Vaazha Thoppukulle - Video Song | வாழை தோப்புக்குள்ளே | Chakravarthy | Karthik | Bhanupriya | Deva

  Рет қаралды 2,779,375

Ayngaran Music

Ayngaran Music

6 ай бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#ayngaran #Karthik #deva
Chakravarthy featuring Karthik, Bhanupriya, Goundamani, V. K. Ramasamy, Nizhalgal Ravi, Major Sundarrajan. Chakravarthy is a 1995 Tamil crime film directed by M. Bhaskar. The film stars Karthik and Bhanupriya. The film had musical score by Deva.
Song Credits:
Vaazhe Thoppukulle
Singers: S. Janaki, Mano
Music: Deva
Lyrics: Pulamaipithan
Movie Credits :
Directed by M. Bhaskar
Written by M. Bhaskar
Produced by M. Bhaskar
Starring Karthik, Bhanupriya, Goundamani, V. K. Ramasamy, Nizhalgal Ravi, Major Sundarrajan
Cinematography Viswam Natraj
Edited by Krishnamoorthy - Siva
Music by Deva
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 229
@sureshksureshk4921
@sureshksureshk4921 4 ай бұрын
பானுப்ரியா அவர்கள் நல்ல திறமையான நடிகை மட்டுமில்லாமல் நடன கலைஞர் ஆவார் ❤❤❤❤ அவர்கள் நடன அசைவுகள் ரொம்ப அருமையாக இருக்கும்
@prakashn1651
@prakashn1651 2 ай бұрын
😂
@ragavank3532
@ragavank3532 2 ай бұрын
நல்லதொரு டான்ஸ் போட்டியில்லாத நடிகர் நவரசநாயகன் கார்த்திக் இருக்கு இவர் மட்டுமே நிகர்.
@sivakkumar1734
@sivakkumar1734 4 ай бұрын
நீண்ட நாட்களா தேடிய பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-kd8sq4so9o
@user-kd8sq4so9o 5 ай бұрын
யார் யாரோட ரசிகரா இருந்தாலும் கார்த்திக் அவர்களை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.love songs and performance super ❤❤
@rajaduraim8764
@rajaduraim8764 5 ай бұрын
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 4 ай бұрын
enaku pidikathu sariyana pombala sokku
@user-kd8sq4so9o
@user-kd8sq4so9o 4 ай бұрын
Aptiya
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 ай бұрын
@@user-kd8sq4so9o karthick banu priyavai seithan and radharavi kuda sernthukittu egappatta ponnunga kuda jalsa than en friend assitant camera man from ethir katru karthick movie avan than sonnan
@suthakarsuthakar8535
@suthakarsuthakar8535 24 күн бұрын
Nee yaru fan
@rameshkanna7367
@rameshkanna7367 Ай бұрын
"ஆடலும் , பாடலும்" நிகழ்ச்சியில் அதிகமாக கேட்ட பாடல் இது தான் # மலரும் நினைவுகள் ## ❤
@balrajbalraj2311
@balrajbalraj2311 5 ай бұрын
இது ஒரு தமிழ் பாடல் என்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்
@user-vd5px3wu5w
@user-vd5px3wu5w Ай бұрын
Irattai artham miguthi
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 2 ай бұрын
ஜானகி அம்மா குரல் ரொம்ப அருமை.
@prabaharanpraba287
@prabaharanpraba287 3 ай бұрын
தேவா சார் வேற லெவல்
@gangatharan8974
@gangatharan8974 Ай бұрын
பாடல் வரிகள் மற்றும் இசை அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனது யேங்குக்கிறது ❤❤❤
@vinothnithi5184
@vinothnithi5184 4 ай бұрын
I am watching 2024. First time this song 🔥🔥🔥
@dnarasimman7350
@dnarasimman7350 2 ай бұрын
Me also
@suraiyasangeeth4674
@suraiyasangeeth4674 Ай бұрын
Me too ✋️
@LAKSHUMANANRATHINAVEL
@LAKSHUMANANRATHINAVEL 2 ай бұрын
நவரசநாயகனுக்கு அமைந்த நட்சத்திர பாட்டு.
@sathis1318
@sathis1318 Ай бұрын
டவுசர் போட்ட அப்பா அவங்க இரண்டு மகள் ஆட்டத்தை பார்த்து பார்க்க வந்தேன் இந்த பாடலை
@amsarajaamsaraja-bp7ew
@amsarajaamsaraja-bp7ew Ай бұрын
Same
@dmathan7430
@dmathan7430 12 күн бұрын
❤❤​@@amsarajaamsaraja-bp7ew
@MadhankumarMadhankumar-df2eq
@MadhankumarMadhankumar-df2eq 4 ай бұрын
90's kids one of the most favourite BANUBRIYA. ❤❤❤
@Neethirajan85
@Neethirajan85 3 ай бұрын
kondaiyil thaalamboo song maadhiri ye irukku.. both songs composed by Deva.
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 ай бұрын
அப்பப்பா எவ்வளவு அருமையான பாடல் குரல்கள்
@jth4528
@jth4528 6 ай бұрын
ஜானகி மனோ favourite
@kanikani4668
@kanikani4668 4 ай бұрын
Janaki amma voice vera level and banupriya dance super
@parameswaranr591
@parameswaranr591 3 ай бұрын
Yan navarasa nayakan karthick nadipu unmm semmma super vera level ❤❤❤
@parameswaranr591
@parameswaranr591 3 ай бұрын
Karthick dance super ❤❤❤❤
@aknbruntha
@aknbruntha 6 күн бұрын
நான் இளையராஜா சார் பாடல்கள் னு நினச்ச நிறைய பாடல்கள் தேவா சார் உடையது. அதுல இதுவும் ஒன்னு.
@YogiBala-iw1ei
@YogiBala-iw1ei Ай бұрын
நவரச நாயகன் அண்ணன் கார்த்திக்
@RNIIVI1985
@RNIIVI1985 6 ай бұрын
Bhanupriya while dancing... 💥
@surajsunsuraj
@surajsunsuraj 5 ай бұрын
so true. bhanu ji is fire while dancing.
@sreedevikb3593
@sreedevikb3593 3 ай бұрын
True
@AnilKumar-qx2lo
@AnilKumar-qx2lo Ай бұрын
I am a kannadiga i don't know this language but this attracted too much
@Suriya-gu3ce
@Suriya-gu3ce 6 ай бұрын
Mano & janaki voice ❤👌dance 👌👌music 👌👌👌
@lokeshs1374
@lokeshs1374 6 ай бұрын
Simran ellam kittaiye nikka mudiyadhu polave... enna shape, dance, expression... appapappa... Banu....❤❤❤
@anandbabus2994
@anandbabus2994 5 ай бұрын
Thaalattum poongatru nee allava
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
அது தான் தம்பி அக்கா பானுப்ரியா
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 5 ай бұрын
Super
@prakashnikhil6557
@prakashnikhil6557 5 ай бұрын
Please sea kannada movie Rasika more glamour bhanupriya
@lokeshs1374
@lokeshs1374 5 ай бұрын
@@prakashnikhil6557 Thanks for the suggestion, Bro. Will definitely watch it.
@vishalravikumar2729
@vishalravikumar2729 2 ай бұрын
Karthik fan
@parameshwaran9064
@parameshwaran9064 2 ай бұрын
Dance ❤❤bhanu karthik janu amma voice 🤗🤗🤗
@its_tamizhragav
@its_tamizhragav 4 ай бұрын
Banu mam ku kala master choreograph kuduka bayapaduvanganu solli irukanga oru interview la... Andha alavuku dance podravanga banu mam
@baskark8657
@baskark8657 4 ай бұрын
Baanu priya mam is best actor
@matheshwaranselvam4722
@matheshwaranselvam4722 Ай бұрын
Banuppriya mam dance, Expression, acting chance illa ❤😮
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 5 ай бұрын
இசை அருமை
@saravanan.selvaraj8115
@saravanan.selvaraj8115 10 күн бұрын
Music sanraboos
@thalapathimani5922
@thalapathimani5922 5 ай бұрын
What a enna grace dance karthi & panupriya
@abhijeetsingh4692
@abhijeetsingh4692 3 ай бұрын
Anyone from Instagram?
@PrathapPrathap-sj8bp
@PrathapPrathap-sj8bp Ай бұрын
ஊருல திருவிழா டான்ஸ் ப்ரோக்ராம் இந்த பாட்டு போடுவாங்க சூப்பர்
@rameshd33
@rameshd33 6 ай бұрын
just normal set. but performance of bhanupriya is giving top notch
@surajsunsuraj
@surajsunsuraj 5 ай бұрын
completely agree with you. Bhanupriya ji is highlight of this song.
@sreedevikb3593
@sreedevikb3593 3 ай бұрын
Correct
@muruganmurugan-ty2py
@muruganmurugan-ty2py Күн бұрын
அருமையான பாடல் சூப்பர் ❤❤❤❤❤👍👍👍💿💿💿🔉🔉🔉🔊💪
@RvprabhuPrabhu
@RvprabhuPrabhu 4 ай бұрын
Banupriya is a classic dancer good actor awesome ❤❤
@ak-rider79
@ak-rider79 14 күн бұрын
கார்த்திக் style dance... And expression cute
@sudhendrarao3693
@sudhendrarao3693 5 ай бұрын
यह फिल्म सन 1995 में सभी सिनेमा घरों में प्रदर्शित हुई, यह एक क्राइम सब्जेक्ट बेस्ड फिल्म है, इस फिल्म के प्रमुख कलाकार कार्तिक और भानुप्रिया, भानुप्रिया बॉलीवुड के दर्शकों के लिए भी परिचित है, उन्होंने नब्बे के दशक में कई बॉलीवुड फिल्म की है, खास कर जितेंद्र, धर्मेंद्र और विनोद खन्ना जैसे कलाकारों के साथ, विनोद खन्ना के साथ की गई उनकी फिल्म सूर्या बहुत ही सुप्रसिद्ध फिल्म रही है, इस तमिल फिल्म का संगीत देवा का है जो की बहुत ही कर्ण प्रिय और उस वक्त की सुपर हिट संगीत रहा है, यह फिल्म भी खूब चली थी और लोगों ने इसे खूब पसंद भी किया था, इस गाने को मानो और एस जानकी ने गया है को की बहुत ही अच्छा है
@MKumaresan-i7f
@MKumaresan-i7f 7 күн бұрын
பானு பிரியா 👌👌👌
@user-do9ii2pb1f
@user-do9ii2pb1f 26 күн бұрын
சூப்பர் பாடல்
@ibuibrahim3553
@ibuibrahim3553 6 ай бұрын
Pls upload madura jilla macha kanni song
@NammaGethu
@NammaGethu Ай бұрын
Area local festival dance program la entha song poduvanka....
@RajeshRajesh-di3nh
@RajeshRajesh-di3nh 5 ай бұрын
பெண்: வாழ தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே வாசப் பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே சாய்ந்தாடும் வாழக் குருத்து ஒரு சல்லாப லீலை நடத்து.... சாய்ந்தாடும் வாழக் குருத்து ஒரு சல்லாப லீலை நடத்து.... முந்தானை பந்தல் போடுது பந்தாட உன்னை தேடுது வாழ தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே ஆண்:ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் பெண்: வாசப் பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே ஆண்:ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் 🎉🎉 Song Uploaded by @Siva_Yuvan🎉🎉 ஆண்: தங்க நிற அங்கம் என் கையில் மிருதங்கம் நான் தாளங்களை தட்டி பார்க்கவா பெண்: சின்னஞ்சிறு சிட்டு என் தேகம் எங்கும் தொட்டு புது தேசங்களை தேடி பார்க்கவா ஆண்: தங்க நிற அங்கம் என் கையில் மிருதங்கம் நான் தாளங்களை தட்டி பார்க்கவாஆஆ பெண்: சின்னஞ்சிறு சிட்டு என் தேகம் எங்கும் தொட்டு புது தேசங்களை தேடி பார்க்கவா ஆண்: ரோஜா தூறல்களே பெண்: ராஜா பார்வைகளே ஆண்: காமன் பூஜைகளே பெண்:காதல் பாஷைகளே ஆண்: தீபங்கள் ஏற்றும் நேரமே பெண்: சிங்கார மஞ்சம் தேடுமே ஆண்: ஏஹெ ஏஹெ ஏஹெ ஆண்: வாழ தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குமே பெண்: அ..ஹா அ..ஹா அஹ்ஹா ஆண்: வாசப் பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே பெண்: ஏ..ஹே ஏ...ஹே ஏஹேய்ய் 🎉🎉 Song Uploaded by @Siva_Yuvan🎉🎉 பெண்: கட்டுக்காவல் இல்லை நான் கட்டி வெச்ச முல்லை பூ மாலை போல சூடு என்னையே ஆண்: சூடி பார்க்கத்தானே நான் ஓடி வந்தேன் மானே நீ தந்து விடு கையில் உன்னையே பெண்: கட்டுக்காவல் இல்லை நான் கட்டி வெச்ச முல்லை பூ மாலை போல சூடு என்னையே ஆண்: சூடி பார்க்கத்தானே நான் ஓடி வந்தேன் மானே நீ தந்து விடு கையில் உன்னையே பெண்: இனிக்கும் பாலா..டை நான் ஆண்: உனக்கே மேலா..டை நான் பெண்: பாயும் நீரோடை நா....ன் ஆண்: தாவும் பொன் மீ...னும் நான் பெண்: மோகங்கள் சிந்து பாடுதே ஆண்: மேகங்கள் பூவைத் தூவுதே பெண்: வாழ தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே வாசப் பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே ஆண்:சாய்ந்தாடும் வாழக் குருத்து ஒரு சல்லாப லீலை நடத்து.... சாய்ந்தாடும் வாழக் குருத்து ஒரு சல்லாப லீலை நடத்து.... முந்தானை பந்தல் போடுது பந்தாட உன்னை தேடுது பெண்: வாழ தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே ஆண் : ஆ ஹேய் பெண் : ஆ ஹா... ஆண்: ஆ ஹான் ஆண்: வாசப் பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே பெண் : ஹெ ஹேய்.. ஆண்: ஆ ஹான் பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் (smiles)
@Vaithisaswinpkk
@Vaithisaswinpkk 4 ай бұрын
Good
@barathibatu618
@barathibatu618 8 күн бұрын
Enakku migavum piditha padal
@surajsunsuraj
@surajsunsuraj 5 ай бұрын
I have seen this song 13 times till now and each time I am only seeing Bhanu ji. Is there a hero in the song. I do not kn ow. I can see the hero only if i am able to take my eyes away from beautiful and sensuous Bhanu ji.
@vetrivel9029
@vetrivel9029 Ай бұрын
Nice Song ❤🎉
@velmurugan2743
@velmurugan2743 3 ай бұрын
Mds symphony sir..vera level..!!! Next level raaja sir song 7.1 ;11.1 great pannunga sir!!!!!!!!!!????
@pavithrakarthik8889
@pavithrakarthik8889 14 күн бұрын
இரண்டு பேருக்கும் நல்ல ஒரு பாடல்
@arunamcreations
@arunamcreations 5 ай бұрын
Set normal speed just song, set speed 1.25 it's vibe material 🎉❤
@balajiv4008
@balajiv4008 6 ай бұрын
Semma ❤💆
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 4 ай бұрын
Sm. Madhu driver pochampalli mass semma songs ❤❤❤
@mrmiraclesathish
@mrmiraclesathish 4 ай бұрын
watching 2024🥰🤩
@MognnaSuntharam
@MognnaSuntharam 3 ай бұрын
1:39 Rajini full
@MognnaSuntharam
@MognnaSuntharam 3 ай бұрын
😊
@v.skrishna8617
@v.skrishna8617 4 ай бұрын
14.03.2024 this song searching.......... Today I got😅❤
@mrshinchangameing8809
@mrshinchangameing8809 4 ай бұрын
24.3.2024❤
@kingkotla
@kingkotla 4 ай бұрын
I got it on 1 April 2024 😂
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 6 сағат бұрын
S Janaki Amma....
@kamalakannanmadhayen911
@kamalakannanmadhayen911 17 күн бұрын
பானுபிரியா டேன்ஸ் சூப்பர் என்ன பாடல்
@prasankumar-ir8gg
@prasankumar-ir8gg 5 ай бұрын
சூப்பர் song
@user-do9ii2pb1f
@user-do9ii2pb1f 26 күн бұрын
பாலு பிரியா அட்டாமா
@parameswaranr591
@parameswaranr591 3 ай бұрын
Very super song in Karthik dance very nice ❤❤❤
@saamaist
@saamaist 5 ай бұрын
Yaapaa appdiye iliyaraja style potu irukaru deva ... prelude interlu everything
@user-bc3pl7ni4j
@user-bc3pl7ni4j 3 ай бұрын
சூப்பர்
@thalapathipasupathi3517
@thalapathipasupathi3517 21 күн бұрын
I am first time watching this song😮
@Kirti8095
@Kirti8095 18 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@MariyamV-lj6gv
@MariyamV-lj6gv Ай бұрын
Siluke thalli nikanum sema banu
@iqpalmpm1965
@iqpalmpm1965 2 күн бұрын
❤❤❤
@VasiKaran-qp1hr
@VasiKaran-qp1hr 4 ай бұрын
My favourite singer mano❤❤❤
@GangaHarish2311
@GangaHarish2311 9 күн бұрын
Semmasong💞👌😍
@GowthamGowth-ll4bh
@GowthamGowth-ll4bh 6 ай бұрын
Upload this movie jukebox
@user-sl3rc9kk9e
@user-sl3rc9kk9e 6 ай бұрын
Colour full 🎉
@PandiyrajPandiyraj
@PandiyrajPandiyraj 7 күн бұрын
❤🙋
@nehruji3034
@nehruji3034 Ай бұрын
Semma🎉🎉🎉👏👏❤️❤️
@murugank6134
@murugank6134 5 ай бұрын
WOW nice ❤❤❤
@mnisha7865
@mnisha7865 6 ай бұрын
Voice and 🎶 and 💃 super 1.2.2024
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 6 ай бұрын
2 hr munnadi comment pannitiya nanba
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
சூப்பர்🌹🌹🙏
@mnisha7865
@mnisha7865 6 ай бұрын
@@arumugam8109 good morning
@mnisha7865
@mnisha7865 6 ай бұрын
@@arumugam8109 good night
@indipendent476
@indipendent476 6 ай бұрын
Instagram viralvideo song Orginal song దొరికేసింది 🥰🥰👌👌6/02/2024
@user-rn4fl2wc1b
@user-rn4fl2wc1b 5 ай бұрын
Supper song 💕❤️💕
@parvathyparu2667
@parvathyparu2667 3 ай бұрын
സൂപ്പർ ❤️❤️❤️❤️❤️❤️👌👌
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 5 ай бұрын
Arumai old is gold
@SanthanamMary-qx9is
@SanthanamMary-qx9is 3 ай бұрын
Supar song.❤❤❤❤❤
@arjunanvarjunanv875
@arjunanvarjunanv875 14 күн бұрын
❤ good songs
@ragegamaermryt5948
@ragegamaermryt5948 Ай бұрын
This thamil song Telugu song various which movie
@MuraliTharan-ly2rr
@MuraliTharan-ly2rr 4 ай бұрын
Super song❤❤
@sankarchinnan409
@sankarchinnan409 4 ай бұрын
Very nice song 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Sathiyarajbhuvana
@Sathiyarajbhuvana 3 ай бұрын
I ma fist time watching
@prasathprasath2521
@prasathprasath2521 5 ай бұрын
இது பழைய பாடலா😮😮😮
@potlapatijaganmohanreddy538
@potlapatijaganmohanreddy538 3 ай бұрын
బానుప్రియ nadumu అబ్బా అప్పట్లోనే mathi pogottindi super boddu nadumu
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
Beat..Beater..Bettest🎉🎉
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 2 ай бұрын
இந்த song tv ல பாத்தது இல்ல
@varadharajanelectricalengi5954
@varadharajanelectricalengi5954 Ай бұрын
best HONEY MOON SONG 😜REPEATTU 🤓😎🤔😲2:24 3:00 3:32 3:51 3:58👀🧐🙄🤨🤔😲😜 🦄💃 🥀🌹👅🌺🌻🐍🦅🐬🐎🏃💋👄
@RAMESH-uv7wc
@RAMESH-uv7wc 3 ай бұрын
Super
@QuarryV
@QuarryV 4 ай бұрын
Nice 👍👍👍
@surajsunsuraj
@surajsunsuraj 5 ай бұрын
Bhanupriya ji is a delight to watch. Her dance, her facial expression are awesome. Of course she is very beautiful and her structure is sexy.
@amar42tv86
@amar42tv86 2 ай бұрын
Super profoma
@ArulArasan-er2pq
@ArulArasan-er2pq 3 ай бұрын
என்ன படம்
@kuttyrose5102
@kuttyrose5102 3 ай бұрын
Song very sprrrr
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 5 ай бұрын
Super song
@senthilsenthil5640
@senthilsenthil5640 6 ай бұрын
Supper Songs
@amutharamu4646
@amutharamu4646 2 ай бұрын
Super song and dance
@aarumugamAaru-xg2ct
@aarumugamAaru-xg2ct 3 ай бұрын
Bag supet
@gowrimasilamani1069
@gowrimasilamani1069 2 ай бұрын
Deva music is fantastic
@VenkatesanPriya-bm1rp
@VenkatesanPriya-bm1rp 3 ай бұрын
Super song very nice
@mottasamymottayasamy8308
@mottasamymottayasamy8308 3 ай бұрын
Hai❤
@gunasekargunasekar2823
@gunasekargunasekar2823 3 ай бұрын
👌👌👌
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 153 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 69 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 685 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 193 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 217 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН