Рет қаралды 71,163
மனிதனின் உடலில் ஏற்படும் நோய்களுக்கு நோய் தொற்றும்,வயது மூப்புமே காரணங்கள் இல்லை். உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடுகளினால் உடல் ஆரோக்கியத்தை அடைய முடியாமல் செய்கிறது.பொதுவாக உடலை மூன்று வகை செயல்பாடுகளால் வகைபடுத்தலாம். உடலின் மைய உறுப்புகளான மூளை,இருதயம்,சிறுநீரகம், அடுத்து இரத்த ஓட்டம் அளிக்க வல்ல இரத்த அணுக்கள், அடுத்து DNA structure மூலக்கூறுகளின் அமைப்பில் உள்ள திசுக்கள் மேலும் மூலக்கூறுகளின் இயக்கம் முதல் மூளை வரை இயங்கக்கூடிய அனைத்தும் வைட்டமின் B12 உதவியினால் தான்
இயங்குகிறது. DNA மூலக்கூறுகள் சீராக உற்பத்தியாவதற்கும், Folic Acid சார்ந்த சத்துக்கள் சீராக கிடைத்திடவும், உடம்பிலுள்ள திசுக்கள்
முழுமை பெறவும், மூளை அதன் செயல்பாட்டில் முழுமை பெறவும் B12 இன்றியமையாத பங்கை அளிக்கிறது.
B12 குறைபாட்டினால் உடல் மற்றும் நரம்பு சம்மந்தபட்ட வலிகள் மேலும் இரத்த சோகை, உடலில் சோர்வும் ஏற்படும். ஈரல்,கிட்னி,இறைச்சி, பால் மற்றும் தயிர்,சுண்டகஞ்சி,புளித்த கேழ்வரகு கூழ் ,பாதாம், வால்நெட், அத்திப்பழம், ஒட்ஸ் போன்றவைகளில் வைட்டமின் B12 சத்துக்கள் அதிகம் இருப்பதால் நாம் இவைகளை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் எளிதில் கிடைத்து நோயற்ற வாழ்வை அமைத்து கொள்ளலாம்.
For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #VitaminB12 #NutritionalHealth #B12Deficiency #HealthyDiet #BalancedNutrition #HolisticHealth #DietaryNutrients #WellnessJourney #HealthyLiving #PreventiveHealthcare
---------------------------------------------------------------------------------------------
SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS
Our Comprehensive Services:
👩⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease
Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
For Appointment: +919500946634, 9500946635.
Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: bit.ly/SHREEVARMA
📸 Instagram: bit.ly/SHREEVA...
🎥 KZbin: bit.ly/SHREEVA...
🌐 Website: www.shreevarma.org
Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
Find all our branch details here:
www.shreevarma...
Stay tuned for updates. Thank you!