இசை ஞானி இசையில் மனோரமா பாடி பாடலும் & ஊமையாக நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமான பெண்மணி அவர் ...
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
இசை கலா ரஞ்சகன் ஞான தேசிகன் அவர் இளமையின் இசையில் மனோரமா பாடிய பாடலும் ஊமையாக நடித்த காட்சிகள் மிகவும் முக்கியமான அம்சமான படம்...
@gorillagiri73272 жыл бұрын
Ilayaraja music superb...songs are identification for this movie...
@NoorMohamed-ir7jb2 ай бұрын
Excellent movie really nice Jai Sankar s Romantic drama
@kulothungans14334 жыл бұрын
ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படம் என்று பார்த்தால் சிவகுமார் அன்னக்கிளி போல இருந்தது! வீரம்,விவேகம்,துப்பறிதலே இவரது இயல்பாக தோன்றுகிறது! ஆண்மைத் தன்மைக்கு முக்கியத்துவம் தரும் படம் தான் ஜெய்சங்கர் படம்!
nice movie. Thanks. Please post Manippoor Maamiyaar movie.
@DamodharanDineshkumar Жыл бұрын
R.I.P JAYA DEVI Madam.
@geethaks33882 жыл бұрын
Thanks to the channel!
@manmachinedg6 жыл бұрын
ஸ்ரீபிரியா தனக்கு விடப்பட்ட சவாலில் வெற்றி பெற்று , பிறகு இந்த முடிவை எடுப்பதாக காட்டியிருக்க வேண்டும். ஏதோ பிரச்சனைகளுக்கு பயந்து இந்த முடிவை எடுப்பது போல் அமைந்துவிட்டது . ஒரு நல்ல கதையை சொதப்பி விட்டார்கள் .