0:01 முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன(2) முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே காதலே சுவாசமே 1:51 துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போலபடாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே இத்தனை நாளாக ஆண் : ஓ மை லவ் உன்னை நான் பாராமல் ஆண் : எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன (2) வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா 🥰
@aun16002 жыл бұрын
Good Hard work ✨💯🤝
@shanmugadevir-kp6dv10 ай бұрын
Adictted song
@rathi.v7 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻💐🪔வெல்க தமிழ்🌍👏🏻👌🏻💪🏻💪🏻💪🏻💪🏻🦋
@umaphilip28144 ай бұрын
❤❤
@jagannathanmenon37084 жыл бұрын
South ഇന്ത്യയിൽ ഇത്രയും തരംഗം അയ വേറെ proposal കാണില്ല. അണ്ണൻ 😍
@Hemanthdev74 жыл бұрын
போப்பா ஒன்னும் புரியல
@annaannaannaanna36144 жыл бұрын
But vijay fan😍😘
@Sreejith_SN74 жыл бұрын
Gvm ella padthileyum proposal scene vere levelanu...🔥
@Sreejith_SN73 жыл бұрын
Gvm❤
@suseelaubendran31543 жыл бұрын
Pls say English I am tamil
@mohammedshanif62554 жыл бұрын
എന്ത് മനോഹരം 😍 മലയാളിക്ക് എന്താന്ന് അറിയില്ല ഇതുപോലെ ഉള്ള പാട്ടിനോട് വലിയ ഇഷ്ട്ട . ഒരു മലയാളീസ് 😍
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
"നെഞ്ചുക്കുൾ പെയ്തിടും" കേട്ടിട്ട് വരുന്ന വഴിയാ.. ഇനി പോയി "അവ എന്ന എന്ന" കേക്കട്ടെ 😁❤️
@brucewayne58463 жыл бұрын
❤️❤️❤️
@archanaomanakuttan23893 жыл бұрын
❤❤❤❤
@anumol57163 жыл бұрын
😅😅
@berlin_7953 жыл бұрын
അത് കേട്ട് ഒന്ന് കരയണം 😭
@viking35823 жыл бұрын
Ithu ketta. Pinne ithile ellam kettitte povullu
@sayadkt96355 жыл бұрын
ഏതെങ്കിലും മലയാളി ഇവിടെ വന്ന് ഈ സോങ് കേക്കാറുണ്ടോ..??? എന്താ ഒരു ഫീൽ ല്ലേ വേറെ ലെവൽ...
@AerysEsports5 жыл бұрын
malayali undeeiii
@sahadnavas99565 жыл бұрын
🙋
@ridhamm45715 жыл бұрын
Yes😍❤
@anamikakp32335 жыл бұрын
Just now
@bineshpop17625 жыл бұрын
😍
@musichealing3695 жыл бұрын
എനിക്ക് മനസിലാവൂന്നില്ല ഇതുപോലുള്ള അതിമനോഹര Evergreen Super fine Songs തന്നHarris jayaraj നെപ്പറ്റി ഒരു മലയാളിയും എവിടെയും പറഞ്ഞുകാണുന്നില്ല Katta Harris jayaraj fan From Kerala (European Keraliest)
@karishmasuresh67314 жыл бұрын
Harris ഉയിർ😍
@aravindb19054 жыл бұрын
Harris👌👌👌😍😍
@vishnubr40634 жыл бұрын
Full credits *താമരൈ* Lyrics ❤🔥 താമരയുടെ എല്ലാ സോങും കംബോസ് ചെയ്തിലിക്കുന്നത് ഹാരിസ് ആണ്🔥താമരൈ സിനിമയിലേക്ക് വന്നതും പാട്ടുകൾ എഴുതാൻ ഉണ്ടായിരുന്നു സാഹചര്യങ്ങൾ കേട്ടാൽ കട്ട ഫാനായി പോകും ,അവരുടെ ആദ്യ ഗാനം മിന്നലെ സിനിമയിലെ വസീഗര ആയിരുന്നു ഹാരിസ് ജയരാജ് ഡയറക്ട് ചെയ്തത്❤
@achu41834 жыл бұрын
@@vishnubr4063 she works with Arr also
@dinsbaby52564 жыл бұрын
@@vishnubr4063 Thamarai yude alle Kannane Kanne okke🤩
@random_user290411 ай бұрын
Any people in 2024 ? ❤😂
@4thul11 ай бұрын
😌👍🏻
@gangamuth501011 ай бұрын
😊
@sindu333011 ай бұрын
❤
@yogarani838810 ай бұрын
❤
@Sri1041210 ай бұрын
❤
@kalaivani_chottu3 жыл бұрын
யோவ் ஹாரிஸ் ஜெயராஜ் என்ன மனுஷன்யா நீ இப்படியெல்லாம் பாட்டு குடுத்துட்டு எங்கயா போன❤️❤️
@drawidantamilanenemy74423 жыл бұрын
அட இரு பிள்ள வருவாரு..
@kalaivani_chottu3 жыл бұрын
@@drawidantamilanenemy7442 வந்தா சரி
@tamilanz95003 жыл бұрын
I love you
@kalaivani_chottu3 жыл бұрын
@@tamilanz9500 🙄🙄
@NellaiAmaR3 жыл бұрын
Aama pa intha mathiri musicians irukura vara stress ye irukathu
@Southstories5895 жыл бұрын
ഈ പാട്ട് ഇറങ്ങിട്ട് 11 വർഷം ആയി ഇപ്പോഴും. ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ആ ഒരു ഫീൽ ഉണ്ടല്ലോ uff അത് പറഞ്ഞു തരാൻ പറ്റത്തില്ല. എന്ത് വിഷമം ഉണ്ടേലും ഈ പാട്ട് തരുന്ന relaxetion.. വേറെ ലെവൽ. 11 വർഷം സ്ഥിരമായി കേൾക്കുന്ന ചില പാട്ടുകളിൽ ഒരെണ്ണം. ഇതിന്റെ ഫ്രഷ്നെസ്സ് ഇനി etre പട്ടു വന്നാലും മാറില്ല.. favorite one mind blowing one.. no words..... 🔥respect🙏.. harris sir thank you.. career best. And suriya sir.. such wonderful combination..
@ZaynPilot5 ай бұрын
Yes bro really mind blowing can't really describe the song and the relaxation it gives...no words
@Sk-pf1kr5 ай бұрын
🙏🙏🙏
@thomasshelby32493 жыл бұрын
അണ്ണന്റെ കേരള ഫാൻസ് ഇല്ലേ...👇😔 ഈ സിനിമയിലെ എല്ലാം പാട്ടും ഒരേ പൊളി👌 Harris - GVM❤️ Simran - Surya💞
@asokanvenpalavattom83763 жыл бұрын
😎
@anjana.akhil09k973 жыл бұрын
😇ഉണ്ടല്ലോ ❤️
@LloydAntony-x8y3 жыл бұрын
Pinnallah😎
@coffediaryz18553 жыл бұрын
Lyrics താമര
@vishaksunilkumar37552 жыл бұрын
Annan uyir😍😘
@mr.bashabhai541710 ай бұрын
துலா தொட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ..... பேரழகே.... Greatest lyrics Thamarai madam... 🙇♂️
@arunrio52454 жыл бұрын
എജ്ജാതി പടം.. എജ്ജാതി പാട്ട്. എജ്ജാതി acting... ഒരേ പൊളി 2021. ???
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@nijalechu66814 жыл бұрын
2021
@anjana.s.sekhar64464 жыл бұрын
2021😍😍
@_angelllhhh._8 ай бұрын
2024 😂
@PunchlineParadise23 жыл бұрын
While studying in Tamilnadu learnt Tamil for communication and fell in love with Kollywood and this song has never gone out of my playlist for the past 13 years. Pure Bliss. Love from Odisha.
@arunjosep53623 жыл бұрын
The same composer composed zara zara song.. Minnale hindi remake
@PunchlineParadise23 жыл бұрын
@@arunjosep5362 yeah i know. Big time fan of Harris jayaraj
@arunjosep53623 жыл бұрын
@@PunchlineParadise2 He is my fav too.
@jathinr9873 жыл бұрын
Thank you for being so respectful
@Sureshkumar-tw8op3 жыл бұрын
❤️
@amalbabu11775 жыл бұрын
തലൈ സായിക്ക തോളും തന്തേ.. വിരൽ കോർത്തു പക്കം വന്തേൻ.. ഇതൾ മട്ടും ഇന്നും ഏൻ ദൂരത്തിലെ 😍😘 ഇജ്ജാതി feeling😍
@sandhyaachumma56695 жыл бұрын
Pinne allla
@nasiyanasi14105 жыл бұрын
😍
@vadivelp2733 Жыл бұрын
பள்ளி பருவத்தில் இருந்து கேட்டும் இன்னும் புதிதாகவே இருக்கிறது ஒவ்வொரு முறையும் ❤❤ 2008 to 2024 ❤❤ Magic Song ❤❤
@VOXofARF5 жыл бұрын
Suriya deserved national award best actor For Varanam ayiram🙏😭
എന്റെ പൊന്നോ🥰🥰നടിപ്പിൻ നായകൻ ഒരു രക്ഷേം ഇല്ല😍😍 സൂര്യ ഉയിർ😘😘😘
@malumaluz10693 жыл бұрын
Pinnnallahh surya uyir💞🙈
@jibinvjose31493 жыл бұрын
💪💪💪
@anjaanprem60853 жыл бұрын
😍💛
@Harry-wp1lh3 жыл бұрын
Suriyaa😍😍😍😍😍
@anjaanprem60853 жыл бұрын
💛
@darineesh.r66 Жыл бұрын
In this song ,did u guys are notice the magic or not ... Thulla thottil unnai vaithu - he was giving compliments and impressing the beauty of angel ,, suddenly she replied mugam parthu pesum unnai muthal kadhal sinthum kannai anaikamal poveno oor uyire rather by saying i love you but she accepted his love towards her ❤....then every boys promise a girl when they accepted that i always be with u in my life ...i will be beloved one for u by saying nizhal pola vidamal unnai thodarvenadi pugai pola padamal pattu nagarvenadi vinna noru kanavum nooru vidai soladi....how the segment made by them like a boy giving compliments ,she realise his love and suddenly accepts that ,he promises wisely....how great song guy❤
@40688874 жыл бұрын
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன ? Tamil is beautiful for conveying such a simple line
@lovelyprapa61054 жыл бұрын
Nee veina po da keinapunda
@kumaresanv4694 жыл бұрын
Any 2K kid addicted to this song.... 😌😌😌😌
@stanleykubrick39223 жыл бұрын
No, only you, feel proud
@deekesh73213 жыл бұрын
Me✋✋✋. Being born as early 2k kid but grown as an 90s kid. Yet people join us into the modern 2k kid generation which is kind of identity crisis. 😢😢😢
@nagarathinam49543 жыл бұрын
Yeah proudly i am...😁 when we are hearing the songs in a happy mood we are enjoying the lyrics..but at that same tym when we are sad we are understanding the lyrics....espeacially 90's songs...🥰😍🤩
@feelfree87273 жыл бұрын
Good song attracts everyone , it doesn’t matter whether they are young or old..
@mrabdullah85683 жыл бұрын
Me also
@rajukulappan98344 жыл бұрын
ഈ പാട്ട് കേക്കുമ്പോള് എപ്പോളും മനസ്സിനുള്ളിലൊരു മധുരകനല് ആണ്.പഴയ നല്ല നാളുകള് ഇനിയില്ലല്ലോ..!
@lovelyprapa61054 жыл бұрын
Amma Va thariya
@maheshvenkatesan6178 ай бұрын
⚖️ துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய 🪙 பொன்னை வைத்தால் ⚖️ துலாபாரம் தோற்காதோ பேரழகே... Woww enna lyrics... Kudos to Thamarai 🪷
@amalbabu11775 жыл бұрын
ഈ ഒറ്റ പാട്ടിൽ.. മാലിനി -കൃഷ്ണൻ..ന്റെ പ്രണയം ഇത്രയും മനോഹരമായി കാണിച്ച gvm മാസ്സ് ആണ് 😍🔥
@vijayadeepika30794 жыл бұрын
Vare level song
@gayathri93354 жыл бұрын
முகம் பார்த்து பேசும் உன்னை♥️.... முதல் காதல் சிந்தும் கண்ணை♥️... அணைக்காமல் போவேனோ ஆருயிரே♥️...
@gowthamraj47984 жыл бұрын
you in september
@mgsquad40694 жыл бұрын
Myfaveradlien
@gayathri93354 жыл бұрын
@@mgsquad4069 ☺️
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@indhumathi84864 жыл бұрын
❤
@isabelwiprogroup27395 жыл бұрын
ഈ ചിത്രത്തിന് ദേശീയ അവാർഡിന് ഏറ്റവും അർഹനായ നടനാണ് സൂര്യ
@tamilselviramesh35716 ай бұрын
2k kids also addicted for these old songs Old is gold 😊🥰🥰😍😍😍😘😘😙😙😙😚😚
@cineframe57184 жыл бұрын
പ്രണയിച്ചിട്ടില്ലാത്തവർ പോലും പ്രണയിച്ചു പോകും ഈ പാട്ടുകേട്ടാൽ #Top_10_Express Harris jayaraj magic
@Selvakumar-yz8pz4 жыл бұрын
I came to see only old chennai.proud to say that chennai is south Indian capital
@akshaykaduppassery9174 жыл бұрын
Yes
@diyadinesh49144 жыл бұрын
Yes
@sree23404 жыл бұрын
ഹാരിസ് ജയരാജ് സറിന്റെ പാട്ടുകൾക്കെല്ലാം ഒരു കാന്തികശക്തിയുള്ളവയാണ് !
@albinalbin68214 жыл бұрын
Aathe😂
@sunshineyy003 жыл бұрын
I know its late, but surya really deserved a national award for this film🤧❤
@vishaala52663 жыл бұрын
He will,In Soorarai potru
@footballfever28573 жыл бұрын
It’s never too late for this gem 💎 of a movie n acting 🔥💯
@appuchristopher21503 жыл бұрын
@@vishaala5266 **tycoon fy5r
@vinodpaispais32003 жыл бұрын
Ramya.... Do you really think is it worthy for national award!!! 😕
@sunshineyy003 жыл бұрын
@@vinodpaispais3200 of course. If vicky kaushal can win it for uri last year (which in no way was a national award worthy performance in my opinion), then why not surya? He portrayed the individual's lifespan from teenage to adulthood brilliantly.
@youtubeviewer12764 жыл бұрын
தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்து பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே......
@timeisnow48903 жыл бұрын
Kiss 😂 😘😘
@paperid35373 жыл бұрын
@@timeisnow4890 ❤️❤️
@benmusicfactory Жыл бұрын
4:25 😍 இப்பொழுது என்னோடு வந்தால் என்ன? ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன ? Harish Magic 🎉 Thamarai Lyrics 👍
@nkraramparambil78194 жыл бұрын
*Suriya annan ❤️* *Harris sir ❤️* *Gautam sir ❤️* *“Mundhinam” addict from Kerala*
@diyadevi41873 жыл бұрын
Surya 4 songs first line started 1.mun paniya 2.munba vaa 3.munthinam paarthene 4.mun anthi saaral nee. First line ( mun ) 4 songs super hit😎😎😎😎😎😎😎
@arjunpt44293 жыл бұрын
Pls mention Naresh Iyyer for his magical voice❤️
@rajabhuvi28083 жыл бұрын
My.fav Song All Time
@hittingyouoverthehead3 жыл бұрын
What about Simran?
@marvelarts2.0583 жыл бұрын
@@hittingyouoverthehead go
@linsonvarghese4065 жыл бұрын
ARR എന്ന പ്രതിഭാസം ഇല്ലായിരുന്നേൽ 90sil and 2000 ലും എന്നും harris jayaraj മാത്രം💕💕💕
@ravidas34455 жыл бұрын
😍😍😍😘
@Akshayjs15 жыл бұрын
ഹാരിസ് forever
@vandumurugann61835 жыл бұрын
yuvan??
@aravindkrishnan76475 жыл бұрын
Sathyam
@sreelakshmiudayan84355 жыл бұрын
Anirudh?
@klinkgklong58762 жыл бұрын
தாமரையை யாரும் குறிப்பிட்டு பாராட்டவில்லை. அருமையான வரிகள்.
@நான்யார்-ழ5ட2 жыл бұрын
மிக சிறந்த பெண் கவிஞர் 🖋️ ஆங்கிலம் கலக்காமல் எழுதி தமிழின் பெருமையை உணர்த்துகிறார் . இன்னும் இவரை பற்றி சொல்லிகொண்டே போகலாம்.👍
@reenajoy149716 сағат бұрын
Such a magical song 💎
@TopGaming-tl1wo4 жыл бұрын
കാര്യം ഞാനൊരു ദളപതി❤️ ഫാനാണ്.. പക്ഷെ സൂര്യ അണ്ണന്റെ ഇ സോങ് തരുന്ന ഫീൽ അത് വേറെ ലെവലാ.... 🥰
@nahidhanoushad42784 жыл бұрын
Njanum
@sarojpattambi62334 жыл бұрын
Njanum
@sreeragsree65854 жыл бұрын
Njanum❤️
@mohananm77854 жыл бұрын
Pinnalahhhh
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@Nivykutty3 жыл бұрын
എജ്ജാതി ഫീൽ. 🥰🥰എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മടുക്കാത്ത പാട്ട് இந்த பாட்டு என்ன ஒரு பீல். தமிழ் பாட்டு ரொம்ப பிடிக்கும் தமிழ் பாட்டு ரசிகன் மலையாளி 😍
@anunaz26093 жыл бұрын
😍😍
@lalprasanth60983 жыл бұрын
Nice bruh..
@arulramadoss61893 жыл бұрын
Thank you bro
@harikrishna99373 жыл бұрын
And we luv Malayalam 💞
@kalibullahaj69243 жыл бұрын
I too love malayalis for their beautiful heart
@anijaauglet66604 жыл бұрын
സൂര്യ അണ്ണന്റെ പട്ടു കേൾക്കാൻ tiktok കണ്ടിട്ട് വരേണ്ട കാര്യമില്ല.. കാരണം കുട്ടികാലം മുതൽക്കേ സൂര്യ അണ്ണന്റെ പാട്ടെല്ലാം കേൾക്കാൻ തുടങ്ങിയതാ..എല്ലാ songs ഉം fvrt ആണ്....സൂര്യ അണ്ണാ🔥🔥😍😍♥️♥️✌️✌️✌️💪💪
@lovelyprapa61054 жыл бұрын
Pundai katike
@ashhad.n3 жыл бұрын
Uyirrr ❤
@ranginginfinity10 ай бұрын
3:46 - 3:47.....harris proves that he is a guitarist by heart and blood.......pure bliss
@ansilanuz18162 жыл бұрын
വർഷങ്ങൾ ഇത്രയും കഴിഞ്ഞിട്ടും ഈ പാടിനോടുള്ള ഇഷ്ടത്തിന് ഒരു കുറവും ഇല്ല ❤. All time fav 😘
@Umesh.KLeø Жыл бұрын
Happiness
@kumaranmarimuthu7623 Жыл бұрын
😍😍😍
@jishnupt114 Жыл бұрын
Favrt song ❤❤❤
@nimeshachu9216 Жыл бұрын
❤❤
@SunilKumar-kk1mr Жыл бұрын
❤ Atheeee
@abhxshek.4 жыл бұрын
1:51 കേൾക്കാൻ വേണ്ടി വന്നവരുണ്ടോ 💕♥️❤️
@vinayavijayan44054 жыл бұрын
Njaanund
@its_karthi_yoo4 жыл бұрын
That's a great line
@Ashlin_blue3 жыл бұрын
Ys
@berlin_7953 жыл бұрын
എൻ്റെ പൊന്നോ 🙏😍😍😍🥰🥰🥰 അണ്ണൻ 🥰
@sitharat.s39113 жыл бұрын
അത് കേക്കാൻ ആണ് ഇടക് ഇടക് വരുന്നേ 😍😍😍 എന്തൊരു ഫീൽ ആണ് 😍
@sethupathy2 жыл бұрын
1:51 these lines are gem 💎😍
@mridhun90632 жыл бұрын
💯💯
@chidambaramvairavan15972 жыл бұрын
Till 2:23
@HostKarthik2 жыл бұрын
I agree 100%
@adhamnazar84742 жыл бұрын
❤️🔥💯💯💯💯🔥
@ANUJITH_KRISHNA_A.S2 жыл бұрын
💯💯💯
@vicky9056 Жыл бұрын
Any one 2024 ☺️?
@Priyam.Krishnan10 ай бұрын
Ss
@RoseMary-n9q10 ай бұрын
Ss
@anjalysunoj931710 ай бұрын
Ss
@SirajunNisha-y6j9 ай бұрын
Me
@sakthivijayanand80148 ай бұрын
Yes. Now what ? Tell me
@vinu_dare_to_face15534 жыл бұрын
.....തുലക്കറ്റിൽ ഉന്നെ വൈത്തു നികർസൈ പുന്നെയ് വൈതെ...... ഓ ഓഹോ... എന്റെ പൊന്നു രോമാഞ്ചം..... 😍😍😍😍😍
@@arunck9928 anganeyalla.thurunna kaatil unnai vech ninte meel theetam itt 🤣😂
@sreejithhari18094 жыл бұрын
❤️❤️
@MuraliNala4 жыл бұрын
L LP
@abhiabhirami57274 жыл бұрын
Oho🙏🏻
@arjunn71776 жыл бұрын
முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே... சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே... இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்... எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...) துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே.. ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே... சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே.. இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்.. எங்குதான் போனேனோ... நாட்களும் வீணானதே... கடல் நீரும் பொங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே... பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே... உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே... உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...) வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா. முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...
@mr.karthichemist77355 жыл бұрын
மிக்க நன்றி
@vgmkvvgmkv95005 жыл бұрын
Thanks
@intrestedyoutube60045 жыл бұрын
Thanks
@Caro_-bo5fq5 жыл бұрын
Very useful to sing along the song
@AnishChandramohan5 жыл бұрын
Thanks so much
@Akshayjs15 жыл бұрын
മലയാളികൾ ഒരുപാട് ഉണ്ടാവാം എന്നാൽ പാട്ട് കേള്കുന്നതല്ലാതെ അതിന്റെ സ്രഷ്ടാവായ ഹാരിസ് ജയരാജിനെ പറ്റി ഒറ്റ മലയാളികളും പറയുന്നില്ല. അനിരുദ്ധിനെ ഒക്കെ തലയിൽ വച് നടക്കുന്ന ഒരാളെ പോലും കാണുന്നില്ലല്ലോ. മ്യൂസിക് ഡിറക്ടർക് പരിഗണന കൊടുക്കാൻ നമ്മൾ ഇനിയും പഠിക്കേണ്ടിയിരിക്കുന്നു
@anusubin66355 жыл бұрын
Harris Ishtam💕💕
@reshmagireesh59365 жыл бұрын
Always HARRIS addicted 💙HARRIS uyir♥️forever HARRIS fan
@abhilashr3425 жыл бұрын
Sathyam
@febinsjikku11025 жыл бұрын
I'm die heart fan of harris
@Akshayjs15 жыл бұрын
@Akhila Ram very gud
@GkArchives08 Жыл бұрын
Oh god!!…it is 2023 and It’s been 15 years since this movie was released….still the love and the craze for this masterpiece remains the same ❤…This song never goes out of my playlist….such a soulful composition by HJ🥹❣️
@MsArun20 Жыл бұрын
15 years😢 time flies...
@bindujose6504 жыл бұрын
മുഖം പാർത്ത് പേശും♥️♥️♥️♥️♥️♥️ ഉന്നൈയ് മുതൽ കാതൽ🧡🧡🧡🧡🧡 സീന്തും കണ്ണെയ്💖💖💖💖💖💖💖
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
Romance എന്ന ഐറ്റം അത് ഇങ്ങേര് ചെയ്യും പോലെ വേറെ ആർക്കും ചെയ്യാൻ പറ്റില്ല...എത്രയോ ഭാഷയിൽ സിനിമകൾ കാണുന്നു,റോമാൻസിൽ സൂര്യയെ വെല്ലാൻ മറ്റൊരു ആളില്ല👌👌👌
@sameeraappu66294 жыл бұрын
That's correct. Surya fan ഒന്നും അല്ല ഞാൻ. But e പറഞ്ഞതിനോട് ഞാൻ 100% യോജിക്കുന്നു
@sarojpattambi62334 жыл бұрын
Mumbe va..
@suryakiranbsanjeev36324 жыл бұрын
Shah Rukh Khan vittit pore bro. Enkilm suryayum pwoli aan🔥
@nefiyanoushad38693 жыл бұрын
Lalettanum
@knr863 жыл бұрын
Oru rakshyumilla👌
@sajith3296 жыл бұрын
வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன... ஆனால் இந்தத் திரைப்படமும் பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் thanks to Surya Gautham Vasudev Menon Harris Jayaraj and Vaaranam Aayiram team
@pawansrihari64445 жыл бұрын
S K on intha movie vanthu 10 years aircha
@கண்ணன்மாஸ்-ற8ட5 жыл бұрын
@@pawansrihari6444 no bro 13 year achu
@AishwaryaVenkatesh5 жыл бұрын
கடல் நீலம் மங்கும் நேரம் அலை 🌊 வந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே..🎶 ஆங்கிலம் கலப்படமில்லாத தமிழ் வரிகள்..👌 என்றும் என்றென்றும் கேட்கத் தூண்டும் பாடல்..😊
@manirathnamspike854 жыл бұрын
Supper 👌🏻👏🏼 my favrt line 🎼🎧🎼
@manirathnamspike854 жыл бұрын
Supper"👏🏼👌🏻 my favrt line"🎼🎧🎼
@greenhouse92874 жыл бұрын
Super
@sathyasathya57232 жыл бұрын
Semma❤️
@bheeshma90183 жыл бұрын
സൂര്യ carrier ഏറ്റവും മികച്ച സിനിമ ഇതു തന്നെ ഫീൽ ഗുഡ് റൊമാന്റിക് മൂവി പാട്ട് എല്ലാം വേറെ ലെവൽ gvm മാജിക് തന്നെ പാട്ടും സിനിമ പൊളി ആണ് 😍😍
@aryap98583 жыл бұрын
ITH MAATHRAM ALLA INIYUM ORUPAD MOVIES UND SURYA SUPER ACTOR ❤❤❤❤️❤️ ❤ VAARANAM AAYIRAM ❤ ❤ GHAJINI ❤ ❤ MAATTRRAAN ❤ ❤ AYAN ❤ ❤️ SINGAM ❤️ ❤️ SINGAM 2 ❤️ ❤️ SINGAM 3 ❤️ ❤️ AADHAVAN ❤️ ❤️ KHAKKA KHAKKA ❤️ ❤️ PERAZHAGAN ❤ ❤ SOORARAI POTRU ❤ ❤ SILLUNU ORU KADHAL ❤ ❤ KAPPAN ❤ ❤ PITHAMAGAN ❤️ ❤️ NANDHA ❤️ ❤️ MASS ❤️ INIYUM ORUPAD UND
@bheeshma90183 жыл бұрын
@@aryap9858 ഇതിൽ ഏറ്റവും മികച്ച സിനിമ വാരണം ആയിരം ആണ്
@aryap98583 жыл бұрын
ORORUTHARKKUM ORO ISHTAM AANU ENIK SURYA YUDE ELLA CINEMA KALUM ORUPOLE 100 % ISHTAMANU SURYA YUDE ELL CINEMA YUM ENIK MIKACHATHANU NINGALK VAARANAM AAYIRAM MATHRAM AANU THONNUNNATHENKIL ATH NINGALYDE ISHTAMANU VAARANAM AAYIRAM NALLA 100 % MIKACHA CINEMA AANU NINGAL ATHANU PARANJATH BUT ENIK SURYA YUDE ELLA CINEMAYUM MIKACHATHANU ATHUKOND NJAN PARANJU ENNE OLLU
@bheeshma90183 жыл бұрын
@@aryap9858 ആ അതൊക്കെ ഓരോരുത്തരുടെ ഇഷ്ടം ആണ്
@wazeem99163 жыл бұрын
💥💥🔥🔥🔥🔥💥
@loganathan14654 жыл бұрын
My favourite line துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே🤗
@Unicorn_editzzz4 жыл бұрын
😘
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@tamilvanan73884 жыл бұрын
Me too
@dharani9454 жыл бұрын
Paraa.. Mine too
@arunck99284 жыл бұрын
நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி... 😍😍
@NgKimSeng1611 ай бұрын
It’s 2024. Listening this song and realizing how beautiful the lyrics are, 1:55 in this era where songs are written full of vulgarity, this is just something else!❤
@Moh_nifraz11 ай бұрын
Indeed 💯
@manikandanr81705 жыл бұрын
surya's golden periods... lot of blockbusters, powerfull charactors.
@louise221b5 жыл бұрын
wonderful films yes
@kogulannagarajah37955 жыл бұрын
yes bro ,,, vel , vaaranam aayiram, ayan, aadhavan, singam ... paaaaa.. he was vera level those days.....
@roojohndhovij3005 жыл бұрын
@@kogulannagarajah3795 Aadhavan konjam Sumaar thaan rest all are Mass
@kogulannagarajah37955 жыл бұрын
@@roojohndhovij300 true bt that period surya thottathu ellam hit thaan.. sad to see hes struggling for a big hit nowadays
@roojohndhovij3005 жыл бұрын
@@kogulannagarajah3795 Ya I agree with you
@statusgallery22674 жыл бұрын
ഈ സോങ് എപ്പോ കേട്ടാലും കിടു ഫീൽ 💓സൂര്യ അണ്ണൻ 😚😘
@lovelyprapa61054 жыл бұрын
Dai Sunni
@statusgallery22674 жыл бұрын
@@lovelyprapa6105 sunni un Appa
@ahmaranees2 жыл бұрын
I’m from North of India. During my time in the Middle East, I met two guys from Tamil Nadu. We were colleagues and then later became brothers. We used to drink on the weekends together and they will play Tamil songs. It absolutely blew me away how many good original compositions they have. I fell in love with South Indian food, culture and music. I did try to learn the language but could not get past the bad words. I still listen to a lot of what they played and do explore sometimes on my own even though I don’t understand the lyrics! I have absolute love for Tamil people.
@pizzapanni9 ай бұрын
are you still in touch with those guys?
@shahzadansari83479 ай бұрын
Shame on you
@vat5138 ай бұрын
You might be the only North Indian who met Tamils in Middle east to get to know Tamil culture without going to Tamil Nadu 😂
@NishanthV-or3qz9 ай бұрын
Vintage beats.. nostuu. Thanks Harris sir... come back kodungaa sir
@jithinpp26744 жыл бұрын
ഈ പാട്ട് രാത്രി കേൾക്കാണെനിക്കിഷ്ടം 😘
@mayhen19994 жыл бұрын
Night 8.52 watching this song with rain❤️😇
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@e2p2814 жыл бұрын
ratri 1.34 AM
@nishikaahk99594 жыл бұрын
@@mayhen1999 pork
@neoemj2 жыл бұрын
This entire songs is masterpiece but 1:51 is another level...the lyrics and the way he sings...Harris Jayaraj Hatsoff. Love this masterpiece
@Fried_pepperprawns4 жыл бұрын
எத்தனை முறைதான் பார்த்தேன் ஆனால் சலிக்கவே இல்லை. ❣ அழகான வரிகள்
@diwakar76153 жыл бұрын
Translate?
@ramkumarmuthupandi34453 жыл бұрын
நான்னும் தான்
@eazhumalaieazhumalai40033 жыл бұрын
Ana
@Mr.Passing_cloud2 жыл бұрын
Ethukkum konja kanna muditti pakkama song ah kettu ParuMga 👍
@sudharsank31275 ай бұрын
ஒருவளை காதலித்து அவளேயே மணம்முடித்து அவளுடன் வாழ்க்கின்ற வாழ்க்கையில் கிடைக்கின்ற அனுபவம் 90'S kids மட்டுமே....
@Anoop_Mc3 жыл бұрын
എനിക്ക് ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ട്ടപെട്ട അണ്ണന്റെ song.. എന്നാ ഒരു ഫീൽ ആണ് ഈ സോങ്ങിന് 👌
@tonivalverde38793 жыл бұрын
മുൻദിനം പാർത്തേനെ..പാത്തതും തോറ്റ്രെനെ..😇😇 എനിക്ക് രുമാന്റിക് വരുന്നെടാ 😂🥰🥰🥰
@highwaymaniac8192 Жыл бұрын
ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்... நான் இதை சொல்லியே ஆகனும்... நீ அவ்வளவு அழகு... இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு... இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க I am love with you.. ஆண்: முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே... சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே... இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்... எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...) (இசை...) ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே.. பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி... பெண்: முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே... சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே.. இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்.. எங்குதான் போனேனோ... நாட்களும் வீணானதே... (இசை...) பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே... பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே... உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே... உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...) ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா. பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவோனோ... ஆருயிரே
@abivarmanmusic7779 күн бұрын
What a song amazing ❤❤
@sumanchalissery4 жыл бұрын
ഹാരിസ് ജയരാജ് ഡേയ്സ് 💕🎶 എവിടെയാണ് അണ്ണാ നിങ്ങൾ ഇപ്പോൾ..! 😔
@bindhuprasad3654 жыл бұрын
Annan oru nalla varav vannille. Soorarai potru🔥
@sumanchalissery4 жыл бұрын
@@bindhuprasad365 ആ അണ്ണനെ അല്ല ഉദേശിച്ചത്.. പഴയ ഹാരിസ് ജയരാജ് എന്ന അണ്ണനെയാണ്..!
@alanraj12783 жыл бұрын
I feel the same but sure he will be back with a bang.
@arjuns56393 жыл бұрын
Sathyam..😔😔
@anusubinarts57433 жыл бұрын
വരുമായിരിക്കും 😐
@mariappan75514 жыл бұрын
Suriya is the most dedicated actor in the Tamil cinema....he acted this song as a 80s 90s guy....and with maturity equal to Simran.... love you Suriya anna😚😚😚😚😚😚😚😚😚😚😚
@reynalddominic6884 жыл бұрын
Kindly support our youtube channel God's Love may God bless your family
@armageddon92414 жыл бұрын
Suriya is as old as Simran.
@sudarshs9-b774 жыл бұрын
@@armageddon9241 Simran is 44 and Surya is 45
@armageddon92414 жыл бұрын
@@sudarshs9-b77 Yes.. is that a very big difference?
@sudarshs9-b774 жыл бұрын
@@armageddon9241 just simply telling
@sushmithaperumal6239 ай бұрын
1:53 this line stolen my heart ❤️😍
@stylishkeerthi16743 жыл бұрын
முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே INDHA LINE PUDICHAVGGA😍😍
@mr_39_4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் மதி மயங்கி கிடக்கும் என் செவிகளை தட்டி எழுப்பவே முயற்சிக்கிறேன்...என்ன செய்ய?...இசையோ., இனிதாய் எனையே கொன்று தீர்க்க... வரிகளோ வரமென என்னுயிர் பரிசளிக்க...பாடிய குரலோ பக்குவமாய் எனை பறிக்க...காட்சிகளோடு ஒன்றிய பிற மொழி கருத்து பதிவுகளில் நான் தொலைந்தே போகிறேன்.... ஆம்., நான் என்ன செய்யப்?? 💓 மாய உலகத்தின் இன்னிசை வாசல் - நம் தமிழன்றோ....😘
@ranjith16254 жыл бұрын
Wow 💗💗💗
@balaji61884 жыл бұрын
Superb
@kuppusamysamy22204 жыл бұрын
Nice😍
@vishnuthala98674 жыл бұрын
Sema na
@meenaa38944 жыл бұрын
❤❤❤
@chandru64063 жыл бұрын
Surya deserves an Oscar for his acting; it was just fenomenal
@gayathrisajikumar7523 жыл бұрын
Xactly
@ardrasprasad0073 жыл бұрын
Annan💯💋
@arjunn22313 жыл бұрын
More than that
@toji29153 жыл бұрын
Phenomenal
@vanithasusi96292 жыл бұрын
@@ardrasprasad007 IP up uu
@horcepower69535 жыл бұрын
മലയാളി കേട്ട അത്തരം പാട്ട് ഈ ലോകത്തു ആരും കേട്ടിട്ടല്ല 😁😁😁😁😁😁😁😁😁😁
@aparnasraj63024 жыл бұрын
Satyam ...
@ashwinimaria4 жыл бұрын
True
@neethumolneethu49904 жыл бұрын
😍😍😍😍😘
@saranyaraj39514 жыл бұрын
True✌💯
@earlragner97484 жыл бұрын
Sathym
@navaneethhari35574 жыл бұрын
ഏത് പാട്ടിന്റെ comment ബോക്സ് തോറന്നാലും ... നമ്മൾ മലയാളികൾ നിറഞ്ഞ് നിക്കുന്നോൻഡ്...😂😂 ഞൻ ഇന്നലെ queen of hearts എടുത്ത് നോക്കിയപ്പോഴും ഇത് ത്തന്നെ അവസ്ഥ ....#malayalipoliyanu
@rahulgm16853 жыл бұрын
@@karmabeliever9599 apadi podu😂 ivanugaluku Ida valaya poochu 🤣
@rahulgm16853 жыл бұрын
@@karmabeliever9599 😂🤣 unmai bro..
@GrejithSadan4 жыл бұрын
Ever green & masterpiece movie എത്രകണ്ടലും മതിവരില്ല ഈ പടവും ഇതിലെ പാട്ടുകളും 😍
@qqOKOKqq9 ай бұрын
ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടും അടിപൊളി ആണ്.❤❤❤
@vidhyabala1633 жыл бұрын
HJ - இசையின் ஒரு அடையாளம்.✨❤️
@Vijay-ei3si3 жыл бұрын
Hi
@vijayshield91983 жыл бұрын
Reallly harrris
@RoRon-b5z18 күн бұрын
vidhyabala163❤❤❤❤❤
@sivagangai-TN63...2 жыл бұрын
அழகிய தமிழ் வரிகள் கொடுத்த என் அன்பு அக்காள் "தாமரை" அவர்களுக்கு நன்றிகள் பல...💝💝💝
@ranjithu333 жыл бұрын
எந்த கெட்டப் போட்டாலும் எங்க சூர்யா அண்ணாக்கு மட்டும் தான் பொருந்தும் 👍
@massmariselvam59643 жыл бұрын
Yes bro ❤️🔥
@karthickrajam.72983 жыл бұрын
👍👍👍❤️❤️I love you Surya
@harshachathuranga941311 ай бұрын
Harris Jayaraj Majic Using Box guitar & Bass guitar..❤❤️🇱🇰🇱🇰
@kavya123-f405 жыл бұрын
I'm speechless about this beautiful language...words are flowing like a river... 😍😍😍.....❤ from Kerala
@manikandan_ip5 жыл бұрын
Oh thank you bro. That is Tamil😍
@anandraj-pg6sh5 жыл бұрын
pAatu kelunga ok!! ... lyrics kuda puriyuma😯
@manikandan_ip5 жыл бұрын
@@anandraj-pg6sh mostly malayalis can intrepret Tamil
@louise221b5 жыл бұрын
i understand only randomly learnt words from watching many songs only. beautiful
@JSpa1234 жыл бұрын
Senth tamil...
@frozenmomentsbynileet3 жыл бұрын
This song just takes you to a different level... Malayali watching this song from Ireland. Vaaranam Aayiram is my favourite movie. No other movies can give you the same feel, I get goosebumps each and every time I watch the movie or listen to any songs from the movie
@anoopravi-atheos3 жыл бұрын
2:43 magic in bgm ✨ Characteristics of Harris Jayaraj's music
@ketwarrior10652 жыл бұрын
2:10 Hey my childhood crush, If u are seeing my comment here, I just want to tell i really love you so much.....🥺.... My memories with you motivate me to achieve my goal in my life.. Wherever you are now, Be happy...😌 #only_crush_in_my_life
@Richard_Parker_Offl3 ай бұрын
4:19 "வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா? இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன? ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன?"
@karthikmakkanthery3 жыл бұрын
വാരണം ആയിരത്തിൽ എല്ലാ പാട്ടുകളും ഇഷ്ടമാണെങ്കിലും ഈ പാട്ടിനോട് ഇത്തിരി ഇഷ്ടക്കൂടുതലുണ്ട് ❤❤❤
@sree_14305 жыл бұрын
സ്റ്റിൽ സിംഗിൾ എന്ന് പറഞ്ഞു നടന്നാലും ഇത് കേട്ടാൽ പ്രേമിച്ചു പോകും💕സൂര്യ💕
@sandhyaachumma56695 жыл бұрын
Pinne no chance film alla life ✌
@nimnanoushad7565 жыл бұрын
Sreehari KS sathyam... Vallatha song
@freekingfire29595 жыл бұрын
Pinnalah
@javedshakk34405 жыл бұрын
Sandhya Achumma yes film alla life agree , but this film is inspiration for fall in love
@bennetwilson49234 жыл бұрын
Ohh pinne
@aayanmunchi4 жыл бұрын
ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே காதலே சுவாசமே துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே இத்தனை நாளாக ஆண் : ஓ மை லவ் உன்னை நான் பாராமல் ஆண் : எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) வெண்ணிலா வெண்ணிலா வெண்ணில
@lavanyalavanya39424 жыл бұрын
Super
@abhiabhirami57274 жыл бұрын
Thamil padikka theriyaath
@aruntune56573 жыл бұрын
Thalaivaaaaaa😅😁❤️😍😍😍
@Syed-ew4dk3 жыл бұрын
@@abhiabhirami5727 apo type pannathu English ah?
@rubinivadivelu83443 жыл бұрын
My
@ktmgaming21899 ай бұрын
ANY ONE SEE 2024???🤔❤
@ashlinanto58659 ай бұрын
Yes
@vishnuvinappan19869 ай бұрын
❤
@arunacharya56179 ай бұрын
Still ❤
@AnbarasiJeyakumar8 ай бұрын
Mee😂
@Vintagead4 жыл бұрын
ഇതിലെ കമന്റ് വായിക്കുബോൾ ഓഹ് രോമാഞ്ചം 😍🤩🤩 അണ്ണൻ ഉയിർ 😘😘😘😘😘
Harris was at his peak during this time! Woow, what an album!
@user-iy3sc7rq5b11 ай бұрын
❤️2024ல இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் யார் யார் ❤🎉
@musictimeyt746011 ай бұрын
✋
@Balamurugan-k3d8l11 ай бұрын
🥰
@SaravananSaravanan-bf9qk11 ай бұрын
Me
@nandhinir574911 ай бұрын
🖐️
@ixbpriteshdevaprasad42099 ай бұрын
nee
@lindag73097 жыл бұрын
If vaaranam aayiram released now ,the Tamil box office will crash and others will become a history... love u Surya
@sareepedia96566 жыл бұрын
exactly
@rohithpalani34246 жыл бұрын
Ss
@rohithpalani34246 жыл бұрын
What is mean by surya
@rohithpalani34246 жыл бұрын
Any1reply
@dashwindarshan79996 жыл бұрын
@@nivethab4410 he is class not mass
@Sermugapandian6 жыл бұрын
All time favourite from Harris Jayaraj . கவிஞர் தாமரையில் தூய தமிழ் வரிகளில் . அருமை
@ashley-fu9ph3 жыл бұрын
Suriya is the most handsome, I don’t know who else could look this charming even with such differnt getups 😍😍😍😍😍
@zeenathrizwan89683 жыл бұрын
No it’s Namjoon
@akshay73753 жыл бұрын
@@zeenathrizwan8968 are you an army 💜💜yes me also an army but we have to support our country artstis right yes namjoon is handsome and also surya sir is handsome surya sir is elder than namjoon but he is still handsome if I hurt you I am really sorry dear😞😞
@yneewyneew43123 жыл бұрын
@@akshay7375 well said
@akshay73753 жыл бұрын
@@yneewyneew4312 thank you bro 😊😊
@yneewyneew43123 жыл бұрын
@@akshay7375 I'm sis
@alphamale25034 жыл бұрын
தலை சாய்க்க தோலும் தந்தாய். விரல் கோத்து பக்கம் வந்தாய். இதழ் மட்டும் இன்னும் தூரத்திலே.🌹🌹🌹🌹🌹
@ram_raavan3 жыл бұрын
Addicted to this song.. It rules my play list for more years.. And no song replace it till now... Melting.. Mesmerizing 😍😍😍😍melody king Harris
@shabarikireesan82112 жыл бұрын
same
@Anandanand-sp7fg2 жыл бұрын
What a song 🥰fav 💞
@RoRon-b5z18 күн бұрын
❤❤❤❤❤
@ABINSIBY904 жыл бұрын
സൂര്യ എന്ന യുവതാരത്തിന്റെ സമയം. ഇത് പ്രണയത്തിന്റെ ആഘോഷം..