Aameen tholugayil (Alhammdhu soora mudivill ma2mm thann solla vendumm) adhai thavara matra idathhill solradhu islaam palakam illaii... Adhu nabi valiyil illai... Adhu vali kedu...plzz ini yaarum solla venamm...nabi sollaadha palakam islaathill senjaa naragam thaan kooli Pudhusa vandha anaachaaram.... Idhu pola solradhu nammai seer kedil kon2 sellum.. Paavathhin ellaiyil serthu vidumm♥♥♥ 6402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ இமாம் “ஆமீன்“ கூறும்போது நீங்களும் “ஆமீன்“ கூறுங்கள். ஏனெனில், வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். யார் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்திருக்கிறதோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.84 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்♥♥♥ Allhamdhu sooraa fullaahveyy dua thaan adhukku ma2m thaan nabiyoda vaalkayil sounda aameen sonnargal... Vera engayumey sonnadhaaga hadees la varala... Yaarum arivippum seyyala.. Bt white chudithaar podra grp kaaran thaan idhai first makkalidam parappi vali kedu senjaann.. ...avanai paathu2 thaann ellarum tholugaiyil mudinjadhum dua nu solli oru poraliya kelappi v22 ameen solraann...adhayum pala mutta payal follow panraann...aattu mandhai koottam maari■■■ 5280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ”ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!” என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரலி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்♥♥♥ Nammaloda mallaku thaan aameen solvaargal namakku solla solli nabiyum sollala allahvum sollala adhu solradhu sunnath illai...vali kedu... Nabiku pinnaal evano seidha sadhi velai... Adhukkum islaathukum sambandham illai... 1677. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ”நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ”ஆமீன்” கூறுகின்றனர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ”அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக” என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன். அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்♥♥♥ Tholugaila thavara vera engayumey aameen solra palakam nabi seyya authentication pannavey illaii... Nabiyum senjadhu illaii..islaam palakamum illai...so namakum adhukum related illai.. Namma senjaalum adhu vali kedu thaan... Nabi vali illaii...■■■
@r.noormohamed68522 жыл бұрын
Alagana bayan
@shaickdawood29876 жыл бұрын
AameenAameenveeryNicebayen
@Ibu995285 жыл бұрын
நபி என்பவர் மக்களை முன்னாள் உள்ள ஷரியத் படி பன்றுபவர் என்றும் ரசூல் என்பவ் புதிய ஷரியத் கொண்டுவருவார் என்று நபி சொன்ன மாறி எந்த ஹதீஸில் அந்த வார்த்தை உள்ளது...உண்மையான நபியோட வார்த்தையா இருக்கனும்...வேற எவனும் சொன்ன வெள்ளகமாவோ வார்த்தைகளாகவோ இருக்க கூடாது
@statustrending44124 жыл бұрын
What nasheed 1St start
@mohammadfazil89309 жыл бұрын
fazil sri Lanka
@AshrafAli-fq8qn9 жыл бұрын
mashallah nice speech
@SyedIbrahim-nn5ly9 жыл бұрын
balls bayan
@naathiahmed80259 жыл бұрын
Don't be racism brother. ... Respect other religions .