Vadivasal | வாகை சூடிய காளைகளின் காணொளி | கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன்...

  Рет қаралды 255,185

Village Kaaran

Village Kaaran

2 жыл бұрын

ஜல்லிகட்டு வீர விளையாட்டு போட்டியில் தலை சிறந்த காளைகளை வளர்த்து வரும் கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன் ஓர் காணொளி.
நமது சேனலில் இதுபோன்ற வெற்றிவாக சூடிய காளைகளின் கதைகளை. "வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் என்ற தொடரில் காண்போம்
"வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் உங்களது காளைகளும் இடம் பெற கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சலை தொடர்புக்கொள்ளவும் : vengi4322@gmail.com
#Jallikattu2021 #JallikattuHightlights #Vadivasal

Пікірлер: 116
@arunvijay7984
@arunvijay7984 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் தலைவா .. இப்படிக்கு ஆலங்குடிகாரன்...
@ajai3433
@ajai3433 2 жыл бұрын
ஐயாவின் மனக்குமுறலை கண்டு வேதனை அடைந்தேன்.. தமிழருக்கே உண்டான துணிச்சல் அவர் வளர்க்கும் காளைக்கும் இருக்கும்.. வாழ்த்துக்கள் ஐயா
@BalaKrishnan-ry5fi
@BalaKrishnan-ry5fi 2 жыл бұрын
தாங்கள் சரியாகத்தான் பேசினீர்கள் நாங்கலும் கவணித்தோம் வாடிவாசலில் மாடு வைத்திருப்போரையும் மாடுபிடிப்போரையும் வாடா போடா என்றுதான் பேசுகிறார்கள் வண்மையாக கண்டிக்கிறேன்
@tharmaraj7620
@tharmaraj7620 2 жыл бұрын
Mmmv
@user-oh5gs5fj9z
@user-oh5gs5fj9z 2 жыл бұрын
இதுவரது மாடு என்று அடையாளம் சொன்னது அவரின் குணத்தை காட்டுகிறது... 🙏🙏🙏
@paridhivendhan
@paridhivendhan 2 жыл бұрын
உங்களின் ஆதங்கம் அனைத்தும் அருமை. உங்கள் நியாயமான உணர்வை மதிக்க தெரியாதவன் மணிதனில்லை.
@parivallalmaha4832
@parivallalmaha4832 2 жыл бұрын
Super person kaikurichi tamilan ayya vera level speech 🤝🤝🤝💪💪💪
@msd5272
@msd5272 2 жыл бұрын
அருமையாக பேசுநிங்க ஐயா உங்கள் மீது தவறு ஏதும் இல்லை 💥😍
@rajeswarisivan3095
@rajeswarisivan3095 2 жыл бұрын
தரமான சிறந்த பேச்சு.. 👍👍💪💪💪💓💓
@saraswathik1601
@saraswathik1601 2 жыл бұрын
In nm n
@saravanankumar8400
@saravanankumar8400 2 жыл бұрын
@@saraswathik1601 0⁰0⁰00⁰0@@@
@EasyLife-qx2nb
@EasyLife-qx2nb Жыл бұрын
உண்மையான தமிழக துணிவாண வாரிசு
@kumarmkv5561
@kumarmkv5561 2 жыл бұрын
அருமையான போச்சு அண்ணன் 🙏🙏🙏
@sundarakavi9569
@sundarakavi9569 2 жыл бұрын
உங்க பேச்சு ரொம்ப ரசிக்கும்படி இருந்தது மகிழ்ச்சி அண்ணா. வணக்கம் 🙏
@grimsonj4603
@grimsonj4603 2 жыл бұрын
வஞ்சகமில்லா மனசு, உள்ளத உள்ளபடியே மிகச்சரியாக பேசுகிறார்.
@pradeeps2250
@pradeeps2250 2 жыл бұрын
அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் இறுதி பேச்சு சிறப்பு
@logeshmaruthupandi5220
@logeshmaruthupandi5220 2 жыл бұрын
அண்ணா சரியான பதிவு அருமையான பேச்சு , வெற்றி பெற்ற மாட்டின் உரிமையரின் பெயரைச் சொல்லி அறிவிக்க மாற்றார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது.
@foodpetulagam554
@foodpetulagam554 2 жыл бұрын
Arumai Yana💖💖👍👍👌👌💪💪🙏🙏🦁🦁Speech🔥🔥🔥💯💯
@sundart4867
@sundart4867 2 жыл бұрын
தென்னட்டு சிங்கம்
@premm6541
@premm6541 2 жыл бұрын
வேர லெவல் ஐயா 💯💯👌👌👌
@user-oh5gs5fj9z
@user-oh5gs5fj9z 2 жыл бұрын
பேசும் போது மண்வாசம் வீசுகிறது
@karnankarnan3546
@karnankarnan3546 Жыл бұрын
Correct sir give respect and take respect
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
15:00உங்கள் ஆதங்கம் நியாயமானது. நேர்மையாக பேசுகின்றீர்கள் .
@pathamselva1417
@pathamselva1417 2 жыл бұрын
Ungalukum vazhthukal super Jai shree Ram
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
@rajapranavpranesh
@rajapranavpranesh 2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு அண்ணா...வாழ்த்துக்கள்...
@samsonraj3809
@samsonraj3809 2 жыл бұрын
அருமையான மனிதன்..❣️
@pathamselva1417
@pathamselva1417 2 жыл бұрын
Adhigama jallikattu kalaiya valanga vazhthukal Jai shree Ram
@pandikaalaip2805
@pandikaalaip2805 2 жыл бұрын
ஐயா பேச்சு அருமை🙏🙏👍
@thalapathijayaraman8477
@thalapathijayaraman8477 2 жыл бұрын
மிக சிறப்பு
@pathamselva1417
@pathamselva1417 2 жыл бұрын
Good super vazhthukal nalla ullam
@babugowtham7021
@babugowtham7021 2 жыл бұрын
சூப்பர் ஐயா 💐
@thavamurugan8341
@thavamurugan8341 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🥰
@ManojKumar-fs4zw
@ManojKumar-fs4zw Жыл бұрын
ayya super ayya👌👌👌😍
@kapilvickyvignesh2455
@kapilvickyvignesh2455 2 жыл бұрын
Vera level 👌👌👌👍
@senthilsachin333
@senthilsachin333 2 жыл бұрын
AYYA SUPER SPEECH AYYA 🤝👍
@shandairyfarm8710
@shandairyfarm8710 2 жыл бұрын
Super super 100% fact last point pakka
@vicichithu507
@vicichithu507 Жыл бұрын
Tamil anna super
@elavarasanres3656
@elavarasanres3656 2 жыл бұрын
Annnov arumaiyana aalnah neenga super
@seenivasanmuthukumar1622
@seenivasanmuthukumar1622 2 жыл бұрын
Ayya super
@shanmugasundaram3379
@shanmugasundaram3379 2 жыл бұрын
Waiting for part -2 💪
@jeganjack9879
@jeganjack9879 2 жыл бұрын
Super ayya
@subramanianmani433
@subramanianmani433 2 жыл бұрын
Super speech annan
@dioking53
@dioking53 2 жыл бұрын
Waiting for Part - 2
@charkkaraigoundernallappan5492
@charkkaraigoundernallappan5492 2 жыл бұрын
He's a great Gem of character, he's an asset for the peoples who love bulls, let him live long.
@selvakumarr1054
@selvakumarr1054 2 жыл бұрын
Anna super anna
@user-in8dp6vy4g
@user-in8dp6vy4g 2 жыл бұрын
அண்ணா நீங்க எப்போதுமே சிங்கம் அண்ணா
@praveenkumar-sq6rh
@praveenkumar-sq6rh 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ACPBFSANJAYKUMAR
@ACPBFSANJAYKUMAR 2 жыл бұрын
Congratulations nanba ❤️ 🤩 nice training keep on going
@pathamselva1417
@pathamselva1417 2 жыл бұрын
Bullet kalaiku vazhthukal
@manimara8601
@manimara8601 2 жыл бұрын
Sirappana pechu . . .
@user-qc5qq6xk4k
@user-qc5qq6xk4k 2 жыл бұрын
.......🔥🔥🔥👏👏👏👏
@t.ayyappant.ayyappan2049
@t.ayyappant.ayyappan2049 Жыл бұрын
Super
@HariHaran-vj9lr
@HariHaran-vj9lr 2 жыл бұрын
Super video.naanum jallikattu kalai valarkka asaipadukiren
@Jk-xc9np
@Jk-xc9np 2 жыл бұрын
Superrr🔥🔥🔥
@akashak570
@akashak570 2 жыл бұрын
super speech
@HariHaran-vj9lr
@HariHaran-vj9lr 2 жыл бұрын
Super. Unga video nalla irukku ithu Pola Naanum jallikattu kavalai valarkka.asaipadukiren
@arunkumars4930
@arunkumars4930 2 жыл бұрын
Super bro
@mukunthbaranichannel
@mukunthbaranichannel 2 жыл бұрын
Nice speech
@RamuRamu-vz5vz
@RamuRamu-vz5vz 2 жыл бұрын
Super anna
@johnsonjohnson8779
@johnsonjohnson8779 2 жыл бұрын
Supper anna
@sathishr6409
@sathishr6409 2 жыл бұрын
Pudukkottai TN 55 🔥🔥🔥🔥
@selvamnalayini3598
@selvamnalayini3598 2 жыл бұрын
Thouthugoudi tn92
@sakthivelsethuraman7340
@sakthivelsethuraman7340 2 жыл бұрын
super
@kesavanmugil8624
@kesavanmugil8624 2 жыл бұрын
👍👍
@udhayamalavarar7629
@udhayamalavarar7629 2 жыл бұрын
Super anne
@srsdevar4201
@srsdevar4201 2 жыл бұрын
❤️❤️❤️
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
உங்க வளர்ப்புல ஒரு காளை வேணும் அய்யா...
@kingfranklinjames2909
@kingfranklinjames2909 2 жыл бұрын
Manusanthan mukiyam maadu illa.. 14:30..evolo periya vartha... Ivar unmayave periya mansusan.. Velanthiyana manusan.. Nalla irukanum 🙏🏻
@thuraigopal4706
@thuraigopal4706 2 жыл бұрын
உண்மை
@surendaraji2530
@surendaraji2530 2 жыл бұрын
Spr.Anna TN:55🥰
@rajkumargodwin4268
@rajkumargodwin4268 2 жыл бұрын
கடைசியாக சொன்ன வார்த்தை மரியாதை குடுத்து மரியாதை வாங்கனும் ஜயா நல்ல சொன்னாரு
@sathisprabhu9082
@sathisprabhu9082 2 жыл бұрын
super speach Bro
@benadictnova2963
@benadictnova2963 2 жыл бұрын
Bro part 2 eppa bro upload pannuvinga
@sivasivakumar526
@sivasivakumar526 2 жыл бұрын
Rr👍👍👍 sivakumarmama 🙄🙄🙄❤️
@vijaybala6157
@vijaybala6157 2 жыл бұрын
Ayya lasta correcta solranga
@nikikan8669
@nikikan8669 2 жыл бұрын
உங்கடதமிழும் நீங்களும்
@HariKrishnan-li7or
@HariKrishnan-li7or 2 жыл бұрын
Part 2 poduga plss
@paridhivendhan
@paridhivendhan 2 жыл бұрын
இனி வரும் பகுதியில் உள்ள உண்மைகள் சுடும்.
@pulvaifarm1525
@pulvaifarm1525 2 жыл бұрын
2nd part upload pannunga
@deepasekarr3153
@deepasekarr3153 2 жыл бұрын
Pakuthi 2 vanthurujja
@abinashmsd0777
@abinashmsd0777 2 жыл бұрын
Part 2 pls
@benadictnova2963
@benadictnova2963 2 жыл бұрын
Part 2 bro
@pradeeptamilmaran7663
@pradeeptamilmaran7663 2 жыл бұрын
Virumandi la payura maduuu....thiruvalarchipatti muthu madu....avarta irrunthapa tha shooting aa pochuu ayyaaa
@sudharsancivil1173
@sudharsancivil1173 2 жыл бұрын
Second part podunga ivalo nerama
@SKR_KGF
@SKR_KGF 2 жыл бұрын
பகுதி 2 எப்போது வரும்
@ambalam
@ambalam 2 жыл бұрын
குறால் எப்படி கண்டுபிடிப்பது
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
14:00 நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது. அனைத்தும் அதிரடியாக மாறும்.
@anbarasang8763
@anbarasang8763 2 жыл бұрын
Thambi athuku innum 15 years agumpa
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
@@anbarasang8763 15years vanthuduvaaggala
@suryahardick223
@suryahardick223 2 жыл бұрын
அப்பு மாடு பற்றி உங்களுக்கு தெரியுமா அய்யா
@ramsathish2035
@ramsathish2035 2 жыл бұрын
Part 2 video uploaded pannuinga bro
@killervicky2605
@killervicky2605 2 жыл бұрын
Anathu mama OVM vellayan paathukuga
@jagajeevan8969
@jagajeevan8969 2 жыл бұрын
Part 2 enga bro
@vmathansuthan6488
@vmathansuthan6488 2 жыл бұрын
Pro atotha part eppa potovega
@porikipasanga9467
@porikipasanga9467 2 жыл бұрын
3 months ku munnatiya ungaluku eppadi therinchichi 🤔
@nainamohamed469
@nainamohamed469 2 жыл бұрын
Part 222222222
@haridasharidasharidasharid3025
@haridasharidasharidasharid3025 2 жыл бұрын
Na daily papen evanga la
@basboss3222
@basboss3222 2 жыл бұрын
Unga madu ayya athu virumandi
@haridasharidasharidasharid3025
@haridasharidasharidasharid3025 2 жыл бұрын
@@basboss3222 illa bus la porapa
@thamilmuscitimepass281
@thamilmuscitimepass281 Жыл бұрын
Anna number soilluga pro
@senbagamaranmarkkandeyan1998
@senbagamaranmarkkandeyan1998 2 жыл бұрын
ஐயா நீங்களும் படபடப்பு உங்க மாடும் படபடப்பு
@ytjvasanth9477
@ytjvasanth9477 Жыл бұрын
ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் மாடு வளர்ப்பவர்களுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் மரியாதையாக பேசவேண்டும் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இனியாவது திருந்துங்கள்
@user-yr4gz5dw4g
@user-yr4gz5dw4g 2 жыл бұрын
மைக் கிடைத்தால் எல்லாம் பேசுவாங்க
@knkakil2238
@knkakil2238 2 жыл бұрын
Super bro
@thirumahathirumaha6860
@thirumahathirumaha6860 2 жыл бұрын
Super
@ajayv6708
@ajayv6708 2 жыл бұрын
Part 2 bro
@ajayv6708
@ajayv6708 2 жыл бұрын
Part 2 bro
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
July 12, 2023
24:55
Demudu Babu Boora
Рет қаралды 30 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН