Bike Battery Recharge problem A to Z full Details

  Рет қаралды 606,927

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

Күн бұрын

Пікірлер: 929
@தமிழன்பக்கம்-ம4த
@தமிழன்பக்கம்-ம4த 2 жыл бұрын
சின்ன சந்தேகம் கேட்டால் கூட சொல்லவே மாட்டாங்க.... அவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்கள் மெக்கானிக்குகள்... ஆனால் நீங்கள் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டுகிறீர்கள்..👌👌👌👌👌👍👍👍👍
@kamalj3424
@kamalj3424 3 жыл бұрын
உண்மையில் நீங்க ஒரு பெரிய சிந்தனை உள்ளவர் ,bike வைத்திருக்கும் அனைவருக்கும் நீங்கள் ஆசான் தான்,நன்றி
@Nalanshobi
@Nalanshobi 4 жыл бұрын
Hats off நண்பா இதுக்கு மேல தெள்ள தெளிவாக விளக்கி பதிவு செய்ய முடியாது அருமையான பதிவு நம்பா, பதிவு மிக விளக்கமாக உள்ளது வாழ்த்துக்கள் 👌🙏👍👍👍
@sridhark7160
@sridhark7160 4 жыл бұрын
ஒரு நடமாடும் பாலிடெக்னிக் கல்லூரி நீங்க வண்டி வைத்து இருக்கும் நாங்க உங்க மாணவர்கள் நன்றி
@mohanpalanisamy5126
@mohanpalanisamy5126 3 жыл бұрын
O9oooo9ooooo99oooooo9o9o9o9oooo9999o9o9ooooooooo9oaroooooooooooooooooooooooooooooooub ooo1oo9oooo
@kylerwalter1308
@kylerwalter1308 3 жыл бұрын
I dont mean to be so offtopic but does any of you know a method to get back into an instagram account?? I was stupid lost the account password. I would appreciate any assistance you can offer me.
@reneford9943
@reneford9943 3 жыл бұрын
@Kyler Walter Instablaster =)
@kylerwalter1308
@kylerwalter1308 3 жыл бұрын
@Rene Ford Thanks for your reply. I found the site through google and Im in the hacking process now. Looks like it's gonna take quite some time so I will reply here later with my results.
@kylerwalter1308
@kylerwalter1308 3 жыл бұрын
@Rene Ford It did the trick and I actually got access to my account again. Im so happy:D Thanks so much, you saved my account!
@NoorMohammed100
@NoorMohammed100 3 жыл бұрын
Professionally explained very well. Thanks a lot Brother👍 உங்கள் மூலமாக நிறைய கற்றுக்கொள்கின்றேன் அதுவும் இலவசமாக. 😝
@murugesan.c9239
@murugesan.c9239 3 жыл бұрын
அண்ணா நீங்கள் ஓரளவுக்கு நல்லா சொன்னேன் என்று சொன்னிங்க. ஆனால் உண்மையில் மிகவும் சரியாக தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னீர்கள். இது டூவீலர் மெக்கானிக் ஆட்களுக்கு பயனுள்ள காணொளி. வாழ்த்துக்கள்🎉🎊👍
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 жыл бұрын
ஆகச்சிறந்த அடிப்படை விளக்கம் நேர் திசை மின்னோட்டம் (DC), திசை மாறும் மின்னோட்டம் (AC) அழகான தமிழில், நேர்மை நியாயம். வாழ்க தமிழுடன்.
@jayaprakash6462
@jayaprakash6462 4 жыл бұрын
Nan Paatha best mechanic athu neenga than bro keep it up 👍👍🔥🔥🔥
@ajiths2000
@ajiths2000 3 жыл бұрын
Definitely
@gvsanthicsm656
@gvsanthicsm656 3 жыл бұрын
மிகவும் அருமை யான விளக்கம்...இது போல இது வரையில் எவரும் சொன்னதில்லை...நன்றி..bro..💐💐💐💐💐💐💐💐💐💐
@gnanasekaransekarg.naveen982
@gnanasekaransekarg.naveen982 4 жыл бұрын
அருமையான பதிவு இதுக்கு மேல யாரும் விளக்க முடியாது சூப்பர் ப்ரோ
@ashokkumark8617
@ashokkumark8617 4 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் your realy great னா👍👍👍👌
@kurusumuthunichchuthan9673
@kurusumuthunichchuthan9673 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் தம்பி.... முல்லைத்தீவு இலங்கை
@ezekielraja7161
@ezekielraja7161 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா என்னுடைய இருசக்கர வாகனத்திலும் இதே பிரச்சனை உள்ளது இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்தப் பிரச்சினையை என்னால் கண்டறிய முடிந்தது இந்தப் பதிவுக்கு நன்றி
@bojanrajan1504
@bojanrajan1504 4 жыл бұрын
எப்போதும் போல் இப்போதும் அருமை👏👏
@ashokkumark8617
@ashokkumark8617 4 жыл бұрын
bike ல எந்த problem இருந்தாலும் அந்த problelam த்திற்கான Solution மட்டும் சொல்லாமல் அந்த problem த்திற்கான காரணம் root cause, top to bottom சொல்றீங்க Super na விளக்கம் inch by inch தெளிவாக இருந்தது🙏🙏🙏👍👍👍👌👌👌
@manikandank5945
@manikandank5945 4 жыл бұрын
Vera level Anna I'm not a mechanic student or electric but I love bikes neega explain pandrathu super Anna keep rocking ❤️
@MuthuKumar-hx4to
@MuthuKumar-hx4to 3 жыл бұрын
Neenga great na. Customers ku sollikudutha Namma kitta varamaatanga, avangaley paathupaanga nu neraya mechanic nenaikuraanga. But yaarukum repair panna porumai irukaadhu. Emergency time la use aagum avlo dhan. But neenga apdi illa, namaku therinjadha naalu peruku sollikudukuringa. Thank you na. Best of luck na.👍👍👍💐💐💐👍👍👍
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 4 жыл бұрын
Super bro.. 👌Clear explanation... Most of the mechanics never do that...
@prabhakaran1084
@prabhakaran1084 2 жыл бұрын
நன்றி எனது யனிகான் இந்த பிரச்சினை இருந்தாது மிகவும் உதவியாக இருந்தது இந்த விடியோ.....🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@pushparaj3240
@pushparaj3240 4 жыл бұрын
Brillant explanation bro.Thank you very much. Regards Pushparaj Kolar Gold Field Karnataka
@r.rameshrajagopal2988
@r.rameshrajagopal2988 4 жыл бұрын
வணக்கம்.எண்ணம் போல் வாழ்வு தமிழ் பழமொழி. அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் மிகச்சிறந்த ஆசிரியர்.நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிக அருமை ஒன்றுமே தெரியாத எனக்கே நன்றாக புரிந்து விட்டது அதனால் உங்கள் எண்ணம் போல் வாழ்வு நன்றாக இருக்கும்
@MageshMahiTech
@MageshMahiTech 4 жыл бұрын
As always excellent explanation...one of the best videos regarding RR unit problem ...Superb Sir ...Good Troubleshooting knowledge ...Thank you so much ...As always Great work ...
@Kidsjaffna
@Kidsjaffna Жыл бұрын
Very very super anna அருமைமையான விளக்கம்
@silambarasans002
@silambarasans002 2 жыл бұрын
என்ன மனுஷயா நீ இவ்வளவு அழகா ஆசிரியர் கூட பாடம் நடத்த மாட்டாங்க போயா....😍😍😍
@madhan0037
@madhan0037 4 жыл бұрын
தெளிவான விளக்கம்....அருமை
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 4 жыл бұрын
சூப்பர் அண்ணன் அருமையான தகவல் இதுவரைக்கும் யாரும் இது மாரி சொல்லி பத்தது இல்ல உண்மையிலே very very சூப்பர் அண்ணன் நீங்களும் உங்கள் குடும்பம் நீடோடி வாழ்க. கடவுள் துணை இருக்கட்டும் உண்மை எப்பொழுதும் வெல்லும் உண்மையா இருங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். உங்களுடன் வேலை செய்யும் அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@Ravikumar-nv3pd
@Ravikumar-nv3pd 4 жыл бұрын
தெளிவான விளக்கம் super அண்ணா❤️❤️❤️❤️
@ekambaramekambigai1276
@ekambaramekambigai1276 3 жыл бұрын
Very good machsupers
@JaiKumar-wd5wk
@JaiKumar-wd5wk Жыл бұрын
ரொம்ப தெளிவா எக்ஸ்ப்ளைன் கொடுத்ததுக்கு நன்றி 🎉
@jayakumarp1743
@jayakumarp1743 3 жыл бұрын
Excellent explanation... Sir... Really fantastic... Kindly include the safety measures to be followed. While checking process sir....
@manoharanaadhimoolam818
@manoharanaadhimoolam818 5 ай бұрын
உங்கள் காணொளி மூலம் பலர் பயனடைகின்றனர்.உங்கள் தன்னார்வ சேவைகள் தொடர் வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 5 ай бұрын
நன்றி
@suryarajan1702
@suryarajan1702 4 жыл бұрын
அருமை சகோதரா உங்கள் பணி மேலும் சிரக்க வாழ்த்துக்கள்
@aruljoy1451
@aruljoy1451 2 жыл бұрын
Anna neenga nijamavae super, ivallavu clear a explain panathukku romba nantri....
@மண்டையடிமாணிக்கம்
@மண்டையடிமாணிக்கம் 4 жыл бұрын
Best mechanic ever
@KANAGARAJSUGUNAKUMAR
@KANAGARAJSUGUNAKUMAR Ай бұрын
நன்றி நன்றி. மிக தெளிவான விளக்கம். மீண்டும் நன்றி. தாங்கள் குறைவின்றி வாழனும்.
@thilakt8704
@thilakt8704 4 жыл бұрын
A neat explanation bro💯💯....❤️❤️🔧
@RMKUMAR.
@RMKUMAR. 2 жыл бұрын
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து video 📽️ பதிவுகளும் மிக சிறந்த மற்றும் எந்த மெக்கானிக்களும் சொல்லத விஷயங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது உங்கள் பதிவுகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா... 👌 👏 👍 ❤️ 💐 🙏
@tamizananbu
@tamizananbu 12 күн бұрын
செம்ம வீடியோ... என் வண்டியில் இதே இதே பிரச்சனை தான்... ஆனாலும் நீங்கள் செய்து காண்பித்த அளவுக்கு எல்லா மெக்கானிக்.களும் செய்வார்களா??? தேவை இல்லாததை மாற்ற சொன்னால் என்ன செய்வது
@boogie9173
@boogie9173 4 жыл бұрын
Rectifier சரியாக இருந்தாலும்,வேறு பிரட்சனைகளால் சார்ஜ் ஏறாது என சொன்னீர்கள்...அது எதனால் என்று கூறினால் முழுமையாக இருந்து இருக்கும்.அடுத்தடுத்த பதிவுகளில் அது சம்பந்தமாக கூறினால் நன்றாக இருக்கும். நன்றி.
@ellamyenneram9970
@ellamyenneram9970 Жыл бұрын
rectifier nalla irundhalum rectifier la vara socket damage airundha contact sariya kedaikadhu apo battery charge agadhu. Inonu, rectifier la irundhu output vara dc wire battery ku pora vazhila engana cut airukkum appovum recharge agaadhu. idhuku enna pannanum na rectifier la irundha va DC output (RED) wire kum battery kitta vara red wire kum continuity check pannanum multimeter vechu. continuity check pannum bodhu beep sound varalana wire dhan cut airukunu artham. apo oru lenght wire eduthu rendu pakkam um seevitu rectifier red wire iruka place oru end ah soruvittu, innoru end ah battery positive la kuduthu check pannalam.
@chandruchandru6991
@chandruchandru6991 4 жыл бұрын
இது போன்று எவரும் explain பண்ணியது இல்லை நன்றிகள் பல....
@Vishnu-ro5ej
@Vishnu-ro5ej 4 жыл бұрын
Thalaiva onga shop video podunga
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
@Madurai Lenin AY bro same problem my suzuki
@shanracreations852
@shanracreations852 3 жыл бұрын
Ungalukku oru salute bro chance ey illa sema explain 😍😍😍
@alone-mq8bu
@alone-mq8bu 4 жыл бұрын
First comment bro❤️
@abbasm4871
@abbasm4871 4 жыл бұрын
Super video bro
@mr.makeandtechtamizhan856
@mr.makeandtechtamizhan856 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 👌😇
@vv-gv2yk
@vv-gv2yk 4 жыл бұрын
Gopi anna fans😍
@makkimoulana9195
@makkimoulana9195 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம், அருமை Bro....
@gokulk2670
@gokulk2670 4 жыл бұрын
Daily video podu thallaa
@kpskpsps
@kpskpsps 3 жыл бұрын
மிகச்சிறந்த தெளிவான விளக்கம். நன்றி.
@somasundarama3494
@somasundarama3494 3 жыл бұрын
அருமையாக சொன்னிங்க ப்ரோ... என்னோட unicorn bike லையும் same issue.. Thanks 🙏
@somasundarama3494
@somasundarama3494 3 жыл бұрын
Enakku ungaloda contact number venum bro
@rajmugam1
@rajmugam1 2 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் .நல்வாழ்த்துக்கள்.👍👍
@kmsenthilkumar12
@kmsenthilkumar12 4 жыл бұрын
DC மட்டும் தான் இருக்கும் அப்படின்னு நெனச்சேன்.வண்டில AC கரண்ட் இருக்கு னு இப்பதான் தெரியுது.thanks bro
@gobinath7206
@gobinath7206 4 жыл бұрын
Unga video pathu elam future la mechanic dhan bro nice bro
@gobinath7206
@gobinath7206 4 жыл бұрын
Bro unga num kidaikuma yamaha rx135 redy pnanum
@narayananvedha4830
@narayananvedha4830 3 жыл бұрын
அண்ணா உங்கள் அனைத்து காணொளியும் அருமை CDI coil எப்படி செக் பண்ணுவது அதை கொஞ்சம் சொல்லுங்க
@jayasuriyans9951
@jayasuriyans9951 4 жыл бұрын
ஐயா ரீச்சரர்ஜ் பற்றிய அருமையான விளக்கம் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@abdulbasith2022
@abdulbasith2022 4 жыл бұрын
Neenga mattum Sri Lanka la irundheengana ennudaya mechanic neenga thaan Superb naa
@rajraja9993
@rajraja9993 3 жыл бұрын
உங்களின பதிவுகளை பார்த்து பலர் நன்மை அடைவார்கள்
@vijaybaskar8378
@vijaybaskar8378 2 жыл бұрын
Super bro. Nice information. Ungalukku therinja vishayatha mathavanglukku solli tharinga. Neenga neraya pudhusa therinjipinga bro.
@mkannan1713
@mkannan1713 Жыл бұрын
அருமை நல்ல தெளிவான விளக்கம் நன்றி தோழர் 🤝
@sivaakasi8736
@sivaakasi8736 4 жыл бұрын
அண்ணா நீங்க என்ன படிச்சிருகிங்க. ப்பா அருமையான விளக்கம். எப்படி எல்லாம் கத்துகிடிங்க. 💐💐💐💐💐💐💐
@kani276
@kani276 3 жыл бұрын
தெளிவான பேச்சு நல்ல பயனுள்ள தகவல் thanks bro
@subramanian1933
@subramanian1933 3 жыл бұрын
நல்ல பதிவு அருமையான விளக்கம் ஆனால் கொஞ்சம் மெதுவாகவே சொன்னால் இன்னும் சிறப்பு... வாழ்த்துக்கள்
@kaamaatchimotors7975
@kaamaatchimotors7975 4 жыл бұрын
அருமையான பதிவு நான் இதன் மூலம் நிரைய விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி
@prakashsam6968
@prakashsam6968 4 жыл бұрын
Super tala அருமையான தகவல்கள் நன்றி நண்பரே. தெளிவான விளக்கம் 👌.
@JeromeWilkerson
@JeromeWilkerson 4 жыл бұрын
super anna semma vilakkam ungalai pola sila peru than ipdi unmaiaya panreenga mathavanga la onnum theriya matenguthu avargaluku intha video nalla pathilaga irukkum romba nandri
@rajkumarja9578
@rajkumarja9578 2 жыл бұрын
Wonderful explanation Brother. I followed your testing procedure and solved the battery recharge problem in my scooty Pep.
@dilshannurse1391
@dilshannurse1391 3 жыл бұрын
Beutifull explain in tamil...any one can catch up the theory.....thanjs a lot...god bless you
@vickiechan20
@vickiechan20 3 жыл бұрын
மிகச்சிறந்த காணொளி தங்கள் முயற்சிக்கு நன்றி 🤝💐🤝
@gpkrish7910
@gpkrish7910 Жыл бұрын
anna super na , thella theliva solikudukureenga....you are the man
@sathishnayak8719
@sathishnayak8719 3 жыл бұрын
எந்த பொறியியல் கல்லூரியிலூம் சொல்லி தராத விடியம் ,வாழ்த்துக்கள்
@kbalan123
@kbalan123 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை
@newtonpasangha8488
@newtonpasangha8488 3 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய Theaching Method மிகவும் நன்றாக உள்ளது. நன்றி. PASSION PRO BIKE ல் [ 2012 ] HEAD LIGHT மற்றும் TAIL LIGHT இரண்டும் அடிக்கடி அடிபடுது. என்ன காரணம் எப்படி Solvu பண்ணுவது. தயவு செய்து சொல்லித்தாருங்கள். நன்றி.
@sethuramansethuraman5836
@sethuramansethuraman5836 4 күн бұрын
RR unit cheak pannu ka bro....head light and tail light AC la work agum..... RR unit output Ac voltage athigama vantha light fuse pokum
@ramsaran.t4180
@ramsaran.t4180 3 жыл бұрын
Thaiva semma leaval nala vilakam arumaiyanana teaching very good bro.
@manjunath8764
@manjunath8764 3 жыл бұрын
Best mechanic..enga oorla ippadi yarum illaye
@Kural68
@Kural68 4 жыл бұрын
Vera leval mechanic bro Nenga intha video ellarukum easya irukum innum neraya video ungakitairundhu edhrpakurom
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 3 жыл бұрын
சகோதரா. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி தெளிவாக புரிகிறது. என்னுடைய ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் இலும் இதே பிரச்சினை உள்ளது நீங்கள் சொன்னபடி நான் செக் செய்யும் போது அனைத்தும் சரியாக உள்ளது ஆனாலும் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை அதேபோல் என்னுடைய பேட்டரியில் மல்டி மீட்டரை வைத்து செக் செய்யும் போது பைக் ரைசிங் கண்டிஷனில் 14 ஓல்ட் வருகிறது அதேசமயம் பேட்டரியில் பாசிட்டிவ் டெர்மினல் ஐ கழற்றி விட்டு இப்பொழுது இரண்டு ஒயர் முனையிலும் வோல்டேஜ் செக் செய்யும் போது வெறும் 6 ஓல்ட் மட்டுமே வருகிறது அதே சமயம் பேட்டரியில் கனெக்ட் செய்தவுடன் 14 ஓல்ட் வருகிறது. இதற்கான காரணம் என்ன தயவு செய்து கூறவும் குறிப்பு: பேட்டரி மற்றும் ரெக்டிபாயர் புதியது.
@noorkodiselvam6082
@noorkodiselvam6082 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 Жыл бұрын
Great brother gopi, God bless you and family
@masanammasanam3656
@masanammasanam3656 4 жыл бұрын
அண்ணா விரைவில் 50k நண்பர்கள் பெற நல்வாழ்த்துகள்💐💐💐
@sukumargrt3900
@sukumargrt3900 2 жыл бұрын
Same problem in my bike & thank you for your explain it's very usefully
@venkateshn4030
@venkateshn4030 3 жыл бұрын
Neraya videos pathutan...ungala enaku mechanic nu solla manasu varala...you are teaching better than nowadays professors...ungaluku kadavul nalla ariva kuduthrukaru...sandosama irunga
@mistertrendy725
@mistertrendy725 4 жыл бұрын
Bro super ah explain panitrukinga, valuable mechanic bro
@narayananvedha4830
@narayananvedha4830 3 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா நன்றி யமஹா curex magnatic காயில் இருந்து பவர் காயில்லுக்கு 25 வோல்ட் வரமட்டங்குது அதை எப்படி சரி பண்ணுவது?... வண்டியும் start ஆகமாட்டங்குது.
@kumarajeshm
@kumarajeshm 3 жыл бұрын
Super ah step by step sonninga bro.... Superb....
@salmonn2294
@salmonn2294 Жыл бұрын
Ithellam solli koduppatharkku oru manasu venum bro super
@anbuvlog0
@anbuvlog0 4 жыл бұрын
Bro ithupola pulsar 150 BS6 video podunga, intha video helpful haa irunthuchi👍👍👍
@RamamurthyMurthy-yp2st
@RamamurthyMurthy-yp2st 11 ай бұрын
உங்களுக்கு ரொம்ப ரொம்ப என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன்
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
You are not only mechanic but engineer also. By mohamed
@pthivahar8326
@pthivahar8326 4 жыл бұрын
👍👍👍super bro. . ரெக்டிபயரை மல்டிமீட்டர் மூலம் செக்பண்ணலாமா. அதையும் எப்படின்னு சொல்லுங்க.
@kamalakannank9101
@kamalakannank9101 4 жыл бұрын
Ji Vera level great job very good explaining 👨‍🔧👨‍🔧👨‍🔧👨‍🔧👨‍🔧👌👍
@latchanamkumar9636
@latchanamkumar9636 Жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம்
@ravichandrans4226
@ravichandrans4226 4 жыл бұрын
Nice bro. But normal person nanga eppadi assess pannarathu battery charge agutha illiya short video poduga bro ( neega potta video mechanic or electrician assess pannalam)
@vijayram7949
@vijayram7949 4 жыл бұрын
Vera lvl bro..... Very super explanation....thank you 👍🏻👌🏻
@LifOfJohn
@LifOfJohn 3 жыл бұрын
Very nice explanation !!, But multimeter connect panitae AC and DC mathathinga meter poirum ... Multimeter la AC or DC set panitu measurement panunga ..
@ganeshganeshj5495
@ganeshganeshj5495 Жыл бұрын
Iadhuku Mela yarum ivlo theliva sollamataga sir ❤️❤️❤️
@kangatharan8829
@kangatharan8829 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்த்துகள்
@pthangaraj3491
@pthangaraj3491 4 жыл бұрын
இன்றைய தகவல் அருமை புதிய தகவல் கிடைத்தது நன்றி
@prakashboss2956
@prakashboss2956 4 жыл бұрын
Sema anna supr explains Anna Vera level Anna all bike same process than Anna 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌
@loading24x7
@loading24x7 2 жыл бұрын
Sir neenga enga irrukinga... Unga kita en bike vidanum... Ellamae emaathuranga... Clearly explained.... Pls pls pls reply if possible.... Literally suffering....
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 2 жыл бұрын
Chengalpattu
@rosygamezz9555
@rosygamezz9555 4 жыл бұрын
Thanks Anna.. Na ketta gixxer la headlight switch mathurathu pathi ninga video Pottu irukinga ..
@svignesh2839
@svignesh2839 Жыл бұрын
Annae super semaiya sonninga Jupiter bs6 la battery drain test epdi pandradhu sollunganne naa tvs service centre la work pandren please Jupiter bs6 battery drain test oru video podungane😊
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Жыл бұрын
உங்கள் மூலமாக நிறைய கற்றுக்கொள்கின்றேன்
@baddeviltn515
@baddeviltn515 4 жыл бұрын
அருமையாய் விளக்கினிர் நண்பா👍👍👍👍👈👈👈🤟🤟🤟
ENGINE FLUSH
13:17
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 283 М.
how to recycle 12v battery/ms chinnasamy electric |MS
11:11
ms chinnasamy
Рет қаралды 54 М.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Bike battery checking in tamil
9:37
Bike doctor tamil
Рет қаралды 71 М.
Bike Cylinder REBORE எப்படி செய்கிறார்கள்
15:26
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 260 М.
how to use multimeter port 1 #multtimeter
15:02
Creator Jeeva
Рет қаралды 124 М.
HERO BS6 BIKES மாற்றப்பட்ட புதிய அளவுகள்
8:05
how to make 12v battery charger/Bike Battery charger
23:20
𝕃𝕠𝕔𝕒𝕝 𝕄𝕖𝕔𝕙𝕒𝕟𝕚𝕔 𝕋𝕒𝕞𝕚𝕝
Рет қаралды 30 М.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН