VAGAI CHANDRASEKHAR - விஜயகாந்த் ஒரு இரும்பு மனிதன் -ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் எதிர்கொள்வார்

  Рет қаралды 3,706,188

Touring Talkies

Touring Talkies

2 жыл бұрын

For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 452
@nandhakumarpadamanaban8146
@nandhakumarpadamanaban8146 2 жыл бұрын
பெருமையளிக்கிறது சார் ஒரு நல்ல மனிதனை பாராட்டி பேசும் போது தான் எத்தனை அழகு
@navamani5861
@navamani5861 Жыл бұрын
விஜயகாந்த் ரசிகனா இருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்
@thilagamv7151
@thilagamv7151 2 жыл бұрын
நல்ல மனிதர், உழைப்பால் உயர்ந்த மனிதர் விஜயகாந்த் அவர்கள்
@kavunrajkavunraj4302
@kavunrajkavunraj4302 2 жыл бұрын
வயசானாலும் சிங்கம் சிங்கதான்🙏🇧🇪🇧🇪🇧🇪🙏
@kumarkrishnankumarkrishnan558
@kumarkrishnankumarkrishnan558 2 жыл бұрын
இது பொய்நான் விவாசாயி + நெல் வியாபாரி
@asvinotha4692
@asvinotha4692 2 жыл бұрын
QQ 1@
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 2 жыл бұрын
வீரம் வெலஞ்ச மண்ணில் பிறந்த கருப்பு சிங்கம் 🦁 கேப்டன் விஜயகாந்த் 👍
@paulravi5678
@paulravi5678 2 жыл бұрын
Rompa than nenja.nakkura
@akmohandoss7207
@akmohandoss7207 2 жыл бұрын
Super very grate man
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 2 жыл бұрын
அந்த வீர வெளஞ்ச மண்ணுல கூட அவர தோக்கதான வச்சானுங்க..
@aravindkumar8204
@aravindkumar8204 2 жыл бұрын
துரோகி சந்திரசேகர்
@harishjoshep5083
@harishjoshep5083 2 жыл бұрын
Captain alwys great
@nethajinethaji4045
@nethajinethaji4045 2 жыл бұрын
தமிழ் மண்ணின் பெருமை அண்ணன் விஜயகாந்த் பார்த்தாலே தெரியும்
@gvdeva
@gvdeva 2 жыл бұрын
அந்த தைரியம் சட்டசபையில் ஜெயலலிதா எதிராக பேசும் போது தெரிந்தது
@jaleelabegam455
@jaleelabegam455 6 ай бұрын
yes
@BadmaSelvam
@BadmaSelvam 2 жыл бұрын
அவருக்கு என்ன நோய்ன்னு எனக்கு தெரியல ஆனா அவரின் போட்டோவை பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு அவர் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம் 🙏
@sudhakarsms6280
@sudhakarsms6280 2 жыл бұрын
நேர்மை உள்ளம் கொண்ட மனிதர்
@NikiNavee1420
@NikiNavee1420 Жыл бұрын
இதயதெய்வம் கேப்டன்👍 வாழ்க 🙏
@selvanarayanan6666
@selvanarayanan6666 Жыл бұрын
Oru kaalathula Tamilnadu 1st Trolled Actor and Politician but ippo most respected and loved man in Cinema and Politics . Truth never dies Vijaykanth ❤️
@sowgands869
@sowgands869 6 ай бұрын
Bro once up on time he gave more fan base than other heroes
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் திரு விஜயகாந்த் அவர்கள் ❤️❤️😭😭😭🙏🙏🙏👍👍👍
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
கம்பீரமானமனிதன் விரைவில் உடல்நலம் தேற இறைவனை வேண்டுவோம் !
@priyag9071
@priyag9071 Жыл бұрын
Great to hear that everyone talking so beautifully about Vijaykanth Sir 🙏
@user-yc8dt7th6xsanthosh
@user-yc8dt7th6xsanthosh 2 жыл бұрын
நல்ல மனிதன் கடவுளுக்கு சமமான விஜயகாந்த் அண்ணா தமிழ்நாடு மக்கள் போல எந்த நாட்டிலும் இல்லை பானம் இருந்தா செருப்பாக கூடும் போய்விடும்
@vijay-kc6kv
@vijay-kc6kv Жыл бұрын
😭😭😭🤝
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
அப்பேர்ப்பட்ட ஆளைத்தான் சாய்ச்சிட்டாங்களே..
@p.rajperumalp.rajperumal8737
@p.rajperumalp.rajperumal8737 Жыл бұрын
😴😴😴😥😥😥
@dhanarecipe
@dhanarecipe 2 жыл бұрын
I like vijaykanth sir also my father is big fan of sir movie
@yaseengani1
@yaseengani1 Жыл бұрын
Chandrasekhar and vijaykanth were superb in sendhoorapoove 👌 what a beautiful love story ...
@user-pc3hj7mr6d
@user-pc3hj7mr6d 2 жыл бұрын
அவர பிளான் பண்ணி நோயில் படுக்க வச்சு இருப்பாங்கன்னு ஒரு சந்தேகம்
@Karthikeyan-qf1ut
@Karthikeyan-qf1ut 2 жыл бұрын
One and only j
@mohanas9503
@mohanas9503 2 жыл бұрын
Am also having same doubt
@vigneshd4321
@vigneshd4321 2 жыл бұрын
Amma vin thiruvilaiyaadal than vera yena !
@premkumargoldking
@premkumargoldking 2 жыл бұрын
Doubtlam ila conform
@lakshmanankka
@lakshmanankka 2 жыл бұрын
வேற யாரெல்லாம் இல்ல உங்கள் மாதிரி மக்களும் ,மீடியாவும் தான். நல்லவர்களை ஆதரிக்கவும் மாட்டிங்க. வளர விடவும் மாட்டிங்க.கடைசி வரைக்கும் அவரை காமெடி பீஸாக மாற்றிய பெருமை தமிழக மக்களையே சேரும். எதிரி ஒருவனை அழிக்க வேண்டும் என்றால் சண்டையெல்லாம் பண்ண தேவையில்லை, மன ரீதியாக பிரச்சினை பண்ணினால் போதும்.நோயல்ல சாகடிக்கவும் முடியும்.அதை செய்து முடித்தது நம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஜால்ரா போட்ட நமது மக்களும்தான். தமிழ் நாடு என்றைக்கும் நல்லவர்களை வாழவிடவில்லை வளரவும் விடவில்லை இது நமது வரலாறு.
@ananthm6440
@ananthm6440 Жыл бұрын
என்றும் கேப்டன் வழியில் 🙏🙏🙏
@Shivshiva1985
@Shivshiva1985 2 жыл бұрын
நல்ல மனிதனை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறாரோ....
@Rio-mg9ky
@Rio-mg9ky Жыл бұрын
Kadavul sodhikala indha media naaingadha avara makkal munnadi ketaavana kevalamanavan kamichu avara Ipdi akitainga.Innum edhavdhu channel avar voice pesurenu solli avara kalaikadha seirainga.
@Rio-mg9ky
@Rio-mg9ky Жыл бұрын
Kadavul sodhikala indha media naaingadha avara makkal munnadi ketaavana kevalamanavan kamichu avara Ipdi akitainga.Innum edhavdhu channel avar voice pesurenu solli avara kalaikadha seirainga.
@vbgnathan
@vbgnathan 2 жыл бұрын
Vijaykanth is super personality we missing his leadership
@karanthivam
@karanthivam 2 жыл бұрын
Ur DMK and ADMK spoiled him
@dawlathbegumbegum8080
@dawlathbegumbegum8080 2 жыл бұрын
அவரை இந்த அளவு ஆக்கியது அவரின் குடும்பத்தார் மட்டுமே மேலாக அவர் மனைவி மட்டும் நல்ல மனிதரை நாசமாக்கி விட்டார்கள் அவர் மனைவி
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
அய்யா.சரியானதூக்கம்இல்லாமைரத்த அலுத்தம்.இதுதான்காரனமாக இருக்கும்.நானும்3 வருசமாபடுத்தபடுக்கையாக இருந்துசிலமாதமாக.ஸ்டிக்வைத்துநடமாடுகிறேன்
@samythanjai313
@samythanjai313 Жыл бұрын
திருட்டு திமுக தலைவரின் 70 கோடி ரூபாய் மண்டபத்தை இடித்ததில் இருந்து தலைவர் மணம் உடைந்தது
@Thamizharasan100
@Thamizharasan100 Жыл бұрын
@@kumarr2831 உண்மை. கட்சி தொடங்கிய பிறகு தொடர்ந்து ஓய்வு இன்றி பயணம், பல பொதுக்கூட்டங்கள் விஜயகாந்த் மேற்கொண்டார். அவர் அளவுக்கு அப்போதைய எந்த தலைவர்களும் ஓய்வு இன்றி செயல்படவில்லை. கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் ஏற்காடு, கொடநாடு என்று ஓய்வு எடுப்பார்கள்.
@VillageMiniFoods
@VillageMiniFoods 6 ай бұрын
நீ பாத்தியா ஏதாவது பேசனும்னு பேசாதீர்கள் அவர் மனைவியை பற்றி குறை சொல்ல உனக்கு என்ன அருகதை உள்ளது வீன் பேச்சு இல்லாததை இருப்பது போல் பேசுவது உங்களை போன்ற மிருகங்களால்தான் கேப்டன் வீழ்ந்தார்
@manishmanikandan365
@manishmanikandan365 6 ай бұрын
தவறு கூட இருந்த நண்பர்கள் கட்சி தொடங்கும் பொது யாருமில்லை சொல்லரவன் எல்லாம்ம திமுக ஆதிமுக
@mohammedjaya7162
@mohammedjaya7162 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு சிறந்த நல்ல மனிதர் 🤗❤
@krishfunrider7511
@krishfunrider7511 Жыл бұрын
Gentle man 🔥
@nedu-n-chezhian9324
@nedu-n-chezhian9324 2 жыл бұрын
“Nalla”, “irumbhu”, “strong man”…. Repeatu
@satheshkumarmanickam7820
@satheshkumarmanickam7820 2 жыл бұрын
Respect to brave man vijayakanth.
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 2 жыл бұрын
Avanga friends da apditha pesuvsnga atha solla ne yaru
@balakumar9
@balakumar9 2 жыл бұрын
@@-SeKaRvIjAy2522 bro😁comment eh olunga purinjukonga
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 2 жыл бұрын
@@balakumar9 srry bro
@IndiragithD
@IndiragithD Жыл бұрын
பதிவு மிகவும் அருமை
@basanthi1422
@basanthi1422 2 жыл бұрын
உங்களை எப்பொழுது இந்த உலகம் நல்லவர் என்று கூறும் என்றால்... ஒன்று நீங்கள் படுத்த படுக்கையாக கோமாவில் இருக்கவேண்டும்.. அல்லது செத்து போயிருக்க வேண்டும்.
@selvamvisvanathan3423
@selvamvisvanathan3423 2 жыл бұрын
Yes sir its true...captain vijaykanth...God bless sir Selvam Malaysia
@pulsarpraba535
@pulsarpraba535 2 жыл бұрын
நல்ல மனிதர் captain
@mahisri7558
@mahisri7558 2 жыл бұрын
What a man.... so great 👍 hope he will come back soon 🔥🔥🔥
@duraigandhi8016
@duraigandhi8016 2 жыл бұрын
சகோதரர் திரு.வாகைசந்திரசேகர் கேப்டனை பற்றி கூறும் போது, கண்கள் கலங்குகிறது.கேப்டன் நலமுடன் திரும்ப வேண்டும்.
@mohamadibrahim4163
@mohamadibrahim4163 2 жыл бұрын
நல்ல மனிதர் அரசியல் சூழ்ச்சி
@stalinraj981
@stalinraj981 2 жыл бұрын
May God restore the Captain 🙏🙏🙏
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
சூழ்ச்சி பற்றி அறிந்திடாத மணிதன் . சிலர் சூழ்ச்சியே இவர் வீழ்ச்சி.
@vivealiasviruman
@vivealiasviruman 2 жыл бұрын
எங்கே போயிருந்தீர்கள் அந்த நல்ல மனிதரை பைத்தியக்காரனை போல காட்டும் போது...
@vimaleshr2195
@vimaleshr2195 2 жыл бұрын
Dmk ku sombadikka poi irundan
@cocsiva5364
@cocsiva5364 2 жыл бұрын
Dmk la irruinthukittu peasa sonnathey ivara than irruparu but nalla actor 😌
@gopisiva1329
@gopisiva1329 6 ай бұрын
Troll vera...vimarsanam vera.
@shreeshanthr4470
@shreeshanthr4470 2 жыл бұрын
Captain always rocks.. No one can replace him in film and real also..
@thulsiraman2683
@thulsiraman2683 2 жыл бұрын
கேப்டன் ❤️
@sruthilaya7394
@sruthilaya7394 6 ай бұрын
Thanku anna engaloda captian annava pathi perumaia peasunathukku
@jaya1086
@jaya1086 2 жыл бұрын
அவருக்கு சோதனை வரும் போது எங்கே சென்றீர்கள் எல்லோரும்
@m.k.marasan5238
@m.k.marasan5238 Жыл бұрын
சிறப்பான கேள்வி
@msmalik367
@msmalik367 6 ай бұрын
சரியான கேள்வி அவங்க குடும்பம் நெருங்க விடலை இப்ராஹிம் ராவுத்தர் இதுக்கு சாட்சி
@gracymadhav1462
@gracymadhav1462 2 жыл бұрын
Captain is realy really really..... Great Honest Man ...🇮🇳🇮🇳🇮🇳
@jahith7038
@jahith7038 Жыл бұрын
இதுவரை விஜயகாந்தை பற்றி தவறாக யாரும் பேசியதாக எனக்கு தெரிஞ்சு இல்லை அவர்களது குடும்பம் பணத்துக்காக அவரின் கட்சியை அடமானம் வைத்து ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது மனிதன் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்.
@sakthim1127
@sakthim1127 2 жыл бұрын
We missed you fight scene in cinema vijaykanth sir😭
@velmurugan5939
@velmurugan5939 2 жыл бұрын
Captain 🔥🔥🔥🔥🔥🔥🔥
@SelviSelvi-qo1jo
@SelviSelvi-qo1jo 2 жыл бұрын
Really Super VIJI Bro💯🦋💯
@santhanakumar518
@santhanakumar518 2 жыл бұрын
Real Man and Real Hero Vijaykanth Sir
@chandramoulypraseeth
@chandramoulypraseeth 2 жыл бұрын
We have lost him to very Bad Politics ... What to do... We ourself can't take it to see him like this, so Obviously understand your Feeling Mr Chandrasekhar...
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
நல்ல மனிதர்
@kannigasiva5621
@kannigasiva5621 6 ай бұрын
Vijaykanth Sir Om Swami Saranam Ayyappa Saranam Bhagavan Saranam
@smalldrops2968
@smalldrops2968 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மூட்டை தூக்க தான் பயன் படும் நெல் மற்றும் அரிசி ஊசி போல் குழாய் போல் இருக்கும் அதை பயன் படுத்துவார்கள்
@maharaniseeds3719
@maharaniseeds3719 2 жыл бұрын
Unmai sago I have rice mill to
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 2 жыл бұрын
Ama bro...nan solalamnu comment section ah open panunen..neenga already solitinga..enga veetla vayal iruku..so i knew..
@UNGAL.NANBAN
@UNGAL.NANBAN 2 жыл бұрын
Periya manusan theriyama solitaru manuchu vitoruka sago😂
@sanababu6512
@sanababu6512 2 жыл бұрын
kalasu
@muthukumarm6860
@muthukumarm6860 2 жыл бұрын
அதற்குப் பெயர் குத்தூசி இதை வைத்துதான் நெல் மூட்டையை குத்தி என்ன ரகம் நெல் என்று பார்ப்பார்கள்
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
வாழ்க விஜயகாந்த். எல்லாம் வல்ல இறைவனே அனைத்தும் அறிவார்
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 2 жыл бұрын
😭miss u Ayyyaa Vijaykanth
@user-bp1no3zz9u
@user-bp1no3zz9u 6 ай бұрын
🔥🔥🔥fire man. Miss you😢💔 captain
@singamsiva8907
@singamsiva8907 6 ай бұрын
❤️❤️🙏 எங்கேயும் சிங்கம் தான் கேப்டன்
@karthisundhar3588
@karthisundhar3588 2 жыл бұрын
Really u r a 👍 great man thanku sir unmai
@prasathn6391
@prasathn6391 2 жыл бұрын
SUPER SUPER
@ponmanimuthu5483
@ponmanimuthu5483 2 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varmaraj2917
@varmaraj2917 2 жыл бұрын
Great man 😭
@lotusn7788
@lotusn7788 2 жыл бұрын
Always we respect our captain
@samsam-rx7qc
@samsam-rx7qc 2 жыл бұрын
Great hero ever.
@prakashvgm9705
@prakashvgm9705 2 жыл бұрын
மாமனிதர் மாவீரன் கேப்டன். 🤝🙏🙏🙏
@ramakrishnanr6935
@ramakrishnanr6935 2 жыл бұрын
Caption mass
@sanju85ful
@sanju85ful 2 жыл бұрын
2ndu முக்கியமான த‌மிழக‌ அரசியல் கட்சிகள் அவரை வெச்சி செய்யும் போது, யாரும் இல்லை.
@msmalik367
@msmalik367 6 ай бұрын
அப்படி சொல்லாதிங்க அவர் கர்ஜனை தனி இப்படிபட்ட நிலைக்கு யார் காரணம் என்பதை யோசிக்கலாம்
@martinrajasekar6237
@martinrajasekar6237 2 жыл бұрын
எங்களின் நம்பிக்கையை எதிர்காலத்தை பாட்டிலில் அடைத்த கருப்பு சிங்கம் விலை மதிப்பில்லாத எங்களின் வாக்குகளை உமக்கு செலுத்தினோம் தாங்களோ பாட்டீலுக்கு விலை போனீர் வருத்தங்களுடன் நானும்
@Ayyapanayup
@Ayyapanayup 2 жыл бұрын
Arumaiyana pathivu ayya
@shriramm044
@shriramm044 2 жыл бұрын
Miss you Captain sir..
@chals673
@chals673 2 жыл бұрын
Ethavathu solanum nu solrathu
@sriramr2491
@sriramr2491 2 жыл бұрын
Vagai chandrasekhar sir fans here 🙋🏼💗
@balakarishanabala912
@balakarishanabala912 6 ай бұрын
நான் விவரம் தெரிந்த நாள் முதல் விஜயகாந்த் ரசிகன் தற்போது எனக்கு வயது 40
@DevaRaj-uu3tz
@DevaRaj-uu3tz 2 жыл бұрын
India cinema is nothing without our captain love u long live sir
@has4896
@has4896 2 жыл бұрын
Super sir innocent truth you have spoken 💥💥💥
@meeransahib3066
@meeransahib3066 Жыл бұрын
அங்குதான் இறைவன் இருக்கிறான்
@rajaselvammk4046
@rajaselvammk4046 2 жыл бұрын
ஆண்டவரிடம் அவர் குணமடைய வேண்டுகிறேன்.
@sivakumar1248
@sivakumar1248 Жыл бұрын
அவருக்கு ஊத்தி கொடுத்து கெடுத்தவங்க எல்லாம் நல்லாதானே இருக்காங்க 😢😢😢
@AjLoVe890
@AjLoVe890 2 жыл бұрын
Legend
@senlotus007
@senlotus007 2 жыл бұрын
That's captain thank you vagai chanthirasekar sir
@purushothbujii6301
@purushothbujii6301 Жыл бұрын
மனித கடவுள் கேப்டன்🙏
@thangamudithangam4760
@thangamudithangam4760 2 жыл бұрын
Nalvazthukal Annan
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 5 ай бұрын
Great bold strong man
@RajavarmanJayasankar
@RajavarmanJayasankar 2 жыл бұрын
அது மூட்ட தூக்குறது... நெல் எடுத்து பாக்குறது வேற.
@starmedia5902
@starmedia5902 2 жыл бұрын
😁yes
@sridinesh07
@sridinesh07 2 жыл бұрын
Yes
@suyambu_fabrics
@suyambu_fabrics 2 жыл бұрын
athu hook athula kooda hole potu pakalam
@muthukumarm6860
@muthukumarm6860 2 жыл бұрын
குத்தூசி அதற்குப் பெயர்
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
எது எப்படியோ ஆனால் நெல் மூட்டையை கையால் குத்தி பார்பதற்கும் கை நல்ல உறுதியாக இருக்க வேண்டுமே
@VICKY-if4ov
@VICKY-if4ov 10 ай бұрын
Great vijayakanth 👏
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
இதுதான் கேப்டன் 🔥🔥🔥🙏🙏💕💕💕💕😘😘😘😘
@thirumurugan9686
@thirumurugan9686 2 жыл бұрын
மனித நேயம் மற்றும் வீர திருமகன்
@rskd29
@rskd29 6 ай бұрын
எதுவும் நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன் ஐயா பணம் புகழ் ஆரோக்கியம் பதவி இறைவன் தருவதும் எடுப்பதும் அவன் உரிமை
@meenalc688
@meenalc688 Жыл бұрын
Vakaikulam chandru Valka Valamudan Valka Valamudan
@zerina_1116
@zerina_1116 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Tq sir
@mohanjoel3551
@mohanjoel3551 6 ай бұрын
என் தெய்வம் கேப்டன்..
@amythili5312
@amythili5312 5 ай бұрын
கேப்டன் என்ற பெயருக்கு ஏத்த என் தெய்வம்
@thalaarul9076
@thalaarul9076 2 жыл бұрын
உண்மையான கடவுள்
@NaveenKumar-cp2si
@NaveenKumar-cp2si Жыл бұрын
எல்லோரும். இப்ப.நல்லவர்....வல்லவர்..என்கிறீர்கள்.அவர்.அரசியலுக்கு.வரும்போதே.சொல்லியிருதா.எப்படி.இருந்திருக்கும்.கூடிருந்த.நீங்கள் தான்.நம்பிக்கைதுரோகி
@msmalik367
@msmalik367 6 ай бұрын
அரசியல் வேறு நட்பு வேறு எம்.ஜி.யார் கலைஞர் நண்பர்கள் அரசியலில் எதிரி அது விஜயகாந்த் சொல்லி இருக்கிறார் அரசியல் வேறு நட்பு வேறு
@mohommedramees4980
@mohommedramees4980 2 жыл бұрын
Ellaam sari than...but antha kokki mathri valanju irukkumnu sonnathu than konjam idikkuthu..kokki madhri irukkurathu thookurathuku. Nella veliya edukurathu athu nera than irukum
@jalapulajung6953
@jalapulajung6953 Жыл бұрын
அந்நியன் படத்தில் எனக்கு பிடித்த பாடல்... ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா...
@ranjithrabat5984
@ranjithrabat5984 Жыл бұрын
Gommala unngamava dha ola
@jalapulajung6953
@jalapulajung6953 Жыл бұрын
@@ranjithrabat5984 என்ன டா அவனை சொன்னால் உனக்கு கோவம் வருது... ஓரு‌ வகையில் உன் அப்பனா அவன்... எத்தனை புருஷன் தான் டா உன் ஓத்தாவுக்கு... எய்ட்ஸ்க்கு பிறந்தவனே...
@parasuramanmuniyan6089
@parasuramanmuniyan6089 2 жыл бұрын
Supper
@g.mmithilesh3203
@g.mmithilesh3203 Жыл бұрын
கடவுள் கொடுத்த வரம்
@johnbritto4039
@johnbritto4039 2 жыл бұрын
Super ster
@moorthymoorthy8687
@moorthymoorthy8687 2 жыл бұрын
தமிழ் சிங்கம்
@thamaraiselvan494
@thamaraiselvan494 2 жыл бұрын
Captain avarkal manithaneyam ullavar vazhum karnan da avaru evanukum payaptatha singam ta 😍😍😍
@KumarvijiKumarviji
@KumarvijiKumarviji 6 ай бұрын
❤😢😢😢😢😢😢😢❤❤❤❤😢
@ramamoorthy2865
@ramamoorthy2865 2 жыл бұрын
I like you sir you said true
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
PS VEERAPPA MOUTH WITH PUNCH TEETH ONE FULLY GUNNY BAGS RICE Thookuvaru eathu parthu MGR Merandu poitaru PS VEERAPPA VERY STRONG BODY 👍💪🦾💪🙏💐
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 57 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 2,9 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 10 МЛН