Vadivelu Superb Comeback Speech | Naai Sekar Pre Release Event | Anand Raj | Sivaangi | ThamizhPadam

  Рет қаралды 2,395,422

Thamizh Padam

Thamizh Padam

Жыл бұрын

Vadivelu Superb Comeback Speech at Naai Sekar Pre Release Event on ThamizhPadam. Naai Sekhar Returns is Vadivelu's comeback film after five years. Written and directed by Suraj, produced by Lyca Productions and music by Santhosh Narayanan. Naai Sekhar also stars Sivaangi Krishnakumar, Manobala, Anandaraj, RJ Vigneshkanth, Redin Kingsley, and Munishkanth among others.
#NaaiSekharReturns #Vadivelu #vadivelucomedy #Suraj #santhoshnarayanan #lycaproductions #NaaiSekharReturnsOn9Dec
Click here to watch:
PACHCHIS Full Movie: • PACHCHIS Full Movie | ...
Konda Polam 2022 Latest Full Movie: • Video
Namadhu Tamil Full Movie 2K: • Namadhu Tamil Full Mov...
Paagal Full Movie: • Paagal Full Movie | Vi...
MAD Tamil Full Love Movie: • MAD Tamil Full Love Mo...
GATHAM Tamil Full Movie: • GATHAM Tamil Full Movi...
Merise Merise Tamil Dubbed Full Movie: • Latest Super Hit Tamil...
Kadhal Paravaigal Tamil Full Movie: • Video
Enna Maayam Seithai Tamil Full Movie - • Enna Maayam Seithai Ta...
Sasirekhavin Kalyanam Tamil Full Movie HD: • Genelia Super Hit Tami...
NAAN THIRUMBA VARUVEN Tamil Full Movie: • NAAN THIRUMBA VARUVEN ...
Vijayan Full Movie: • NTR Super Hit Mass Tam...
SUNNY Tamil Full Movie: • SUNNY Tamil Full Movie...
Yaaro Ival Latest Tamil Full Movie - • Yaaro Ival Latest Tami...
Stay Connected to ThamizhPadam On :
KZbin - shorturl.at/cipqU
Instagram - / thamizhpadam
Facebook - / thamizhpadam. .
Twitter - / thamizhpadam
Website - thamizhpadam.com/

Пікірлер: 444
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
கேப்டன் சீக்கிரம் உடல் நலம் பெற்று அடுத்த முறை தமிழக முதல்வராக வேண்டும். கடவுள் மனமிறங்கவேண்டும்
@Subscribe_Mr
@Subscribe_Mr Жыл бұрын
தெலுங்கர் நமக்காக உழைத்தது போதும், இனி தமிழர் முதலமைச்சராக உழைக்கட்டும் அவருக்கு உடல்நலம் சரி ஆகடும் ஓய்வு எடுக்கட்டும் வாழ்க்கை செழிக்கட்டும்.
@prabuprabu9555
@prabuprabu9555 Жыл бұрын
நல்ல நகைச்சுவை நடிகர்.. அண்ணன் போண்டாமணி அவர்களுக்க்கு உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்திருக்கலாமே வடிவேல் சார்... அது இன்னும் மக்கள் மனதில் சிறு உறுத்தலாகவே உள்ளது ...
@andril0019
@andril0019 Жыл бұрын
Ungaluku udambu sari ilana Nenga unga kasula treatment papingala ila unga colleagues kasu tharanumnu ethir papingala?
@ravishankershanker4000
@ravishankershanker4000 Жыл бұрын
Dai bonda mani enna freeyava nadichaan
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Жыл бұрын
Superaa soneenga
@ayshasabika9819
@ayshasabika9819 Жыл бұрын
@@ravishankershanker4000 யாரும் இலவசமாக எந்தவேலையும் செய்து கொடுக்க மாட்டார்கள் அதற்கு வேலைக்கு தகுந்த ஊதியம் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் உயர்ந்த இடத்தில் உள்ளவன் தாழ்ந்தவனுக்கு உதவி செய்வதென்பது நீதிநியாயம் தர்மம் இதன் அடிப்படையில் பார்க்க போனால் கடவுளுக்கு செய்கின்ற உதவியைப் போன்றது புண்ணியம் தேடி எங்கெங்கோ அலையெல்லாம்இல்லாதவர்க்கு கொடுப்பதும் ஒரு புண்ணியம் தான்..
@ammu2882
@ammu2882 Жыл бұрын
karuthu Pesara nee koduthurkalam .... Unaku theriyuma makkal enna sollranga nu... Ethavathu kilapa vendiyathu..
@veludmdk6109
@veludmdk6109 Жыл бұрын
வேஸ்ட் லக்கேஜ் வடிவேலு .. கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ....
@munirathinamm1374
@munirathinamm1374 Жыл бұрын
Seruppu pinjirum
@veludmdk6109
@veludmdk6109 Жыл бұрын
@@munirathinamm1374 மொகர பேத்துடும் நாயே ...
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
ஏற்றா என்ன ஏற்க்காவிட்டால் என்ன
@veludmdk6109
@veludmdk6109 Жыл бұрын
@@janakiponusamy9949 கேப்டனுக்கு ரசிகர்கள் அதிகம் அவர்களும் படம் பார்த்தால் தான் படம் ஓடும் ...
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 2 ай бұрын
மயிரே போச்சி
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 Жыл бұрын
இவரின் வளர்ச்சிக்கு என் தலைவர் கேப்டன் அவர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதையெல்லாம் மறந்து விட்டு, கேப்டன் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த வடிவேலு நன்றி கெட்டவர், சுயநலம் கொண்டவர், மனசாட்சி இல்லாதவர். இவரை இனிமேல் கடவுள் கூட மன்னிக்க மாட்டார். கேப்டன் வாழ்க.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
இந்த படத்தின் நாயகனே எங்கள் சகோதரர் ஆனந்த் ராஜ் என்பதில் துளி அளவு சந்தேகம் இல்லை ஒரு வில்லனாக இருந்து படத்தை கலகலப்பாக கொண்டு சென்ற மிகச்சிறந்த கலைஞன் ஆனந்த் ராஜ்
@veeraveera4917
@veeraveera4917 Жыл бұрын
மன்னன் பல இடங்களில் இருந்து வரும் போது அவர் அந்த நாள் இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள்
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
💯
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Жыл бұрын
Anandraj is unsung hero of tamil cinema
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
@@RaviKumar-zn3bi Agreed
@AnimeAk22
@AnimeAk22 Жыл бұрын
VAIGAI PUYAL வடிவேல் ❤😎 உயிரான உண்மையான ரசிகன் நான் ❤😊 Stress Busters 💥
@udayasooriyan191
@udayasooriyan191 Жыл бұрын
ஆனந்தராஜ் வெறி ரசிகன் அண்ணா சௌக்கியமா
@sarathikanth7760
@sarathikanth7760 Жыл бұрын
வளர்த்த விட்டவங்கள நினைவில் வைத்துக் கொள்ளவும். ராஜ்கிரண், விஜயகாந்த் மற்றும் பலர்.
@kannankv6437
@kannankv6437 Жыл бұрын
Illa thala.... itha pala stage la solirukaru thala...avaru .... Neenga soluravara
@selvakumar321
@selvakumar321 Жыл бұрын
@@kannankv6437 10 வருடங்கள் முன்னர் விஜயகாந்த் அவர்களை மிக தரகுறைவாக பேசியது யாரு பிரதர்?
@anushiya.k4656
@anushiya.k4656 Жыл бұрын
Idhula captaina pathi edhavadhu thappa sollirukangala bro
@sajinjayasingh6239
@sajinjayasingh6239 Жыл бұрын
Correct sir vadivelu sir please remeber vijayakanth sir ; Raj Kiran sir
@udkiannarajrajathinagaran4463
@udkiannarajrajathinagaran4463 Жыл бұрын
First video parunga he has mentioned Raj kiran sir gave his first chance.
@S.Praveen_Kumar.27
@S.Praveen_Kumar.27 Жыл бұрын
நன்றி மறந்தால் எந்த உயரத்தில் இருந்தாலும் ஒரு நாள் வீழ்வாய், நீ விதைத்த வினை ஓரு நாள் உன்னை அறுக்கும்👆
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று .
@dhanaruthra7239
@dhanaruthra7239 Жыл бұрын
சினிமாதுறையில் மிகச் சிறந்த மனிதர்கள் ராஜ்கிரன் அவர்களும் விஜயகாந்த் அவர்களும் அவர்களின் நன்றி மறந்த வடிவேலு சிறந்த நடிகன் மட்டுமே மனிதன் அல்ல
@suryasurya5931
@suryasurya5931 Жыл бұрын
💯
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 Жыл бұрын
இப்போதுதான் கூட நடித்த சக நடிகர்களை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. இதே நற்பண்புகள் தொடரட்டும். சக நடிகர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.
@dilliprasad26
@dilliprasad26 Жыл бұрын
Vadivelu sir ..Anandraj sir .... Tamil cinema legends pa ..most inspirational..
@pushparaj1231
@pushparaj1231 7 ай бұрын
Well said brother vadivelu keep it up 👍💯💯
@JeyabarathyThiya-ep5md
@JeyabarathyThiya-ep5md 7 ай бұрын
Nanrikedda vadivel. Comedy villan
@jayaprakasha6270
@jayaprakasha6270 8 ай бұрын
Supper sir ungla madri comedian pakave mudiyade
@jillakarthi1775
@jillakarthi1775 Жыл бұрын
நல்ல நகைச்சுவை நாயகன்(ஆனால் நன்றி மறந்தவர்_நன்றி கெட்டவர்)
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
ஏன் நீங்க ஏதாவது பணம் கொடுத்து ஏமாந்துட்டிங்களா? ஏன் சார் அவரு உழைப்பு சம்பாதிச்சார் தன் புள்ளை குட்டிகளுக்கு கல்யாணம் காட்சி செஞ்சு வச்சார், இடையில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் அவருக்கு கை கொடுக்கலை, வாழ்க்கையில் கொஞ்சம் தொயிவு ஏற்பட்டுருச்சு. அவரால் வாழ்ந்தவர்கள் கூட சில சமயம் அவரை கண்டுக்கவே இல்லை. இப்போ கொஞ்சம் அவருக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு. நல்லா வருவார் என்று நம்புவோமாக, அவருக்கு சான்ஸ் இல்லாதபோது பல நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போச்சு.அவரோடு நடித்த நடிகர்கள்தான் ஒரு சிலர் நம்பிக்கை துரோகி ஆயிட்டாங்க.
@jillakarthi1775
@jillakarthi1775 Жыл бұрын
@@mannaichozhan4325 இதெல்லாம் அவர் விஜயகாந்த் அவர்களுக்கு செய்த துரோகம்
@selvakumar321
@selvakumar321 Жыл бұрын
ஆம்
@saptapodhumpa6791
@saptapodhumpa6791 Жыл бұрын
sir nijama yanaku romba pidichidhuu....anandh raj sir.masss panitaru
@pushpapushpa1213
@pushpapushpa1213 Жыл бұрын
Vadivelu sir neengge periya legend...inggu naanggal manakkavalai maranthu iruppatu unggenaaltan...neengge noorandu noi nodi illamal vaale vendum sir...pale kodi nandrigal sir unggalukku...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalarani5703
@vimalarani5703 Жыл бұрын
Sema aiyoo unga petchu kuda sripputha alagu
@saptapodhumpa6791
@saptapodhumpa6791 Жыл бұрын
anandh raj sir ungala villana vidaaa... comedy actor la.....yallarukum pidikidhuuu
@aruljeevagaspar
@aruljeevagaspar Жыл бұрын
தமிழ் சினிமாவின் வரலாற்றை வடிவேலுவை விட்டுவிட்டு எழுத முடியாது
@AnandKumar-rp2fu
@AnandKumar-rp2fu Жыл бұрын
Vijakanth sir manippu kelunga..sir
@piragaspiragas383
@piragaspiragas383 Жыл бұрын
Unakku nanri kedda sekar enru thalaippu sariyaka irukkum daaaaaa
@gomathie1120
@gomathie1120 Жыл бұрын
Enakku unga rendu peru combination la puduchathy,rathiri patthu maniku maadiku vandha kathalikarathaga artham andha comedy ,😁😁😁😁
@user-oq7lc1rh4x
@user-oq7lc1rh4x Жыл бұрын
ஐயா எப்பவுமே உங்களுக்கு பழைய Combo நடிகர்கள் மட்டுமே உங்களுக்கு பெருமை தேடி தந்தவர்கள்
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
அண்ணன் ஆனந்த ராஜ் 👌👌💪
@abduljabbar-ew6pp
@abduljabbar-ew6pp Жыл бұрын
Super vedivalanna na Karnatakanda an ungala veliye rasiganda
@ManiS-wd2eu
@ManiS-wd2eu Жыл бұрын
Welcome back 🙏 vadivelu sir 💐💐💐❤️❤️❤️
@prathikbose5170
@prathikbose5170 Жыл бұрын
வளர்த்த கிடா பாயுதுனு சொல்லுவாங்களே. அதற்கு உதாரணம் இது தான்.
@srikanth1018
@srikanth1018 Жыл бұрын
தன்னடக்கம் வேண்டும்,sir
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
என்றென்றும் மனதில் இருக்கும் வைகை புயல் வடிவேல் அவர்கள் நகைச்சுவை... All class audience only for vadivel.
@ranjithkumar2104
@ranjithkumar2104 Жыл бұрын
சிறந்த நகைச்சுவை நடிகர்,, குண சித்திர நடிகர்,,, நடிப்பின் சிகரம் நாகேஷ் அவர்களை அடுத்து,, அழுக வைக்கும் நடிப்பு,,,, ஆனால் நம்ம தெரியாம தப்பாக நினைத்து,, பிறகு வருத்த பட்ட மிக சிறந்த நடிகர்,, மனிதர்,, தலைவர்,,,விஜயகாந்த் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்,,போய் பார்த்தாலே போதும்.... மன்னிக்கவும் மறக்கவும் தெரிந்த நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்..... மன்னிக்க தெரிந்தவன் மனிதன்,, மன்னிப்பு கேட்பவன் மிக பெரிய மனிதன்..... நீங்கள் யார் என்று சொல்லுங்கள்
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 Жыл бұрын
இவர் விஜயகாந்தை சீண்டிய நிகழ்வு தேவையற்றது.
@user-dr2wj4bd1h
@user-dr2wj4bd1h 25 күн бұрын
ನಿಮ್ಮ ಕಾಮಿಡಿ ಸೂಪರ್ ತುಂಬಾ ಇಷ್ಟ
@user-xz2oe7si5k
@user-xz2oe7si5k Жыл бұрын
3:6 min ல வடிவேலு “4 வருஷமா நடிக்கலை , நிறைய விமர்சனம் எதையும் பற்றி கவலைப்படும் ஆள் நானில்லை” என்கிறார் ,, இதை தான் அன்று இவர் விஜயகாந்த் பற்றி பேசும். போது அவர் இவரைப்பற்றி கவலைப்படாமல் இவரை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இவருக்கு ஒரு வார்த்தை கூட பதில் கொடுக்காமல் செம்ம டீசன்ட்டாக நடந்துகொண்டார் ,, மனசு முழுக்க நய வஞ்ச வச்சிருக்கும் விஷத்****,, இந்த வடிவேலு
@jogajo4756
@jogajo4756 Жыл бұрын
Thalaiva blockbuster ✊
@sundarmurthyariyur2472
@sundarmurthyariyur2472 Жыл бұрын
Best wishes to Entire team
@deepakblack2007
@deepakblack2007 Жыл бұрын
Neeng melum melum valaranum sir
@veeraragavan6379
@veeraragavan6379 Жыл бұрын
அறிமுகம் படுத்தன ராஜ் கிரண் sir ku மரியாத குடுக்க தெரியல.. நீங்க அப்படியே return போய்டுங்க வீட்டூக்கு
@ramanathanramanathanr3506
@ramanathanramanathanr3506 Жыл бұрын
Vaigai puyal VADIVELU sir always be a best comedian
@millionaireragu2931
@millionaireragu2931 Жыл бұрын
Eppa innu voice maralappa 🥰🥰🥰 அருமையான குரல் 👍👍👍
@tamilselvanselvan1087
@tamilselvanselvan1087 Жыл бұрын
ஆனந்த்ராஜ் sir 🙏
@sundarmurthyariyur2472
@sundarmurthyariyur2472 Жыл бұрын
Comedy movies are required in all languages in India at present, which requires for all ages. Good luck to entire team
@mangairagav9101
@mangairagav9101 Жыл бұрын
ஒரு நல்லவரை (விஜய்காந்த்)காணாமல் போக வைத்தது கூட நகைச்சுவை அல்ல அதை நாங்கள் மறக்கமாட்டோம்...
@gkp3465
@gkp3465 Жыл бұрын
அன்று விஜயகாந்தை எதிர் கட்சி தலைவர் ஆக்கிய ஜெய லலிதாவை மறந்ததனால் இன்று விஜயகாந்திற்கு இந்த நிலைமை
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
ஜெயலலிதானாலே
@saroprabu
@saroprabu Жыл бұрын
என்ன செம்மையான வாய்ஸ்...நம்ம வடிவேல் அவர்களுக்கு 💐💐🙏🏼
@shaikmoulali5547
@shaikmoulali5547 Жыл бұрын
లెజెండ్ కామెడీ సూపర్స్టార్ వడివేలు గారు
@nizamliza6917
@nizamliza6917 Жыл бұрын
Saya peminat beliau...best gile lawaknya dari dulu sampai sekarang...
@thenmozhimathi8607
@thenmozhimathi8607 11 ай бұрын
AF
@isaacclinton9728
@isaacclinton9728 Жыл бұрын
Vadivel hairstyle semma.
@antonyjoseph453
@antonyjoseph453 Жыл бұрын
I am from Sri Lanka
@vimalarani5703
@vimalarani5703 Жыл бұрын
Super thalavaa
@ravichandrans1594
@ravichandrans1594 Жыл бұрын
விஜயகாந்த் அவர்களை புறமுதிகில் குத்தியவர் என்ற பழி சொல் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மக்களின் மாபெரும் தலைவன் விஜயகாந்த் ரசிகர்கள் பல பெர் கூறுவது உண்மையா!!??. விளக்கம் அளிக்க வைகைப் புயல் வடிவேலு முன்வரவேண்டும். செய்வாரா????
@iqbalijaz4955
@iqbalijaz4955 Жыл бұрын
எப்ப இவர் மக்களின் மாபெரும் தலீவரானார்
@b...6342
@b...6342 Жыл бұрын
👿
@dhushanthakk367
@dhushanthakk367 Жыл бұрын
ನಿಮ್ಮ ಕಾಮಿಡಿ ನೋಡುವುದು ನನಗೆ ದೊಡ್ಡ ಶಂತೊಸ ಕರ್ನಾಟಕ ದಿಂದ ನಮಸ್ಕಾರ
@keethukalai9542
@keethukalai9542 8 ай бұрын
Personal life la what ever it's her problem actors are coming from audience not a film industry people if tha character introduce it's her job but action and reach are her own response so vadivel sir do her best always 🎉❤
@chandranran8713
@chandranran8713 Жыл бұрын
சிறந்த நகைச்சுவை நடிகர்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 👍
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
Waiting
@kadayam3609
@kadayam3609 Жыл бұрын
Tks to todaytrending.
@selvaraj7541
@selvaraj7541 Жыл бұрын
மறக்க முடியாது அவரின் காமெடி நினைவுகள்..... ஆனால் மனிதர்களை மதிக்க தெரியாத மனிதர் அது அவரின் தலை கணத்தை உன்னபாகி விடுகிறது..
@dranjith3377
@dranjith3377 Жыл бұрын
கவலைப்பட்டே தீர வேண்டும் கவலைப்படவில்லை என்று பொய் சொல்லாதே இனிமேலாவது நல்லவர்களை பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்பாதே குறிப்பாக கேப்டன் அவர்களை பற்றி
@s.d.williams6085
@s.d.williams6085 Жыл бұрын
Welcome back Mr vadivelu sir we really missed your joke though We keep seeing old jokes we are happy you started acting again great
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 2 ай бұрын
நல்ல நடிகனாக இருந்தால் போதாது நல்ல மனிதனாக இருக்க வேண்டும்
@bharathibharathi6102
@bharathibharathi6102 Жыл бұрын
வாழ்த்துக்கள்🌻💐💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@sumaiya582
@sumaiya582 Жыл бұрын
நகைச்சுவையின் அரசன் வைகை புயல் வடிவேலு
@chinnachamyg5199
@chinnachamyg5199 Жыл бұрын
வத்தலக்குண்டில் நாளெல்லாம் பௌர்ணமி படத்தின் போது வயல் பிறப்பில் சான்சுக்காக அமர்ந்திருந்த வடிவேல் அவர்கள் பணமும் புகழும் கிடைத்தவுடன் பழையவற்றை மறந்து பெரிய பெரிய ஜீனியஸ் ஓட துச்சமாக பேசியதன் விளைவு தான் இந்த நான்காண்டு கால இடைவெளி
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Nangandu illa bro pathu (10)aandu👍👍👍
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Mudhalil. Stepnee. Yai. Vittu. Vidu. Vadivele. T n india
@kamalkeyan5173
@kamalkeyan5173 Жыл бұрын
I love Vadivelu ❤
@stephenrajstephenraj4154
@stephenrajstephenraj4154 Жыл бұрын
நாலு வருஷம் இல்ல 10வருஷம் எதை சொன்னாலும் இந்த உலகம் நம்புது என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
@suriyaraina1075
@suriyaraina1075 Жыл бұрын
Currect bro
@arumugamlakshmanan5422
@arumugamlakshmanan5422 Жыл бұрын
Naaisekarrit
@nimmathiyinneram650
@nimmathiyinneram650 Жыл бұрын
தன்னை தாழ்த்தி தன்னை குறித்து விமர்சித்து நகைச்சுவையை உண்டு பண்ணுகிற மிக சிறந்த மகா பெரும் நடிகர்
@ArMan-rl6vq
@ArMan-rl6vq Жыл бұрын
உண்மை நண்பா மிக்க நன்றி
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
Vadivelu super
@vinayagamtamizharasi7967
@vinayagamtamizharasi7967 Жыл бұрын
வடிவேலு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது
@srinivasan2299
@srinivasan2299 Жыл бұрын
VANAKKAM SIR, NALLA NAGAISUVAI NADEGAR
@ilovejesusgeethas5626
@ilovejesusgeethas5626 Жыл бұрын
Very nice sir God given gift Ur acting
@Stephen-cy2po
@Stephen-cy2po Жыл бұрын
Semma
@aiyappansuparsar9796
@aiyappansuparsar9796 Жыл бұрын
👉🥰🥰𝕓𝕒𝕝𝕒 𝕚𝕤 𝕘𝕠𝕠𝕕 𝕞𝕒𝕟🥰🥰🥰👈
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
நல்ல நடிகர் ஆனால் நல்ல மனிதரா ? வளர்த்து விட்டவர்களை மறந்தது சக நடிகருக்கு உதவி செய்யாமல் இருப்பது
@pugalarasus2481
@pugalarasus2481 Жыл бұрын
வாழ்க வளமுடன் வடிவேல் ஜயா
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 Жыл бұрын
Finally Comdy King Vadaivelu Sir is back. We need more of your movies. Make our life easier. 👏👏👏🙌🙌
@valliilango3949
@valliilango3949 Жыл бұрын
Welcome back vaigaipuyal
@muneeswaranp3979
@muneeswaranp3979 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை வடிவேலுநினைவில்இருப்பார்.
@singaram0076
@singaram0076 Жыл бұрын
👍💐
@displayvlog
@displayvlog Жыл бұрын
_super speech_
@kadayam3609
@kadayam3609 Жыл бұрын
Erukkura vara unmaiya erunga sir pogum pothu ethum kondupoga mudiyathu.
@selvane9819
@selvane9819 Жыл бұрын
Our Wishes Thala
@nelsonpaul1270
@nelsonpaul1270 Жыл бұрын
Welcome back sir I salute u to your jokes sir 🤣🤣🤣🤣🤣🤣
@asvinthearthmoversasvinthe4368
@asvinthearthmoversasvinthe4368 Жыл бұрын
Welcome back sir💐💐 I am very happy😀😀
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Жыл бұрын
நம்ம ஆள் வந்துடாறு இனி சிருப்புதான் இலங்கை
@ptejakshi7597
@ptejakshi7597 Жыл бұрын
Super sirr My favorite actor
@sakleshpura7442
@sakleshpura7442 Жыл бұрын
Thalaiva vadivelu sir
@devedevendiran1569
@devedevendiran1569 Жыл бұрын
Congrats 🎊
@RameshRamesh-ww6nb
@RameshRamesh-ww6nb 6 ай бұрын
Super 🎉
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 Жыл бұрын
Without film tmilnadu is down.Never change
@ruchiyudaesamrajyam3789
@ruchiyudaesamrajyam3789 Жыл бұрын
All the best LYCA production teams
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
ஒரு வார்த்தை விஜய் காந்த் அவர்களை புகழ்ந்து இருக்களாம். என்னபோங்க பழசமறந்துட்டீங்களே
@AmibigaverynicesongTamil
@AmibigaverynicesongTamil Жыл бұрын
vatievel.sir.yenraikum.1oo.vayathu.varai.vazhanum.avaruku.makal.asirvatham.eruko.ellaiyo.theaivathota.asirvatham.yenraikum.erukum.god.bless.you.sir..
@riyazsultana
@riyazsultana Жыл бұрын
sir neenga tamil cinema vukku venum unga nadippu super sir you like a sivaji sir. you are a dedicated actor sir.
@myloveml2760
@myloveml2760 Жыл бұрын
Padam sema
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd Жыл бұрын
Vadivelu- you don't want to create history then, you already done!
@c.m.p.a.a.a5526
@c.m.p.a.a.a5526 Жыл бұрын
Suppar
@chandruusha1897
@chandruusha1897 Жыл бұрын
King of comidy ,sir 👍
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 111 МЛН
Maamannan Audio Launch Full Video | Red Giant Movies
1:41:52
Red Giant Movies
Рет қаралды 207 М.
He has no power to use all tomato 🍅 🤣
0:15
LikvoFam
Рет қаралды 3 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 10 МЛН
СОБАКИ АТАКОВАЛИ МЕДВЕДЯ🐻
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 12 МЛН
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 2,1 МЛН
I Outsmarted My Bully Brother And Ate His Cotton Candy🤫😎
0:33
Giggle Jiggle
Рет қаралды 5 МЛН