Vaarayo Vennilave Ft. Unnikrishnan | Uthara Unnikrishnan

  Рет қаралды 2,744,624

P Unnikrishnan Official

4 жыл бұрын

Vocal: P Unnikirishnan, Uthara Unnikrishnan
Programmed & Arranged: Vasudev Krishna
Edit: 27 Shots (Arjun K)
Original Song Credits:
Singer - A. M.Rajah, P. Leela
Music - Saluri Rajeswara Rao,
Starring - Gemini ganesan , Savithiri
Movie: Missiamma
FACEBOOK : parakkal.unnikrishnan
INSTAGRAM : unnikrishnan_p.official
_theunknownpianist_?igshid=dnhoz5l2pduc
27shotsandedits?igshid=11y0336bo1z63
||ANTI -PIRACY WARNING||
Thus Content is copyrighted to P Unnikrishnan official. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited.Legal action will be taken against those who violate the copyright of the same.

Пікірлер: 2 280
@biju-cheloor
@biju-cheloor 2 жыл бұрын
എന്റെ ചെറുപ്പത്തിൽ വെളുപ്പിന് അഞ്ചു മണിക്ക് മുമ്പേ എഴുന്നേൽക്കുന്ന അമ്മ റേഡിയോ ഓണാക്കുമ്പോൾ ആദ്യം വയ്ക്കുന്ന സ്റ്റേഷൻ "ചെന്നൈ വാനൊളി നിലയം" ആണ്.. അങ്ങനെ പലപ്പോഴായി ഈ പാട്ട് കേട്ടിട്ടുണ്ട്.. ഇന്നും വരികൾ മുഴുവനും അറിയില്ല്യ എങ്കിലും ആ ഈണം ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകളുടെ കൂടെ മനസ്സിൽ സൂക്ഷിക്കുന്നു...!! ഇപ്പോൾ ആണ് വരികൾ മുഴുവനും അർത്ഥമറിഞ്ഞു മനസ്സിലാക്കാൻ പറ്റീത്.. 💓 മോൾക്ക്‌ സരസ്വതീ കടാക്ഷം നല്ലണം കിട്ടീരിക്കിണു.. നന്നായി വരും.. 🙏🙏🙏💕
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
யார் சொன்னது குழந்தைகள் தங்கள் இஷ்டம் போல்தான் நடப்பார்கள் பெற்றோர்கள் சொல் கேட்கமாட்டார்கள் என்று. உன்னி சார் மகனையும் மகளையும் நன்கு வளர்த்திருக்கிறார் அதே போல் அவர்களும் தாய் தந்தை பேச்சை மதித்ததால் தான் இசையில் முன்னேறமுடிந்தது. ஒழுக்கம் இல்லாமலும் கலைமகள் கடாச்சம் இல்லாமலும் இசை வராது. வாழ்க வளர்க. வாழ்த்துவோம்.
@prakash72151
@prakash72151 3 жыл бұрын
88liiia70
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 3 жыл бұрын
Prijo... நல்லதொரு கருத்து பதிவு .
@rrchannel743
@rrchannel743 3 жыл бұрын
உண்மைதான்
@sudhanisudhani3476
@sudhanisudhani3476 5 ай бұрын
Utra best. Sir sollave tevai ila
@amutham2000
@amutham2000 4 жыл бұрын
மகளையும் ´வெண்ணிலா`என்று சொல்லலாம். அந்த வெண்ணிலா, என்றென்றும் முழுநிலவாகவே ஒளிர, இந்தத் தாத்தாவின் நல்லாசிகள்.
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
உண்மையை கூறி உள்ளீர். தாத்தா 😁
@kunhimohamed6668
@kunhimohamed6668 3 жыл бұрын
🙏👌🍉👋🌹
@niranjanb5144
@niranjanb5144 3 жыл бұрын
Addict uthra voice
@needulamaj6980
@needulamaj6980 3 жыл бұрын
அதனால் தான் என்னவோ தெரியவில்லை பெண்பிள்ளைகளுக்கு மட்டும் வெண்ணிலா என்ற பெயர் சூட்டப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு எங்காவது வெண்ணிலா என்ற பெயர் சூட்டப்படுகிறதா😄😄😄😄
@tamilmanisuburamani9176
@tamilmanisuburamani9176 3 жыл бұрын
@@needulamaj6980 வாழ்க Valamudan
@KannanKK10
@KannanKK10 4 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகாது. Great voice
@balamuruganpalanichamy6558
@balamuruganpalanichamy6558 4 жыл бұрын
Well said
@hariSankar1996
@hariSankar1996 3 жыл бұрын
Tiger also cat family .big cat
@sriaarisha7361
@sriaarisha7361 2 жыл бұрын
Vera level
@greengreen7687
@greengreen7687 2 жыл бұрын
🙏🏻🔥👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
WHY TIGER. BORN TO.A NIGHTINGALE WILL.NEVER BE A CROW.
@k.kphilip4654
@k.kphilip4654 Ай бұрын
എത്രയോ വർഷങ്ങൾ പുറകോട്ടു പോയി. കണ്ണുകൾ നിറഞ്ഞു വരുന്നു. ഇവർ മൂന്നു പേരും ദൈവം അനുഗ്രഹിച്ചു ഭൂമിയിൽ വന്നവർ. മോളുടെ സ്വരം അപാരം. 👍🌹❤
@seethadevisl9177
@seethadevisl9177 4 жыл бұрын
Uthara has grown up beautifully. Very matured singing.
@rajeswarinatarajan9995
@rajeswarinatarajan9995 4 жыл бұрын
Very true
@badrinathpadki2398
@badrinathpadki2398 4 жыл бұрын
True
@vijayalechumy3872
@vijayalechumy3872 3 жыл бұрын
Superb singing.....father n daughter....so delighted to hear this song again.. fabulous voices Tq sir..for doing a great job as a great appa.
@leelashreesandran6719
@leelashreesandran6719 3 жыл бұрын
True
@kunhimohamed6668
@kunhimohamed6668 3 жыл бұрын
👌👌🍉🍉🍉🙏
@anbudanaachifeelaroma2143
@anbudanaachifeelaroma2143 4 жыл бұрын
Unni sir ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளை சான்றோர் என கேட்ட தந்தை வாழ்க உத்ரா
@csebstudents9068
@csebstudents9068 4 жыл бұрын
@@moorthysundar8070 please check #LetsHitNotesSahana do support if you like
@Jaihind_RG
@Jaihind_RG 4 жыл бұрын
This is parenting , as a father, as a teacher, as a role model
@moorthysundar8070
@moorthysundar8070 4 жыл бұрын
I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -kzbin.info/www/bejne/ganMg4WlmrV-qsk
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 4 жыл бұрын
👌👌
@janardhanarao1483
@janardhanarao1483 3 жыл бұрын
Unnikrishnan sir have great melodious voice
@muthumuthu-er9lw
@muthumuthu-er9lw 3 жыл бұрын
Hi65 wo
@greengreen7687
@greengreen7687 2 жыл бұрын
Inspiration ❤️
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
என்னவென்று தெரியவில்லை... இந்த பாடலுக்கு மற்றும் இந்த குரலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்...👌👌💯💯💯
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
மகளே உன் குரல் இந்த உலகமெங்கும் ஒலிக்கட்டும் மக்கள் அனைவரும் உன்னை வாழ்த்தட்டும்💕💕💕
@shathishkumar1
@shathishkumar1 4 жыл бұрын
Dad is lucky wen dad's name is overlap by his daughter. Daughter is lucky wen dad and guru both r same person. I'm happy fr getting next generation humming Bird.
@sukichezhian6848
@sukichezhian6848 4 жыл бұрын
Humming bird
@ravinprince6014
@ravinprince6014 4 жыл бұрын
Like father like daughter 🔥
@shreekrishna3693
@shreekrishna3693 4 жыл бұрын
🔥 🔥🔥🔥🔥🔥
@santhoshprakash9817
@santhoshprakash9817 4 жыл бұрын
Excellent
@worldofpeace2069
@worldofpeace2069 3 жыл бұрын
P@@santhoshprakash9817
@nnhamid6009
@nnhamid6009 4 жыл бұрын
Father is legend..... Daughter is more than legend.. sweet voice.... Allah blessed u all
@SathiNair-k7p
@SathiNair-k7p 7 ай бұрын
Thanks, Hameed
@ManjusSamayal
@ManjusSamayal 4 жыл бұрын
உத்தாரா உன் குரலில் இந்த பாடல் தேனமுதம் போல் இனிக்கிறது!ஹ...ஹ என்ன குரல் வாழ்க வளமுடன்
@pondycherrypayan4401
@pondycherrypayan4401 4 жыл бұрын
Haii
@pondycherrypayan4401
@pondycherrypayan4401 4 жыл бұрын
U r channel supr
@veraselvamk5509
@veraselvamk5509 2 жыл бұрын
உன்னிகிருஷ்ணா உங்கள் குரல் சூப்பர் ஒரு சிவன்பாட்டுபாடுங்கள் உங்கள் பாட்டு சூப்பராக இருக்கிறது எங்கும் சிவமாக எதிலும் சிவமாக சூப்பர் பாடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍
@kalyanamkohli2127
@kalyanamkohli2127 Жыл бұрын
Yes
@amilalakmalm.p5387
@amilalakmalm.p5387 6 ай бұрын
Woow. I am from Sri Lanka and not a tamil speaker. Yesterday I watched Mahanti movie and there was this song in that. So I came to youtube to search the song and found this beautiful cover too. Kudos ❤❤❤
@maheshwarim55
@maheshwarim55 4 жыл бұрын
பிசிறில்லா உத்ராவின் குரல் என் மகள் பாடுவதை போல் ரசித்த இந்தக்கணம் இனிமை.
@ushagopal4795
@ushagopal4795 3 жыл бұрын
Fantabulous Work 👌👌
@r.m.9702
@r.m.9702 3 жыл бұрын
தேன், தெய்வீகம் கலந்த குரல். உத்தாரா God bless. Unnikrishnan sir you are blessed.
@pierre-oliviercombelles2059
@pierre-oliviercombelles2059 Жыл бұрын
I am French. Hinduist and Carnatic Hymns (especially by Uthara Unnikrishnan and her father) have become my favourite music since I discovered them on the internet two years ago. I listen to them almost every day. They give me peace, joy and love of God. Bless India, the cradle of Great Indo-European Civilisation that has spread throughout the world.
@SathiNair-k7p
@SathiNair-k7p 7 ай бұрын
Pierre, GRACIAS
@raghupathyvp7105
@raghupathyvp7105 2 жыл бұрын
சூப்பர் சார் புலி குட்டி.👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@andalr5440
@andalr5440 3 жыл бұрын
I love uthara singing so cutely with her dad that too Sri thagaraja keerthanas so melodious can ever forget in this teen age hatsof to uthara
@alamari7882
@alamari7882 4 жыл бұрын
சூப்பர் என்பதெல்லாம் சாதாரண வார்த்தை.இழைவான குரல்கள் நெகிழச் செய்கின்றன.
@moorthysundar8070
@moorthysundar8070 4 жыл бұрын
I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -kzbin.info/www/bejne/ganMg4WlmrV-qsk
@anushaandy5291
@anushaandy5291 4 жыл бұрын
My daughter loves this cover eversince she is born.. she is 2 months old now! Everytime i play this song, it calms her and eventually stop crying.. Thank youu for this ❤❤❤
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
கோரோனோ உடலுக்கும், வனிதா விவகாரம் மீடியாவையும் அழிக்கும் நிலையில், செவிக்கும் மனதுக்கும் இனிமை தரும் தங்கள் குறள் ♥️♥️♥️♥️♥️, வாழ்க வளமுடன் அய்யா
@winpowermusic3306
@winpowermusic3306 4 жыл бұрын
Ha ha ha
@musickg
@musickg 4 жыл бұрын
Well said
@naingislam1812
@naingislam1812 4 жыл бұрын
Ww
@andril0019
@andril0019 4 жыл бұрын
குறள் இல்லை குரல்! உங்கள் பதிவு தமிழை அழிக்காமல் இருந்தால் சரி தான். இதில் கொடுமை என்னவென்றால் உங்களுக்கு like போட்ட 110 பேருல ஒருத்தருக்கு கூட இது தெரியவில்லை என்பதே! 😔😔😔 தயவு செய்து இனி எங்கேயும் குறள்(அது திருக்குறளாய் இல்லாத பட்சத்தில்) என்று பதிவிடாதீர்கள்! தமிழில் குறள் என்றால் அது திருக்குறள் மட்டுமே!! இதுல தமிழன் டா என்று பெயர் வேறு! 😡 உங்க பெயரைப்பாத்து எத்தனை அரைகுறைகள் இது தான் சரியான எழுத்து என்று நம்பினார்களோ!! ஒன்னு உங்க பெயரை மாத்துங்க இல்ல தமிழை கொல்லாதீங்க!
@simple155
@simple155 4 жыл бұрын
@@andril0019 சில நேரங்களில் தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு, தவறை திருத்துவதும் மனித இயல்புகளில் ஒன்று ..... உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்.
@jayasudha5474
@jayasudha5474 3 жыл бұрын
செல்லக்குட்டி.....இனிமை....இனிமை....அழகிய குரல்......வாழ்த்துக்கள்!👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹
@sivasubramani4231
@sivasubramani4231 4 жыл бұрын
ஆஹ ஆஹா இது என்ன குரலா அல்ல குறளா?? அற்ப்புதமான குறள் வாழ்த்துகள் தந்தைக்கு கும் மகளுக்கும்🌺🌺👌🙏🏻
@mr.tamil1114
@mr.tamil1114 4 жыл бұрын
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை👌❤️ எனக்கு பிடித்த பாடல் அதிலும் நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் போது தேன் பாய்கின்றது காதெங்கும்🥰😍
@dhanasreelivya9865
@dhanasreelivya9865 4 жыл бұрын
ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே….. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…. வாராயோ வெண்ணிலாவே ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ…. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ… வாராயோ வெண்ணிலாவே பெண் : வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ… வாராயோ வெண்ணிலாவே ஆண் : தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே பெண் : அனுதினம் செய்வார் ஓடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் ஓடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே இருவர் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ….. வாராயோ வெண்ணிலாவே
@jai-ee8cd
@jai-ee8cd 4 жыл бұрын
Super thanks
@RajKumar-qj5ys
@RajKumar-qj5ys 4 жыл бұрын
Super g. indha song a evlo like pandringanu theriudhu g.super g.my fav song g.
@AJ-dg5ex
@AJ-dg5ex 4 жыл бұрын
அருமை நண்பு...
@sivakumarr2418
@sivakumarr2418 4 жыл бұрын
Vanakkam - This song's lyrics by whom - that is missing in notes of the video. That person deserves a mention. Lyrics is the foundation of this sing!
@dhanasreelivya9865
@dhanasreelivya9865 4 жыл бұрын
@@sivakumarr2418 Movie Name : Missiamma - 1955 Song Name : Vaaraayo Vennilave Kelaayo Music : S Rajeswara Rao Singers : AM Raja, P Leela Lyricist : Thanjai N Ramaiah
@savithrirao58
@savithrirao58 4 жыл бұрын
Very happy to hear both father and daughter singing. Sri. Unnikrishnan's children are very gifted. God bless them all.
@gopiv5234
@gopiv5234 3 жыл бұрын
மனசுல உள்ள பாரமே போயிருச்சு இசையே இறைவா நன்றி ..அகம்பாவம் கொண்டு சதியா வேற லெவல்
@saravananlaxmigounder2416
@saravananlaxmigounder2416 3 жыл бұрын
ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே….. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…. வாராயோ வெண்ணிலாவே ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ…. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ… வாராயோ வெண்ணிலாவே பெண் : வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ… வாராயோ வெண்ணிலாவே ஆண் : தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே பெண் : அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே இருவர் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே…ஏ….. வாராயோ வெண்ணிலாவே
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 жыл бұрын
வாக்குரிமைதந்த'பதியால்'என்றுபாடவேண்டும்
@valliammaivenkatachalam5418
@valliammaivenkatachalam5418 4 жыл бұрын
Awesome father & daughter duo!! Already I was Unni Krishnan ji fan & now Uthara's too
@umabalusubramaniam9155
@umabalusubramaniam9155 4 жыл бұрын
Super Jodi 🙏🙏
@prabavathit6934
@prabavathit6934 4 жыл бұрын
Me tooo
@madhunair2023
@madhunair2023 4 жыл бұрын
How touching right see father daughter combination singing one of the oldest hit. Uthara's voice is changing it appears...👏🏼👏🏼👏🏼😍😍😍
@moorthysundar8070
@moorthysundar8070 4 жыл бұрын
I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -kzbin.info/www/bejne/ganMg4WlmrV-qsk
@examtricks9963
@examtricks9963 4 жыл бұрын
Hi
@sandycruzesandya9299
@sandycruzesandya9299 4 жыл бұрын
Romba azhaga kozhandhaiya valathurkaaru...good pronunciation..sooper voice...
@bharathikrishnababuv.mbabu8881
@bharathikrishnababuv.mbabu8881 3 жыл бұрын
Both Vasudev & Uthara are so blessed.Because they get such an amazing talented singer as their father....He gave his talent as an inherited gift to his children.After their birth , he is giving his complete attention to train his children...In our society there are so many children who have the talent to sing well.But the problem is that they are not getting enough encouragement and opportunities.That's why I said Unnikrishnan Sir 's children are so lucky to get such a talented inspiring Father.My salutations to You Sir.
@sundars1666
@sundars1666 3 жыл бұрын
Wow. Dad gets more proud when his child step ahead more than him. Blessed Dad and daughter. May the divinity be with you.
@natrayan4africa174
@natrayan4africa174 4 жыл бұрын
I am in Nigeria... Your videos soothes my pain in this lockdown. This kind of service to the music industry is significant and hats off to you... Your daughter has divine voice... Best wishes for her future... God bless
@Arjunsathyan7success
@Arjunsathyan7success 4 жыл бұрын
പറയാൻ മറന്നു. ജന്മദിനാശംസകൾ ഉത്തര 14/06/2020 Best of luck. Wishing you a good life with full of success.
@franklinrajkumar8852
@franklinrajkumar8852 4 жыл бұрын
One of the most unique sweet and peculiar voice she has, this is a great gift from God
@tharan7943
@tharan7943 3 жыл бұрын
Goose bumps when uthara start singing..god bless ma
@balamuruganh8405
@balamuruganh8405 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@thanushanpathmanathan9253
@thanushanpathmanathan9253 4 жыл бұрын
Uthara. Kindly request to sing P.Suseelama Song "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" from Uyarndha Manithan Your voice same like liitle Suseelama
@AshkerTalks
@AshkerTalks 4 жыл бұрын
Cant see our 90s heroes getting old,its a reflection on ourselves #90skids
@vasanthibrittovasanthibrit158
@vasanthibrittovasanthibrit158 4 жыл бұрын
One vocal cord was divided into two by God one is ur Son, another one ur daughter. Blessed voice Sir.
@blessingjohnchelliah4317
@blessingjohnchelliah4317 4 жыл бұрын
Dad and daughter just stole my heart!
@devarajpalanisamy5172
@devarajpalanisamy5172 2 жыл бұрын
Wow.Unni sir eppavume Mass tha🔥🔥😇.and Uthara sister also👏🏻👏🏻👌
@vishnuchanthran6387
@vishnuchanthran6387 4 жыл бұрын
Do more songs like this sir. Uthara. Your voice is really shiny.
@lathapa9124
@lathapa9124 4 жыл бұрын
അച്ചനും മോളും സൂപ്പർ😍😍😍 ഉത്തരക്കുട്ടീ നല്ല Soundആണ് കേട്ടോ എല്ലാ ആശംസകളും💛💚💙💜
@786amanu
@786amanu 4 жыл бұрын
എന്റെ ചാനൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്യുമോ? ☺️
@amanashraf4144
@amanashraf4144 4 жыл бұрын
@@786amanu hello
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம் செவிகளில் தேன் பாய இனிமையான பாடல் அருமை உண்ணி சார் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா கடவுள் ஆசீர்வாதம் குழந்தைக்கு நிச்சயம் இருக்கும்
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
உண்ணி சார் இல்லை.. உன்னி சார்... !!! நீங்கள் கூறிய வார்த்தைக்கு வேறு அர்த்தம் உள்ளது... தமிழை கொலை செய்ய வேண்டாம்ம்ம்...
@panipuyalblizzard532
@panipuyalblizzard532 4 жыл бұрын
@@pavithra-7429 correct பல பேருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை
@moorthysundar8070
@moorthysundar8070 4 жыл бұрын
I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -kzbin.info/www/bejne/ganMg4WlmrV-qsk
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
@@panipuyalblizzard532 ஆம். தவறாகப் பேசுவது தவிர்க்கவியலாதது. ஆயினும் தவறு என்று தெரிந்த பின் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் தமிழைச் சரியாகப் பிரயோகித்தல் நன்று.
@panipuyalblizzard532
@panipuyalblizzard532 4 жыл бұрын
@@pavithra-7429 நிச்சயம் ஆக
@priyasankar9282
@priyasankar9282 4 жыл бұрын
Sweetness of தமிழ் and their voices is creating a magical vibe
@ramya6727
@ramya6727 4 жыл бұрын
Hearing this for 1000 th time unni sir☺️ usually I used to be ur die hard fan ☺️ but this time it’s for Uthara ❤️ such a talent.. such a great singing 🥰
@venkisundarraj
@venkisundarraj 4 жыл бұрын
Beautiful rendition with your daughter Unni. I was your junior in Santhome 😊. Your voice is still the same my friend. Amazing. Your daughter is tooooo good. My best wishes 👍👍
@sailovelyhits237
@sailovelyhits237 4 жыл бұрын
How many father will get such blessed Baby. Singing song along with him.
@bharathikrishnababuv.mbabu8881
@bharathikrishnababuv.mbabu8881 3 жыл бұрын
Just think reversely.How many daughters will get such blessed father?Singing song along with her
@vehlan
@vehlan 4 жыл бұрын
Anything better than this combination. I almost forgot this world. What a song!!! What a voice!!! What a combination!!! 👏👏👏👏
@priyanandini3557
@priyanandini3557 3 жыл бұрын
உத்ரா உங்கள் சங்கீதம் கேட்க கேட்க அருமையாக இனிமையாக இருக்கிறது சில இடங்களில்' ச ' க்கு அழுத்தம் நிறைய கொடுக்கீறீர்கள்
@paramessubramaniam8116
@paramessubramaniam8116 3 жыл бұрын
I cried ...at the soulful rendition by father and daughter
@devakiswaroop7500
@devakiswaroop7500 4 жыл бұрын
Hats off to unni, in inspiring and motivating his daughter. I still recall seeing her in her grand mother's homeo clinic as a litlle cute girl, now into a superb singer. Blessings to her.
@geethapillai1706
@geethapillai1706 4 жыл бұрын
Just Beautiful...Sing more old songs Mr Unnikrishnan & Uthara...
@monicamahalingam1869
@monicamahalingam1869 4 жыл бұрын
Her voice is so soulful. Her singing takes me to a different world.
@senthilnathan2000
@senthilnathan2000 Жыл бұрын
True...
@prasannakumari6436
@prasannakumari6436 4 жыл бұрын
Superb uthara keepit upand god bless you molu kutty😃😃🙏
@raal.r5413
@raal.r5413 4 жыл бұрын
Wow, I remember seeing her a baby girl when they came to Sainik school many years before... keep it up, your voice is damn good
@sarparthiban6368
@sarparthiban6368 4 жыл бұрын
Especially" kathaiyee" wow..
@arunkumar-op6wg
@arunkumar-op6wg 4 жыл бұрын
Yes nanba
@sarparthiban6368
@sarparthiban6368 4 жыл бұрын
Sema feel bro
@abineshbaskaran1175
@abineshbaskaran1175 4 жыл бұрын
National award winner for best female singer at the age of 10. Uthara Unnikrishnan is really a humming bird. Best wishes to reach greater heights ❤
@jagadeesan391
@jagadeesan391 3 жыл бұрын
100 times katutan 😍🎧
@ananyatummalapalli1246
@ananyatummalapalli1246 3 жыл бұрын
It is so nice that a father and daughter are singing together 😂🤠 and also their both voices are matching. I love this 💓🤩 song so much
@valliammai3961
@valliammai3961 3 жыл бұрын
You stealed the song by your honey soked voice😘It was really awesome dear
@k.chandrakalakumar281
@k.chandrakalakumar281 4 жыл бұрын
No words to describe my happiness after hearing your voice dear Stay blessed
@v.vandanadevi8132
@v.vandanadevi8132 3 жыл бұрын
Uthara's voice is like nectar. Best grooming by her dad.👍
@balajis6154
@balajis6154 4 жыл бұрын
She is amazing Unni sir... We are all not just blessed with you... we are also blessed to hear Uthara's renditions and songs for the future :)
@sivakumarn1191
@sivakumarn1191 4 жыл бұрын
🎧🎧🎧🎤நான் உங்கள் பெரிய ரசிகன்🎧🎧🎧
@balamahadevan407
@balamahadevan407 3 жыл бұрын
அருமை அருமை. திகட்டாத இனிமையான குரல். அசல் பாடலை மிஞ்சுகிறது.
@rukeshwarikandasamy43
@rukeshwarikandasamy43 4 жыл бұрын
I couldn't find the words to describe how beautiful this is. Amazing father daughter duo❤️
@sastindxa7
@sastindxa7 4 жыл бұрын
Expecting more from you boss. Grown up listening to voice and its again glad to hear more. Please..please..please..do more Yu both nailed this one 👏👏
@sriprakashprakash1389
@sriprakashprakash1389 4 жыл бұрын
She is having beautiful voice...... God bless you....
@jeonalsharon5417
@jeonalsharon5417 2 жыл бұрын
Tamil evvalavu arumai intha thalaimurai tamil thelivaaga ucharippathu arumai
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
பாடலாலே அற்புதம் செய்தீர்கள் இருவரும்💕💕
@revsen6405
@revsen6405 4 жыл бұрын
divine voice .. god already has blessed her.. all the best for a bright future
@saja5666
@saja5666 4 жыл бұрын
What a nice experience to see the dad and his daughter blessed with musical talent! May you stay blessed always...
@rwbd-123
@rwbd-123 3 жыл бұрын
What a ❤ voice of the daughter .💘 from srilanka 🇱🇰
@jayabharat2887
@jayabharat2887 3 жыл бұрын
Super super
@jedsamy4221
@jedsamy4221 3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதம் எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம். வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு. சார் improvisation செய்து ஒரு முறையும்அது செய்யாமல் இரண்டாவது முறையும் பதிவிடுங்கள் சார் கேட்கணும் என்று மிக ஆவலாக இருக்கிறது. இந்தப் பாட்டுக்கு என்று மட்டுமல்ல எல்லா அனைத்து பாட்டிற்குமே இதை செய்யுங்கள் சார். ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்
@kjdfirstlookmenswear979
@kjdfirstlookmenswear979 4 жыл бұрын
I like unnikrishnan voice great super singer enaku romba romba பிடிக்கும்
@manjuladevih.s5781
@manjuladevih.s5781 3 жыл бұрын
You are blessed uttara unnikrishnan. Mind-blowing singing 🙏🙏🙏💐💐👌👌🌹🌹
@padmanabankumar5391
@padmanabankumar5391 3 жыл бұрын
The Girl is surpassing you sir in singing. An Instance that every father desire to come to pass. Cheers to the father & daughter duo.
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 3 жыл бұрын
Nice
@muralidharanj2857
@muralidharanj2857 4 жыл бұрын
Can't applaud the king Unni himself, for he is a legend and his daughter whom seem to be his mentored whiz kid who is potentially beyond her age in catching and rendering nuances of original... All in all it was a rendition supremo... absolute bliss it was, to see them sing in unison..
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
Nice to see the girl who has a classical music tradition sing a lovely understandable Tamil song. The father who has already past his prime has done an wonderful job in teaching this kid music and giving her all the support to good growth in all Dimensions. Long live music and great tradition!@
@SathiNair-k7p
@SathiNair-k7p 3 ай бұрын
Besties duo ❤❤❤
@anilchacko8284
@anilchacko8284 4 жыл бұрын
Oru Hatsoff Palakkadan Salute ,, that, we all from The Greater Manchester, UK for the adorable Sweet Sweet Song by the Lovely APPA and the Marvelous LITTLE VAANAMPAADI ,, Sir nejamavae intha paatu KAATHILAE appdiyae oodikittae irukirarkale,, aennavo maaya manthram ithil aengayo kandippa irukkuthu appa,,,, ullathae appudiyae unka koralale pichi aedukkuthae ,,, So Soulful voice and the Ever Precious Singing Synchronisation,,, not at all touched the Hearts but Surely touching the Soul's. Salaam Namasthae,,,, Nooru Nooruu Anparnna Vanakkangal .
@littlewalk8901
@littlewalk8901 4 жыл бұрын
அருமையான பதிவு ®
@littlewalk8901
@littlewalk8901 4 жыл бұрын
அருமையான❤ பதிவு ®
@lawrencefrancis9728
@lawrencefrancis9728 4 жыл бұрын
It is indeed God's grace to me to be able to hear two beautiful voices that touches the depth of my spirit and soul. May Christ's choicest blessings be upon both always. God Bless!!!
@greenmouli
@greenmouli 3 жыл бұрын
Oh this is lovely to hear my all-time favorite song from the wonderful duo. I wish you make more such covers. Breathe your magic into those already magical compositions.
@venkatesankk934
@venkatesankk934 Жыл бұрын
வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பதை போல Uthara வின் பாடல் பாடும் விதம் மிக சிறப்பு.
@baskarp9072
@baskarp9072 3 жыл бұрын
Andha unlike panni irukkavangalukku andha papa padura oru varthaiya kooda paada theriyathu athunga unlikke panni irukkunga 😏 aiyoo God bless you uthra for great future ❤️😻✨️
@DineshKumar-vx3km
@DineshKumar-vx3km 4 жыл бұрын
Both of their voice is soothing.. Honey laced melody transports u to different world altogether..
@priyavyas8002
@priyavyas8002 4 жыл бұрын
Uthara is my son's school mate and very good friend of my son. she's too good
@haroonharoon6925
@haroonharoon6925 4 жыл бұрын
Neenga sollitan terianuma?
@micahmicah353
@micahmicah353 4 жыл бұрын
Can see from her look bless u Utara
@micahmicah353
@micahmicah353 4 жыл бұрын
Haroon Haroon She is just saying why u r replying arrogantly .. please take it easy
@haroonharoon6925
@haroonharoon6925 4 жыл бұрын
Micah Micah whats your problem. Why arrogant
@kingofazkaban
@kingofazkaban 4 жыл бұрын
She's too good, but how about your son?. Same as you?
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 4 жыл бұрын
The LEGEND and KID'S MATHURAM VOICE, CLASSIC COMBINATION. THAT TOO IN OLD HIT SONGS, SWEET MEMORIES. REALLY FANTASTIC.!!!
@shanthiganeshamoorthimoort9679
@shanthiganeshamoorthimoort9679 4 жыл бұрын
Wow
@speedz7484
@speedz7484 2 жыл бұрын
அதே இரத்தம் அதே தான பண்ணும்❣️
@malathyvedha25
@malathyvedha25 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் ரொம்ப நல்லா இருந்தது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது
@simmhunrvn9763
@simmhunrvn9763 4 жыл бұрын
What an enchanting experience to listen to this Blessed Father & Daughter Combination. That too, from one of the Old, "Gold" Collection. Enchanting, is a lesser word to shower our Prize on Father & Daughter. May you, both be Blessed with Great Life of our Ragha's and continue to enthrall , we , music lovers. #Stay_Blessed_Forever Unni Krishnan Sir And Pavithra The Angel Daughter Of Shri.Unni Krishnan. 🙏🙏🙏💐💐💐
@RAJKUMAR-bd1np
@RAJKUMAR-bd1np 4 жыл бұрын
Magical voice of his daughter... awesome 👌👌👌
@senthil8372
@senthil8372 4 жыл бұрын
Like Father like daughter. Top notch👌👍❤️
@posadikemani9442
@posadikemani9442 5 ай бұрын
Super pair both performances really good தன் குஞ்சு பொன் குஞ்சு
@madhavan____libraryandinfo7111
@madhavan____libraryandinfo7111 2 жыл бұрын
கடவுள் தந்த அற்புதத் பரிசு உங்களுடைய குரல் வளம் 💖💖💖💖
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
Жігіт өмір
3:19
Aksultan - Topic
Рет қаралды 61 М.
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 3,1 МЛН
Дикие танцы
2:25
BAGA - Topic
Рет қаралды 723 М.
ИРИНА КАЙРАТОВНА - ВСЕМ САЛАМ! (MV)
3:28
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 203 М.
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 12 МЛН
Sadraddin - Melodrama (Çiki Çiki) | Official Music Video
2:42
SADRADDIN
Рет қаралды 20 МЛН