வடிவேலு அவர்களுக்கு காமெடி மட்டும் அல்ல சென்டிமென்ட்டும் வரும் அற்புதமான நடிப்பு
@samychinna4206 Жыл бұрын
.ட ன ன ட ண கஞ்ச ட
@vijayalakshmisaravanan77177 ай бұрын
Aamam bro ❤❤❤
@nithyatamilvanan6890 Жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் திரும்ப திரும்ப பார்க்க பிடிக்கும் படங்கள் சிலதான் அதில் இந்த படமும் ஒன்று,
@Toofan-6100 Жыл бұрын
சத்தியமா கண் கலங்கிட்டேன்...
@vikoki12 Жыл бұрын
நகைச்சுவை கலந்த தரமான படம் தான் இது. எப்ப பார்த்தாலும் மனத்திற்கு அமைதி தரும் படம்
@devarajini6897 Жыл бұрын
மாமனுக்கும் மச்சானுக்கும் இடையில் உள்ள உறவுகள் அது மலை போன்றது அது உண்மையான உறவுகளுக்கு மட்டும் தெரியும் மாமா மச்சான் பந்தம் பாசம் என்னவென்று 💗🖤
@devikanchipuram1506 Жыл бұрын
Qhhhhdfuc
@velmurugavanitha5192 Жыл бұрын
இந்த சீன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jayapriya6207 Жыл бұрын
.
@pillapeterpillapeter330 Жыл бұрын
Semma sen
@RanjithSangar-ws3fq Жыл бұрын
Subersin
@rhditz3285 Жыл бұрын
Intha scene enaku ethana thadava paarthalum salikathu ...i cried 😭😭😭 vadivelu sir scene la enaku romba pudichadhu...sathyaraj emotional scen la solluvaru..nee enga v2pilla.. vadivelu adicha udane mama and mapla fight scene Vera level 💖💖💖💖💖 i love this scene
@rameshniroj22252 жыл бұрын
வடிவேலு அழுதா கண்ணு கலங்குது
@ezhilr62262 жыл бұрын
Aamanga 🥺😭
@vbindhu470 Жыл бұрын
Yes
@ars6012 Жыл бұрын
Ama pa 🥺
@deviprasadsundararaman1858 Жыл бұрын
Madetho@mampathuafpade
@dhasanj3536 Жыл бұрын
Exactly 💯😢
@arulraj5574 Жыл бұрын
Kushbu & Vadivelu Akka & Thambi paasam. 💕
@MohammedIzaadMohammedIzaad Жыл бұрын
வடிவேலு அழுதா கண்ணு கலங்குது 😭😭😭😭😭😭😭
@tamilthendral89232 жыл бұрын
தரமான கதை மாமன் துணை இருந்தால் மலையும் இரலாம்
@sathiyansathiyan4717 Жыл бұрын
அது "ஏறலாம்" முருகேசா......
@manivalli6172 Жыл бұрын
@@sathiyansathiyan4717 OK...
@Selvagowsivlogs Жыл бұрын
இருந்தாள் நல்லா இருக்கும் ஆனால் இருந்தால் தானே 😅😅😅
@mani.kuttyp4667 Жыл бұрын
Sss nice 👍
@vikoki12 Жыл бұрын
@@sathiyansathiyan4717எல்லாம் தமிழுக்கு வந்த சோதனை சகோ.
இன்னைக்கு இருக்குர காலத்துல யாரும் துணைக்கு வரமாட்டாங்கள் வேடிக்கை பார்க்கும் உலகம் இது..
@vidhya91282 жыл бұрын
True words 👍👌
@hajanijamudeen57162 жыл бұрын
Ama Brother
@jayanila19892 жыл бұрын
100 💯 unmai bro
@christhurajyam33822 жыл бұрын
Nijam DHA bro.....
@ranjithlathanair16352 жыл бұрын
100% unmai than brother...
@roselin6322 жыл бұрын
My fav scene from this movie 👌👌👌👌👌
@chithrachithra91972 жыл бұрын
Entha movie la enaku romba puducha sin ethu
@محمدابراھیم-غ9ز5ش2 жыл бұрын
Me
@PavithraPavithra-sx8zy5 ай бұрын
Movie name
@PriyadharshiniPriyadharshi-z2r5 ай бұрын
Vertivel Shakthivel movie
@theewashers1622 жыл бұрын
Indha movie la ennaku romba pudicha scean
@venkateshperumal100 Жыл бұрын
அருமையான திரைப்படம்
@SuganthanRaaj7 ай бұрын
LEGENDARY VADIVELU SIR HEART TOUCHED SCENE 😢😢❤❤❤
@anandhn1929 Жыл бұрын
My favourite scene...maama maapla...enga mama melaiaya Kai vacha...sibi reaction
@aravinthansurya904 Жыл бұрын
Intha படத்திலே மிகவும் பிடித்த காட் ச்சி
@satheeshkaruna8447 Жыл бұрын
I'm crying 😭😭 this scene
@skarthi202 жыл бұрын
My Fav Scene 😍
@SenthilKumar-yr3lf9 ай бұрын
இந்த ஜென்மத்துக்கும் இது போதும்
@பசும்பொன்பசும்பொன்2 жыл бұрын
4:00 thaaimaman uravu
@ezhilezhil2063 Жыл бұрын
வடிவேலு நகைசுவை நடிகர் மட்டும் இல்ல, சிறந்த குண்ச்சித்திர நடிகரும் கூட அதை யாரும் பயன்படுத்தல
@paayyappa7622 Жыл бұрын
😅
@vigneshtube19366 ай бұрын
Kushboo nalla maida maavu maathiri iruka ❤❤
@abidhiya5991 Жыл бұрын
Migavum pidiththa scene ♥️♥️
@vrajathi8793 Жыл бұрын
Intha movie rendu scene super ah erukkum intha sentiment scene apram meen sapadu
@mickyraja_05 Жыл бұрын
Most cried scene in vadivelu sir .. 🥺
@purpleshine4110 Жыл бұрын
That mama Macha pasam
@SivaKumar-xg2cg Жыл бұрын
நான் எண் மாமனை தவற விட்டுட்டேன் 😭😭😭😭😭😭
@SathishS-r5d Жыл бұрын
இருக்கிற துணையை இன்னைக்கு வினையா நிக்குது❤❤❤❤
@SathishS-r5d Жыл бұрын
பூ
@kumaresan.mkumaran93042 жыл бұрын
வெற்றிவேல்சக்திவேல்
@santhoshkumar-bx1lm Жыл бұрын
Sibiraj Anna + Sathyaraj sir massuuu❤
@kingofgodssonthoshraj4313 Жыл бұрын
Super Action, Sentiment, Relation Ship
@abbastheBlaster Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இந்த காட்சி மட்டும்தான் ஏனென்றால் எனக்கும் என் அக்கா வீட்டுக்காரருக்கும் சண்டை என்னை அடித்தவர்களை சண்டை போட்டு மண்டை உடைத்து கையில் களை உடைத்து இப்பொழுது நானும் என் அக்கா வீட்டுக்காரரும் ஒன்னாக தான் இருக்கிறோம்
@nafeshnafil5211 Жыл бұрын
Semmmma mass
@abbastheBlaster Жыл бұрын
@@nafeshnafil5211 tq 🤲🤲🤗🤗
@nafeshnafil5211 Жыл бұрын
Entha oore bai
@abbastheBlaster Жыл бұрын
@@nafeshnafil5211 🙏🙏😩
@Kanjiperiyani7 ай бұрын
யாரும் நமக்கு இல்லன்றப்ப, நா இருக்கன்டா வாடானு, ஒருத்தவங்க வந்தா, அதுதா மாஸ்
@sssargunraj23762 жыл бұрын
👌👌sema
@g.manikandang.manikandan9479 Жыл бұрын
கண் கலங்கிய சீன்
@vennilak93972 жыл бұрын
Really super scene
@karthiraja.a2657 Жыл бұрын
Miss you akka, thambi pasam
@archanan79662 жыл бұрын
Vera level
@Beagle_tamil Жыл бұрын
Emotional scenes 😢
@sureshpooja9385 Жыл бұрын
En husband kum en thambi romba pudikum, thituvaru, aana yar kitaium vitu thara mataru.... Aana engalalam vitutu poitan
Intha scene epa pathalaum enukualugyaya varum i love my thambi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@selva71446 ай бұрын
நல்லா இருக்கு
@bnirmala5610 Жыл бұрын
When I watching vadivel sir's emotional scenes automatically i get tears in my eyes ... it does not matter emotions or jokes , both characters are very suitable for our vaigeipuyal sir.
@sceneofthedaybalapraveena5782 Жыл бұрын
B😊l❤znBmqnķķ9h⁸f as aEp pu 0
@meenajaya6929 Жыл бұрын
Zg
@thirumalaivasan3414 Жыл бұрын
Thangam master..
@pugalkocha2700 Жыл бұрын
தாய் மாமா என்ன சும்மாவா
@CMurali-n5g7 ай бұрын
My favourite best moive fire 🔥🔥🔥🔥
@bharathi5414 Жыл бұрын
Super scene vadivel acting altimate
@princyprasad5362 Жыл бұрын
Actually l got tears in my eyes😢 after watching the scene
@Chola_nation8338 Жыл бұрын
அருமையான காட்சி
@khansvlogs112 жыл бұрын
Supar 👌Scene
@t.nkingtamil52209 ай бұрын
அருமை❤❤
@malliga-x6l Жыл бұрын
mama macha is true bt enaku apdi illa mama tha villan😢
@karthickalagu2858 Жыл бұрын
Sentiment 😢scene ippo vum partha aluga varum 😢😢😢😢😢
@YusufKhan-eh6jp7 ай бұрын
Very nice. Movie ❤
@NanaShekhargnanaShekar-ci9zw6 ай бұрын
😢😢😢😢😢😢
@sivasathish46682 жыл бұрын
super movie 😍😍😍😍😍😍
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
I like this scene very much❤
@thuthikaran67758 ай бұрын
சூப்பர்
@AyyappanAyyappan-mg4ec5 ай бұрын
👍👍👍👍👍👍
@thamizhan30552 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@Vembuharini2 жыл бұрын
Nice movie
@redrose5072 жыл бұрын
Hi
@kamalikamali29342 жыл бұрын
I like it
@rajasekarraja49997 ай бұрын
Nice movie I like this movie
@nishankumar2928 Жыл бұрын
Semma
@ChitraVadivel-mo6vt Жыл бұрын
இந்த படம் ரொம்ப புடிச்ச படம்
@uthayarani90308 ай бұрын
Vadivel is tha best acter.
@Subha57cars Жыл бұрын
Nice movie vadivelu sathiyaraj caminesan super
@subashchadraboss6211 Жыл бұрын
Vadivelu super ❤❤❤❤❤❤❤
@sridhar4214SRI Жыл бұрын
தம்பி ராம்மையா நடிப்பு சூப்பர்
@mkrk20156 ай бұрын
❤️ ❤️ ❤️
@dhilupkumar6032 Жыл бұрын
Nice scene scene about relationship
@anthonyraja-sn2rr Жыл бұрын
Super AnthonyRaja
@ShakshiLuxshi-np5vp Жыл бұрын
I love you vadivel sir.. You are so cute sir i am your bigfan Sir