வசமாய் சிக்கும் OPS..?STALIN'S இன்ச் பை இன்ச் செக்!

  Рет қаралды 129,751

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 185
@j.r5401
@j.r5401 3 жыл бұрын
முதல்வருக்குவெற்றிதான் 100/100'
@khadarbasha2753
@khadarbasha2753 3 жыл бұрын
சே. த.இ. அவர்களே, அருமை... மிகவும் உற்சாகமாக உள்ளீர்கள் போல...தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக, ''
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
கொள்ளை அடித்து மாட்டிக்கொண்ட அவுங்க அம்மாவே தப்ப முடியவில்லை. எடப்பாடி கொலை, கொள்ளை வழக்கில் இருந்த தப்பவே முடியாது.
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
தப்ப விடக்கூடாது
@rockstarrakshan8980
@rockstarrakshan8980 3 жыл бұрын
பிரதமர் நல்லவர் என்றால் முதலில் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்
@goldenroots2929
@goldenroots2929 3 жыл бұрын
PM is always supporting EPS. They don't know the corruption?
@karthickks1107
@karthickks1107 3 жыл бұрын
No chance..
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 жыл бұрын
உங்கள் எண்ணம் இனி ஈடேறும். காரணம் அதிமுக இப்ப காலி பெருங்காய டப்பா.இனி திமுகவிடம் பழகி அதை அழிக்கும் வேலையில் தான் மோடி ஈடுபடுவார்.
@a.abdulrazackrazack5670
@a.abdulrazackrazack5670 3 жыл бұрын
BJP 420
@kumar.m137
@kumar.m137 3 жыл бұрын
டெல்டா புள்ளி - திரு.வைதிலிங்கம்
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 3 жыл бұрын
அதிமுக எடப்பாடி, ஒபிஎஸ் மற்றும் முன்னாள் மந்திரி அனைவரையும் சாகும் வரை அந்த மக்களுக்கு கொடுத்த வீட்டில் வாழ வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போடனும்
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
ஜெயிலுக்கு போனாலே ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் ஆதலால் மொத்தத்தையும் இடித்து விட்டு புதியதாக அவர்கள் செலவில் கட்டி தர உத்தரவு இட வேண்டும்
@arputhamjosephselvaraj1113
@arputhamjosephselvaraj1113 3 жыл бұрын
Thirnavalavan valavan # மிக அருமை. அருமை.
@arputhamjosephselvaraj1113
@arputhamjosephselvaraj1113 3 жыл бұрын
@@mohamedhashim6059 👍
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
@@arputhamjosephselvaraj1113 you are welcome
@munawarebrahim2076
@munawarebrahim2076 3 жыл бұрын
Sabash, good suggestion.
@moulisramasamy
@moulisramasamy 3 жыл бұрын
அண்ணா.. உங்க உச்சரிப்பு சிறப்பு.. உங்களுக்கு நான் தீவிர ரசிகன் ஆகிட்டேன்
@muthuvasudevan8290
@muthuvasudevan8290 3 жыл бұрын
அதிகாரம் கைகளில் வந்தாலும் எப்படியெல்லாம் நடக்ககூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் EPS & OPS.
@lakshminarasimanr9503
@lakshminarasimanr9503 3 жыл бұрын
Jalra Vikatan pirarkina murpagal seyin yhamkina pirpagal thame varum ithu satyam
@ulaganathanvkandiyar6447
@ulaganathanvkandiyar6447 3 жыл бұрын
"Thottaal poo malarum " MGR...."Thottaal Cement uthirum"" OPS.!!!
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
Ops and eps mind voice: போன பிறவியில் எலியா பொறந்திருபானுங்க போல,இந்த திமுக காரனுங்க எல்லாத்தையும் நோன்றானுங்க😁😁😁
@a.abdulrazackrazack5670
@a.abdulrazackrazack5670 3 жыл бұрын
Super mr
@sibiprasath4450
@sibiprasath4450 3 жыл бұрын
இந்த செய்தி ஒரு பெண் புதிய தலை செய்தியாளர் தான் வெளிக்கொண்டார் ( தாரணி). அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
@mjiselvam4016
@mjiselvam4016 3 жыл бұрын
திமுக ஆட்டம் 100% வெற்றி
@inbapaulinbapaul9953
@inbapaulinbapaul9953 3 жыл бұрын
Wanted ஆ மாட்னாரு மச்சான் ஓ.பி எஸ் !!!
@Gilma-Videos24
@Gilma-Videos24 3 жыл бұрын
🤣🤣
@rajeswarimeena5764
@rajeswarimeena5764 3 жыл бұрын
அ தி.மு.க ஆட்சியில் இருந்த போது அம்மாவுக்கு சிறைத் தண்டனை... இப்ப சொல்லவா வேணும்...மக்களே
@murugesan187
@murugesan187 3 жыл бұрын
சொல்றதை சொல்லிட்டேன் நிகழ்ச்சி சூப்பர்
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 3 жыл бұрын
நெற்றியில் விபூதி,குங்குமம் மெலிதான புன்னகை, இருகரம் கூப்பி வணக்கம் ஆக மொத்தத்தில் பெரிய மனிதராகவும் ஆன்மிகவாதியாகவும் நடித்துக் கொண்டிருந்த பன்னீரின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மை நிரந்தரமாக ஊமையாகாது என்பதை புரிந்தால் சரி.
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
உலக மகா நடிப்புடா. யப்பா
@maniyamuthan2644
@maniyamuthan2644 3 жыл бұрын
Super
@Subramanian.A
@Subramanian.A 3 жыл бұрын
தேநீர் கடைக்காரர்களே அப்படித்தான்.
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 3 жыл бұрын
@@Subramanian.A சாரி.நண்பா. ஏழை எளிய மக்களும் தாங்களும் ஓனர் என சுயமரியாதையுடன் சிறிய முதலீட்டுடன் தேநீர் கடை நடத்துபவர்களை மதிப்போம். இவர்கள் தம் குடும்பத்து உறுப்பினர்கள் வயிற்று பிழைப்புக்காக கடை நடத்துபவர்கள். ஆனால் பன்னீரோ அவர் குடும்பம் ,உடன்பிறந்தோர் குடும்பம், ஏழெட்டு தலைமுறைக்கு அல்லவா சொத்து சேர்த்துள்ளார். இவரை தேநீர் கடைகாரராக கருத வேண்டாம்.
@rajeswarimeena5764
@rajeswarimeena5764 3 жыл бұрын
சிறப்பு....சகோ👏👏👍
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
PST construction என்ற காண்ட்ராக்டர விசாரிச்சா யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தாங்க என்ற விவரம் தெரிய வரும்.
@srk8605
@srk8605 3 жыл бұрын
அம்மா இறப்பிற்கு பின், ஒரு கட்டுப்பாடே இல்லாமல் ஆளாளுக்கு ஆட்டம் போட்டிருக்காங்க
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 3 жыл бұрын
அம்மா ஆடாத ஆட்டமா? சினிமாவிலும்,நிஜ வாழ்க்கையிலும்.
@nazeerprinter9420
@nazeerprinter9420 3 жыл бұрын
ஸ்பெக்ட்ரோம் வழக்கு எப்போ மரு விசாரணை ஆரம்பம் ஆகுது .அது பற்றின விஷயம் பேசுங்க .அதிமுக .பற்றிய செய்தி தினமும் கேட்க பேஜாராகித்துப்பா
@sendhilpandian3388
@sendhilpandian3388 3 жыл бұрын
"அடேய்கள் செய்த ஆட்சியில் மற்றொரு மௌலிவாக்கத்தை உருவாக்கி வைத்துள்ளனர் ..குடியிருப்பாளர்களை மனிதர்களாகவே மதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .
@rajaakumar6376
@rajaakumar6376 3 жыл бұрын
ஓ பீசு இ பீசு புடிங்கிருங்க அம்மா போகாத இடத்திற்கு இந்த தாடியின் அடிமைகள அனுப்பிருங்க
@cbharathan1976
@cbharathan1976 3 жыл бұрын
Not just politicians, the officials examined the building before paying the contractor should also be booked with cases.
@malathir4553
@malathir4553 3 жыл бұрын
இளங்கோ bro, உங்களுக்கு daily பரபரப்பு content .....enjoy... .
@droneman9854
@droneman9854 3 жыл бұрын
இதுக்கு வைத்தியலிங்கம் னு நேரடியாகவே சொல்லி இருக்கலாம் 😅😅
@rajuramannayar4714
@rajuramannayar4714 3 жыл бұрын
Welcome vikatan and Elango
@devarajan3924
@devarajan3924 2 жыл бұрын
சூப்பர் செய்தி தொகுப்பு ஆகும்.நன்றி!!
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
OPS மென்மையானவர் கவுண்டமணி உலக மகா நடிப்பு (சத்யராஜ் ) ஒப்பந்ததாரர் சொல்றது கம்பி கட்டுற கதை அரசாங்கதின் காதுக்கே பூ. சுத்துற வேலையா காண்ட்ராக்டர் ப்ரோ
@rajeshpratheep8797
@rajeshpratheep8797 3 жыл бұрын
திமுக mass வெற்றி 🏆 கொடுக்கும்...
@azarsk9597
@azarsk9597 3 жыл бұрын
Watching all the elangovan explains video without delay..😎
@chandrasekaranc1946
@chandrasekaranc1946 3 жыл бұрын
ஆரம்பம் பயங்கரமா இருந்தது கடைசியில் புஸ்வாணம் ஆகிறது
@malathir4553
@malathir4553 3 жыл бұрын
புளியந்தோப்பு building....collection, commission & corruption...
@addaikappanmuthu2113
@addaikappanmuthu2113 3 жыл бұрын
அந்த காலகட்டத்தில் திரு Ops சொந்த கட்டிடத்தை சோதித்து பாருங்கள் உன்மை தெரியும்
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 3 жыл бұрын
ஓபிஎஸ் கிளீனா? சதுர அடிக்கு 27 ரூபாய் வீதம் அனைத்து பள்ளி, கல்லூரி மூலம் ரூபாய் 1300 கோடி வசூல் செய்தது சாதனை
@Anandkumar.venkatachalam
@Anandkumar.venkatachalam 3 жыл бұрын
இவர்கள் அனைவரும் நாடு போற்றும் உத்தமர்கள் விரைவில் தீர்ப்பு அந்த நாள் நோக்கி காத்திருப்போம் நன்றி
@kbtajay3102
@kbtajay3102 3 жыл бұрын
S S
@captainscoolsibi1770
@captainscoolsibi1770 3 жыл бұрын
எங்கள் சேலம்மாவட்டத்தில் சேலத்தாம்பட்டி ஏரியில் பலமாடிக்கட்டடங்கள் குடியிருப்புக்காக கட்டப்பட்டுள்ளன.இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
@viswasiraj
@viswasiraj 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@srinivasabalaji7328
@srinivasabalaji7328 3 жыл бұрын
Thank you sir
@ramachandranvenkatesan385
@ramachandranvenkatesan385 3 жыл бұрын
Sir ALL OFFICERS UPTO HIGHER LEVEL SHOULD BE SUSPENDED .NOT LOWER LEVEL OFFICE RS ONLY
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
100% கரெக்ட் அவர்கள் மூலம் அந்த நஷ்டத்தை வசூலிக்க வேண்டும்
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 3 жыл бұрын
OPS க்கு புளியந்தோப்பிலேயே சமாதி கட்டப்பட வேண்டும்.
@vigneshkarthi3321
@vigneshkarthi3321 3 жыл бұрын
வைத்திலிங்கம் - 100 கோடி ரூபாய்
@ranjithkumar6666
@ranjithkumar6666 3 жыл бұрын
இளங்கோவன் 🦅🦅🦅
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
வாங்க சகோ.. புளியங்குடி விஷயத்துலே ஓபிஎஸ்க்கும் தூக்கம் போச்சா..
@karunakaran3112
@karunakaran3112 3 жыл бұрын
One thing becomes very clear, tamilnadu had been ruled by not only incompetent but also highly corrupt persons for the last 4 years. In view of huge amount of money amassed by previous corrupt persons, centre is not trying to come to their rescue of these deeply corrupt persons.
@Natarajan251962
@Natarajan251962 3 жыл бұрын
420 இடமிருந்து இதை பற்றி ஒரு விளக்கமில்லை
@jayakumarparamasivam8963
@jayakumarparamasivam8963 3 жыл бұрын
This culprits ops and EPS should be punishable seriously.
@ravichandraa5338
@ravichandraa5338 2 жыл бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் எடப்பாடி திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா _ வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு… விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குருங்கு தாவும் _ அதன் அழகைக் குலைக்க மேவும் கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் _ சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கினார்கள் என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து மேல்மட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலைமையை நீக்க முடியாது என்று உயில் சாசனம் எழுதி வைத்தார் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ரத்தத்தின் ரத்தம். அவர் வெளிவந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கழகத்தை... குறுக்கு வழியில் வாழ்வு தேடி எடப்பாடி இன்று பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் என்று பொய்யும் புரட்டும் பேசும் எடப்பாடி திருட்டுக் கூட்டம் தானே.... கழகத் தொண்டர்களுக்காக தொண்டர்கள் தான் கழகம் கழகம் தான் தொண்டர்கள் என்ற நிலைப்பாட்டோடு விசுவாச செம்மல் புரட்சித் தமிழர் *ஓபிஎஸ் ஐயா அவர்கள்* புகழ் மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத போற்றத்தக்க செயலாகும் வாழ்க உங்கள் புகழ் வளர்க நமது கழகம் வாழ்ந்து வளர்க நமது தொண்டர்கள்.... அடியேன் ஒரு அடிப்படை தொண்டன். என்னைப்போல் கோடான கோடி தொண்டர்கள் வாழ்த்துக்களுடன். ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️ 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 3 жыл бұрын
Ops should be subjected to enquiry
@anbuprakashk
@anbuprakashk 3 жыл бұрын
ஊழல் பற்றி விசாரிக்க தொடங்கினால் டார்கெட் என கூறி குற்றவாளிக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவது அநீதி.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
You are all working overtime! Thanks to E.P.S!
@MANIYA98
@MANIYA98 3 жыл бұрын
Even chennai korrattur tamilnadu housing board also like this
@yokeshps143
@yokeshps143 3 жыл бұрын
Cancel all tenders of AIDMK government and invastigate all completed projects.... don't play with people lives..... arrest all tenders specialist in commission
@ramachandranvenkatesan385
@ramachandranvenkatesan385 3 жыл бұрын
Sir please wait long this persons will come soon
@majakkmustafa7561
@majakkmustafa7561 3 жыл бұрын
mr 10% OPS, காண்ட்ராக்டர் பாவம் OPS கொள்ளை
@preethi2282
@preethi2282 3 жыл бұрын
Real story time
@niyazrahumann
@niyazrahumann 3 жыл бұрын
எல்லாமே செக் தானா? எவனும் தண்டிக்கப்பட மாட்டாங்கள் அப்ப.
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 3 жыл бұрын
Eps and ops should go to jail
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 3 жыл бұрын
கடவுள் கருத்து தனிப்பட்ட உரிமை. கடவுள் கருத்து உண்மையா பொய்யா என்ற விவாதம் தேவையற்றது. இனிவரும் காலங்களில் மானுட வளம் மானுட சமத்துவம் மனிதநேயம் ஜாதிய அவலங்கள் ஜாதிய வன்மங்கள் இல்லாத சமூகம் எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைப்பது பற்றி பேசுவோம். எங்கு சமத்துவம் இல்லையோ எங்கு ஜாதிய அவலங்களும் வன்மங்களும் இருக்கின்றதோ எங்கு மதவாதம் இனவாதம் இருக்கின்றதோ அங்கு எந்த வளமும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருக்காது. நடிகை மீரா மிதுன் மட்டுமல்ல திமுக வின் R.S.பாரதி தயாநிதி மாறன் TR பாலு போன்ற பெரும்பான்மையானவர்களின் ஆழ் மனதில் புரையோடிப்போன ஜாதியவன்மம் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பொதுவெளியில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதை பெரும்பான்மையான மக்கள் விரும்பி போற்றுவதால் தமிழக முதல்வர் முதல் திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மக்கள் நீதி மய்ய கட்சி பிரதமர் ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு சில MLA MP சீட்களுக்காக வால் பிடிக்கும் விசிக போன்றவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் ஒரு சிலர் ஏகபோகமாய் வாழ பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி போலி தேசிய வாதம் கடவுள் கருத்து நிறம் பிராந்தியம் கலாச்சாரம் பண்பாடு ஆண் பெண் போன்றவை. இந்தியாவில் ஜாதியை முதன்மைபடுத்தி பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழித்து ஒரு சிலர் மட்டுமே ஏகபோகமாய் வாழ நினைக்கின்றனர். பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது. மானுடம் மட்டுமே வெல்லும். ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 75 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்? திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்? இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்து புதியதோர் உலகை செய்வோம். पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है । जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 75 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे? विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया । हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे ।
@வணக்கம்தமிழகம்-ய9ப
@வணக்கம்தமிழகம்-ய9ப 3 жыл бұрын
ரோட்டாரங்களில் கூவம் கரையோரத்தில் குடியிருந்தால் கூட உயிருக்கு உத்தரவாதம் உண்டு இவனுக கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேறினால் குடும்பத்தினர் உயிருக்கு யார் பொறுப்பு??????✒️
@ramachandranvenkatesan385
@ramachandranvenkatesan385 3 жыл бұрын
Sir what about in your rule in pervious years
@MANIYA98
@MANIYA98 3 жыл бұрын
Arrest eps and ops
@yogagnandang9808
@yogagnandang9808 3 жыл бұрын
Velumani goods in jail😢😢😢
@rajamanickamsekar6960
@rajamanickamsekar6960 3 жыл бұрын
ஒரத்தநாடு வைத்தியலிங்கம்
@krishnavenisadasivam571
@krishnavenisadasivam571 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣joke of the day. Pesaravangale nambalaam. Pesamal nallavan pol nadikaravangala namba mudiyadhu.
@rajbaskar4914
@rajbaskar4914 3 жыл бұрын
மக்கள் மன்னித்தாலும் மகேசன் மன்னிக்க மாட்டார்.
@anandaraj5929
@anandaraj5929 3 жыл бұрын
Coconut ullo paruppu ean vellaya irukku.Ans.En dress mathiram Vella illa Masum Vella yendru Swamy ku break panni pooja sairom.Ivanunga ADMK dress paru daily white thaan.Emathuranunga.Emandhidadhingo.
@annadharishi62
@annadharishi62 3 жыл бұрын
பாகுபலி யாமா கைல சிங்கத்தை தூக்கிக்கிட்டு வருவாராம நாங்க என்ன வைத்தியதிலா இருக்கோம் இளங்கோ? ரொம்பத்தான் கிஸ் கிஸ் ரிங்க 😜..
@ramachandranvenkatesan385
@ramachandranvenkatesan385 3 жыл бұрын
Locking
@thala675
@thala675 3 жыл бұрын
Ops அவரு பையனுக்கு எவ்வளவு செலவு செய்து mp ஆக்குனாருனு தெரியாம பேசுறீங்க இளங்கோ
@kumarradhakrishnan2955
@kumarradhakrishnan2955 3 жыл бұрын
OPS not clean He is no one FRAUD
@Hariharan-7400
@Hariharan-7400 3 жыл бұрын
Delta region : ADMK Vaithilingam
@bazeerahamed2461
@bazeerahamed2461 3 жыл бұрын
DTCP approval commission how much C.???????
@funwaala5270
@funwaala5270 3 жыл бұрын
Appo helmet and pollachi case?
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 3 жыл бұрын
வான்டடா வந்து வண்டியில் ஏர்றான் ஓபி எஸ்
@giridhenu8959
@giridhenu8959 3 жыл бұрын
Delta MLA is vaidhiayalingam
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
Yar antha delta pulli?
@tamiltimes32721
@tamiltimes32721 3 жыл бұрын
Ban that contractor forever
@kannapiranr576
@kannapiranr576 3 жыл бұрын
Contractor OPS in binami aah iruppaar.
@abdulreyasali8343
@abdulreyasali8343 3 жыл бұрын
Delta. Vaithiyalingam
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 жыл бұрын
Admk has always been detrimental to growth of TN. Last time the express highway between Maduravoyal to Chnnai port, by L&T initiated by DMK , was terminated by ADMK for no reasons. But these sub standard constructions are hall mark of corruption and commission regime of OPS EPS.
@joshuasandra3694
@joshuasandra3694 3 жыл бұрын
Evana poe antha vetla eruka sollunga
@TheAbdulrasheed34
@TheAbdulrasheed34 3 жыл бұрын
ஒரேங்கினைந்து ஊழலை ஒழிப்போம் .
@karthickks1107
@karthickks1107 3 жыл бұрын
Vetri nadai poodum tamilazhame..
@ganeshmurugan2685
@ganeshmurugan2685 3 жыл бұрын
என்னது இனிய இனிய....???
@sriramr1313
@sriramr1313 3 жыл бұрын
வைத்திலிங்கம்
@மனிதம்காப்போம்-ஞ6ந
@மனிதம்காப்போம்-ஞ6ந 3 жыл бұрын
Edha OPS invoived na..250 crores OPS ta erundhu pudunganum
@mirmasarathali4922
@mirmasarathali4922 3 жыл бұрын
Delta pulli yaar Sir?
@ரம்யாரம்யா-த8வ
@ரம்யாரம்யா-த8வ 3 жыл бұрын
அந்த டெல்டா புள்ளி வைத்தியலிங்கம்
@prasadmadasamy7542
@prasadmadasamy7542 3 жыл бұрын
Yar antha delta Minister 🤔
@muralia8415
@muralia8415 3 жыл бұрын
Vaithiyalingam
@muralia8415
@muralia8415 3 жыл бұрын
Bhaguballi clue, I found it
@mohamedbahurudeen5318
@mohamedbahurudeen5318 3 жыл бұрын
Delta pulli yaarupa
@Gilma-Videos24
@Gilma-Videos24 3 жыл бұрын
Delta Minister Vaithiyalingam
@anandaraj5929
@anandaraj5929 3 жыл бұрын
Karl Mark sonnaru,Kalam varum Ketta Arasialvadhikal kallal adithu public Kolai saivanga.Adhu idhu thaana Answer to people Mr and Mis of ADMK.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 3 жыл бұрын
Such charges will not stand in the court of law. Court will say how a minister who has hell a lot of work can over see all such things and only officials who are responsible for overseeing quality and issuing completion certificate are to be probed and not minister. Nepotism may have some impact. The other dart, namely, possession of disproportionate assets is the right charge to pursue. All are ripened fruits. Property property everywhere...koottathil irukku kandupidi.....
@anniedlarwancel3149
@anniedlarwancel3149 3 жыл бұрын
இதுக்காக செய்கிறார்கள் அதுக்காக செய்கிறார்கள் என்று நியமான செயலுக்கு காரணம் சொல்லாதீங்க அந்த கட்டிடத்தில் மனுசன் வாழமுடியாது
@nasrinbanunasrinbanu4214
@nasrinbanunasrinbanu4214 3 жыл бұрын
Nalla varuthu---------
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
All A1 criminal JAYALALITHA of ADMK disciples should be brought into judicial custody, judicial scrutiny and prosecuted against their criminal activities of conspiracy and Corruption. And all of their properties should be attached to TAMIL NADU STATE property. PEOPLE WHO PARTAKES PUBLIC SUFFERING ARE BELONGS TO DRAVIDIAN STOCK. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
@rameshb1481
@rameshb1481 3 жыл бұрын
Ops l man👈👆😁
@sanaskitchen5261
@sanaskitchen5261 3 жыл бұрын
OPS👎👎👎👎👎👎👎👎👎🔐😭😭😭😭😭
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
1900 பிளாட்டுக்கள் ரூ 250 கோடியில் கட்டப்பட்டது என்றால் ஒரு பிளாட்டின் மதிப்பு ஏறக்கைய ரூ.13 + லட்சம் என்ற மதிப்பீடு வருகிறது. வழக்கம் போல 50 % சதவிகித "அன்பளிப்பை " கழித்தால் ஒரு பிளாட்டின் மதிப்பு சுமார் ரூ 7 லட்சமாகிறது. இந்த " பிச்சாத்து பணத்தில" எப்படிங்க சிமெண்ட்டை யூஸ் பண்ணி பிளாட்டை கட்ட முடியும் ? இதில லாபம் வேற சம்பாதிக்கணும் ? கொஞ்சம் கூட "நியாயம்" இல்லாம ஊழல்.. ஊழல்..ண்ணு சத்தம் போட்டா எப்படிங்க ? ஊழல் இல்லாத பாலிடிக்ஸா ? நல்லாவே இல்லைங்க !
@venkatesh3991
@venkatesh3991 3 жыл бұрын
adimai ops will be going to jail very soon
@blackymurali5947
@blackymurali5947 3 жыл бұрын
Next target Ops ea??😂😂😂
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН