காலங்கள் கடந்து நிற்கும் ஒரு திரைப்படம். அருமையான காதல் காவியம். நடிகர்திலகம் ஒரு சகாப்தம்.
@natarajp50234 күн бұрын
கலைத்தாயின் தவப்புதல்வன் Dr செவாலியே சிவாஜி அவதார புருஷன் சிவாஜி ஐயா புகழ் வாழ்க
@karikalan27763 күн бұрын
விளம்பரம் தேடா கொடை வள்ளல் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி ❤❤❤
@ravichandran60183 күн бұрын
Sivaji always mass hero
@vasanthkumar4163 күн бұрын
இதய தெய்வம் சிவாஜி
@johnmichael53334 күн бұрын
எங்களது உண்மையான பாரத் மற்றும் பாரதரத்னா அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே .🙏
@johnmichael53334 күн бұрын
தமிழை நன்றாகப் புரிந்தும் அறிந்தும் கலைஞர்கள் வாழ்ந்த காலம் .மீண்டும் மீட்டெடுக்க முடியாத காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போலிகள் பகட்டாய் வாழும் காலம் .
@muralitm9153 күн бұрын
Endrum Nadigar Thilagam Sivaji 🎉🎉🎉vazhga
@rajakgpatty-rf4pf3 күн бұрын
சிவாஜி ரசிகர்களின் மொத்த வடிவமாக உண்மையை பிரதிபலித்துள்ளார்.
@RajeshvariM-di9kh3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RajeshvariM-di9kh3 күн бұрын
Super
@JamalMohamedJamalMohamed-vo1kg4 күн бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan saves crores of fans from his unbelievable acting
"நடிகர் திலகம் சிவாஜி" அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவையே உமது தரம்