🥰🥰
@pulenthiran5753
@pulenthiran5753 3 жыл бұрын
Yes bro
@huaweijapan3152
@huaweijapan3152 3 ай бұрын
After 8 years my daughter who is studying grade 4 sings this song today🎉 i like too❤
@najeemamohamedhanifa9445
@najeemamohamedhanifa9445 4 жыл бұрын
WOW BEAUTI FULL SONG 🌷🌷🌷
@pottuvilasmin
@pottuvilasmin 3 жыл бұрын
இந்தப்பாடலுக்கும் மாவனல்லைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சக்தி Tv புகழ் சாதீர் மற்றும் சஹ்லா ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்.பாடலை நான் எழுதியுள்ளேன். பாடல் வரிகள் இதோ... பல்லவி பெண்: வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... நல்லவழிகூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருல்ஹாபி வாழ்வீரே... மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... ஆண்: வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... உங்களால்தானே உண்டாகினோம்-என்றும் உங்களால்தானே நன்றாகினோம்... வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... சரணம் - 01 ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ இந்த வாழ்வொரு மாயம் என்று வாழனும் நாளும் துன்பம் நேர்ந்திட்ட போதும் வென்று வாழ்ந்தீரே நீரும் வாழைத் தோட்டத்தில் கஸ்டப்பட்டு வாட்டத்தில் கல்விகற்று வாழ்ந்தெமை வளர்த்தவர் நீரே............... ஆ.. ஆ... ஆ....ஆ.................. பெண்: உங்களால்தானே உண்டாகினோம்-என்றும் உங்களால்தானே நன்றாகினோம்... வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... ஆண்: வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... வாசம்வீசும் நேசப்பூவே உயிரில் உம்மை சுமந்தோமே மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... சரணம் - 02 ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ மொழி ஆங்கிலம் மூலம் வழி காட்டினீர் நாளும் தெளி வாகினோம் நாமும் அழியாத தும் நாமம்... உலகாண்டிடும் ஆண்டவனின் ஆசிகள் எங்கும் வரும் கவலைகள் விட்டுவிடு வீரே..... ஏ........ஏ....ஏ....ஏ.................. பெண்: உங்களால்தானே உண்டாகினோம்-என்றும் உங்களால்தானே நன்றாகினோம்... வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... சோகம் என்னும் இருளை போக்கி வாழ்வில் ஒளியை ஏற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... ஆண்: வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம் மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே... கவிஞர் அஸ்மின் facebook.com/kavingerasmin
@zaheerabbas8977
@zaheerabbas8977 3 жыл бұрын
Amazing...so best lyrics and vocal sir...❤️❤️
@misharymishary2869
@misharymishary2869 2 жыл бұрын
இந்த பாடலின் வீடியோ உள்ளதா?
@ashrafb.saheeb519
@ashrafb.saheeb519 3 ай бұрын
Indha song vedio irundal pls
@ashrafb.saheeb519
@ashrafb.saheeb519 3 ай бұрын
Paadaludaya vedio clip pls
@zaibasakoor7718
@zaibasakoor7718 2 жыл бұрын
Masha Allah thabarakallah!! The song Nd the voice is really awesome🙌🥰
@farharumy9718
@farharumy9718 3 жыл бұрын
Masha Allah beautiful voice ❤️‍🔥
@abdullahanees9695
@abdullahanees9695 Жыл бұрын
Wallahi masaallah endu semma ya iki
@asmaniyass6875
@asmaniyass6875 2 жыл бұрын
i Love My Madrasa Life 💗💗💗 And i missing lott of my madrasa Life with friends and my dear all muallimas usthaths and my old sisters and all sisters😔😢😥
@fathimafaseeha7968
@fathimafaseeha7968 6 жыл бұрын
Semma song also semma voice 🎆🎉😍😍🤩
@aathiaathi9825
@aathiaathi9825 3 жыл бұрын
Best perfect song 👍 teacher z a such a second mother in scl ❤️ anyway scl life z a best nd best life ❤️ miss you so much My Dr wonderful teachers 💕
@காட்டுமரம்-ஞ3ச
@காட்டுமரம்-ஞ3ச 3 ай бұрын
Super😢❤
@najeemnaja...9916
@najeemnaja...9916 2 жыл бұрын
Masha allah nice heart song ❤❤❤❤❤❤❤❤❤❤
@queenofthe....1219
@queenofthe....1219 2 жыл бұрын
I am watching this after 4 years so sad the voice is amazing masha Allah ❤️❤️
@محمدسنوس-ي2ص
@محمدسنوس-ي2ص 3 жыл бұрын
Nice song Really miss you school life 😭😭😭
@fathimaasma3013
@fathimaasma3013 3 жыл бұрын
🌹🌹🌹Masha allah super voice 💗💗💗
@ayeshazihana1629
@ayeshazihana1629 3 жыл бұрын
Ma sha Allah 🤩💥 Sweet voice and song 🎵
@fathimaferosa7373
@fathimaferosa7373 Жыл бұрын
Masha Allah ❤️ nice voice 🥰🥰😍
@MohamedShakir-f1u
@MohamedShakir-f1u Жыл бұрын
Masha allah.... 😍 Superb shadhir and shahla
@fathimarushdha7895
@fathimarushdha7895 Жыл бұрын
Who's shahidh and shahl ? Where are they from??
@siyamsiyam3310
@siyamsiyam3310 6 жыл бұрын
Masha Allah super song
@niyas6612
@niyas6612 3 жыл бұрын
Nice song masaallah 😍😍
@akmal573
@akmal573 4 жыл бұрын
Superb 👍Voiceeee..........
@raihanaakmal4010
@raihanaakmal4010 3 жыл бұрын
😅
@JasanAlthaf
@JasanAlthaf Жыл бұрын
உன்மையில ஒரு மறக்க முடியாத ஒரு School life😢
@afy8385
@afy8385 Жыл бұрын
Yes Really ❤❤❤
@abdulbasith394
@abdulbasith394 4 жыл бұрын
Masha allah semma voice
@fikriyafikriya8288
@fikriyafikriya8288 2 жыл бұрын
Super ❤️voice ❤️very very ❤️nice ❤️super ❤️song❤️இந்த பாட்ட தந்த மாணவர்களுக்கு மனமார்ந்த❤️❤️ நன்றி ❤️❤️
@hamzaahmedh3169
@hamzaahmedh3169 4 жыл бұрын
Great voice
@sarhansarhan1396
@sarhansarhan1396 3 жыл бұрын
Masha Allah..... arumayana kural
@thayalinithayalini9119
@thayalinithayalini9119 2 жыл бұрын
Super super super 👌
@mohamedaashif4579
@mohamedaashif4579 2 жыл бұрын
Wow superb voice..!!both🥰
@farookfareethfarook3430
@farookfareethfarook3430 2 жыл бұрын
Wow wonderful...😘😘😘😘😘 My favourite song.... I like it...😍😍😍😍😍
@ARMYBLINK5242
@ARMYBLINK5242 Жыл бұрын
Very nice Mesmerising voice❤❤❤
@najeemnaja...9916
@najeemnaja...9916 2 жыл бұрын
Shool ninavukalai marakka musiyathu 😘😘🥺🥺😢😢💗💗❤❤
@mrking8336
@mrking8336 3 жыл бұрын
❤❤sweet song my favourite super voice mashallah 👌👌👌
@mohamedraisdeen7266
@mohamedraisdeen7266 3 жыл бұрын
Masha allah nice song👍👍👍
@rameesmohamed6045
@rameesmohamed6045 3 жыл бұрын
Semma voice and beautiful song super
@Rishad-h2j
@Rishad-h2j 3 жыл бұрын
Superb my school life is in my front old is always gold school life perfect life never fade❤ mashallah
@riyasriyas2080
@riyasriyas2080 5 жыл бұрын
Lovely song for my best teacher we always love our teacher in life long 😍😍😍 ungalal thaneab undakinom enrum ungala thanea nanraginom 😍😍😍
@rishadmohamed6367
@rishadmohamed6367 9 жыл бұрын
What a song....that boy's vocal is really mind blowing
@muhammedadnan3775
@muhammedadnan3775 7 жыл бұрын
My name is adnan okay I love it so much and I like it pls konw me ....................................!!!!!!!!!!!!
@rishadmohamed6367
@rishadmohamed6367 6 жыл бұрын
Well done Adnan, keep up your good word. Wishing you for bright future.
@riomobile3068
@riomobile3068 5 жыл бұрын
M.R.muhmmAed.💞. the vargoobos like
@mjmuharrif1473
@mjmuharrif1473 3 жыл бұрын
பாடசாலை நினைவுகளை மறக்கமுடியாத 😢🙏🙌❤👌
@mjmuharrif1473
@mjmuharrif1473 3 жыл бұрын
கவலை சிந்தக்குடியபாடல் 😥😤 பழைய நினைவுகலை மரக்கமுடியாது 🎨🎓🌙⚽
@FathimaNusra-i6g
@FathimaNusra-i6g Жыл бұрын
Super song😊😊😊😊
@FathimanusraFathimanusra-qy3zh
@FathimanusraFathimanusra-qy3zh 3 жыл бұрын
No words to say......ma shaa allah superb song
@sofiegirl1048
@sofiegirl1048 Жыл бұрын
Masha allah perfect guys ❤🎉 really miss my school 😢
@FathimaRisna-y1o
@FathimaRisna-y1o 3 ай бұрын
இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் ஒன்றாய் நாமும் வாழ்ந்திடுவோம்.... Lyrics To This Tune❤🎤🎧
@wsaumika4278
@wsaumika4278 3 жыл бұрын
Super song 😍 Nice to hear 🎵
@allzwell2734
@allzwell2734 3 жыл бұрын
We are still listening... and every time I get goosebumps... 💚🤍❤️
@aric3023
@aric3023 2 жыл бұрын
very nice that song i liked song and realy most your voice.. ❤❤❤❤🙊🙊🙊🙊
@zainabfarha1701
@zainabfarha1701 3 жыл бұрын
Really Amazing
@muhammadhmukarram001
@muhammadhmukarram001 3 жыл бұрын
💯💯💯
@SadhikKing
@SadhikKing 4 ай бұрын
Masah allah❤❤👌👌
@akmal573
@akmal573 4 жыл бұрын
Woww, mashaaaaa allahhhhhh
@kamalasingh1069
@kamalasingh1069 2 жыл бұрын
masha allah 😍😍suppar song
@hibazacky6827
@hibazacky6827 4 жыл бұрын
Beauty full song 💜💜💜
@mohamedriyas9987
@mohamedriyas9987 2 жыл бұрын
SUPER SONG
@thavarajahsujeevan7070
@thavarajahsujeevan7070 2 жыл бұрын
arumai padal
@waseemajamal7728
@waseemajamal7728 2 жыл бұрын
Masahalla super voice 👌
@mohammedalihan2655
@mohammedalihan2655 3 жыл бұрын
masha allah nice song
@annpoustina6722
@annpoustina6722 2 жыл бұрын
Wow, It's really amazing song💓💓 For me, It brings back school memories. I ❤️ this song
@mohamedzameel5864
@mohamedzameel5864 2 жыл бұрын
Very nice Keep up Top
@sammystery3076
@sammystery3076 3 жыл бұрын
Wooow singer voice so cute
@emortalshan1386
@emortalshan1386 3 жыл бұрын
Wonderful voice brother 🥰❤️🤩
@jikshanjj5268
@jikshanjj5268 3 жыл бұрын
Super song🤩 Iam addicted to this song 😍
@muksithmuneer4848
@muksithmuneer4848 2 жыл бұрын
Masha allah . super
Azhakulla Fathima song by Shabnam Rafeeque Lakshadweep
4:34
Millennium Videos
Рет қаралды 4,7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Azhakulla Fathima - Mappila Album Song Shabnam - Malayalam
4:34
DEW DROPS
Рет қаралды 26 МЛН
Al Hakeemiya Arabic College. Song - 08
4:06
Hakeemiyya Media Unit
Рет қаралды 219 М.
Saivam - Azhagu Video | Baby Sara | G.V. Prakash | Super Hit Tamil Song
5:14
SonyMusicSouthVEVO
Рет қаралды 47 МЛН
vaanam boomi mawanella11
5:21
I FIX MOBILE R
Рет қаралды 158 М.
Tamil Eelam Song - Kannukkulle Vaithu
6:31
Tamil Eelam Songs
Рет қаралды 1,2 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН